Skip to main content

வந்தேறி சிறுவ/சிறுமியர் பொம்மை விளையாட்டு !

salma
poetsalma @salma_poetpoet

ஒட்டித்தந் துற்றான் உலகாண்டான்* இந்தியாவை...
வெட்டிசிதைத் திட்டான்வந் தேறி!  [பார்ப்பான்]

*[உலகாண்டான் - ஆங்கிலேய அரசு]





நிழல் ஓவிய சிறுவன் தரையில் தான் என்கின்ற
உண்மை தெரிந்தும்; வரையப்பட்டது நான்கு
கால் 'மொட்டைப் பலகை' கடவுள் காணல்நீர்
அன்ன; உச்சத்தில் அமர்ந்திருப்பது (சித்திர
சிறுவன்) கோயில் கருவரைக்குள் புக...

அனுமதி சுதந்திரம் (பிறப்பு அடிப்படையில்) அற்ற
நிர்பந்தத்தில்; இந்துள் அடிமையாய் சாதி ஆகம
வீதியை அகற்ற முற்பாடா நிலையில் பொருளதார
இடஒதுக் கீடு மேல்  இசைஞானி இளையராசா போல்
வீற்றிக்கும் சரித்திர தாழ்த்தப்பட்டோர் வெற்றிச் 
சின்ன அமர்வோ இந்த சிறுவன்?



இந்திய துணைக்கண்டத்தில் திருட்டுத் தனமாக
அடர்ந்தகாடுகளின் ஊடே.... நுழைந்த வந்தேறிகளை
மெளரிய பேரரசால் (மன்னர் ஆட்சி காலத்தில்)
பிச்சை எடுத்து வாழ அனுமதிக்கப்பட்டது.

குப்தர் ஆட்சி காலத்தில் பெளத்த மடங்கள் யாவும்
வந்தேறி பார்ப்பனர்களால் தகர்க்கப்பட்டன;
அவற் றின் மீது கோயில் எழுப்பப்பட்டன.  'கோ'
என்றால் அரசன்;  இல்  (வீடு), இல்லம்; 'கோ'... பசு
என்றும் சொல்லாட்சியில் பொருளாகிறது; அத
னால் கோயில்... "மாட்டுத் தொழுவம்" என்றும்
அருத்தம் ஆகின்றது; தொழு  [வணங்கு], என்ப
தற்கு தொழுவம் தாய்சொல் ஆகின்றது

மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்ட சூழலில் சுதந்
திர இந்தியாவை வந்தேறி பார்ப்பனர் ஆள
முற்படலாமா? (அனுமதிக்கலாமா)?

வார்க்கப் பட்ட குப்தர் கால ஆகம (அ)விதிகளை  தவிட்டுத் துகள்களாக்கி சாதி பொறுக்கி...

இந்திய ஒருமைப்பாட்டு உணர்வுகளுக்கு எதிரிகளான 
பேதப் பித்து (பூ)ணூல்களை அறுத்துச் சூறையாடுவது 
என்றைக்கு?

சுயமரியாதையற்ற பொய்வதந்திகளாக பாரதமும் 
இராமாயணமும் ஓதுகின்ற திருட்டு வந்தேறி கண... 
'வாயன்களை' என்ன சொல்லித் திருத்த?

வந்தேறிகளுக்கு மாத்திரமே  இவ்வகை பதர் வதந்தி 
பரப்புரைகளால் மகிழ்ச்சியும்... வருமானமும்

[இங்கிருந்து நோக்கு இமய மலைதெரியும்;
எங்குகென்று கேட்காதே இன்னும் விழித்துப்பார்!
அங்கிரண்டு வண்டுருண்டு ஆடுதேகாண் என்றால்...
கண்டேன்என் றோதுதெய்வ பக்தி.]

Continue Learning:
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: "இவற்றுக்குப் பெயர்! [நமது...] 'சுதந்திர இந்தியாவா'... https://willsindiaswiords.blogspot.com/2019/08/blog-post_16.html?spref=tw  
https://m.facebook.com/story.php?
story_fbid=2591655157594067&id=100002488246750&refid=28&_ft_=qid.6762742617715303353%3Amf_story_key.-5487517753289160158%3Atop_level_post_id.219500072385281%3Asrc.22%3Astory_location.5%3Aview_time.1574573716%3Afilter.h_nor&__tn__=%2As%2AsH-R


எவரின்உடல்? கம்சனது குடல்உருவு சொட்டு...
தவறிடாது, உதிரம் உறிஞ்சுஎன அலைகின்றன...
நரசிம்ம அவதாரங்கள்? இராவண இலங்கையை
எரித்திட்ட வனஅனுமன்கள்? கடலுள் பாய்ந்து-

தரையை அடைந்து உலகை கொணர்ந்திட்டதாய்
இரைகாண உறுமும் பன்றிஅன்ன பதுக்கிட்டவை
கறுப்பாம்! பதுங்கிட்டன சிவப்புநிற முதலைகள்!
செருப்பு கள்தேய, திருப்பு முனையாய்; ஓர்நரன்-

முறுக்கும் முகில் அதிரிடியில் ஆயிரம்மின் சக்திஒளி
சிரிப்புடன் காந்திப்படம் பதித்திட்ட பணங்கள்...
நெருப்பாய் சூடுற்றனஏன்? பேதம்போற்றி நாட்டை-
எரித்திட்டதீ 'யாக'பழுப்பு சுவாளைகள் சுருட்டலும்;

அவிழ்ப்பு ஆகினதே! பரந்தாமா! எங்கே ஒளிந்தாய்?
தவிப்புநீ விலகு சிவனே! உன்படைப்பு ஆற்றல்கள்...
சிறப்பை பக்தர்காண நிரூபி! கோயில் கருஅறை
சிறைகட்குள் புதையல், சுரங்கங்கள்... தோண்டு!

கருப்புவைரம் வைடூரியம் என்றுயாவும் இறைவா!
சிரைமயிர் ஊழலுள்! ஆரியன் வாழ்க்கை ஆகம-
குகைக்குள் பூதங்கள் காக்கும் புதையல்களை எடு
நகைக்கும் காணிக் கைசுரண்ட லும்ஊழ லேஒழி!


சிவலிங்கம் பெண்குறி சேர்ந்துக்காண் கோயில்...
அவமானம் என்றானோ? ஆலிங்க னபோலி...
தவசிவ காமிகளை அர்ச்சனைசெய் சாமிகளில்...
எவன்காத்தான்? கேடுறும்(முன்)பொள் ளாச்சி.

கற்புடனே வாழ கவலை யுற்றோம் நாளும்; 
கர்ப்பகவி நாயகன் கண்டு தடுதானா? 
சொற்களுள் மாளும் சுகங்கள் எவை?யாவும்; 
கற்சுவற்றுக் கல்லேஆ யிற்று! 

சிவனறியத்  தாய்மை சிறப்புப்பெற் றாளா?
அவனின் மனைவி அகிலமெலாம்  ஆண்ட...
புவனேஸ் வரிக்கு புணர(ல்)அறியாக் கள்ள
தவற்றில்; கசடே... கணபதி!

மனித கழுத்து சிறிய​தே! கரிதலையை
வெட்டி ஒட்ட; [அது]​ பெரிய​தே!
மனிதகழுத்து கரித​லையும் இணைய​...
ஆன்மீகம் எங்கே? இல்​லை​யே!

மனிதமுண்டம் மதகரித​லை ​பொருந்த...
பிள்​ளை யார்என ஓதினால்... 
மனிதஅம்ச பார்வதி... சிவன் இருவருள்;
யார்கரி? மதயா​ னையே!

யா​னைத​லை​​ மானுட முண்டம் என்று...
போலி உடற்கூறுள்;
பா​னை ஊழல் ஆன்மிகம் ஓது​வோன்...
மூ​...வே​ளை ப​றைய;

வீ​ணைகருவி இ​சைஉடலம் ​பெற்றாற்...
போல்பதர் மூ​​ளைபக்தி...
ஊண​ம் ஆக... மனுபி ண்டங்கள் மூஞ்...
சூருகளை[யும்] வணங்கிடு​தே!
திருடாதே! ஏமாற்றாதே! பொய்சொல்லாதே!  
இப்படி வந்தேறி 
மத பிச்சைக்காரர்கள்...உபதேசித்துக் 
கொண்டிருக்கி
றார்கள்; எதற்கு? போட்டிகளைத் தவிர்க்க!

இதைஇதை இவர்இவர் செய்திடும் படிக்கு; ஒவ்வொருவர்...
தலையிலும்; கருத்தரிக்கும் பொழுதே... 
புகுத்திட்ட இறைவன்;

எழுதிடும் எழுத்தே தலையெ ழுத்துஎன்...
றோதி மானுடதை;
பிளந்தான் வந்தேறி... இந்திய முதலாம் 
அன்னியன்! [அவ்வாறு]

கருத்தரிக்கும் முன்னம் அவரவர் தலைமேல்,
இறைவன் எழுதிட்டதாய் செப்பிடுவது;
கற்பனைஅல்ல என்றால்... 

பெரியவராய் ஆனதும் செய்திட்டதை எல்லாம்,
ஈ.வெ.ரா பெரியாரை படைத்திடும் முன்னமே;
அறிந்திருப்பானே இறைவன்!

தன்னை செருப்பால் அடிக்கவும, நெருப்புள் 
எறியவும்; ஈ.வெ.ரா தலையில்... 
எழுதியிருப்பானோ? செப்பும்; அனைத்தும் 
படைத்திட்ட இறைவன்!

ஈ.வெ.ரா. பெரியார் வளர்ந்து இளைஞர் 
ஆனபின்,தன்னை 
செருப்பில் அடிப்பா னே!நெருப்புள் 
எறிவானே... என்று;

படைப்பு இரகசியம் தெரிந்திட்ட கடவுள்...
அறிவின்றி... ஏன் 
பிறக்க வைத்தான் பெரியாரை உலகில்?

ஈ.வெ.ரா பெரியார் கீழே போட்டுஉடைத்...
திட;உடைந் திட்ட... 
மண்சிலை தெய்வமோ? தெளிவுறு...
என்றன் அறிவே!

உடைப்புப் பட்டு இறைவன், இழிவுப் 
படும் நிலையில்... 
மானுடத்தைப் படைத்திருப் பானோ? 
தெய்வ நம்பிக்...
கைபொய் என்றுத்தெளிந் திடுஉடன்...
என் அறிவே!

*இறைச்சிக்கு மாடு விற்க தடையும் திரு மோடியின்
அறியாமையும் [பாகம்-2] http://willswordsm.blogspot.com/?m=1
http://willswordsm.blogspot.com /2017/05/2.html

*[அந்தப்படிக்கு] இந்துமதம் சாதி தீண்டாமை வலைக்
குள் சிக்குண்டிருப்பதால் அகற்றப்பட (தடைசெய்யப்
பட) வேண்டிய நிர்பந்தததில் இந்திய அரசமைப்பு
சாசனம் படிக்கு ஜனாதிபதியின் அதிகார செயல்
முறைகளில் அடிப்படையில் அறிவுரைகள் வழங்
கிடும் பட்சத்தில் உச்ச நீதி மன்றம் தகுந்த ஆணை
களை பிறப்பித்திடும் நெருக்கடியில் தேசம் எதிர்...
பார்ப்பில் இருந்து வருகிறது.

𝔪𝔞𝔯𝔨2𝔨𝔞𝔩𝔦
உண்மைக்கு புறம்பான காட்சிகளை தடைசெய்ய வேண்டும்- H ராஜா. இராமாயணம்,மகாபாரதத்தில் வர்றகாட்சியெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு😊😊 
JosephMarina🌿
உண்மைக்கு புறம்பான காட்சிகளை தடைசெய்ய 
வேண்டும்- H ராஜா. இராமாயணம்,மகாபாரதத்தில் வர்றகாட்சியெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல்  போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; சீக்கு.
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; தமிழன்.
அமிலபீதி வந்தேறி ஆகம சீழ்வாதம்
உமிழதமிழா  எச்சில்அன்ன ஓதுவான்ஒ
டும்நாளில்...
தமிழ்மரபு சங்கதமிழ னாவாய்.







Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...