Skip to main content

ப ஜ க மத அழிவில்தான் திராவிடர்களின் முன்னேற்றம்! [பாய்ச்சல் - 6]

M.K.Stalin
சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட  காணாமல்போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில்,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும்.அதுவரை சந்தேகம் உங்கள் மீதே!
பலே பெரியவா | Bale Periyava
ஒருவர் கவனமின்மையால் தானே தவறி விழுந்து உயிரிழந்தார் இன்னொருவர் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்ய வைக்க இறக்கிவிடப்பட்டு விசவாயு தாக்கி உயிரிழந்தார் அரசும் மக்களும் ஒருவரின் சாவுக்கு மட்டும் மனம் இறங்கினர் 

நாமக்கல் கோவில் ஆஞ்சநேயர் சிலைக்கு பூஜை செய் யும் போது எட்டடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிர் இழக்கிறார். உடனே முதல்வர் அவர் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுக்கிறார். ஊடகங்கள் எல்லாம் அதை மிகப்பெரிய செய்தியாக்கி பரப்பரப்பாக்குகின்றன. மக்கள் அர்ச்சகருக்கு நிதி கொடுக்கிறார்கள். ஒரே நாளில் 15 லட்சம் நிதி குவிந்ததாக விகடன் செய்தி வெளியிடுகிறது. 

இன்றைய செய்தியில் அந்த அனுமார் சிலையில் வருங்கால அர்ச்சகர்கள் பாதுகாப்பாய் பூஜை செய்ய ப்ளாட்பார்மும் அதற்கு பாதுகாப்பு கைப்பிடியும் வைக்கப் பட்டதாக படித்தேன். ஆஞ்சநேயர் - துளசி மாலை - அர்ச்சகர் - மரணம் என்ற உடன் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் பாருங்கள்.

1. அந்த செய்தி மக்கள் மனதில் படிகிறது. 2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்கிறது. 3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் நிதி அனுப்புகிறார்கள். 4. அரசாங்கம் நிதி கொடுக்கிறது. 5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி அதை சரி செய்து கொடுக்கிறது. ஒரேஒரு அர்ச்சகரின் உயிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 

கொடுக்கட்டும். அது மனித நேய செயல்தான். உயிரைப் பொறுத்தவரை ஒரு உயிரும் ஒராயிரம் உயிரும் ஒன்றுதான். அவருக்கு செய்தது பற்றி குறை சொல்லவில்லை. ஆனால் நாட்டில் வருடத்துக்கு சரா சரியாக 1300 இந்தியர்கள் மலக்குழியில் இறங்கி பாதா ள சாக்கடையில் இறங்கி விஷக்காற்றை சுவாசித்து இறந்து போகிறார்கள். அவர்களுக்கு உடனேஅரசாங்கம் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது பணம் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காது. 

மக்களாகிய நாம் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர்க ளின் மரணத்தை கண்டுகொள்ள மாட்டோம். 1. அந்த செய்தி மக்கள் மனதில் படியாது 2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்காது. 3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் ஒரு பைசா நிதி அனுப்பமாட்டார்கள். 4. அரசாங்கம் நிதி கொடுக்காது. 5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி வருங்காலத்தில் அது நடக்காதது மாதிரி எதுவும் செய்து கொடுக்காது. 

இத்தனைக்கும் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பது என்பது சமூகத்துக்கு மிக மிக அவசியமான சேவை யாகும். சட்டப்படி அதை செய்ய கூடாது. அதை செய்ய வைக்க கூடாது. ஆனாலும் வேறு வழியில்லை என்று நாம் அனைவரும் அந்த விதியை தளர்த்தி ஊரில் யார் இளிச்சவாய் மனிதனோ அவரை இறக்குகிறோம்.

எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்றுகூட நம் மனதை உறுத்தாது. ஆனால் அர்ச்சகர் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை போடும் போது கீழே விழுந்து இறந்தால் முதல்வரில் இருந்து மொத்த சமூகமும் இரங்கும், கொதிக்கும், அவருக்கான நட்ட ஈட்டை நிதியாக வசூலித்துக் கொடுக்கும். ஒரு மனித னுடைய உயிரும் இன்னொரு மனிதனுடைய உயிரும் ஒன்றில்லை என்றாகிவிடுவது பற்றி நமக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. 

அன்றாட வாழ்க்கையில் நீங்களும் நானும் எவ்வளவு பெரிய குற்றங்களை சுரணையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் என்று கவனியுங்கள். அந்த சுரணையற்ற தன்மையின் பின்னால் இருக்கும் உளவியலை தைரியமாக உற்று கவனியுங்கள்... சமயம் கிடைக்கும் போதெல்லாம் கவனியுங்கள். இந்திய சாதி சமூக அமைப்பை நன்றாக புரிந்து கொள்ளலாம்...!

 -Vijay Baskar 
பலே பெரியவா | Bale Periyava
என்ன சொல்வது என்று தெரியவில்லை, முகநூலில் ஒருவர் வருத்தப்பட்டு எழுதி இருந்ததன் சாரம் ‘ஆண்டுக்கு 1300 பேர் மலக்குழியை சுத்தம் செய்ய இறங்கி விசவாயு தாக்கிய சாவுகள் அதற்கெல்லாம் பொதுமக்களோ, அரசாங்கமோ எந்த பொருளுதவியும், இந்த வேலையை ஒழிக்கவோ முயற்சிக்கவில்லை’ 😕😕😕😕  4:05 AM - 22 Feb 2019

🌹🌹அன்சாரி மஸ்தான் 🌹🌹
குண்டு வச்சு ராணுவ வீரர்களை கொன்னnkjதே இதுக்குத்தானடா ,,, பாகிஸ்தானுக்கு மரண பதிலடி கொடுக்கணும் னு சொல்லாம அதென்ன தேர்தலை தள்ளி வைத்து விட்டு ,,, பயம் கண்ல தெர்தா குமாரு 😍😍😍😍😍😂😂😂😂😜😜😜😜😜😂😂 
🌹🌹அன்சாரி மஸ்தான் 🌹🌹
@ansari_masthan
கொன்னவனுங்களே
https://m.facebook.com/story.php?story_fbid=1907964679332312&id=100003563968512&_rdr

இந்திய இராணுவத்தில் உயர் அதிகாரிகளாக பார்ப்ப
னர்களே பெரும் எண்ணிக்கையில் இன்றய சூழலில் 
இருக்கலாம்.

ஆனால்  புல்தின்னும் மாடுகளின் மூத்திரத்தை குடிப்ப
தில் எது காரணமாகவும் விருப்பமுடைய பார்ப்பனர்கள்
இராணுவ வீரர்களில் இருந்திடுவார் என்பதை நம்ப
திராவிடரில் ஒருவனும் இல்லை.

அந்த தைரியத்தில் தங்களை தாழ்த்தவோ இந்தியா
வை விட்டு விரட்டவோ  ஆண்மை உடையவன் ஒருவ
னாகிலும் திராவிடர்களி்ல் எந்தசூழலிலும் இல்லை
என்கின்ற தவறான சாதி சாண வந்தேறி புழுக்க
ளுக்கு ஆதரவாக சில ஆதிமந்திகள் இந்திய அரச
மைப்பு அதிகார எல்லைகளை மீறி நாகரிகமற்ற
பேதமத கேடுகளை பிசிறின்றி பிழைகளுற
பறைந்து தொடர்நது கடைப்பிடிக்கின்றன.

இங்கே குறிப்பிடவேண்டிய நிர்ப்பந்தம்:
ஆங்கிலேயர் அதிகாரத்தில் இந்தியா இருந்தபோதே
சிப்பாய்கள் கலகம் நிகழ்ந்துள்ளது. தவிர ஆரிய
ரல்லா வீரர்களிடையே சாதித் திணவுகளுக்கு
அப்பாற்பட்டுத் தேசிய உணர்வுகள்மட்டுமே ஆக்கிர
மித்துக் கொண்டிருக்கக் கூடும்.

பாகிஸ்தானில் உருவானது போல்  இராணுவ ஆட்சி
யை அரங்கேற்றிட இந்திய இராணுவ ஆரிய உயர்
மட்ட அதிகாரிகள் முற்படுவார்களானால் பார்ப்பன
ஈய மையமும் மநு அநீதி சிலந்திகளும் முற்றுமாக
துடைக்கப்படும்

மேலும் இராணுவத்தில் சேரும் முன்பாக சாதி வந்தேறிகள்
ஏற்படுத்திட்ட பாதிப்புக்களும் வலிகளும் ஆறாகாயங்களாய்
நினைவுகளில் இருந்திடுவது திண்ணம் என்பதால் ஆரியர்
அல்லாத திராவிட வீரர்கள் சுய மரியாதை அடைந்துற ஒரு
வாய்ப்பு ஏற்படும்போது  தவறாது அமைப்பாக திரண்டு
ஒன்றாவார்கள்.

[ஆங்கிலேயர் ஆட்சியில் அவ்வாறுதான் இந்திய
சிப்பாய்கள் கலகம் நிகழ்ந்துற்றது.]

அடங்கி மதத்தையும் ஆதிக்க திமிர்மயிரையும் மழித்துத்
துண்டித்து சாதிகளை மறுத்து ஒற்றுமைப் பற்றில் தேச
மக்களை அண்டிப் பிழைத்திடாது பேத ஆணவங்களை
தொடர்நது பரப்பிடும்பட்சதில் வந்தேறிகளின்ஒருவனும்
எதிர்காலங்களில் இந்தியாவில் வாழ வாய்ப்பிருக்காது.

பழுத்த நேசம் அழுக... பாசம்வி ளாசும்;
இழுத்த உரோசம் இயலாமை... ஏசும்;
உளுத்த கோசம்... கேசம் பேசும் விரசம்;
புழுத்த பொய்பக்தி ஓதல் நம்ப... கூசும்;
வளர்த்த சிறுமை... வறுமையை உரசும்;
அழுத்த பொறுமையை... தேசம் நாசம்!

எழுகமத ஊணமே! இன்றும்வந் தேறி...
ஒழுகசாதி பொய்யுள் உலவல்ஏன் சூத்ர?
பழமைதீது பேததீட்டு பாவம் கழுவு;
நிலவும், தினகரன்போல் நிதமும் மலரும்;
உலகம்நீ ஆள்நான் விடிவேன்!

மநு அநீதி தோன்றிட்ட குப்தர் காலத்தில் மட்டு
மே என்றல்ல இன்றும் மத நடைமுறைகளின்
படி பார்ப்பனதூர் தாசர்களாய் தலித்துக்களை
வேற்றுமைப்படுத்தி சுகம் உறிந்து வாழும் ஆதி
நாகர்கள் வந்தேறிகளை எதற்க்காக உபசரிக்கி
றார்கள் என்றால் அன்றாடம் நொந்து உயிர்
பிழைக்கும் கந்தன் காந்தாரி - நந்தன் நந்தினி
நாகினிகளுக்கு (பஞ்சம/தலித்துக் களுக்கு)
அதற்க்கான  காரணம் தெரிந்துதான் இருக்கின்றது.

ஆனால் நாபிக்கொடி உறவில் பாசம் கொண்ட தாய்மை
மனோ பாவத்தால் அன்று ஆதி சத்திரியர்கள் இன்று
மதபார்பன அடிமை சூத்திரர்களாக மானம் கேட்டும்
வதம் புரிந்து மெய்சுதந்திரத்தை அனுபவிக்க முற்படா
மல் அண்ணன் திருமாளவன் அன்ன மு க ஸ்டாலின்
முதலான திராவிட சகோதரர்கள் சுவாச திணறல்களாய்
கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.
                                                       oOo

வரவிருக்கும் பாராளும் வேட்பாளர்கள் தேர்தலில்
சீட்டுஓட்டு  நடைமுறையைப் பின்பற்றாமல் வாக்கு
கள் பதிவுக்கு இயந்திர மயமாக்கலைச் செய்து 
பா ச க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுமானால் 
தேர்தலானது நேர்மையாக நடந்துறவில்லை என்...
கின்ற முடிவுக்கு தயக்கம் ஏதுமின்றி மக்கள் (எதிர் 
கட்சிகள்/திராவிடர்கள்) வரலாம்.

அதனால் நாடுதழுவிய அளவில் திராவிடர்களின் 95%
[சதவீதம்] ஒருங்கிணைந்த மக்கள் புரட்சி ஏற்படுவது 
தவிர்க்க முடியாத படி... அன்று அங்கிலேய அரசை 
அகற்ற முஸ்லிம்களின் துணையோடு வந்தேறி அன்
னியன் போராடினான். மீண்டும்  பா ச க... திராவிடர்க 
ளின் வெற்றியை ஊழல்களால் களவாடினால் கள்ள
பார்ப்பானே இந்திய எல்லை(யை) விட்டு வெளியேறு 
என்று... ஒரு ஆரியன் இல்லாதபடி துரத்திடும் நிலவரம் 
தவிர்க்க முடியாதவாறு கலவரம் ஆகிட கூடும்.

சென்ற பாராளு மன்ற  தேர்தலில் மதத்தை  முன்னி 
லைப்படுத்தி அவ்வாறு ஒற்றைமத ஆதாரத்தில் சாதி 
ஆட்சி நிறுவப்பட இந்திய அரசமைப்பு சாசன ஒப்புதல்
இல்லை என்கின்ற நிலையால் பா ச க ஊழல் வெற்றி 
உற்றதால் அமைச்சரவை சட்டப்பூர்வமான தல்ல.

அதனால் திராவிட மக்களுக்கு எதிராக வந்தேறி ஒரு 
சாதியினருக்கு நலனுக்காக மத பூர்வமாக நிறைவே 
றின ஆணைகளை மற்றும் சாதிகளை வலுப்படுத்தும் 
ஆகம விதி அகற்றம் முதலான நிறைவேற்ற முற்படாத 
செயல் வகையறாக்களை  உடன் நிகழ்வாக்காக நிரா
கரித்திட்டதாக உச்ச நீதி மன்றம் குற்ற உறுப்பினர்கlள் 
மீது; நிகழ்த்திட்ட பாதிப்புக்கள் பேரில் ஒழுங்கு நட 
வடிக்கை தண்டனைக்கு ஏற்புடைய ஆணைகளை 
பிறப்பிக்கப் பட முடியும்.

All India Castewise States Constitutionalism Front (AICSC Front). 

https://m.facebook.com/story.php?story_fbid=1905676599561120&id=100003563968512&comment_id=1908791355916311&notif_t=feed_comment&notif_id=1551010476673436&ref=m_notif

கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: ப ஜ க மத அழிவில்தான்
திராவிடர்களின்...
https://willsindiaswiords.blogspot.com/2019/02/5.html?spref=tw

🌹ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹
@ansari_masthan  Replying to @HXdvOvypCWJlJsK @HRajaBJP
pic.tw
இந்திய அரசமைப்பு [உணர்வு/உரிமைகள்/சுதந்திரம்/
கட்டமைப்பு...] சாசனம் காப்போம்! 
இந்திய அரசமைப்பு [அரசியலில்... மதம் திணிப்பு /மநு 
அநீதிசாதிஆட்சி நுழைப்பு தகர்ப்பு]சாசனம் காப்போம்!
                                                                    OoO

திரு மோடியின் அமைச்சரவை சட்டப்பூர்வமானதல்ல என்பதற்கு ஆதாரங்களாக அடியிற்காணும் பிரசுரங் களில் வெளியிடப்பட்ட தகவல்கள் அடிப்படையில் கொள்ளலாம்.

Willswords M Unity world!: This may be changed as legal notice! https://willsinunityworld.blogspot.com/2014/05/this-may-be-changed-as-legal-notice.html?spref=tw

Constitution of India safegaurds her soil children! http://willsindiasm.blogspot.com/2015/11/constitution-of-india-safegaurds-her.html

அதனால்,  'காஸ்மீரம்'  மனஸ்மிருதி அரசாங்கமாக... http://willsindiasm.blogspot.com/2015/10/blog-post_84.htl

இந்திய அரசமைப்பு சாசனத்தில் உரிய சரத்துக்களால் திரு மோடி தலைமையிலான நடப்பு அரசு அமைவதற்கான/அமைந்துற்றதைக்கான தேர்தல்...  ப ச க  கட்சி சார்ந்த உறுப்பி னர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலேயே சட்ட நிகழ்வாக கலைந்துற்றுள்ளன.

இந்நிலையில் திரு மோடி கட்சி உறுப்பினர்களை வரவிருக்கும் நாடாளும்மன்ற தேர்தலில் போட்டியிட நிற்க/நிறுத்தபட சட்டபடி தடை  தற்போதைய மய்ய அரசு (திரு மோடி அமைச்சரவை) சட்டபூர்வமானதாக அமைந்துற்றதல்ல என்கின்ற அடித்தள(ம்) ஆதார நெருக்கடிகளால் உள்ளது.

அந்தப்படிக்கு நிர்பந்தத்தால் தேசம் காப்போம் மாநாடு களை ஊர்வலங்களை விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் தலைவர் தொல் திருமாளவன் தலைமையில் நடத்தப்படுகிறது. தி மு க சார்பில் தலைவர் திரு மு க ஸ்டாலின் முழு ஆதரவை தருகிறார்.

"தேசம் காப்போம்" மாநாடுகளை, மோடியின் அமைச்சரவை குறைபாடுகளுடைய மிகபல செயற்தனங்களால் பல நேரங் களில் சட்டம் மீறப்பட்டுள்ள தன்மையால் மேற்படி ஆகின முன்மொழிவுகளை (அறைகூவல்களை) "இந்தியஅரசமைப்பு சாசனம் காப்போம்" என்றும் பறையலாம்.

Photo


Where should I put my restless heart;
You... didn't reply yet;
How might I taste thy love fish fight;
Without relation... ship?

They might be as power house lovely;
While you look up my eyes nicely;
You're heartily wined; Like Brucely...
Do enter soon into my brain bravely.

You're love nation Thalith honey fly;
Share; How long I might be lonely;
Along smells with belongs surely...
You king I wing ever swing proudly;

When passion cover over thoroughly;
Your thoughts of mother tongue...
Tamil ever save national life tightly ;
My verses sea swallow difference willfully

தளிரகாதல் என்தழித் தாய்தமிழ்பால் உண்டான்;
பிளிற மதகரியான்  பின்அஞ்சி பிண்டான்;
குளிர்ந்து கொடிதொப்புள் கொங்கு(உ)றவுள்நான் தீண்ட
கிளர்ந்துசாதி தூக்கநீநொங்(கு) என்றான்.


மகிழன்💕
பொழில்தரு நறுமலரே!! புதுமணம் விரிமணலே!!! 
🦋🦋🦋🦋🦋Butterfly🦋🦋🦋🦋🦋
Photo

https://m.facebook.com/story.php?story_fbid=1904187976376649&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1550760743987782&ref=m_notif

🌹🌹அன்சாரி மஸ்தான் 🌹🌹
😜😜😜😜😜 ecJJCTxVG2i
#பத்து கோரிக்கையை ஏத்துகிட்டதால தான் கூட்டணி வச்சேன் 
சொல்லும்போது அந்த பெண் நிறுபர் சிரிச்சுகிட்ட இருக்குது....
நிறுத்தமாட்டேனுது...

என்னப்பா நம்பமாட்டேன்றாங்க நா என்ன ஜோக்கா அடிச்சேன்...Translate
Photo



Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]

காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி; ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ; சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க; பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு? Continue: http://willswordsm.blogspot.com/search/label/ மேலும் படி [ தீண்டு ]: தீண்டாமை மதம் விலகியோர்  ஒற்று மை   இந்தியா  [BJP - சட்டவிரோத தீண்டாமை  ஆட்சி - ஆதாரங்கள் !] Go:   மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [HOME]    [இணைப்பு - 2]   சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்; பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து; வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்! ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்! எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை! கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை! தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை! பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை; எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை... கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய! நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை... ...