Skip to main content

பத்திரிக்கைனா இப்படி இருக்கனும்.. #நக்கீரன்டா!

ஒரு வீடியோ..12மணி நேரத்துல அப்படியே தமிழகத்தவே திருப்பி 
போட்டார் பாருயா.. பத்திரிக்கைனா இப்படி இருக்கனும்..,
#நக்கீரன்டா..🔥🔥🔥🔥🔥🔥 Translate
Photo

https://plus.google.com/108253372263406372780/posts/JsCrHam7XYU

https://m.facebook.com/story.php?story_fbid=1936756183119828&id=100003563968512&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1936756183119828%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1

அரிமா.மகா.இளம்பரிதி. கணியம்பாடி.
Shared privately  16 Mar, 17:59

"உன்னை நம்பி தானே வந்தேன்" "அண்ணா அடிக்காதிங்கண் ணா வலிக்குது நானே ....ட்றேன்"

அழுது கொண்டே சொல்லும் இந்த வார்த்தையை கேட்டதி லிருந்து மனது பதறி அழுகிறது.தொண்டைக்குள் உணவு இறக்கவில்லை,தூங்க விடாமல் அந்த அழுகுரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது....

பெண்ணை தெய்வமாக வணக்க சொன்னார்கள்... தாம்பத்தி யத்தை புனிதமானது என ரகசியம் காக்க சொன்னார்கள்.. இப்பொழுது நடப்பது...

அருமை பெண்ணே!
ஆண் வர்கத்தில் ஆணவ கயவரை நம்பி சென்று நீ கதருவது சுதந்திர இந்தியாவின் கழுத்தை நெறிப்பது போல் உள்ளது. இரவில் பெண் பாதுகாக்கப்பட்டால் தான் உண்மையான சுதந்திரம் என்றார் மகாத்மா... பகலில்...."நம்பிக்கை" யான நண்பர்களால் 72 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பாதுகாப்பு கிடைக்கவில்லை.

"அண்ணா " என்றவார்த்தை அந்த கயவரை மனம் இறங்க செய்ய வில்லை. மனித குணம் மரித்து போனதோ...? ஒரு சமூக கட்ட மைப்பில், பொதுவெளியில் மக்களோடு மக்களாக நல்ல மனிதர் களாக நடித்துக்கொண்டே ஏழுஆண்டுகள் இந்த காலித்தனத் தை செய்திருப்பது எந்த அளவு பெண்களுக்கான பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்பதும், அதிகாரத்திற்கும்  அவமானத்திற் குமான போட்டியில் இரண்டாவதுக்கு அச்சப்பட்டு முதலாவது வென்றுவிடுகிறது....

உடையில்லாமல் படமாக்கி, நண்பர்களோடு, பெண்மையை பகடையாக்கும் போது ஒரு நொடி "இது வெளியில் தெரிந்தால்..." என்ற பயம் ஏன் வரவில்லை...?

குடும்பத்திற்கு தெரிந்தால்...? சட்டத்திற்கு தெரிந்தால்..? ஊடகத் திற்கு தெரிந்தால்...? சமூகம்,ஊர், உறவு, பொதுவெளி எதை பற்றியும் கவலைப்படவில்லை அந்த மிருகங்கள்... ஏன்... ?

இந்த மிருகங்களை பெற்ற பெண் வளர்பின் தவறோ...! அச்சப் பட்டு ஒடுங்காமல் வக்கீல்களிடம் வாதாடுகிறது ஒன்று.கண்டிக் காத செல்லமும்,செலவுக்கு அஞ்சாத செல்வமும், கட்டுப்படுத் தாத சுதந்திரமும் பொறுக்கித்தனத்தின் உச்சத்தில் இச் செய லானது...

இத்தனை ஆண்டு கடந்து வெளியே தெரிந்தும் இதோ பெண் ணை பொது இடத்தில் கன்னத்தில் தாக்கிய "உத்தம காவலர்" "விசாரிக்க".துவக்கத்திலேயே நாண்கு வீடியோ தான் நாண்கு பேர் "மட்டும்" தான் என "கண்டுபிடித்து ஆளும் கட்சிக்கு நன்றி கடமை"செய்ய,

பொறுப்பு,கடமை,நாகரிகம் இல்லாமல் புகார் கொடுத்த பெண் பெயர் விவரங்களை அரசாணையிலேயே குறிப்பிடும் வெட்க மில்லாத, இந்த கயவர்களுக்கு காவலான தமிழக அரசு இருக் கும் போது ஏழு ஆண்டு அல்ல அதற்கு மேலும் இருப்பார்கள் தைரியமாக....

இப்பொழுது சட்டமே வலைப்பதிவு பார்த்து மக்கள் பொங்கி னால்iதான் சற்று செயல்படுகிறது. நீதிமன்றம் உத்தரவு போ... டாமல் கேள்வியில் காலம் தள்ளுகிறது.நிர்பயா போல் இதற்கு முக்கியத்துவம் இல்லை என்பதிலிருந்தே இது ஆளுங்கட்சி அதிகார வாரிசுகள் என தெரியவில்லையா...? மெஜாரிட்டியே இல்லாமல் மோடியின் கடைக்கண் பார்வையில் வாழும் அடிமை அரசுக்கு நீதிமன்றமும் நீதி சொல்லாதா...? தேர்தல் நேரம் என்ப தால் கேட்டாலும் கொடுக்காத சிபிஐ வசம் வழக்கை தமிழக அரசு கொடுத்துள்ளது.மோடி ஆட்சியில் சிபிஐ கூட நம்பகத் தன்மை இல்லாமல் தான் உள்ளது.

ஆனால் இந்த கயமை தனத்தை மக்கள் விடுவதாக இல்லை. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ இந்த வழக்கை நியாயமாக விரைந்து முடித்து,கைது செய்யப்பட்டவர்களை மட்டும் 'பலியாக்காமல்' அனைத்து குற்றவாளிகளும் கைது செய்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்...

பொது வெளியில் தூக்கில் போடச்சொல்லி ஆத்திரமாக சொல் கிறார்கள்.மரணம் கூட இவர்களுக்கு விடுதலை ஆகக்கூடாது. இவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டபெண் களுக்கு கொடுத்து இறக்கும்வரை சிறையில் வாழவைக்க வேண்டும்.தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என காம மிரு... கங்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

#பரிதி...

Public

8h
நீங்க அடிச்சி ஆடுங்க னே.
#தாய்கெழவி ஆட்சியில் 
ஒரே நாளில் போடப்பட்ட 
431 FIRகளை தவிட்டு பொடி
யாக்கிய சிங்கம் தானே💪💪💪
Photo

Public

6h
ஊரை நாறடித்த சின்மயிக்காக வாதாடிய பாஜக கும்பல் எங்கே ஒழிந்துகொண்டு இருக்கிறதோ? 200 மாணவிகளை அதிமுக குண்டர்கள் நாசமாக்கி இருப்பதைக் குறித்து பாஜக தமிழிசை வாய் திறக்க மாட்டாரா?

#ArrestPollachiADMKRapists

Public

5h
"அண்ணா பெல்ட்ல அடிக்காதீங்க அண்ணா. வலிக்குது. நானே கழட்டிறேன்" --- அடேய் அடிமை சங்கீ டேவுடியா பையலுகளே உன் தங்கச்சி இப்டி கதறுன்னா ரசிப்பிங்களாடா😠 #AresstpollachiADMKrapists.
Translate

https://m.facebook.com/story.php?story_fbid=1936756183119828&id=100003563968512&_rdr
https://m.facebook.com/story.php?story_fbid=1936756183119828&id=100003563968512&_rdr


கலப்பு திருமணம் செய்தால் ஆணவக்கொலை! கூட்டு வன்புணர்வு 
செய்தால் அரசியல் பாதுகாப்பு! என்னங்கடா உங்க மானங்கெட்ட 
கலாச்சாரம்? தூ....!
காஷ்மீர் ஆசிபாவை கற்ப்பழித்தவர்களை காப்பாற்ற போராடிய கட்சி #பிஜேபி

பொள்ளாச்சி கற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்ற போராடும் கட்சி #அதிமுக

செம கூட்டணியா!!
Photo
LONG PHAM: NiceNice

El
Langovan S
Public
11 Mar 2019
மிரண்ட போலீஸ் அதிகாரிகள்.. 1500 வீடியோக்கள்.. நடுங்க 
வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கிரைம்.. 7 ஆண்டு அதிமுக 
ஆட்சிக்காலத்தில் தான் அத்தனையும்! குற்றவாளிகளை 
காப்பாற்ற அதிமுக அமைச்சர் முயற்சி. அதிமுக குண்டர்கள் 
மேல் எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்து
வது ஏன்? இந்த மகா பாதகத்தை கண்டும் காணாமல் காவி 
தமிழிசை வாயைப் பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?

#ArrestPollachiADMKRapists
Translate

Elangovan S Public  12 Mar 2019

சாருக்கு கவுண்டச்சிகளை மத்த சாதி காரன் லவ் பன்னி கல்யாணம் 
.பண்ணா தான் கோபம் வரும்..
மத்தபடி கவுண்டபயளுங்க கும்பல் 250 க்கும் அதிகமான பெரும்பான்மை கவுண்டச்சிகளை வன்கொடுமை செய்தால் எல்லாம் பிரச்சனை இல்லை !

மண்டியிடாதா வீரம்டா...
Translate

Commented on வீர மங்கை கவுசல்யா மீது பேஸ்புக், டிவிட்டரில் 
வன்மம்.. எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?
முன்னேறு:  https://www.youtube.com/watch?v=ozSNy27xbqs
[என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான்! -- Kowsalya Shankar]
Photo
Elangovan S
Public

9m
Photo

இகழலில்நீ உழல பேதசாக்கடை தொழல்ஏன்?
பகலில் வெண்நிலவு ஒளிதென்படுமோ?பூமி
இரவில் கதிரவன் ஒளியை கண்ணுறுமோ?
வெறிசாதி மததுர் நாற்றம் வாறு;வெளி யேற்று!
அறிவியல் மருந்திடு! நாடுஉள் அநீதி அட்டைஒழி! 

பலாவை பிளந்துபாழ் கொட்டைசடை நீக்கி;
அழாச்சுளை உண்ணும் அறிவே! நிலாவென;
பேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம...
நீதிகாண் நேர்மை அது.

Photo
Photo

Public

1w
Photo

துர்மதமலத் துளேதோன் றினமிருதி கொசுக்களாலே;
வர்ணசாக் கடைப்பு ழுக்கள் வாழும்சாதி ஈக்களாலே;
சாதிமோதல் காலராக்கள் சமயசண்டை சீத பேதி
வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள் தோன்றிற்றே!

யோகம் என்பது துயர்உறாமல் ஓசியில்ஏதும்
உண்பது - தி
யாகி என்பவன் சமூகநீதிக் காக உயிர்துறப்
போன்-தெளிக;
போகம் விவசாயி உழைக்ககாணும் அறுவடை
பலன்ஆம்!
போகி என்போன் மக்கள்ஏமாற சூழ்ச்சியில்...
நாடு ஆள்பவன்;
ஆகஆதி யோகிநீ மானுடத்துள் பேதமத
ரோகி எமக்கு! 

சத்திய மாய்உன் இராமபக்தன் எனும்பன்றி
உறுமல்... உண்மையானால்;

அத்தனைக்குநீ நல்லவனோ? யோக்கியனோ?
பறைவாய் கிறுக்கா!

இத்தரையில் எந்த இந்துமத கடவுள் செத்த
வளை புரணர்என்று ஓதிற்று?

நித்தமும் கற்பழிப்பு உ.பி-யில் செய்தி தூ... ரோகி;
நீயும்ஓர் முதலமைச்சர்!

செத்துப்போ தற்கொலைதான் தண்டனை உனக்கு;
சிவனை அவமதித்தாயே!

செத்தப் பெண்பிணங்க ளோடுஉடலுறவு கொள்கஎன;
பித்தபிரக லாதன்அன்ன உன்தொண்டர் அடிஆழ்வார்;
கட்சிகேடிகளை தூண்டியநீ யோக்கியனோ? காமுக!
மண்டை ஓடுகள் நாடு ஆள லாமோ? மூளையிலா...
முண்டங்களே கைபர்போலன் வழிஉடன் வெளியேறு!

எப்படி பிறந்ததான் இராமன் என்றக​தை தெரியா​தோ?
அப்படி அருவருப்பாக கருத்தரித்த ஆரியன் ஒருவ​னை;
தப்பிதம்! ​இ​றைவன் என​செப்பலா​​மோ? ​யோகி​யோநீ?
​அற்ப​னே! இரான்கா ணல்நீர் ​கோயில்ஏன்? த​டை​செய்!

மூன்று குதிரைகளை கட்டி கெட்டியாகத் தழுவி;
மூன்று ஆரியன்களை மாறிமாறி உன்தாய் புணர;
தோன்றிட்டவன் நீஎன்றால்… பாவி பொறுப்பாயோ?
வேண்டுமோ கோயில் இராதவனுக்கு? அவ்வாறு…

அய்ந்து ஆண்கள் பாஞ்சாலி ஓர்​பெண்ணை கதைபடி;
பிய்ந்து கெடுத்ததாக கற்பனை கேவலம்; உபிஅரசே!
மகாபார தத்தைத் தடைசெய்! இராம-மயா ணத்திலும்;
புகாத அருவருப்பு உன்பேச்சு! முதல்வ... பதவிவிலகு.

C7uxfoev4ae3dse
KRS | கரச9h
33% பெண்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து BJP-யை மீறி வாக்களிப்பேன் RSS கொள்கை(?)யே முக்கியம் என்று 'துணிந்து' சொன்னவர் தானே, இன்று முதல்வர்?:)
        வென்றது மதவெறி! சனஅதிபதி சிவன்! பிரதமர் 
              இராமன்! ஆளட்டும்?
அரச​மைப்பு ஆயாது பாரதம்விட்டு  நீயாகவே ஓடும்... முயற்சி
எதற்கு? http://willswordsm.blogspot.com/2017/04/blog-post_14.html
88 லட்சம் பெண்கள் வேலையிழப்பு: மோடி அரசை தூக்கி 

காவிரிப் படுகையில் கஜாபுயல் பாதிப்பு மிக அதிகம்.தமிழன் 
எல்லாவற்றையும் இழந்து நின்ற போது உதவமனம் இல்லாத
திரு.மோடி . தோற்கடிக்கப்பட வேண்டும்.
Translate

என்னிடம் சாதாரண கேள்விகளை கேட்காதீர்கள். கடினமான கேள்விகள் மூலம் என்னை திணறடியுங்கள்.!! அப்போது தான் என்னால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்: #ராகுல்காந்தி பேச்சு கேள்விகளுக்கு பயந்து நடுங்கும் மோடி முன்பு இப்படி ஒரு தலைவர்.. 😏👌 சிறப்பு 😍

#LokSabhaElections2019
Photo


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...