Jesse H Public 16 Feb, 21:44 Originally shared by Dennis Jones Not a peep on those emergencies Uuuuuu சமூக நீதி கருத்தியலை எல்லை கடந்து எடுத்துச் செல்லும தமிழர் டாக்டர் திருமாவளவன். https://m.facebook.com/story.php?story_fbid=1900344623427651&id=100003563968512&_rdr *தாய் மதத்தைவிட்டு வெளியேறுவது பெற்ற தாயை கைவிடுவதற்கு சமம்* என்று பல இந்துத்துவ பிரியர்கள் தத்துவம் பேசுகிறார்கள். நாங்கள் கேட்கிறோம். இந்து மதத்தை எங்கள் தாய்மதம் என்று நாங்கள் எப்போது ஏற்றுக்கொண்டோம்? என்னைப் பெற்ற தாய் என்று நான் நம்பிக்கொண்டிருக்கும் என் அம்மா என்னைப் பார்த்து... *"டேய் உன் அண்ணன் உன்னைவிட உயர்ந்த ஜாதி, உன் தம்பி உன்னைவிட கீழ்ஜாதி"* என்று பாகுபாடு கற்பித்தால், *"அவர் உண்மையான தாயா?"* என்று எனக்கு சந்தேகம் வராதா? * "தன் மூத்த பிள்ளைக்கு அடிமையாக இருப்பதற்காக, தத்துப் பிள்ளையாக என்னை வாங்கியிருக்கலாமே!"* என்று எனக்கு சந்தேகம் வராதா? ஒரு...