Skip to main content

Posts

Showing posts with the label திராவிடர் அனல் > செய்தி சுடர் > நித்யா @nithya_shre [TWITTER] பக்கம்!

திராவிடர் அனல் > செய்தி சுடர் > நித்யா @nithya_shre [TWITTER] பக்கம்!

நித்யா   @ nithya_shre 57m பெயருக்கு பின்னால் இருப்பது சாதி பட்டமல்ல... அவர் சாதித்து பெற்ற பட்டம் Dr. B.R Ambedkar M.A., PH.D., LL.D., D. LITT., D. SC., BARRISTER-AT-LAW.  pic.twitter.com/sYS3Ygwmpk முருகனின் காதற் கிழத்தி பெயர் 'வள்ளி' தமிழச்சி! இவள் பாரி ஆரி ஓரி வழிவந்த அரசிளங்குமரி! [ ஆரிய] வேட்டை நாய்களிடமிருந்து தப்பிக்க வேட்டுவப்... பெண்வேடத்தில் காடுகளில் திரிந்தாள்! - இன்று மலையாளிகள் எனப்படுவோரின் மூதாதையரின் மூத்த தமிழ்குடியின் கடைசி இளவரசி வள்ளி! முருகனுக்கு பெற்றோர் மணம் முடித்துவைக்க... அந்தப்படிக்கு மனைவியானவள் தெய்வ யானை!  அவள் அப்பன் நாமம் அறியாதவள்! இவளைத்தான்...  நாரதன் சிவனிடம் மாங்கனி என்று தந்திட்டான்! O தெய்வயானை​யை சிறுவன் முருகனுக்கு, பெண்டாட்டி... ஆக்கிட முயற்சிக்கின்றான் சிவன்! நாரதன் தந்திட்ட-  தொந்திப் பெண்ணை வேண்டாம் என்று ​கோபித்து... கோவணத்தோடு பழனி பயணப்படுகிறான் முருகன்! இந்நேர்வை ம​றைக்க முருகன் உலகத்தைச் சுற்றினதாக- கதைப்படுத்துகிறான் நாரதன். பார்வதி, சிவன் லீலைகளை எடுத்துரைத்து தெய்வ ஆணையை மண