செல்லும தமிழர் டாக்டர் திருமாவளவன்.
*தாய் மதத்தைவிட்டு வெளியேறுவது பெற்ற தாயை
கைவிடுவதற்கு சமம்* என்று பல இந்துத்துவ பிரியர்கள்
தத்துவம் பேசுகிறார்கள். நாங்கள் கேட்கிறோம்.இந்து
மதத்தை எங்கள் தாய்மதம் என்று நாங்கள் எப்போது
ஏற்றுக்கொண்டோம்? என்னைப் பெற்ற தாய் என்று நான் நம்பிக்கொண்டிருக்கும் என் அம்மா என்னைப் பார்த்து...
*"டேய் உன் அண்ணன் உன்னைவிட உயர்ந்த ஜாதி, உன்
தம்பி உன்னைவிட கீழ்ஜாதி"* என்று பாகுபாடு கற்பித்தால்,
*"அவர் உண்மையான தாயா?"* என்று எனக்கு சந்தேகம்
வராதா? *
"தன் மூத்த பிள்ளைக்கு அடிமையாக இருப்பதற்காக,
தத்துப் பிள்ளையாக என்னை வாங்கியிருக்கலாமே!"*
என்று எனக்கு சந்தேகம் வராதா?
ஒரு நல்ல தாய் தன் உண்மையான பிள்ளைகளைப்
பார்த்து, *“நீ கல்வி கற்கக்கூடாது; மீறி கல்வி கற்றால்
உன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிவிடுவேன்;
கற்றதை ஓதினால் உன் நாக்கை வெட்டிவிடுவேன்,
நீ இடுப்புக்குமேல் ஆடை அணியக்கூடாது”* என்று
பாகுபாடு காட்டுவதை கற்பனை செய்யமுடியுமா?
என்னை தத்தெடுத்த தாய்கூட இப்படி கொடுமைப்
படுத்தமுடியாதே! ஒரு தாய் *‘தன் பிள்ளைகள் உயர்ந்
திருக்கவேண்டும், நிம்மதியாக வாழவேண்டும்’*
என்றுதானே ஏங்குவாள்?
இது நம் எல்லாருடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும்
போது, *களங்கமில்லாத அன்புக்கு சொந்தமான தாயை
இந்த மிருகத்தனமான ஒரு மதத்துக்கு எப்படி ஒப்புமைப்
படுத்துகிறீர்கள்?*
*பறையனை தொட்டால் தீட்டு; சாணானை பார்த்தாலே
தீட்டு* என்று பார்ப்பனர்களால் நாங்கள் ஒடுக்கப்பட்டு,
எங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து, விலங்கு
களை விட கேவலமாக நடத்தப்படும்போது, வெள்ளைக்
காரன் எங்கள் சேரிகளுக்குள் புகுந்து எங்கள் குழந்தை
களை தூக்கி முத்தமிட்டு அரவணைத்த அந்த அன்பு
உணர்வை அவனுக்குள் வைத்த அவனுடைய கடவுளை
எப்படி புறக்கணிக்கமுடியும்? *_
பிராமணர்களோடு சூத்திரர்கள் சம ஆசனத்தில் அமரக்
கூடாது_* என்னும் கொடிய ஏற்றத்தாழ்வு கொள்கை
நிலவில் இருக்கும் இந்த மண்ணில் எங்கள் சேரிப்
பிள்ளைகளை தங்கள் மடியில் அமரவைத்து கொஞ்சி
விளையாட எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரனு
டைய கருணை உள்ளத்தை பார்த்து நெஞ்சுருகாமல்
இருக்க முடியுமா?
நாங்கள் பள்ளிக்கூடத்துக்கு போகக்கூடாது, படிக்கக்
கூடாது என்று பார்ப்பனர்கள் சட்டம்போட்டு எங்களை
இழிவுபடுத்தி, எங்கள் சொந்த நாட்டிலேயே எங்களை
அநாதைகளாக, அடிமைகளாக நடத்தும்போது, எங்கே
யோ ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த அயல்நாட்டுக்
காரன் அவனுடைய செலவில் பள்ளிக்கூடத்தை எங்க
ளுக்காக தொடங்கி, எங்களுக்கு தரமான கல்வி
கொடுத்து, நல்ல பதவிகளில் எங்களை அமரவைத்து
அழகுபார்த்த வெள்ளைக்காரனுக்கு அந்த கருணை
உள்ளத்தை கொடுத்த அந்த அன்புக்கடவுள் போற்றத்
தக்கவர் அல்லவா!
பார்ப்பனர்கள் அணிவதுபோல நாங்கள் உடையணி
யும் உரிமைகள் மறுக்கப்பட்டு, எங்கள் சொந்த மதத்
தை சார்ந்தவர்கள் எங்களை இழிவுபடுத்தி கொடு
மைப்படுத்திய போது, வெள்ளைக்காரன் தன்சொந்த
இரத்தமாக எங்களை நினைத்து, சமத்துவத்தையும்,
சகோதரத்துவத்தையும் கடைபிடித்து எங்களிடம் அன்பு
கூர்ந்து ஆடை அணியச் செய்த வெள்ளைக்காரனின்
மனிதநேய மார்க்கம் இந்த மண்ணில் வளர்வதில்...
என்ன தவறு இருக்கிறது?
சாதி பாகுபாடுகளை கற்பித்து சாதி யுத்தங்களை
உருவாக்கி வளர்க்கும் காட்டுமிராண்டி மதத்திலி
ருந்து சாதியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்
றுவதில் என்ன தவறு இருக்கிறது?
பார்ப்பனர்கள் வெளியே பார்ப்பதற்கு *சாந்த மூர்த்தி
கள்* போல இருந்தாலும், இந்தியாவில் நடக்கும்
எல்லா *சாதி படுகொலைகளுக்கும் மூலகாரணம்*
அந்த ஆபத்தான மிருகங்கள்தான் என்று நாங்கள்
கண்டுபிடித்த உண்மையை பார்ப்பனர்களின் வஞ்சக
வலைக்குள் சிக்கியிருக்கும் எங்கள் சக இந்துக்க
ளுக்கு வரலாற்று ஆதாரங்களோடு விளக்கிச் சொல்
வதில் என்ன தவறு இருக்கிறது?
கடவுளை பார்ப்பதற்கு ஆண்கள் மட்டும்தான் வரமுடி
யும்; பெண்கள் 10வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டோர்
வரக்கூடாது என்னும் சீர்கெட்ட கொள்கையை சகித்துக்
கொண்டு இந்துக்களாகவே இருக்க நாங்கள் பகுத்...
தறிவு அற்றவர்களா சார்?
இந்து மதத்தின் எல்லா ‘'புனித’ புத்தகங்களையும்
நாங்கள் மனப்பாடமாக கற்றாலும் கடவுளுக்கு
அர்ச்சக பணி செய்யும் உரிமை எங்களுக்கு
கொடுக்கப்படுவ தில்லை என்னும் ஒரு இழிவை
சகித்துக்கொண்டு...
இந்துவாகவே இருக்க நாங்கள் தன்மானமற்றவர்
களா சார்? ஆக, *தாய்மதம் தந்தைமதம்* என்று
சொல்லி எங்களை இனி யாரும் ஏமாற்றமுடியாது
என்பதை பகுத்தறிவோடு பதிவு செய்கிறோம்.
#நன்றி- #சகோ. அதிசயம் சாமுவேல்.
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: பெரியாறு அணைகட்ட
சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்...
பழுத்த நேசம் அழுக... பாசம்வி ளாசும்;
இழுத்த உரோசம் இயலாமை... ஏசும்;
உளுத்த கோசம்... கேசம் பேசும் விரசம்;
புழுத்த பொய்பக்தி ஓதல் நம்ப... கூசும்;
வளர்த்த சிறுமை... வறுமையை உரசும்;
அழுத்த பொறுமையை... தேசம் நாசம்!
எழுகமத ஊணமே! இன்றும்வந் தேறி...
ஒழுகசாதி பொய்யுள் உலவல்ஏன் சூத்ர?
பழமைதீது பேததீட்டு பாவம் கழுவு;
நிலவும், தினகரன்போல் நிதமும் மலரும்;
உலகம்நீ ஆள்நான் விடிவேன்!
-------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------
வரவிருக்கும் பாராளும் வேட்பாளர்கள் தேர்தலில் சீட்டுஓட்டு
நடைமுறையைப் பின்பற்றாமல் வாக்குகள் பதிவுக்கு இயந்திர
மயமாக்கலைச் செய்து பா ச க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்
படுமானால் தேர்தலானது நேர்மையாக நடந்துறவில்லை என்...
கின்ற முடிவுக்கு தயக்கம் ஏதுமின்றி மக்கள் (எதிர் கட்சிகள்/
திராவிடர்கள்) வரலாம்.
அதனால் நாடுதழுவிய அளவில் திராவிடர்களின் 95% [சதவீதம்] ஒருங்கிணைந்த மக்கள் புரட்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதபடி
அன்று அங்கிலேய அரசை அகற்ற முஸ்லிம்களின் துணை யோடு
வந்தேறி அன்னியன் போராடினான். மீண்டும் பா ச க திராவிடர்க
ளின் வெற்றியை ஊழல்களால் களவாடினால் கள்ள பார்ப்பானே
இந்திய எல்லை(யை) விட்டு வெளியேறு என்று... ஒரு ஆரியன்
இல்லாதபடி துரத்திடும் நிலவரம் தவிர்க்க முடியாதவாறு கலவரம்
ஆகிட கூடும்.
சென்ற பாராளு மன்ற தேர்தலில் மதத்தை முன்னிலைப் படுத்தி
அவ்வாறு ஒற்றைமத ஆதாரத்தில் சாதி ஆட்சி நிறுவப்பட இந்திய
அரசமைப்பு சாசன ஒப்புதல் இல்லை என்கின்ற நிலையால் பா ச க
ஊழல் வெற்றி உற்றதால் அமைச்சரவை சட்டப்பூர்வமான தல்ல.
அதனால் திராவிட மக்களுக்கு எதிராக வந்தேறி ஒரு சாதியினருக்கு நலனுக்காக மத பூர்வமாக நிறைவே றின ஆணைகளை மற்றும் சாதி
களை வலுப்படுத்தும் ஆகம விதி அகற்றம் முத லான நிறைவேற்ற
முற்படாத செயல் வகையறாக்களை உடன் நிகழ்வாக்காக நிரா
கரித்திட்டதாக உச்ச நீதி மன்றம் குற்ற உறுப்பினர்கள் மீது; நிகழ்த்திட்ட பாதிப்புக்கள் பேரில் ஒழுங்கு நடவடிக்கை, தண்டனைக்கு... ஏற்புடைய ஆணைகளை பிறப் பிக்கப்பட முடியும்.
-- All India Castewise States Constitutionalism Front (AICSC Front)..
தமிழ்நாகர் நாபிகொடி தாய்வழிஎன் மாம...தலித்நீ;
இமைப்போர்* உறவுள் இலக்கண சூழே!
தமிழச்சி நான்ஆவேன்; சாதிசீநோய் தீய...
அமிழ்ந்துஎன்னுள் ஆரவா ரம்செய்.
பூஓரம் ஊறும் புளாங்கிதம் மொய்வண்டாய்;
ஓபாரம் ஆலிங்கணம் உன்தமிழ் ஈரஇசை...
சேதாரம் இல்லாமல் சித்துமக ரந்தம்போல்;
சூதுவந் தேறிவான சூத்ரசாதி சூழ்ச்சிகொய்;
ஆ...தாரம் ஆகநான்பெய் மாரி.
உதடுகள் ஓயா; உறக்கநிலை உய்யா!
அதரங்கள் நீசுளைஆ ரஞ்சுஆ யா(து)என்...
இதழ்கள் கொய்யா வாய்இனிக்க என்னுள்
பதர்மயிர் சாதிநைய... பாடுதமி ழாகி
சிதற அழுந்திசூத்ர(ச்சி) நோய்தீய்.
உலகு நிழலாய் உறவு விலகாது...
தளரல் தவிர்த்திடு தாவுசுனை அன்ன...
ஒளிர உலா...வா உணர்வுப் பலாவாய்...
அழகுஎன் தலித்தே! அணைஎன்னை காதல்...
பிழையல்ல; சாதிஅகல செய்.
[இமையாதோர் - இமைக்காதவர்கள்...
ஆகாயம்வழி வந்தேரிகள் - பார்ப்பனர்
புரட்டு இயல் படிக்கு.]
*இமைப்போர் - திராவிடர்கள்.
சொந்த சாதியில் திருமணம் செய்தால் கிரிமினல்
வழக்குப் போடு.
Unite and obtain like Telungana a state for all SCs and STs people!
இது –
* தொடர்ந்து வரும் வேதனைகளின் விளைச்சல்!
* மக்கள் ஒற்றுமைக்கான துவக்கம் மற்றும் தாகம்!
Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;
Aim to remove...
The difference among nations;
Plan your thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!
Reservation in Education, Jobs etc., - A new doctrine on professionally basis! http://willswordsindiatwinkles.blogspot.com/2012/11/reservation-in-education-jobs-etc-new_140.html
Note:
While think to back home, from Face book linked contents
firstly reach stàrting [front] page and tap twice the left
bottom corner 'curve arrow'.
All small circles leaders who scatter here and there from peoples' unity via inner castes of SCs and STs should join as one movement first. For example Thol.Thirumavalavan may be selected as their only leader for south states. Because he is a well known leader among SCs STs movements at south.
As such Honourable Minister, Ramvilass basvan and Ex.CM selvi Mayavathi [UP] should be selected as leaders for all north and whole SCs STs people of India. These three leaders should jointly call all SCs' and STs' MPs to come out themselves from Hindu religion. Simultaneously whole SCs and STs people will unite i.e they should come forward and throw Hindu religious thoughts from their brains and minds and convert to Buddhism [That's to their mother religion like Honourable late Dr.Ambethkar].
Then its easy for three leaders to form a new government by name All India soil sons and daughters National front regime. If it occurs All India Congress will help for forming of new government. All Indian Muslims and Christianity people and as well as too true Dravidian and Dravidian parties will support.
The second chance is they can struggle and obtain a separate and new State for all SCs and STs welfare like Telungana.
Otherwise handling of untouchability and tragic obscenities like these obnoxious dangers will happen frequently and continuously against to all SCs STs and other religious people by the caste Hindus culprits wantenly ever to establish their castes' impudence.
Comments
Post a Comment