Skip to main content

இ.அ.சாசனம் அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும்.

Tap and learn: 

KRS | கரச
ஆசிரியர் நாளை.. அடுத்து வரும் சமூகநீதி அரசு, மாற்றியமைத்தலே நலம்! Sep 5 அல்ல! Jan 3! * இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! * தாழ்த்தப்பட்டோருக்கு, கல்விக் கதவுகளை 1848லேயே திறந்தவர்! * பள்ளியை எரித்தாலும், மீண்டும் திறந்தவர் சாவித்திரி (Savitri Bhai Phule) அவர் நாளே ஆசிரியர் நாள்! 
49 RETWEETS 58 LIKES
KRS | கரச4 Sep 18
Replying to @kryes
Sep 5= இந்திய ஆசிரியர் நாள் எ. அறியாமையில் உள்ளோர்க்கு S ராதாகிருஷ்ணனின் ஹிந்து/ பார்ப்பனீயத் தில்லுமுல்லுகளை உரக்கச் சொல்லுங்கள்! Jan 3= சாவித்திரி அம்மையார் (Savitri Bhai Phule) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஒடுக்கப்பட்டோர் கல்வித் தாயை உரக்கப் பேசுங்கள்! உரக்கப் பேசுங்கள்! 
   
KRS | கரச4 Sep 18
Replying to @kryes
உங்கள் அன்புக் குழந்தைகளை.. 'ஆசிரியர் தினம்' என்கிற பேரில் இப்படி, 'பார்ப்பனீய அடிமை' ஆக்கிவிடாதீர்கள்!:((( *ராதாகிருஷ்ண பார்ப்பனீயம் போதாதென்று *பாதபூஜைப் பார்ப்பனீயமா? ஆசிரியர்= அன்புக்கு உரியவர்! இப்படிச் சடங்குக்கு உரியவர் அல்லர்! செய்ய மறுங்கள்! செய்ய மறுங்கள்!
   
KRS | கரச4 Sep 18
Replying to @kryes
அண்மைக் காலத்தில் முளைத்து விட்ட இந்த "ஆசிரியர் தின"ப் பார்ப்பனீய விஷச் செடியை, கிள்ளி எறியத் தயங்காதீர்கள், பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளுக்கு அறிவூட்டும் ஆசிரியர்கட்கு *அன்பு ஊட்டுங்கள்! *சடங்கு ஊட்டாதீர்கள்! இவர்களின் நோக்கம்= ஆசிரிய நல்வாழ்வு அல்ல! பார்ப்பனச் சடங்கு பரவலே! 
   
thulasikumaran
thu
4 Sep 18
Replying to @kryes
Very thoughtful ... not only she contributed so much to education, she also ran a home for rape victims and died of bubonic plague while doing service for the plague infected people ... nandri kryes

அகதிகளாக மாற வேண்டியவை/மாற்றப்பட 
வேண்டியவையும் (வந்தேறி) கடவுள்களும் கடவுளச்சிகளும்தாம் [கற்பனை செய்து  
வாழ்ந்திடும் முப்பது முக்கோடி தேவர்களும் 
தேவ... தைகளும்].
-- Willsindias M.

Doqcj6aumaazajl
JosephMarina🌿5h
Replying to @iamkumar_sk @karthiykj
லெக் பீசும் இல்லையா.. 😯 
“கல்வி மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட 
வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை ஒலியை முன்னெடுப்போம்”  Dr 🕯️

[View]:
  கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி! https://willsindiaswiords.blogspot.com/2019/12/reach-and-learn-more.html?spref=tw

 


சாமானியனின் சவுக்கு⏺️
List of Institutional murders is increasing... 1. Rohith Vemula from Hyderabad 2. Payal Tadvi from Mumbai 3. Fathima Lathif from Chennai Enough is Enough 😡😡  
𝔪𝔞𝔯𝔨2𝔨𝔞𝔩𝔦
சென்னை IITயில் இருக்கும் நமது மாணவர்களை இணைத்து செய்ல்பட வேண்டும். இனி ஒரு படுகொலை நடக்கவே கூடாது. நட்பு வட்டாரத்தில் படிக்கும் நமது மாணவர்களை நமது கண்டறிவது அவசியம். பார்ப்பனீய அடக்குமுறைக்கு உடனடியாக தேசிய கவனத்தை பெற்றுகொடுப்போம். 
அடைய பெறுகிற திறமை மற்றும் அனுகூலங்களை 
இறைவனது வரம் என்பதாக ஊடகங்கள் வாயிலாக 
அறிவியல் ஏதுமற்ற பொய்யாக தூவுகின்ற கற்பனை 
பதர்கள் மற்றும் காணல்நீர் வகையறாக்ககளுக்கு... 

அடிப்படை அவசியமே இல்லாமல் உருவாக்குகிற 
போலி (விளம்பர) வதந்திகளால் எதிர்கால சந்ததி 
யினரின் (குழந்தைகளின்) இயற்கையான மனப் 
போக்குகளில் [சுய சிந்தனை  செயல் திறன்கள் 
போன்றவை] பாதிக்கப்படுவதோடு [அல்லாமல்]...

வந்தேறிகள்  மட்டுமே நாடு ஆளவும் திராவிட வாரிசு
கள் பார்பன அடிமைகள் என கேடுறவும் சூழலைத் 
தோற்றுவிக்கிறது; மற்றும் தொடர்ந்து கட்டமைக்கின்றது.

மேலும் இதுப்போன்ற இயற்கைச் சீரழிவுகளுக்கு கலி 
காலம் முற்றிவிட்டது இறைவன் மக்களை (பார்ப்ப
னர்களை) தண்டிககிறான் என்று பொய் யுரைகளால் 
அவற்றாலும் வருமானத்தை வந்தேறி பெருக்குகிறான். 
அதனால் கடவுள் பதர்/கற்பனை காணல் நீர் குற்றப்பிழை ஆதாரங்களை உடனடியாக மறுதளியுங்கள்.

திராவிடன் ஒற்றுமைக்கு எதிரிகளாக இருப்பவர்களை (வந்தேறிகளை) 'களை' எடுக்கவே கடவுள் மறுப்பு;
இல்லாததை இல்லை என்பது இந்திய ஒருமைப்பாட்டு உணர்வாளர்களின் (சாதிநோய் மறுப்பாளர்கள்) பொருப்பு.


அது சரி வந்தேறி பார்ப்பனர் சுக போகங்களுக்கு   (இந்துக் கோயில்கள்/மட ஆதி... பதிகளுக்கு) நிரந்தரமாக தாரை 
வார்க்கப் பட்ட குப்தர் கால ஆகம (அ)விதிகளை  தவிட்டுத் துகள்களாக்கி சாதி பொறுக்கி...

இந்திய ஒருமைப்பாட்டு உணர்வுகளுக்கு எதிரி
களான பேதப் பித்து (பூ)ணூல்களை அறுத்துச் 
சூறையாடுவது என்றைக்கு?

சுயமரியாதையற்ற பொய்வதந்திகளாக பாரதமும் 
இராமாயணமும் ஓதுகின்ற திருட்டு வந்தேறி கண... 
'வாயன்களை' என்ன சொல்லித் திருத்த?

வந்தேறிகளுக்கு மாத்திரமே  இவ்வகை பதர் வதந்தி 
பரப்புரைகளால் மகிழ்ச்சி யும்... வருமானமும்!

Marina🏄17h
இந்து சாஸ்திர லட்சனம் இதுதான் மொத்த மத சாஸ்திரங்களும் யாருக்கானது என்று நீங்களே பாருங்கள்..(1)
Dqunlwfueaatz_p
Marina🏄Dec 5
சாமி பேர்ல தாண்டா இந்த நாட்ல அத்தனை அயோக்கியதனமும் நடக்குது..  

பூதம் சிவன்விசுணு பிரம்மாஎன பொய்யாய்;
ஓதும் இன்ன பிறகாணல் நீர்கடவுள் என்று;
ஏது ஆகினும் மெய்(வரலாறு) அல்ல; ஆரிய...
சூது விடுக; பாதாம் பருப்பு அன்ன ஓடிIகம்...
யாது உண்டோ? தேசம், அரசியல் நாகரிகம்;
பாதுகாப்பார்யார்? மோடிமோசடி விலகிபார்!

Learn more:
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: இன்று திராவிடர்க்கு சாதிகள் ஒழிப்புத் தினம்!  https://willsindiaswiords.blogspot.com/2019/10/blog-post_4.html?spref=tw

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...