புகழ் @ mekalapugazh 16h இன்னும் நான் கொள்கை என்னன்னு சொல்லவேயில்லை.. அதுக்குள்ளவே இப்படியா.. #ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு pic.twitter.com/U7dsKWBtS0 உன்னை யார்பெற்றார் என்றால்... உடனேநீ அம்மாஎன்பாய்; என்னை யார்பெற்றார் என்றால்... என்னையும் என்அன்னை என்பேன்; பின்னைநீ பிதற்றுவ(து) என்ன? ஆண்டவன் சொல்கிறான்... என்று! [உன்] அன்னையை* அவமதிக்காதே! நீ உன்அப்பனுக் குப்பிறந்... தவன் தானே! *[அவரின் உடலுறவு/கற்பு ஒழுக்கத்தை] லிங்க விந்தில் ஆணணு லிங்கம் போன வழியிலே... தங்கிவந்த முட்டையை (பெண்ணி னுடையது)... முந்தி உந்தி நுழையவே... சங்க மங்க ளானதே; சங்க மத்தா... லானதே; எங்கள் உங்கள் அங்கமே, யாவும் இயற்கை யாய்நிகழ்ந் துற்றதே! காத லால்இ சைந்ததும் காமத் தால்க லந்ததும்... தாதடா புகுந்ததும் [பாசத்தில்]தா னடாபி றந்ததும்... ஏத டாக டவுளும் எதற்க டாப்ப டைக்கனும்... [அறிவில்] ஓதடா இறைவன்என்ற...