Skip to main content

கற்புடனே வாழ கவலை யுற்றோம் நாளும்...

அடுத்த தலைமுறைகளும் கேட்க தொடங்கி விட்டன! சூழலியல் 
போராளி முகிலன் எங்கே?
https://m.facebook.com/story.php?story_fbid=1934902906638489&id=100003563968512&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1934902906638489%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1



சொல்வதை செய்வோம்
செய்வதை தான் சொல்வோம்

Translate

Photo
தளபதி ஸ்டாலின் மீது கமல் தாக்கு!

நான் நடிகன், நீங்கள் யார் ?? என்று கேட்டால் கலைஞரின் மகன் என்பீர்கள் - ஸ்டாலின் மீது கமல் தாக்கு.

ஸ்டாலின் கலைஞரின் மகன் தான் ஆனா
அதுக்கு மேலயும் பல தகுதிகள் இருக்கு.

நீ தமிழ் சினிமாவுல லிப் கிஸ் அறிமுகபடுத்திக்கிட்டு இருந்த சமயத்துல, அவர் தமிழ் மொழிக்காக போராடிக்கொண்டு இருந்தார்.

நீ வாணி கூட விளையாடிட்டு இருந்தப்ப, அவர் மிசா சிறையில் இருந்தார்.

நீ சரிதா கூட சல்லாபம் பண்ணிட்டு இருந்தப்ப, அவர் இளைஞரணி தலைவரா உயர்ந்திருந்தார்.

நீ சிம்ரன் கூட சில்மிசம் பண்ணனும் போது, அவர் சென்னையின் மேயராக சிங்காரச் சென்னையை உருவாக்கினார்.

நீ கௌதமி கூட கல்யாணம் பண்ணாம குடும்பம் நடத்தும் போது,
அவர் துணை முதல்வராகி மெட்ரோ ரயில், கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்திட்டு இருந்தார்.

வாழ்க்கை முழுக்க நடிகைகள், பார்ட்டினு கூத்து கும்மாளம் அடிச்சிட்டு, சினிமா வாய்ப்பு போன அப்புறம் உனக்கு எங்க தளபதிய விமர்சனம் பண்ண என்ன தகுதியிருக்கு?
Translate
https://m.facebook.com/story.php?story_fbid=168962494094786&id=100029431089241

#NOMO-AGAIN# பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்:-
*✍🏻நக்கீரன் இதழ்*

1. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும்,
கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா நிலையத்திலேயே ஒரு
எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2. இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட
ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா?
தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்
சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3. இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை
எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை  கேள்விப்
பட்டிருக்கிறீர்களா?

4. இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது
வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5. இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்
பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில
முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல்
திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7. இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர்
தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின்
ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை   கேள்விப்
பட்டிருக்கிறீர்களா ?

8. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவ
தற்காக  நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த
நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

9. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை
வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை
அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10. இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு
 உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11. இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு
ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்
களே  ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?
12. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை
நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி
செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை
கேட்டிருக்கிறீர்களா?

13. இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு
சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை
கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14. இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட
ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில்
ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம்
அளித்திருக்கிறாரா? இந்த 14 கேள்விகள் இப்போது
பரபரப்பாக உலா வருகின்றன.

சமூகவலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள்
அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு
இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை. அனைத்து
நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்க
ளுக்கும் தொடர்பு உண்டு. *👆🏽தமிழகம் முழுவதும்
இந்த செய்தியை கொண்டு போக வேண்டும்...
உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்...!*

[சாதி சீழ் பிடித்த வந்தேறி கொப்புளங்களை கீறி வெளி M
யேற்றாத வரை அவற்றின் ஆதிக்க நோய் வலிகளை
சகித்துத்தான் ஆகவேண்டுமாம்.  இதை அவனவன்
தலையெழுத்து  என்றல்லவா கைபர் போலன் கணவாயன் 
உபதேசித்துக் கொண்டிருக்கின்றான்.]

https://m.facebook.com/story.php?story_fbid=1951060088356104&id=100003563968512&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1951060088356104%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dtrue%26perm%26loc%3Dpermalink&mdf=1


கற்புடனே வாழ கவலை யுற்றோம் நாளும்;
கர்ப்பகவி நாயகன் கண்டு தடுதானா?
சொற்களுள் மாளும்  சுகங்கள் எவை?யாவும்;
கற்சுவற்றுக் கல்லேஆ யிற்று!

https://m.facebook.com/story.php?story_fbid=19421U949245618&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1553074423461528&ref=m_notif

Animated photo


தெளிந்த தமிழுக்குள் செத்தஊழல் பல்லி...


தெளிந்த தமிழுக்குள் செத்தஊழல் பல்லி...
நுழைந்த இரா...மயான நோய்பனன் அன்ன;
நுழைந்திட் டதாம்நூல் நுழையஇடம் ஊசி
அழுந்தஇசைந் திட்டதாம்; ஆபாச தொற்றுள்...
அலைந்தவந் தேறிதீட்டு ஆணவம் சூத்ர!
களைந்தால் இயங்கும்பொள் ளாச்சி!

சாதிப்பெயர் தந்து தரித்திரத் துள்திணித்து;
வீதிகளி லும்பகுத்து வேற்றுமை யால்ஒதுக்கி
ஆதிமுதல் இந்தாய் அடிமையாய் பார்ப்பான்உம்
காதுள்ஓதும் பொய்யே கடவுள்!

சதியாளன் சாதி சதியே விதி!
விதிசாதி  சதிகள் வேகட்டும் எரி!
புதுத்தீ முழக்கம் புதுமையாய் வானெட்ட;
மதியுணர்வால் மடமை மாயும்;  அழி!

நீந்து கடற்கல்வி நீந்தநீ தாகமாய்…
தாண்டுதுயர் துன்பம், தவறியும் தீண்டாதே!
அண்டம்அன்ன  ஞானம்! அறிந்திடா மூடம்தான்,
கண்டதைத் தெய்வமாய்க் காட்டும்!


பாரத தேசம் முழுவதும் உதயமாகிடும் புதியதோர் இயக்கம்!
http://willsindiasm.blogspot.com/2016/08/blog-post_76.html

இந்திய அரசமைப்பு சாசனத்தில் உரிய சரத்துக்களால்;
திரு மோடி தலைமையிலான நடப்பு அரசு அமைவதற்
கான/அமைந்துற்றதைக்கான தேர்தல்...  ப ச க  கட்சி
சார்ந்த உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட நாளி...
லேயே சட்டநிகழ்வாக கலைந்துற்றுள்ளன.

இந்நிலையில் திரு மோடி கட்சி உறுப்பினர்களை வர
விருக்கும் நாடாளும்மன்ற தேர்தலில் போட்டியிட நிற்க
நிறுத்த பட சட்டபடி தடை  தற்போதைய மய்ய அரசு...
(திரு மோடி அமைச்சரவை) அமைந்துற்றதல்ல என்கின்ற
அடித்தள(ம்) ஆதார நெருக்கடிகளால் உள்ளது.

Learn more:
https://m.facebook.com/story.php?story_fbid=1902610543201059&id=100003563968512&_rdr

பொருளதார டிப்படையிலா? இந்திய அரசமைப்பு 
சாசனம் அனுமதிக்க வில்லை; அதாகப்பட்டது உடன் 
நிகழ்வாக தள்ளுப்படி செய்துவிட்டது. கருக்க வேண்டி 
யது பதர் 'யாக' அடுப்புகளில் பேதங்கள் ஓதி நெய்யை
வீணாக்கும் தீயநடை செயல் மட்டுமே அல்ல. இந்தியா 
வை ஒருசாதி ஆளுகை நாடாக்கும் புறம்போக்கு 
எண்ணங்களையும் [கோயில் சார்ந்த ஆகம விதி எதற்கு?]

பழுத்த நேசம்... சுவை; அழுக... பாசம் கூசும் ;
இழுத்து ஏசும் இயலா மைவிலகி உரோசம் ;
உளுத்தகேசம் மாசுதூசு சாதிகோசம் விரசம்;
துளிர்த்த தமிழா! வெளிநாய் பக்திதீ வாசம்;
வளர்த்த பேதமுள் விஷம்வறுமை யைஉரசும்...
கொழுத்தும் பத்துசதம் கூறுஏன்? அழியதேசம்...
அழுத்துமத சிலந்திகளால் அவ்வளவும் நாசம்!

உயிராய் இருந்துறுவது *எவனுக்கும்  
இந்திய அரசமைப்பு சாசனமே!  

அயலான் கணவாயன் வந்தேறியான் 
ஆயினும் உயர் சாதி யானாம்!

வயிறு உண்டுமயங்கா ஏழை உணர்வு  
துளிர்த்தெழா நிலையாலே...

கயிறுஅரவு மத்துமலை கடைந்தகடல்  
சூத்திரஎன ஓதுசூது திமிறாலே...

மயிர்என்றான் மனுமதத் தவளை சிந்
தேறிய பேதப்பிழை வாயாலே!

*தேசம் நேசிக்கும் உதிரம் ஒடிடும்... 

பைத்தியம்ஒன் றல்ல பலகாண்என் றாகினால்...
வைத்தியம் பார்க்க வசதி  இருந்திடும்;
ஷைத்தான்முக் கோடி திரண்டுவந் தேறிவார்த்த  
நெய்சாதி தொற்று; மதம்ஒட்டும் மொத்தபித்தும் 
பிய்ய்ய... பிதுக்கிவெளி யேற்று.

கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: ப ஜ க மத அழிவில்தான்
திராவிடர்களின்...https://willsindiaswiords.blogspot.com/2019/02/5.html?spref=tw

சுபவீ. அவர்களுடன் தந்தி டீவி. பாண்டே ஒரு நேர்காணல் செய்தார்.
#கலக்கல்_ஐயா_சுபவீ_அவர்களே! #வாழ்த்துக்கள்..!!! சில 
சாம்பிள்களை மட்டும் படியுங்கள்!!!
பாண்டே - பாஜக மாநில தலைவர் பார்ப்பனர் இல்லையே.
அய்யா சுப.வீ - தமிழிசையை எதற்கு முன்னிறுத்தி உள்ளீர்கள் 
என்று எங்களுக்கு தெரியாதா. அடி வாங்குவது எல்லாம் தமிழிசை. 
ஆனால் பாஜக வை இங்கு இயக்குவது எச்.ராஜா வும் குருமூர்த்தி
யும் தானே. தேர்தலில் ஜெயித்த பொன்.ராதாவுக்கு என்ன பதவி.. 
போட்டியிடாத நிர்மலா சீத்தாராமனுக்கு என்ன பதவி 
பாண்டே - ஙே...! ஙே...!! ஙே...!!!
"இது ஆண்டாள் பிரச்சினையும் இல்லை வைரமுத்து பிரச்சினையும் 
இல்லை. மதநம்பிக்கை குறித்த பிரச்சனையும் இல்லை. அப்படி 
எங்களை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் தெளிவாக 
இருக்கிறோம். இதுஇது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் 
இடையிலான பிரச்சினை."
பாண்டே : உங்களைப் போன்றவர்கள் #இந்து மதத்தை எதிர்ப்பது 
போல மற்ற மதங்களை ஏன் எதிர்ப்பதில்லை???
சுபவீ : மற்ற மதங்கள் எங்களை காலில் பிறந்த சூத்திரர்கள் என இழிவு படுத்தவில்லையே...
பாண்ட : கடவுளை யாரும் தலையிலோ, தோளிலோ, நெஞ்சிலோ 
விழுந்து வணங்குவதில்லையே, எல்லோரும் பாதத்தில் விழுந்துதானே வணங்குகிறார்கள், அத்தகைய பெருமைக்குரிய இடத்தில் பிறந்ததாக சொல்லப்படுவது பெருமைதானே...
சுபவீ : அத்தகைய பெருமைக்குரிய இடத்தை ஏன் பார்பனர்களாகிய 
நீங்கள் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும், நாங்கள் காலில் 
பிறந்தவர்கள் என சொல்லி நீங்கள் பெருமைபட்டுக்கொள்ள 
வேண்டியதுதானே...
பாண்டே : 😷😷😷😷😷
Translate
SubaVeerapandian
  விவகாரத்தில் பெண் சாமியார்கள் உள்ளிட்ட பலர் பேச்சில் வீசும் அழுகல் வாடை. சுத்தம் செய்ய 
வேண்டிய நேரம் தொடங்கி விட்டது.  1:42 AM - 21 Jan 2018
UuuuuU
prabu deva
prabu deva
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: PRABHU DEVA > SOLAR [WILLSWORDS M] MOON... REFLECT...  https://willsindiaswiords.blogspot.com/2018/04/prabhu-deva-solar-willswords-m-moon.html?spref=tw:

தீண்டு:
Rodney, only yelling wife, so I am yours, your wife
Have a wonderful Today😉😉

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...