Skip to main content

வந்தேறி ஆளஆள... திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)




பொய்ஓது நெய்வாய் புனைபேய்...ஆய்;
பெய்நோய்பூ... ணூல்மதமே; பிய்தீய்.

அன்னிய... வானி லிருந்து வந்தேறிய
முதலாம் ஆரிய! ஓடு... ஓடு... இந்திய
மண்பரப்பு விட்டு அகதிநீ முதலில்...
வெளியேறு!  நாகர் மரபு திராவிட
பெண்ணே! அடிஓங்கி தமிழ் முரசை...
விண்ணைஇடி முழக்கம் துளைக்க!

என்பொன் கவிதைகளின் ஓவியமே!
மென்றிடும்...
உன்னு டையகொட்டு ஒவ்வொரு
நாளும்என்
சிந்தனையில் தீண்டுதமிழ் சொட்டு.

உன்பிறந்த இந்நாள் ஒவ்வொ ருஆண்டும்
அன்னை பிரசவித்த(து) ஆகஉன்தாய் 
தந்தைக்கும்;
என்வாழ்த்து! ஏற்பாய் தமிழே!

𝔪𝔞𝔯𝔨2𝔨𝔞𝔩𝔦
இந்து மதம் ஒரு மதமல்ல ஒரு  குணப் 
படுத்தவே முடியாத நோய். அதை முற்றி
லும் அழிப்பதை தவிர வேறு வழியில்லை.
- அண்ணல் அம்பேத்கர். 
இங்கிருந்து நோக்கு இமய மலைதெரியும்; 
எங்குகென்று கேட்காதே இன்னும் விழித்துப்பார்!
அங்கிரண்டு வண்டுருண்டு ஆடுதேகாண் 
என்றால்...
கண்டேன்என் றோது'ஹிந்து' தேசம்!

[செருப்பைக் காலிலே போடாமல் கையில் 
வைத்திருந்த... இந்துக்களைக் காலில் 
போட வைத்தது திராவிடமே!]


அருவருப்பாக காட்சி சிலைகளை உடைத்தெறியாமல் கோயில்களிலேயே அனுமதிக்கிறீர்கள்; எதற்கு? 
செருப்பைக் காலிலே போடாமல் கையில்வைத்திருந்த 
இந்துக்களைக் காலில் போட வைத்தது திராவிடமே.

இல்லை எனும்படி நிரூபனம் இல்லா இறைவனை
இருந்திடுவதாய் இயம்பல் ஊழல்! 
வெறும்...

சொல்லாலே இறைவன் உண்டென்றும் நம்மைப்
படைத்ததாக சாதிப் போற்றிப் பிழைப் 
புரிவதும் ஊழல்!

காட்டிடு தெய்வத்தை என்று பகுத்தறிவாளன் 
கேட்டிட கல்லை இறைவன் என்று .
பறைவது ஊழல்!

காட்டெனக் கேட்டிடும் கடமையாளனை மானுடத்துள்...
கருவுள் உருஆகாத கல்பதர்போல் மாறிச் 
சபிப்பது ஊழல்!

எவரும்தம் உழைப்பில் உண்ணவேண் டும்;அல்லா
மல்;குவலயத்துள் (ஏழைகளை) கடவுள் அளித்
திட்டது என்று,

அவரதுஉழைப்பை திருடுவது ஊழல்!  யாவும்கட
 வுள்தான்...எவருக்கும் தந்திட்டது போல்பொய்...
பறைவதும் ஊழல்!  

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல்  போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; சீக்கு.
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; தமிழன்.
அமிலபீதி வந்தேறி ஆகம சீழ்வாதம்
உமிழதமிழா  எச்சில்அன்ன ஓதுவான்ஒ
டும்நாளில்...
தமிழ்மரபு சங்கதமிழ னாவாய்.


🌹ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹

Comments

Popular posts from this blog

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!

Marina🏄   @ Mark2kali 2h Replying to  @news7tamil   @mkstalin இந்து மதம் ஒரு மதமல்ல ஒரு குணப்படுத்தவே முடியாத நோய். அதை முற்றிலும் அழிப்பதை தவிர வேறு வழியில்லை - அண்ணல் அம்பேத்கர்.  pic.twitter.com/1IgFg5Yk2h Go: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!                                            [இணைப்பு - 1] [இணைப்பு - 2]   அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என்று   அமைப்பு எதுவும், அல்லது அமைப்பு சார்ந்த எவரும்;   அடியிற் காணுகிறபடி ஆதாரங்களில்... திரு ​மோடி   த​லை​மையிலான அர​சை க​லைக்க, முறையே வழக்கு   நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட, முயற்சி திருவினை   யாகும்எனும் முதுமொழிக்கு ஏற்ப; உச்சநீதி மன்றம்   தகுந்த ஆணைகளை பிறப்பித்திட கூடும். [உரிய சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் சட்ட வல்லு  நர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் திருமோடி   அரசு இயங்க சட்டப்படி அருகதை ...