Skip to main content

Posts

Showing posts with the label திராவிடர் அனல் > செய்தி சுடர் > KRS | கரச @kryes [TWITTER] பக்கம்!

திராவிடர் அனல் > செய்தி சுடர் > KRS | கரச @kryes [TWITTER] பக்கம்!

Mrs.Spy @ Masha_twits இவ்வளவு பெரிய கூட்டத்தில் சிறு பதற்றம் இல்லை தகராறு இல்லை!காரணம் இவர்களின் பக்தி! ஆனால் சில நூறு பேர் போகும் விநாயகர் ஊர்வலம்,ரதயாத்திரை நடக்கும்போது மட்டும் பதற்றமும் வன்முறையும் வருவது ஏன்? காரணம் அங்கேயிருப்பது அரசியல்! இந்து வேறு இந்துமதத்தை அரசியலாக்கும் இந்துத்துவா வேறு!😈 pic.twitter.com/e7969ZftcI 7:09 AM - 28 Apr 2018 Twitter By:   Mrs.Spy   @Masha_twits தமிழ்நாட்டின் தீராத தலையாய பிரச்சினைகள்: 1.காவிரி மேலாண்மை வாரியம். 2.நியூட்ரினோ திட்டம் 3.கெய்ல் எரிவாயு குழாய் பதிப்பு 4.நீட் தேர்வு 5.ஓகி புயல் பேரழிவு, மீனவர்களை மீட்கா தது. 6. சாகர்மாலா திட்டம் 7. புதிய அணுவுலை கள் 8. மீத்தேன் 9.இலங்கை கடற்படை தாக்குதல். https://plus.google.com/115110657019029945562/posts/ A1PM3dG x34m தெருத்தெரு தோறும் எறும்புஅன்ன  கூட்டத்துள்... ஊறும் தேரும்; பாரும் நாளையே காவிரி... பாயும்! ஏறும் விலை இறங்கும்; கீறும் ஏரும்; நிலமும்... நீரும் ஊறி நாளும்... பாரும் காரும் தழுவி ஆறும்; தேறும் மனமே சூத்திரதூறும் பூணூல் வேரும்அறும்! சீற...