Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > KRS | கரச @kryes. [Twitter] பக்கம்!

KRS | கரச
இந்த ஆண்டின்.. ஆகச் சிறந்த "காதல் சாகாது!" படம்.. இதுவே! வாழமுடியா விடினும், சாகாத காதல்:( 😘 நெடுநாள்.. இன்பக் காதல், சங்கத் தமிழ் போல்... வரும் தலைமுறைக்கெல்லாம் சொல்லிச் சொல்லி, வாழி! 
      •    
      •  
    1. சாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை! |

      Kausalya's verdict on Udumalai Shankar 

      Case Judgement

      Check out Kausalyas' statement after her husbando 
      BShanker verdict was finally g out yesterday.m

எதிலும் உன்னை தீண்டான்என் ​கின்றா​ன் [ஆக]
முதலாம் அன்னிய​னை தனி​மைப்பட ஆக்கு;
மதஆரிய சாக்க ​டைக்​குள்நீ எதற்கு? ​​மே​டேறு;
புரளும் மூடபன்றிக​ளை விலகு; வெளிப்படும்...
பிறமதத்தவ​​ ரோடுஒன்ற ஒற்று​மை இந்தியா!
Click Links and view:
KRS | கரச
தலித் கொலை.. "தேர்தல் காலங்களில்", வீரியமாய் நடக்கும் காரணம் என்னவோ? -- *இளவரசன்= நாடாளுமன்றம் *சங்கர்= சட்டமன்றம்
KRS | கரச
எந்தச் "சாமி"யின் வரம் பெற, இது போல் தலித் பலி கொடுத்து, "பலன் பெறும்", புனிதர்கள் வாழும் தமிழ்நாடு? 
By: KRS | கரச @kryesi

தேர்தல்நாள்... நாடு சந்திக்கும் மிரளலோ?
காதல்நம் இருவரையும்...

சேர்த்துற வன்கொடுமை பைத்தியங்களை... 
சாதிகளின் சலசலப்பை...
பார்ஆளும் சட்டம்கொண்டு வெற்றிகொள்...
ளுமோ?ஊர்... ஆள்கின்றதே!

கார்முகில் நிலவுத் தழுவும் உணர்வு!துஞ்...
சிடுமோ? பேத சாதிமதம்;
ஆரிய... தூறுஎன  விலகல் செய்திட்டேன்!
தேர்உள் பூசை சிலையாய்...

ஈர்க்க உன்னை என்னிடம் தினம்கொஞ்...
சிடநீ பாச காதலா! கொடி...
ஈரஇதழி ஆகிநாணி இடைதா மரைகாண்
எனகெஞ்சு கின்றதே! 

ஊர்எள்ள காதல் கிள்ளஅல்ல இருதிசை 
ஒளிதல் எதற்கு? புவிமைய...
ஈர்ப்பு  இசைவால் இருவரிட மும்அன்பு...
ஆய இஞ்சுகின்றதே!

ஏறு தழுவல் புரிந்து சாதி களைதகர்!
மிஞ்சிடஆ சை!எனுள் நீயும்...
ஆறதஞ்ச மாகினேன்! அஞ்சிடல்ஏன்?
நாள்தேர்வு செய்இத் தூது... 

கண்டதும்உன் தகவல்ஆ லிங்கணத்தில்;
என்தலித் காதலா! 
என்னுள் நீநான் காதல் கூறுகள் ஒன்ற...  
பன்றி சாதிநோய் அழிவுறுமே! 
ŦêŔı Ŗőőĥ sê ŋıkŁı " ĸHűsHbű" *

*MèŖı Röőĥ ĸő "Meĥĸâ" JáŦi ĥê,,,

ĐhádĸŦè ĐįŁ ĸő mêŖè

ŦèŖı sáâŋsęŋ ĐháĐĸá JâŦı hë..

s°s°s
Photo
KRS | கரசJan 27
Replying to @kryes
பிராமணாள்.. தலித்துகளைக் கொல்றாளா? எவ்ளோ நல்லவா பாருங்கோ!:) கொல்ல மாட்டா! கொல்ல வைப்பா! *இடைநிலைச் சாதிக்கு, பரிவட்டம் கட்டி.. போதையூட்டிக் கொல்ல வைப்பா; *மதம் இலாத் தமிழருக்கு மதம் ஊட்டி, RSS போதைமாத்திரை போட்டுக் கொல்ல வைப்பா; இந்த வித்தையில் கை தேர்ந்த சகுனி.. பார்ப்பனீயம்! 
   
KRS | கரச
தலித் இயக்கம்.. vs. இடைநிலைச் சாதிகள்! கடலில்.. ஆழ மூழ்கியவர்களை விட, மேல மூழ்கியவர்களையே, முதலில் காப்பாற்றல்! இஃது உலக இயல்பு! இடைநிலைச் சாதி மீட்பு, அப்படியே தொடங்கியது! ஆனால் மேல உள்ளவனை இழுக்க. அவன், தன் காலைப் பற்றிய, கீழ உள்ளவனையும் இழுக்க வேணும்! ஆனால் உதறுகிறான்:((( 
KRS | கரசJan 27
Replying to @kryes
உன் ஆதிக்கம் நிலைக்க ஒரே வழி.. உன் கீழ் உள்ளவனுக்கு, ஆதிக்கம் தூண்டி விடுவதே! அவன்.. தான் சூத்திரன் ஆயினும், தன் கீழுள்ள சூத்திரனை விடத் தான் உசத்தி! எ. "ஆதிக்க ருசி":( இந்த ருசியை, விசிறிவிட வல்ல.. வித்தை தெரிந்த பார்ப்பனீயம்! மாலை மரியாதை அலங்காரச் சடங்கியல், ஹிந்து Senti!
  
 KRS | கரச
தலித்கள்.. முன்பு எதிர்கொள்ள வேண்டி இருந்தது= 1 பார்ப்பனனை மட்டுமே!:( தலித்கள்.. இன்று எதிர்கொள்ள வேண்டிஇருப்பது= தேவர், கவுண்டர், வன்னியர்.. என்று 10 பார்ப்பனர்களை! :((( மேல மூழ்கியவனை இழுக்க.. அவன் தன் கீழுள்ள ஆழ மூழ்கியவனை, nஇழுக்கா விட்டாலும் பரவாயில்லை; உதறி விடல்!:((((   6:27 PM - 27 Jan 2018
KRS | கரசJan 27
Replying to @kryes
அறிக: தலித் vs இடைநிலைச் சாதி பெருந்தடை= பார்ப்பனீயம் உருவாக்கி வைத்திருக்கும் சடங்கியலே! சடங்கியலை/ அமைப்பியலை உடைக்காத வரை.. ஒவ்வொரு இடைநிலைச் சாதியும், சற்று மேலே ஏறிஏறி "இடைநிலைப் பார்ப்பான்" ஆகிக்கொண்டே இருப்பான்! தலித் மக்களுக்கு *அன்று= 1 பார்ப்பான் *இன்று= 10 பார்ப்பான் 
   
KRS | கரசJan 27
Replying to @kryes
ஜாதி & ஹிந்து= பார்ப்பனீயத்தின் "அற்புதமான" கண்டுபிடிப்பு:( இந்த Senti வித்தை.. எவ்ளோ படித்தவனையும், Tempt செய்து விடும்! இன்று திராவிட இயக்கத்தை உடைக்க.. தலித் கைக்குலுக்கத் தொடங்கியுள்ளது! ஏறி வரும் ஏணியில், ஆங்காங்கே பாம்புகள்! ஏறுவது நின்று போகும்! தாங்களே முதல்படியில்! 
   
KRS | கரசJan 27
Replying to @kryes
பார்ப்பனீய "பிரித்தாளும்" உத்தி = தலித் vs இடைநிலைச் சாதிகள்! *அவா அவா முன்னேறுங்கோ! *ஆனா.. அவா அவா படியிலேயே நில்லுங்கோ! *மேல ஏறாதேள்! இதற்கு என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை மோடி மஸ்தான் வேலையும் செய்யும் பார்ப்பனீயம்! உங்கட்கு பரிவட்ட மாலை மரியாதை முதல்..கோயில் கட்டளை வரை! 
   
KRS | கரசJan 27
Replying to @kryes
பிராமணாள்.. தலித்களை, இப்பல்லாம் கலப்புத் திருமணமே பண்ணிக்கிறா பார்த்தேளா? எவ்ளோ "உயர்ந்த" மனசு!:))) *குடிசை வாழ் தலித்களையா? *செல்வ வளம் உள்ள தலித்களையா?:) அவ்ளோ கலப்புத் திருமணம் பண்ணிக்கறவா.. அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம் ஆதரிக்கலாமே? அது மட்டும் வேணாம் ஓய்:) "அமைப்பியல்" 
   


KRS | கரசJan 27
Replying to @kryes
ஏய்.. நீர்த்துப் போய்க் கொண்டே இருக்கும் திராவிட இயக்கமே! நீ சாகாமல் இருக்க... "ஒரே வழி" இதுவே! துயில் விட்டு எழு! அம்பேத்கர் + பெரியார்.. இன்றும் உதவுவார்கள்! 
  

Marina🏄
பார்ப்பன கும்பல் வரையறுத்த ஹிந்து மதம் என்ற பார்ப்பனீ
சத்தை விட்டு ஏன் அண்ணல் அம்பேத்கர் ஏன் விலகினார்.? 
அறிவோம் ஹிந்து மதத்தில் ஒடுக்கபட்டவர்களின் வரலாற்றை.. 

(1) CC:  வகுப்பினருக்கான 
வரலாறு (BC/MBC/ST/ST) 

(2) CC :  (BC/MBC/ST/ST) 

(3) CC :  (BC/MBC/ST/ST) 

(4) CC :  (BC/MBC/ST/ST) 6:31 PM - 22 Jan 2018

தவறான ஊடகங்களால் ஒரு நல்ல பிரதமரை தோற்கடித்து விட்டோமா??

2009 களில் திடீரென ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல்லாம் திவாலாகியது.

சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உலகமே பொருளாதார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது.

உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் பேர் வேலை இழந்தனர்.
உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன.

சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன. கச்சா எண்ணெய் விலை 160 டாலர்களை தொட்டு அரக்க முகம் கொண்டு பயமுறுத்தியது.

பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் போர் பதற்றங்கள் வேறு.

இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யாவின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின.

இந்தியாவில் ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை. வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது.

மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து ப்ரொஜெக்ட் வராததால் தங்கள் ஊழியர்களை Layoff செய்தது. வேறு யாரும் வேலை இழக்கவில்லை.

உணவு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறு நிறுவனங்கள் கூட இந்தியாவில் மூடப்படவில்ல.

இதற்கிடையில் ஊரக மேம்பாட்டுக்காக வாஜ்பாய் ஆட்சியில் உலக வங்கியில் வாங்கிய கடனும் அடைக்கப்படது.

இது அத்தனையையும் சாத்தியமாக்கிய அந்த மாமேதை இந்தியப் பிரதமரை, மூன்று ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் வந்து சந்தித்து நெருக்கடி நிலையை சமாளிக்க ஆலோசனைகள் கேட்டார்கள்.

பொருளாதார தேக்கநிலையை சமாளிக்க IMF நடத்திய கலந்தாய்வில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் அழைக்கப்பட்டார். ஆம் உலகமே வியந்த அந்த தன்னிகரற்ற பொருளாதார மாமேதை

Dr.மன்மோகன் சிங்....

அப்படிப்பட்ட மாமேதையை தூக்கி எறிந்து விட்டு வளர்ச்சி என்றப் பெயரில் மதவெறிக் கும்பல்களிடம் ஆட்சியைப் பறி கொடுத்துவிட்டு.......!

இன்று ஒட்டுமொத்தமாக திவாலாகிக் கொண்டிருக்கின்றோம்.

வளர்ச்சி என்றப் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்.... இந்தியாவை வளரும் நாடுகளின் பட்டியலிருந்தே தூக்க வைத்து விட்டு டீமானிடேஷன் என்று ஒட்டு மொத்த இந்திய மக்களையும் தன் நாட்டிலேயே அகதியாய் அலையவிட்டத தான் இன்றைக்கு ஆட்சியிலிருப்பவர்களின் சாதனை...,
Photo
KRS | கரச
ஒரு சமுதாயத்தையே அவன்/ இவன் எ. எழுதி வைச்சிட்டு உங்களை மட்டும் "இவர் ஐயர், இவர் நல்லவர்" எ. காலம் போச்! உங்களை 'ஸ்வாமி', 'பிராமணர்' எ. சொல்லவே மாட்டோம்! பார்ப்பான்/ பார்ப்பனத்தி தான்! அதுவும் உங்கள் புராணச் சொல்லே! "மேன்மை" எதிர்பாராதீர்! "இயல்பு"டன் இருக்க, இனி பழகிக் கொள்க!

KRS | கரச
சங்கிப் படுபாவிக் காவிகளை.. வெல்ல, எங்கள் ஐயன்.. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் அன்றே சொல்லிக் குடுத்துட்டுப் போன வழி, இதுடா! கீழ்ப்பால் ஒருவன் "கற்பின்" மேல்பால் ஒருவனும் அவன் கண்படுமே! பெரியார் தாடியிலிருந்து.. ஒரு ம*ரைக் கூட, உங்களால் உருவ முடியாது!  



Umouui

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...