அனிதா ♡ @ anithatalks Mar 1 முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மீது குற்றம் சுமத்தும் "மக்கள் நீதி மய்யம்" கட்சி பொறுப்பாளர்! அப்ப என்ன ஹேருக்கு கலாம் அய்யா வீட்டில இருந்து கட்சி தொடங்குனிங்க?! 😡 pic.twitter.com/IXJRKEYXfE நம் மானுட உடல்களில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்த வெள்ளணுக்கள் ஒப்ப நிறத்தில் மற்றும் உருவத்தில் மாற்றம்ஏதும் காணப்பட முடியாத நிலவரத்தில் பாதிப்புக்குள்ளாகிய எய்ட்ஸ் நோயாளிகளின் உடலக இயக் கத்தை (உயிரை) பறிக்கின்ற வகையில் உயிர்கொல்லி கிருமிகள் உள்ளதாக மருத்துவம் தெரிவிக்கின்றது. நோயுற்ற ஆண் அல்லது பெண் உடலுறவு... கைபர் போலன் கண வாய்கள் வழியே இரத்த வெள்ளணுக்களின் உருவஅமைப்பு மாறாது; அந்தப்படி மாறுபாடு அடையாளம் கண்டறிய பட முடியாத தன்மையால்... அதனால் வந்தேறும் எய்ட்ஸ்நோய் கிருமிகளை எதிர் கால நோக்கம் (கபடம்) அறியாத நிலைப்பட்டால் மனி தத்துக்குள் நுழைய அதிக எண்ணிக்கையில் இருந்திடும் இரத்தசிவப்பு வெள்ளணுக்கள் அனுமதிக்கின்றன. பாரதகதைபடிக்கு ஆரிய துரியேனனின் படை சத்திரிய அபிமன்யுவை சுற்றி வளைத்துக் கொன்றது போல்... எய்...