Skip to main content

Posts

Showing posts from December, 2019

வந்தேறி ஆளஆள... திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)

https://m.dailyhunt.in/news/india/tamil/sathiyam+tv-epaper-sathiyam/kuviyum+benkal+kuzhanthaikal+marroru+merina+buradchiyaga+marukiratha+assam-newsid-153455094?fbclid=IwAR10Wud9mKUltpAQKv4ATVlGMqflit27tlSdMEROs1GlvHBH_iUlLy8gHmA&s=a&ss= pdpd https://m.facebook.com/story.php?story_fbid=1363847277009292&id=100001520974984 பொய்ஓது நெய்வாய் புனைபேய்...ஆய்; பெய்நோய்பூ... ணூல்மதமே; பிய்தீய். அன்னிய... வானி லிருந்து வந்தேறிய முதலாம் ஆரிய! ஓடு... ஓடு... இந்திய மண்பரப்பு விட்டு அகதிநீ முதலில்... வெளியேறு!  நாகர் மரபு திராவிட பெண்ணே! அடிஓங்கி தமிழ் முரசை... விண்ணைஇடி முழக்கம் துளைக்க! என்பொன் கவிதைகளின் ஓவியமே! மென்றிடும்... உன்னு டையகொட்டு ஒவ்வொரு நாளும்என் சிந்தனையில் தீண்டுதமிழ் சொட்டு. உன்பிறந்த இந்நாள் ஒவ்வொ ருஆண்டும் அன்னை பிரசவித்த(து) ஆகஉன்தாய்  தந்தைக்கும்; என்வாழ்த்து! ஏற்பாய் தமிழே! 𝔪𝔞𝔯𝔨2𝔨𝔞𝔩𝔦 @ Mark2kali Replying to  @news7tamil   @mkstalin இந்து மதம் ஒரு மதம...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...

நாகர் தமிழ்-அன்னைத் திராவிட நாபிக்கொடி நான்...

TaylorSwiftFans   @ TaylorFanssssss 12 Feb 16 pic.twitter.com/waPdEqbixg எந்த​வோர் இந்தியகட வுள்ஒ​ரே சாதிசார்ந்த... தந்​தைக்கும் அன்​னைக்கும் பிறந்திட்டது? நின்று நிரூபனம் ​செய்திட ஆதாரம்; ஓதும்... நஞ்சும தத்துள் நம்பும்படி எவனிடம் உண்டு? மண்டியிட்டு வணங்கிடும் ​தெய்வம் ​தெய்வச்சி; ஒன்றுள்ளும் ​தாய்தந்​தை ஓர்சாதி இல்​லை​யே! தந்திரம்​ செய்யாது உண்​மைஎது வென்று-இ... யம்பிட வாமுன்​னே ஆகாய(அ)றி விலாதோனே! சிந்திடும் காணல்நீர் கடவுள் சிந்​த​னைஎன... ​தொந்தரவு விடுஆண் விந்தில் பிறந்தவ​னே! ​நொந்திட​ல் ஏன்சாதி முன்​ஏர் குரங்குக​ளே? இந்தியன் சுதந்திரம் ​​போலி​யோ? நீவிர்நிர்- பந்திக்கும் ​பேதங்கள் ஒவ்வாது எனக்கு;பு- ரிந்திட்​டேன்! பிளவு​ செய்து உண்ணும்சி- லந்திமத வ​ளை​யே; தப்பித்​தேன்! ஆழி சங்குள் யா​னைத் தந்தத்துள் உள்ளநிற ​சொந்தம் அன்னஎன் தலித்கா தலாநீ;சு- ரந்திடும் அன்பில் முயங்க தவிக்கின்​றேன்! வந்து மணந்து என்​னை; நாட்டில் ஒற்று​மைநி  ரந்தரமாய் வாழ்கஎன புணர்ந்து சாதிஒழி!  Uuuuuuu பரிசல் ...