Skip to main content

Posts

Showing posts with the label சூத்திர(ச்சீ) சாதி விலகினேன்; தலித் காதல! இணை... திராவிட இளவரசி.

நாகர் தமிழ்-அன்னைத் திராவிட நாபிக்கொடி நான்...

TaylorSwiftFans   @ TaylorFanssssss 12 Feb 16 pic.twitter.com/waPdEqbixg எந்த​வோர் இந்தியகட வுள்ஒ​ரே சாதிசார்ந்த... தந்​தைக்கும் அன்​னைக்கும் பிறந்திட்டது? நின்று நிரூபனம் ​செய்திட ஆதாரம்; ஓதும்... நஞ்சும தத்துள் நம்பும்படி எவனிடம் உண்டு? மண்டியிட்டு வணங்கிடும் ​தெய்வம் ​தெய்வச்சி; ஒன்றுள்ளும் ​தாய்தந்​தை ஓர்சாதி இல்​லை​யே! தந்திரம்​ செய்யாது உண்​மைஎது வென்று-இ... யம்பிட வாமுன்​னே ஆகாய(அ)றி விலாதோனே! சிந்திடும் காணல்நீர் கடவுள் சிந்​த​னைஎன... ​தொந்தரவு விடுஆண் விந்தில் பிறந்தவ​னே! ​நொந்திட​ல் ஏன்சாதி முன்​ஏர் குரங்குக​ளே? இந்தியன் சுதந்திரம் ​​போலி​யோ? நீவிர்நிர்- பந்திக்கும் ​பேதங்கள் ஒவ்வாது எனக்கு;பு- ரிந்திட்​டேன்! பிளவு​ செய்து உண்ணும்சி- லந்திமத வ​ளை​யே; தப்பித்​தேன்! ஆழி சங்குள் யா​னைத் தந்தத்துள் உள்ளநிற ​சொந்தம் அன்னஎன் தலித்கா தலாநீ;சு- ரந்திடும் அன்பில் முயங்க தவிக்கின்​றேன்! வந்து மணந்து என்​னை; நாட்டில் ஒற்று​மைநி  ரந்தரமாய் வாழ்கஎன புணர்ந்து சாதிஒழி!  Uuuuuuu பரிசல் ...