Radhakrishnan as Advocate of the Caste System!
By: KRS | கரச @kryes
ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை
வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்!
வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி
ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is
Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்?
*Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்?
இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc
9:02 PM - 4 Sep 2018
@kryes | ||
Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க! jstor.org/stable/2010647… pic.twitter.com/WKDcqJ9jgU
|
@kryes | ||
அண்ணல் அம்பேத்கர்.. அன்றே, "உடான்ஸ் Philosopher" சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை வெளுத்து வாங்குகிறார்! வாசியுங்கள்! = ccnmtl.columbia.edu/projects/mmt/a… New York கொலம்பியா பல்கலை வெளியீடு The Annihilation of Caste நூலில், ராதாகிருஷ்ண மாய்மாலம்! pic.twitter.com/cZd3WlqDm5
|
Learn more:
Uuuuu
வகுப்பு வாரி மாநிலங்கள் சாதி வாரி அரசமைப்பு
பலன்கள்
முகத்தில் பிறந்திட்டதாக பறைகிறவனும் காலில்
பிறந்திட்டதாக உரைக்கின்றவனும் மானுடம்
எனப்படும் ஒரே சாதியின் கீழ் சமூக கெளரவத்தில்
சம[ன்] நிலையை அடைகின்றனர்.
இன்று கோயில்களுள் தினசரி மானுடம் பிறந்த
நாள் போன்ற விழாக் கொண்டாட்டங்களால்
பிழைக்கிறவனும் குறைந்தபட்ச கூலிக்காக
ஆரோக்கிய குறைவுகளை உண்டுபண்ணும்
நோய்ப் பற்றும் சுகாதாரக்கேடு பணிகளை செய்து
வாழ்நாள் குறைந்து இறந்து படுகிறவனும்
மானுடத்துள் உயர்வுத் தாழ்வற்ற நிலையை
அடைகின்றனர். சுகாதாரப் பணிகள் யாவும்
இயந்திர மயமாதல் என்னும் அறிவியலுக்குள்
ஐக்கியமாகின்றன.
Tap: URL then “Words Browser” if appeared.
https://1drv.ms/w/s!Ai4p7QOIvesYbM8S6BmZ4nGLmCo
Comments
Post a Comment