Skip to main content

சாதி முதலைவாய் சதைசிதைவு ஆனேன்; தெய்வமும் இல்லையே!

KRS | கரச
சங்கல்ப பத்திரம் / सङ्कल्प पत्र = உறுதிமொழி ஏடு என்பது சரி தான்! *சங்கல்பித் பாரத் = உறுதிமொழி இந்தியா ஆனால் *சஷக்த் பாரத் = உருவாக்குவோம் இந்தியா அப்போ கடந்த 5 ஆண்டுகளா.. இந்தியாவை நீங்க உருவாக்கவே இல்லீயா கோப்பால்?😂 என்ன தான் ஆணி புடுங்கிட்டு இருந்தீக?  
By: KRS | கரச @kryes

மகிழன்💕
பொது மேடைகளில், ஜாதியைக் கடுமையாக எதிர்ப்பவர் வி.சே ஆனால், அவருக்கே அந்த ஜாதியின் வேர் எது என்ற புரிதல் இல்லை! இதை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்! பகவத் கீதை-புனித நூல் அல்ல! 'சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்' என்று சொல்கிறது அதை எதிர்க்கும் உங்கள் வாயாலே! புனித நூல் என்று சொல்ல வைக்கும்  12:23 AM - 13 Apr 2019
மகிழன்💕21h
Replying to @sankarblock
மதம் இதைத் தான் ஆண்டாண்டு காலமாய்ச் செய்கிறது! 'நீ தாழ்ந்தவன், தீட்டு' என்பதை உன் வாயாலே சொல்ல வைக்கும்! அண்மையில், 'தேவராட்டம்' எ. படத்தை இவர் வெளியிடப் போகிறார் எ. செய்தி கேட்டு இதைச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது!
   
மகிழன்💕21h
Replying to @sankarblock
பகவத் கீதையின் 'சாரம்சம்' பற்றி அறிய! 
   
Photo

அழகியதமிழாய், இளகிய கனிப்பலா...
வாய்! சுளையாய்;

கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட 
மழை பனி பொழிவாய் துளித்துளி 
எழிலாய், துளிர... தளிர;

உலாவிட கலையாய், நழுவும் நிலா...
வாய் இரவுள்...

உலகம் தளர்வின்றி வலம்... வரும் 
நிலைமையில்,

பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு

நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்... தோன்றலில்;

சுழன்றிட விடுபடுவேனோ என்றுபாடிட்ட பிரபஞ்சமே!

என்றேனும் உனக்கு மனைவி ஆவேன் 
என்று-நக...கண்ணாலும் தீண்டாமல் 
நம்காதல் காத்தாய்-நீ!

என்றாலும் வேறொருவன் மனைவி...
யாம் ஆகினேன்!                  

இன்று சாதியால் முதலைவாய் சதை
சிதைவு ஆனேன்;               

என்கற்பு அழிவுறாது புணர... எங்கே? 
தெய்வமும்... இல்லையே! 
KRS | கரச
கருத்தொருமித்த ஆழ்ந்த காதல் புரிவோர்க்கு.. இந்த நீர்-புணைக் கால்வாய்களே, காதல் களங்கள்! கைகளைக் கோத்துக் கொண்டு, காலமெல்லாம் வாழ்தல்! காதலொருவனைக் கைப்பிடித்தே - அவன் காரியம் யாவினும் கைக்கொடுத்து மாதர் அறங்கள் பழைமையைக் காட்டிலும் மாண்புறச் செய்து வாழ்வமடி! 

Comments

Popular posts from this blog

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!

Marina🏄   @ Mark2kali 2h Replying to  @news7tamil   @mkstalin இந்து மதம் ஒரு மதமல்ல ஒரு குணப்படுத்தவே முடியாத நோய். அதை முற்றிலும் அழிப்பதை தவிர வேறு வழியில்லை - அண்ணல் அம்பேத்கர்.  pic.twitter.com/1IgFg5Yk2h Go: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!                                            [இணைப்பு - 1] [இணைப்பு - 2]   அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என்று   அமைப்பு எதுவும், அல்லது அமைப்பு சார்ந்த எவரும்;   அடியிற் காணுகிறபடி ஆதாரங்களில்... திரு ​மோடி   த​லை​மையிலான அர​சை க​லைக்க, முறையே வழக்கு   நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட, முயற்சி திருவினை   யாகும்எனும் முதுமொழிக்கு ஏற்ப; உச்சநீதி மன்றம்   தகுந்த ஆணைகளை பிறப்பித்திட கூடும். [உரிய சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் சட்ட வல்லு  நர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் திருமோடி   அரசு இயங்க சட்டப்படி அருகதை ...