Skip to main content

ப ஜ க மத அழிவில்தான் திராவிடர்களின் முன்னேற்றம்! [பாய்ச்சல் -7]

KRS | கரச
பெரியார் எ. பெரும் உழைப்பாளி தன்னால் இயன்றதை எல்லாம் செய்தளித்துப் போய்விட்டார்! இனி அதே பெரியார் வர மாட்டார்! அறிவியல்! அவதாரம் அல்ல!:) இனி நம் தலை மேல் தான் பெருஞ்சுமை! 8 கோடி தமிழர்களும் Periyarist-ஆக மாறுவது எப்போது?:) நமக்குத் தேவை Periyaristகளா? (அ) மான / உரிமை மீட்சியா?
KRS | கரச
ஒவ்வோர் ஆண்டும்.. சிவ ராத்திரி எ. பேரில் கல்வி கற்றவர்களே மயங்கிப் போகும் அளவுக்குக் களியாட்டங்களை "வளரவிடுவது" தான்.. நாம் பெரியாருக்குக் காட்டும் நன்றிக்கடனா? Technology இல்லாத காலத்திலேயே பெரியார் உடைக்க முடிந்த விநாயகன் சிலை இன்று உடைக்க முடியவில்லையே? பெரியார் மகிழ்வாரா?? 
https://mobile.twitter.com/kryes/status/1102638117020942336/photo/1

அடுத்த தலைமுறைகளும் கேட்க தொடங்கி விட்டன! சூழலியல் 
போராளி முகிலன் எங்கே?https://m.facebook.com/story.php?story_fbid=1920018401460273&id=100003563968512&_rdr

Public
2h
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் பெரும் பணபலத்தின் துணையுடன் போட்டியிட உள்ள எனது மகள் தமிழிசைக்கு யாரும் வாக்கு அளிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
ஐயா குமரி அனந்தன் ...
Photo

ஒருமாங் கனிக்காக  பசியுடையோர்...
துயர்தீர்க் காமல்;
நிரைமிகு உலகைச்சுற்றி மயிலேறி...
வலம்வந் தாயாம்!
சரியோஇது? வேலவா! மானுடமோ...
செவ்வாய் ஆராய;
வந்தேறி சாதி  ஆரியன் ஆகமவிதி...
தடைஉடை! நீட்ஏன்?

My [DNI] Diravidar Nagar India!: சூரியனை மானுடம் ஆராய...
ஆகமவிதி அகற்றுஅகற்று; சாமிகட்கு வை...
நீட்! http://mynagardni.blogspot.com/2017/09/blog-post_22.html? spref=tw

இன்று [மார்ச்-5] தங்கை அனிதாவுக்கு பிறந்த நாள்.
https://m.facebook.com/story.php?story_fbid=1922057621256351&id=100003563968512&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1922057621256351%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=
Public
2h
Photo
Photo

எந்தனை  அவனைஇ ணைக்கும் சிந்தனை!  
தந்தனை; தந்துஎனை எதற்கு நொந்தனை?
நிந்தனை நீங்கி நெஞ்சேநீ... நோகும் சாதி;
சந்தினை காதல் கொண்டுஅடை; உன்றன்...

நந்தனை சென்றணை தொப்புள் கொடி உறவு  
பந்தத் தானை அடைய, ஆகம விதி தகரம்...
முந்தும்முன் சந்தன பந்துக்களோடு [உன்உள்]
முந்தாணை விலக்க அவன்முயங் கஅணை!

பார்வை பேதங்களை துப்புது; மார்புகளை...
காண்என காதலை அப்புது!
சோர்வை போஎன துரத்துதுநீ... சாதிதீய்;
பார்பன 'யாக' குழிசாரா நெய்... இது!

கோர்... வை; ஆர்வங்களின் கோப்புஇது!
ஆகமவிதி தடைஎதற்கு? ஏன் ஆசைநீட்...
தேர்வு?  ஆயுது; என்னை பூசைசெய், புகு...
கோயில் கருஅறை தீண்டாமை வாய்இது!

பரந்துபட்ட நிலவளத் தில்நீர் சுரந்து;
உயர்ந்திட்ட வனத்தில்...வா!
சிறந்திட்ட நதிதிறப்பில், உரைந்திடு;
மகிழ்என் நினைவே மயங்கஅணை!

‏هكذا هي أكثر النهايات،،،

رحيل بصمت،،،

ومقاعد خالية،،،

وألم من الصعب التحدث به...
Photo


வேதாந்தா அனில் அகர்வால் + மோடி + பழனிச்சாமி மூவரும் சேர்ந்து வட்டாட்சியர் தலைமையில் நடத்திய இரண்டாம் "ஜாலியன் வாலாபாக்" தூத்துக்குடி படுகொலை.  (3) 
ஒரு பேஸ் புக் பதிவு,
டேய்..பிச்சைக்காரங்களா.!!
அந்த ஆள் என்ன செத்தா போயிட்டாரு.!!j
மோடியோட தேர்தல் பயம் எந்த அளவுக்கு இருக்குனு இந்த சம்ப
வமே போதும்.!!
Photo
புல்வாமா தாக்குதலில் இறந்த , நமது வீரர்களின் குறைந்தபட்சம் ஒரு குடும்பத்தினருக்கு கூட ஆறுதல் சொல்ல, இதுவரை மனம் வரவில்லை
மோடிக்கு...!!
தேர்தல் பிரச்சாரத்தில் அந்தளவு பிஸியாக இருக்கிறார் ...!!
ஒரு வாதத்திற்காக - ஒருவேளை இவர் மீண்டும் வந்தால் ....,
- இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் அல்லவா..
- இது போன்றே, பொய் தகவல்களை தந்து நம்மை ஏமாற்றுவார் 
அல்லவா ...
- இது போன்றே, வீரர்கள் உயிர் இழப்பும் அதிகம் இருக்குமல்லவா ...
- இது போன்றே, தங்கள் இன்னுயிரை தந்திட்ட வீரர்களின் தியா
கத்தையும் , அவரது குடும்பத்தினரையும் கண்டு கொள்ளாது - அவமானப்படுத்திடுவார் அல்லவா ...
- இது போன்றே, இந்தியாவில் இருக்கும் போர்கருவிகள் இல்லாமல் - 
(நம்மிடம் இல்லாத ) அயல்நாட்டு தளவாடங்கள் இருந்திருந்தால் - 
சிறப்பாக இருக்கும் என பிரதமர் பதவியில் இருந்து கொண்டே பேசுவார் 
அல்லவா... ஆக, சுருக்கமாக -
நாலாந்தர புத்தி கொண்ட , இவரைப் போன்றோர் - இந்தியாவுக்கு
தேவைதானா...!! Translate
https://plus.google.com/u/0/108253372263406372780/posts/4e541U1R5Hq
மகிழன்💕
இவனுவ உசுப்பேத்திட்டு ஒளிஞ்சிக்குவானுவ.... 


KRS | கரச
பார்ப்பான்.. ஜக்கியை ஒருநாளும் நேரடியாக எதிர்க்க மாட்டான்! 'ஆச்சாரங்களை' மீறிய ஈஷா யோகம் என்றாலும்.. மக்களை முட்டாளாக்கி.. ஹிந்து தர்மத்தைப் பாதுகாக்கும் எதுவாயினும் சரியே!:) அதான் பாப்பாத்தி, ஓடி வந்தாள்! I will not Criticize You Feel Free to Criticize Jaggi But NOT Hinduism! 
https://mobile.twitter.com/kryes/status/1102636638247751682/photo/1

ஆகாய(ம்) தொங்கிகளாம்; ஆரண்ய மந்திகளாய்
நோகாது நாட்டில் நுழையபாகாய் *நொய்உண்டு
யோகா!யா... கா!சிநேகா நீசோகம் பூண்டிட்டாய்
நாகர்  **அவிர்பாகம் நான்ஈவேனோ  வந்தேறி...
யாகதட் சண்உயிர் அண்டமும் ஆளஏகு...
போ...காசி போய்யாசி  தீய்நோய்.

*அரிசி
** அவிர்பாகம்: ஆளுமையை [வாக்குவழி
     ஆதரவை]
மகிழன்💕
Transformation of human into God... 

பைத்தியம்ஒன் றல்ல பலகாண்என் றாகினால்...
வைத்தியம் பார்க்க வசதி  இருந்திடும்;
ஷைத்தான்முக் கோடி திரண்டுவந் தேறிவார்த்த
நெய்சாதி தொற்று; மதம்ஒட்டும் மொத்தபித்தும்
பிய்ய்ய... பிதுக்கிவெளி யேற்று.    

பழுத்த நேசம்... சுவை; அழுக... பாசம் கூசும் ;
இழுத்து ஏசும் இயலா மைவிலகி உரோசம் ;
உளுத்தகேசம் மாசுதூசு சாதிகோசம் விரசம்;
துளிர்த்த தமிழா! வெளிநாய் பக்திதீ வாசம்;
வளர்த்த பேதமுள் விஷம்வறுமை யைஉரசும்...
கொழுத்தும் பத்துசதம் கூறுஏன்? அழியதேசம்...
அழுத்துமத சிலந்திகளால் அவ்வளவும் நாசம்!

எழுகமத ஊணமே! இன்றும்வந் தேறி...
ஒழுகசாதி பொய்யுள் உலவல்ஏன் சூத்ர?
பழமைதீது பேததீட்டு பாவம் கழுவு;
நிலவும், தினகரன்போல் நிதமும் மலரும்;
உலகம்நீ ஆள்நான் விடிவேன்!


கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: ப ஜ க மத அழிவில்தான்
திராவிடர்களின் முன்னேற்றம்! [...
https://willsindiaswiords.blogspot.com/2019/02/5.html?spref=tw

Learn more:
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: பெரியாறு அணைகட்ட
சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்...
https://willsindiaswiords.blogspot.com/2019/01/blog-post.html?spref=tw


Plz don't waste water 🙏🙏
Photo

https://m.facebook.com/story.php?story_fbid=1923556757773104&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1551885291932481&ref=email&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1923556757773104%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1


Good night, sweet dreams, Friends! 🌠🌙
Animated photo
Public
2h
Photo

Comments

Popular posts from this blog

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!

Marina🏄   @ Mark2kali 2h Replying to  @news7tamil   @mkstalin இந்து மதம் ஒரு மதமல்ல ஒரு குணப்படுத்தவே முடியாத நோய். அதை முற்றிலும் அழிப்பதை தவிர வேறு வழியில்லை - அண்ணல் அம்பேத்கர்.  pic.twitter.com/1IgFg5Yk2h Go: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!                                            [இணைப்பு - 1] [இணைப்பு - 2]   அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என்று   அமைப்பு எதுவும், அல்லது அமைப்பு சார்ந்த எவரும்;   அடியிற் காணுகிறபடி ஆதாரங்களில்... திரு ​மோடி   த​லை​மையிலான அர​சை க​லைக்க, முறையே வழக்கு   நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட, முயற்சி திருவினை   யாகும்எனும் முதுமொழிக்கு ஏற்ப; உச்சநீதி மன்றம்   தகுந்த ஆணைகளை பிறப்பித்திட கூடும். [உரிய சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் சட்ட வல்லு  நர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் திருமோடி   அரசு இயங்க சட்டப்படி அருகதை ...