Skip to main content

Posts

Showing posts with the label எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்? [Title: Paayasam webtv]

எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

சிவலிங்கம் பெண்குறி சேர்ந்துக்காண் கோயில்... அவமானம் என்றானோ? ஆலிங்க னபோலி... தவசிவ காமிகளை அர்ச்சனைசெய் ஆசாமிகளில்... எவன்காத்தான்? கேடுறும்(முன்)பொள் ளாச்சி. பொள்ளாச் சிபுழுஇலை பூச்சிஅரி ஆட்சி,நாறும்... மல்லாச்சு மண்ணரி மாஓட்டை கொட்டைகளால்  வெல்லஆட்சி மொய்க்கும் விபச்சார சாதிஈயாய்  வல்லூறுஉண் பெண்மைவீழ்ச்சி காட்சி! தெளிந்த தமிழுக்குள் செத்தஊழல் பல்லி... நுழைந்த இரா...மயான நோய்பனன் அன்ன;  நுழைந்திட் டதாம்நூல் நுழையஇடம் ஊசி  அழுந்தஇசைந் திட்டதாம்; ஆபாச தொற்றுள்... அலைந்தவந் தேறிதீட்டு ஆணவம் சூத்ர! களைந்தால் இயங்கும்பொள் ளாச்சி கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம்;  வடக்குச் *சூரியனின் வைர அறிவு கொண்டு;  தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய...  கற்பிஒன்று காண்மனிதப் பண்பு!  *வடக்குச் சூரியன் - அறிவுலக மேதை... டாக்டர் அம்பேத்கார். இங்கிருந்து நோக்கு இமய மலைதெரியும்; எங்குகென்று கேட்காதே இன்னும் விழித்துப்பார்! அங்கிரண்டு வண்டுருண்டு ஆடுதேகாண் என்றால்... கண்டேன்; என்றோத...