Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > Sudharsan Dravid(RD)@SudharsanDravid [Twitter] Page.

Sudharsan Dravid(RD)
பெரியார் 🖤🖤🖤 

என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான்! - Kowsalya Shankar

உடுமலை கெளசல்யா - தனது வாழ்க்கையை ஆணவக் 
கொலைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு என 
மாற்றிக்கொண்டவர். தான் விரும்பி, நேசித்துத்
திருமணம் செய்துகொண்ட சங்கரை, தனது பெற்றோர்

வாழ்க்கை
By: வாழ்க்கை @chennai68809941

Marina🏄
தமிழர்களின் முன்னோர்களுக்கு மதமே கிடையாதுன்னு கீழடி ஆய்வு சொல்லுது... 😊😊 //சமஸ்கிருதத்திற்கு சொந்தமான நாடு எதுன்னு முதல்ல கண்டுபிடிங்கடா நொண்ணகளா 😂😂 

Barathi Thambi

இந்து சமய அறநிலையத் துறையின் மீது தொடுக்கப்படும் போர்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தின்போது, ‘இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று ஒரு கும்பல் சத்தம் எழுப்புகிறது. அது தற்செயலாக எழுந்த குரல் அல்ல. தமிழக கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என்பது பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் நீண்டநாள் விருப்பம்.

கோயிலில் தீ, கோயில் சிலை திருட்டு தொடர்பாக இடைவிடாமல் வந்துகொண்டே இருக்கும் செய்திகள் அனைத்தும் இந்த கோரிக்கைக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு தினசரி பத்திரிகையில் இந்த கோரிக்கையை முன்வைத்து ஒரு பக்க கட்டுரை வெளியிட்டிருந்தார்கள். அதில், ‘கோயில்களை இந்து சமய அறநிலையைத் துறை எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது’ என்பதை விளக்கி அரைப் பக்கம்... ’அதனாலதான் சொல்றோம். HR&CE வெளியில ஓடிடு’ என ஹெச்.ராஜாவின் பேட்டி அரைப் பக்கம். இப்படி அந்த செய்தி ஒரு பக்கம் வந்திருந்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் 33 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நீண்டநாள் கனவு. இதற்காக சுப்ரமணியன்சாமி தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

கோயிலை கைப்பற்றி பக்தியை பெருக்குவது அல்ல அவர்களின் நோக்கம். கோயில் என்பது சொத்து. ஒவ்வொரு கோயிலுக்கும் பல்லாயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன. நிலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என வகைதொகையில்லாத சொத்துகள். இவற்றை கைப்பற்றலாம். கோயில் உண்டியலில் விழும் பணத்தை அப்படியே மடை மாற்றலாம். ஆனால், இத்தகைய பொருளாதார நோக்கத்தைத் தாண்டி, அவர்களுக்கு வேறொரு திட்டம் இருக்கக்கூடும்.

கோயில் வளாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தால், ஒவ்வொரு கோயிலையும் ஒரு ஷாகா கேம்ப் ஆக மாற்றலாம். அதன்மூலம் வெறுப்பும், பகையுணர்ச்சியும், வன்மமும் நிறைந்த இளைஞர் கூட்டத்தை மிக விரைவாக உருவாக்க முடியும். தமிழக நல்லிணக்கத்தின் மீது; பண்பாட்டு ஓர்மையின் மீது ஒரு கொடும் தாக்குதலை நிகழ்த்தலாம். வெறுப்பில் மட்டுமே உயிர்வாழும் அரியவகை பிராணியான பா.ஜ.க., இத்தகைய திட்டங்களை நீண்டநாள் நோக்கமாகக் கொண்டிருக்குமோ என சந்தேகிக்க எல்லா முகாந்திரமும் உள்ளது.

’இந்து சமய அறநிலையைத் துறை மோசமாக செயல்படுகிறது; நிர்வாக சீர்கேடுகள் அதிகம் உள்ளன’ என்ற கருத்து ஏற்கெனவே இங்கு உருவாக்கப்பட்டுவிட்டது. அத்தகைய சீர்கேடு இ.ச.அ.நி.துறையில் மட்டுமா இருக்கிறது? போக்குவரத்துத் துறை முதல் பொ.ப.பணித்துறை வரை சகலத்திலும் பிரச்னைதான். மத்திய அரசின் துறைகளும் இதே லட்சணத்தில்தான் இயங்குகின்றன. அதை சரியாக செயல்படுத்துவதற்கு என்ன வழி? அந்த நிர்வாகத்தை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும்? அதைப் பேசலாம். அதை விட்டுவிட்டு, ‘அப்படின்னா நீ ஒதுங்கிக்க’ என்பது யோக்கியமான பேச்சில்லை.

அப்படி ஒதுங்கினால் எல்லாம் சரியாக செயல்படும் என்பதற்கு உத்தரவாதமோ, முன் உதாரணமோ இவர்களால் தர முடியாது. சொல்லப்போனால் இதற்கு முன்பு அரசிடம் இருந்து தனியாருக்கு கைமாற்றப்பட்ட அனைத்துத் துறைகளும் கெட்டு குட்டிச்சுவராய் போயிருப்பதுடன், சொத்துகளை கொள்ளையடிப்பதும் கொள்ளை லாபம் ஈட்டுவதுமே அவர்களின் ஒற்றை நோக்கமாகவும் மாறிவிட்டிருக்கிறது. சந்தேகம் இருந்தால் திருப்பூர் குடிநீர் விநியோகம் இப்போது யார் கையில் இருக்கிறது, அதன் பயனாளிகள் யார், பாதிப்படைந்தோர் யார் என்பதே உதாரணம்.

ஆனால், கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்து பக்தி மனம் எளிதில் உடன்படும். அதற்குரிய அடித்தளம் இங்கே உள்ளது. எனினும் அரசிடம் இருந்து பிடுங்கி மறுபடியும் பார்ப்பனர்கள் கையில் கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக கோர முடியாது என்பதால், ‘வக்ஃப் போர்டு போல, கோயில்களுக்கு தனி வாரியம் வேண்டும்’ என்று அவர்கள் கோருகிறார்கள்.

மேலே சொன்ன நாளிதழின் ஒரு பக்க கட்டுரையில் ஹெச்.ராஜா இந்த கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அது மட்டுமல்ல... ‘இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்கறிஞர் குழுவை அமைத்து வருகிறோம்’ என்கிறார் ராஜா. இன்னொரு பக்கம் இதே முழக்கத்தை முன்வைத்து பல்வேறு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இணையதளங்கள் நிதி திரட்டி வருகின்றன.

தனி வாரியம் என்பது அரசின் செல்வாக்கை வலுவிழக்க செய்யும் ஓர் ஏற்பாடு. வாரிய நிர்வாகிகள் பெரும்பாலும் நியமனம் செய்யப்படுவோராக இருப்பார்கள் என்பதால், நிர்வாக முடிவுகள் தலைகீழ் மாற்றம் பெரும். இப்போது இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் என்பவர் ஓர் அரசு ஊழியர். கோயில் என்பது அரசின் சொத்து. வாரியம் வந்தால் இப்படி இருக்காது. அரசுக்கும் அதற்கும் நேரடி தொடர்பு இருக்காது.

இது அவர்களுக்கு பொருத்தமான தருணம். தங்களின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள என்னவும் செய்ய தயாராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு இருக்கும்போதே இந்த கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறார்கள். ‘நாங்கள் கோயிலை எங்கக்கிட்ட கொடுங்கன்னா கேட்கிறோம்? அரசாங்கம் சரியா நிர்வாகம் பண்ணலை. அதனால, தனியா ஒரு வாரியம் அமைச்சு நிர்வாகத்தை அவங்கக் கையில கொடுங்கன்னு கேட்கிறோம். இதனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே’ என்று இதை ஒரு நேர்மையான கோரிக்கையை போல முன்வைப்பார்கள்.

மிகுந்த வஞ்சகமும், உள்நோக்கமும் கொண்ட இந்த கோரிக்கையை உடனடியாக நிராகரிக்கவும், எதிர்க்கவும் வேண்டும். தங்களை இந்து பக்தர்கள் என்று கருதிக்கொள்வோர் சுயமரியாதையுடன் வினையாற்ற வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு கோயிலும் ஒரு சிறப்புப் பூணூல் மண்டலமாக மாறுவதைத் தடுக்க முடியாது.
Translate
Dvlnnw8voaai-w6
வாழ்க்கை18h
எதிர்பார்த்ததுதான். தன்வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி அடுத்தவனை தீவிரவாதி என்று சொல்லும் இவர்களிடம். வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 
Photo

சாதிஆட்சி ஆணவங்கள் சாய​சல்லிக் கட்டுவழி
நீதி ஒலிஆர்க்கும் ​​நேர்​மைஅற ​போராட்டம்...
​சேதி​  அறிவித்த ​தென்ன? ​​​கோயிலுள்​ளும்;
ஆதிபீட்டா ஆகம​நோய் நீக்கு!

பிறன்மனை நோக்குவோனாய் அன்னியவந்
தேறி...
திராவிடர் கோயில்அனை தும்கொள்ளை...
கொண்டான்!
அறிவி நல்லூர் வீராஎது உன்சல்லிக் கட்டு?

எரி[விண்]கல்நீ  மோத ஆரியதீ’... யோன்மேல்;
உராயவெப் பம்எத்திக் கும்பாய; மீட்பாய்;
இராவணா போர்தொடு... கை பற்று!

உமிழ்நீரை சுரக்கின்ற நாக்குத்தான், சோர்வுறா...
அமிழ்த(த்)தை கண்டு உறிஞ்சுஎன சொக்குதே!
தமிழ்பெண்என என்னைநீ எண்ணிஅணை சாதி...
திமிர்மதம்... திராவிட மண்ணில் மரண முறுமே!
The “Good For You” official music video has surpassed the mark of 400 MILLION views on VEVO.

Jan 25
எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது .
   
Sudharsan Dravid(RD)
சரி நரியே அப்படி இசைச்சாலும் எழுந்து நிற்பது தானே மரபு, அப்படி நிற்காமல் அவமதிப்பு செய்தவனை கண்டிக்க எது தடுக்கிறது ??? கண்ட இடத்தில் தேசியக் கீதம் மட்டும் இசைக்கலாமா ???  
Sudharsan Dravid(RD)

8 வயது சிறுவன் பசுவதை குற்றச்சாட்டில் கைது. மீரட், உ.பியில்.

பசுவதை குற்றச்சாட்டு காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட 12, 16 வயது சிறுமிகள் ஒருமாதமாக பெயில் கிடைக்காமல் அவதி. முசாபர் நகர், உ.பியில். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, பெங்களூர் பதிப்பு)

Kandavelan Murugesan's profile photo

அவர்கள்வயதை அதிகமாக குறிப்பிட்டு சிறையில்அடைக்கப் பட்டனர்.
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: திராவிடர் அனல் > செய்தி சுடர் > KRS | கரச @kryes. ... காதல்... [இந்திய அரசு] சட்டம் கொண்டு ஒருசிறு ஊரை வெற்றி கொள்ளுமோ? ஊர்... சேரிகளை ஆள்கின்றதே!
ႽᎻᎪᎡᏢᏢ🏹 ツ
Ᏸɛttɛʀ Ԁօռ't Ꮯօʍɛ tօ ʍʏ Ꮃǟʏ🔥 கொஞ்சம் திமிர் பிடித்தவன்👔🖕 மனிதம் இல்லாத மதமும் , ஜாதியும்.. மயிருக்கு சமம்💦 ∂σи't ʝυ∂gє α вσσк ву ιтѕ ϲσνєя 📚🏹
Maharaja®Jan 30
எச்ச ராஜா குழப்பத்தை உருவாக்க நியமிக்கபட்டவர்.பார்பனர் மட்டும் உயர் பதவி.நம்ம ஊர் பொன்னார் திறமை இருந்தவர்.நாடார் என்ற காரணத்தால் பின்தங்கி உள்ளார்.
   

Du8on4puqaa6hye
வாழ்க்கைFeb 1
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விரைவில் மூடுவிழா...?? காலியாகும் காவிகள் கூடாரம்...!!! 
வாழ்க்கை
நாட்ல என்ன நடந்தாலும் இவன் ஒருபக்கம் கல்ல காயவிடாம தோசைய ஊத்திகிட்டுதான்யா இருக்கான். 😃😃😃 

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...