Skip to main content

Posts

Showing posts with the label பார்க்க படிக்க காகிதமாய்... இதயம் ஏன் கிழிகிறது? [கிழிசல்-1]

பார்க்க படிக்க காகிதமாய்... இதயம் ஏன் கிழிகிறது?

ay, 6 November 2017 மானமிகு அம்பேத்கார் மறைந்த நாளில்... இந்துவாக இல்லை! Sun News   @ sunnewstamil #மதுரை  தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநட்டில் பெரியாரின் சமூக பணிகளை குறிப்பிட்டு கேரள முதல்வர் பினராயி பேச்சு  @sunnewstamil   pic.twitter.com/4os9BKODZD 5:39 AM - 6 Nov 2017 Twitter By:   Sun News   @sunnewstamil உடமைகட்கு எல்லைவகு! மெய்சொல்; கடவுள்இல்லை புரிந்துநகு! கடமை இதுஇது என்று பார்பனீய... மடமை உதிர, தொகு!புக... ழிடம்மன துள்ஆசைகள் மிக... உகு; முடைசாதி மதம்விலகு! விடுதலை உணர்வுள் இரண் டற்கயார்... ஆனாலும் *தலித்; ஆள் உலகு!   *நாகர் எரிசாண துகள்களை திருநீர்என... பூசிடினும்; நறுமண சந்தன பொட்டோடு நாமம் இட்டிடினும்; தெரிந்திடு ஆரிய திருடர் ஓதல் படிக்கு உனக்கு... உரிய தகுதி சூத்திர... தீண்டா மைமதம் உரிமகிழ்! Twitter By:   அனிதா ♡   @anithatalks பிறப்புள்எவ் உயிரும்அத னதன்உடலம்  விலக்கி; அப்புறப் படுத்திடும்ஓர் நாள்காலம் என்றறிவாய்! குப்புறப் படுத்துநீ வணங்கும் நம்பிக்கை விலகு! கற்பனை ப...