Skip to main content

ப ஜ க மத அழிவில்தான் திராவிடர்களின் முன்னேற்றம் உள்ளது.

[கதைப்படி அயோத்தி அரசர்] மன்னன்  தசரதனுக்கு 
பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

மூன்று குதிரைகளை கட்டி கெட்டியாகத் தழுவி;
மூன்று ஆரியன்களை மாறிமாறி உன்தாய் புணர;
தோன்றிட்டவன் நீஎன்றால்… பாவி பொறுப்பாயோ?
வேண்டுமோ கோயில்! இராத வனுக்கு...  எதற்கு?

மன்மோகன்  சிங்கின் கால மகிழ்ச்சியான இந்தியா! 
இன்று... 
ப ஜ க மத அழிவில்தான் திராவிடர்களின் 
விடுதலை உள்ளது
https://m.facebook.com/story.php?story_fbid=1818389238289857&id=100003563968512&_rdr

திராவிடம் என்ன செய்தது என்று  திமுகவுடன் அதிமுகவையும் சேர்த்து
சூது சமூகம் வந்தேறிகள் ஆள... நீதி குமிழிகளாய்...
போதும் மதங்களால் உடைந்தது; நிலங்களை...

சாதிசாதி யாய்மா வட்டங்கள் பிரிப்போம்; வகுப்பு
வாரியாய் அரசுகளை இணைப்போம்; தாய்மொழி...
வாரியாய் மண்டலங்களை தோற்றுவித்து; மொழி...

பேதம்விலகி திராவிட* அசோகர் ஆட்சியை மீட்போம்;
மோதிநந்த பேரரசாக சாதிபித்து ஆரியம் விரட்டுவோம் .

* மெளரிய  [பேரரசு]
//

சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு 
புறலும்!! 

பேதம்அறியா பூக்கள்... பருவத்தில்;
பூத்திருக்கின்றன!
சாதி இரைச்சல் வண்டுகள் நுகர...
தட்சணை கேட்கின்றன!
தலித்நேர்மை காதல் தேனீக்களுக்கு...
கொடி மொட்டுக்கள்...
தாராள மயமாகின்றன; கள்ள மதம் ...
அதிர்கிறது; ஓதல்..
நெருப்புச் சுவாலைகளிடையே [சூது]
ஒழுகல் தீய்கின்றது!
Photo

கள்ளிப்பாலால் பருகதந்துப் பெண்சிசு உயிரை 
கொல்லும் சாதிகொலை யாளி; மகள்மீது அன்பு
உள்ளவன்போல் நடிக்கும்... பேதமத விஷமே!
உள்ளம் கவர்ந்து  ஒன்றான வளைகாப்பான்...
கள்ளமின்றி; காதலால் உயிரையும் தலித்ஈவான்!

சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு 
புறலும்!! 
Return HOME:
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: தசரதனுக்கு பிறக்காத
வனுக்கு சிலை எதற்கு?https://
willsindiaswiords.blogspot.com/2018/12/blog-post_12.html?spref=tw
Nakkheeran TVPublic   19 Dec 13:22

ஆதி லெமூரிய வாழையடி வாழையாய் பள்ளிமொழி...
ஆதவன் பாண்டிய நாகர் முத்தமிழ்அறிஞராகின...

சாதனை மௌரியமலர் முன்னோடி நந்தபேர ரசு-மூ...
தாதையர் முகஞ்சதர கரப்ப நாகரி்க கருமூலம்...

சேதாரம்அற்று பிரிந்துஒன் றானதிராவிட அலைகள்;
தூது தொப்புள்கொடி தாய்தமி ழச்சி...வம்சா வழிநீ;

ஆதிஇலங் கைவன்னி பேதவேதனைவிலகி திராவிட...
பூதளன் சாம்ராட் அசோகன் பரம்பரை கொள்ளுப் 
பேத்தியே! 

நீதி சமூகதலித் தேசியமகா காவியமாய் மாறிகாண்;
ஓது பித்தர் சூத்திர பார்ப்ப னீயம்வென்றிட்டாய்
*மௌரிய... 

எஸ்சி எஸ்டி தேசிய/ மாநில இளவரசி ஆகிட்டாய்; வாழி!

* லெமூரிய வம்ச...
[Commented on வீர மங்கை கவுசல்யா மீது பேஸ்புக், டிவிட்டரில்
வன்மம்.. எந்த மாதிரி சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?
முன்னேறு:  https://www.youtube.com/watch?v=ozSNy27xbqs
[என் சங்கருக்கான இறுதி நீதி சாதி ஒழிப்புதான்!
-- Kowsalya Shankar]

யாரடா? உன்னைஇந்து என்றான்; எதற்குஸூத்ர?
ஈறாடா மானம்? இழிஊர்... வசியாம்தாய்!
நாறா தடாசாதி நாயே! தமிழரை...
கூறாதடா இந்துஎன... கோயில் சிலைகள்ளா?
பேரெடுத்த சங்கர் மனைவி கெளசல்யாபோல்;
மாறுடா மந்தைவெளி மாடே!

Photo

உவகை அலையே! ஒழுகு... மாலை ஒளி​​யே!
குவிகவி​ அருவியில் குளிக்கும் களிப்பே!
இவளின் தேன்பூ இதழ்கள் உரசஅ லாவு
தவி​க்கும் காதலைநீ தமிழாக்கி... துளாவு;
பவளம் நிலவோ பலாவோ என்னுள் ​உலாவு.

தமிழே! உன்நலம் தழுவி சுவாசிக்காத போது...
உயிர்நான் வாழ்வேனோ! நாணமுற உன்றன்...
உமிழ்நீர் தேனாக வாயுள் உறவாடாதவரை...
ஒன்றாவோம் எனும்நம் பிக்கை ஈடேருமோ?

அமிழ்தே! மூளையில்நீ...  ஆசையுறாத போது;
ஆறுதல் இதயத்தை அமைதியுற அணுகுமோ?
குமுதமே! உன்இதழ்கள் குவிந்து விரிந்து...
மதுச்சுரந்து மணந்திடா நிலையில், சமூக...
நீதி மவுனம் களையுமோ? ஒன்றல் நிகழுமோ?

மானிட ஊனமே! உயிர்களை சிதைப்பதற்கே...உன் மதமும்...
வந்தேறின சாதிகளும்.
https://plus.google.com/100021688530863533446/posts/Zv2TwjLRwwW
Om Nama Shivaya
PhotoPhotoPhotoPhotoPhotoPhotoPhoto
12/24/18
45 Photos - View album

சிவலிங்க பிரபு உயிர்கள் படைப்புள்ளே...
அணுஉந்து லீலை வேணுமா?

சிவனே சீவன்என ஆனதே; ஆண்குறி  
உயிர்அணு இயற்கை ஈணுதே!

சிவ...லிங்கம் அணுவிந்து என்னவாம்?
சீவன்கனி தேன்கூடு ஆனதே!

சிவஅணுஉரு மாற்றம் எதனுள் ளே?பெண்
முட்டைகரு... தீட்டு; உள்ளே!

சிவலிங்கம் பெண்குறி் உறவுநிறுவ தவறு 
கோயில்உள் நிகழ...காண;

சிவலிங்கம் எவ்வுயிரும் காக்கு மோ?அது
சிவன்என ஓதபதர் கடவுளோ?  


மாதவிடாய் காலத்தில் பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க முடியுமா?'

சபரி மலைக்கு சென்ற பெண்களில் ஒருவரான திலகவதி ஆகிய நான் எங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு பதில் சொல்கிறேன். வணக்கம், இது என்னுடைய நண்பர்களுக்காகவும் நலன் விரும்பிகளுக்காவும் திலகவதியாகிய நான் எழுதிக் கொள்வது. எந்த ஒரு மத நம்பிக்கையையும், பக்தர்களின் நம்பிக்கையையும் புண்படுத்த நான் சபரிமலை செல்லவில்லை. பெண்களின் உரிமைகளுக்காக மனிதி அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சபரி மலையில் ஐயப்பனை வழிபட பெண்களுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Continue learning:

"மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்ணின் கையால் உணவு உண்டாலோ நீர் அருந்தினாலோ நீங்கள் இறந்துவிடுவீர்களா? மாதவிடாய் உள்ள பெண்களின் வழிபாட்டு உரிமையை உங்களால் எப்படி பறிக்க முடியும்," என்று கேட்கிறார் அனிகேத் மித்ரா. அவர் வரைந்த படம் ஒன்றில் நேப்கின் மீது ரத்த நிறத்தில் தாமரை மலர்ந்து உள்ளது. அதன் கீழே 'சக்தி ரூபென்' என்று வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருள் 'பெண்களின் சக்தி'
பெண்ணைப் பேச விடுங்கள்!!!

சென்னையைச் சேர்ந்த பெண் வயிற்றில் தலை...
யணையைக் கட்டிக்கொண்டு தன் கணவனிடம் 
கர்ப்பமாக இருப்பதாகக் கூறியிருக்கிறாள். 
பிரசவ நாள் நெருங்க மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்ட பெண், தன்னையும் ,குழந்தை
யையும் கடத்தியதாக கூறியிருக்கிறாள். 

சி சி டி வி கேமராமூலம் விசாரித்ததில் தனக்கு 
தைராய்டு பிரச்சினை இருப்பதால், கருவுற வாய்ப்
பில்லை எனவும், அதனாலேயே அப்படி செய்த
தாகவே கூறியிருக்கிறாள். 6வருடமாகக் குழந்தை 
யில்லாததால் தான் சமூகத் தின ரிடமும், உறவின
ரிடமும் பட்ட வேதனையை மறைக்கவே இந்த
மாதிரி செய்திருக்கிறாள். 

ஆனால், அவளது வேதனையை புரிந்து கொள்ளாத 
சமூகம், தலையணையை வயிற்றில் கட்டிக்கொண்டு 
நாடகமாடிய பெண், கணவரை ஏமாற்றிய பெண், 
கடத்தல் நாடகமாடியவள் என்றெல்லாம் பகிரப்படும் 
செய்திகள் சமூகத்தின் முதிர்ச்சியற்ற தன்மையையே 
காட்டுகிறது. 

தனக்கு தைராய்டு பிரச்சினை என்று தன் கணவ
னிடம் கூட பகிரமுடியாத சூழ்நிலையில் தான் அந்த 
பெண் காலங்களைக் கடத்தியிருக்கிறாள் என்பது 
எவ்வளவு வேதனையானது? இத்தனைக்கும் தன் 
அம்மாவின் சொந்த தம்பி என்பதும் வேதனை...
யானது.

திருமணமானாலே ஒவ்வொரு பெண்ணிடமும் 
கேட்கப் படும் கேள்வி வீட்ல விசேசமா? . தயவு 
செய்து இந்தமாதிரி கேள்வி கேட்டு பெண்ணுக்கு 
மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்!!! #

விடுதலை_தேடி...

Willswords M  Public  22 Dec, 18:35

உன்னை சொல்லி குற்றம் இல்லை;
என்னை சொல்லி குற்றம் இல்லை;
காலம் செய்த கோலமடி;
கடவுள் செய்த குற்றமடி!
அப்படியானல் கடவுளே குற்றவாளி!

வகுப்பு வாரியாக மாநிலங்கள்/
அரசுகள் அமைய ஒன்று 
படுங்கள்; சாதி...
வாரியாக மாவட்டங்களை 
நிறுவுங்கள்;
தாய்மொழி வாரியாக மண்டலங்களை 
உருவாக்கி,;அனைவரும் திராவிடர்...
வாழ்வாதாரம் ஆகிடுங்கள்.

இந்தியா என்பதற்கு மா(ற்)றாக...
'மௌரியா'என்று... அல்லது,
'லெ மௌரியா' திராவிட பூர்வீக 
வம்சாவளி பெயரை சூட்டப்பட...
ஆவன மேற்கொள்ளுங்கள்!

[இந்தியா என்பதற்கு பொருள் காட்டு 
மிராண்டி. இஃது வந்தேறிகளை...
அடையாளப்படுத்துவது; மகா பாரதம் 
இராமாயணமாய் பொய் யுரை ஓதல் 
களாய் ஆன்மிகம் எனப்படும் கனல்நீர் 
பதருள் ஒளிந்துள்ளது].

ஒருவன் தனியே... தெலுங்கானா
வென்றுள்ளான். மதம் போற்றி 
வந்தேறிகளை வணங்கி...

மற்றொருவன் தமிழன் என்பான்...
குரங்கு மண்டலம்; தாவுகின்றான்.

மண்பொம்மை மனிதமுண்டம் யானை... 
தந்திர தலைகளுUuuuu
வந்தேறி கலவரம்;
இந்து கொலைநாடு என ஆகிடும்முன்...

கொள்ள இரத்த இந்திய அரசமைப்பு சாசனம்...
உள்ள போது; செத்த சாதி ஆகம விதி எதற்கு?
வெள்ள திராவிட ஒற்றுமை சித்தம் நுழைத்து;
கள்ள வெல்லணுக்களை பிதுக்கி வெளியேற்று.

கூகுல் + புகைப்பட கலைஞர் > யாரோ?[நன்றி!]

Politics:  இரண்டாக உடையும் பா.ம.க.?!

மொத்தமாக வேட்டு வைக்கும் காடுவெட்டி மகன்... 
மிரண்டு போன ராமதாஸ்.
HIGHLIGHTS
'நான் இருந்ததாலும் கெத்து, இறந்தாலும் கெத்து 
என்பதை ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவ
ருக்கும் தெளிவாக நிரூபித்திருக்கிறார் காடு
வெட்டி குரு. 

பா.ம.க. என்றாலே அது காடுவெட்டி குருதான் 
என்பதை இதோ உலகம் மீண்டும் ஒப்புக்...
கொண்டிருக்கிறது.’ என்று தாறுமாறாக 
சந்தோஷப்படுகிறார்கள் குருவின் உறவினர்க
ளும்வன்னியர் சங்கத்தின் பெரும் எண்ணிக்கை
யினரும். என்ன பிரச்னை? 

காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பின் வன்...
னியர் சங்கம் மற்றும் பா.ம.க. இரண்டு தரப்பிலும் 
எழுந்திருக்கும் பஞ்சாயத்துகள் பற்றி ஏஸியா
நெட் தமிழ் இணையதளம் தொடர்ந்து அப்டேட் 
செய்து கொண்டே இருக்கிறது. அதிலும் சில 
விஷயங்களை சற்று முன் கூட்டியே ஸ்மெல் 
செய்தும் பதிவு செய்து வருகிறது.

காடுவெட்டி குருவின் இறப்பிற்கு காரணம், ராம 
தாஸ் மற்றும் அன்புமணி இருவரும் அவரது 
சிகிச்சையில் காட்டிய அலட்சியம்தான்! என்று 
குருவின் அம்மா மற்றும் சகோதரிகள் கொதித்தி
ருந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு துணையாக நின்று 
கொண்டிருக்கும் வழுவூர் மணி எனப்படும் 
வி.ஜி.கே.மணி என்பவர் சமீபத்தில் கட்சியி
லிருந்து நீக்கப்பட்டார். வெளியே வந்த அவர்
‘பா.ம.க. தலைமை பற்றிய அத்தனை ரகசியங் 
களும் எனக்கு தெரியும்!’ என்று ஆரம்பித்து 
சில கொலை முயற்சிகளின் பின்னணியின் 
சீனியர் டாக்டரின் உத்தரவு இருந்தது, அவர் 
சொல்லித்தான் காடுவெட்டி குரு அதிரடி மற்றும் 
மிரட்டல் செயல்களில் ஈடுபட்டார் என்றெல்லாம் 
போட்டுத் தீட்டினார். தங்களை எல்லாமுமாக 
நம்பி இருந்த காடுவெட்டி குருவை அப்பாவும், 
மகனும் சேர்ந்து ஏமாற்றிவிட்டனர் என்றெல்லாம் 
குமுறியிருந்தார். 

இந்நிலையில் சமீபத்தில் மயிலாடுதுறையில்
இந்த மணியும், காடுவெட்டி குருவின் மகன் 
கனலரசனும் இணைந்து பெரிய கூட்டத்தை 
நடத்தியுள்ளனர். அதில் பேசிய கனலரசன், 
‘வரும் பிப்ரவரி 1-ம் தேதி என் அப்பா குருவின்
பிறந்த நாளன்று உலகம் முழுவதும் உள்ள 
வன்னியர்கள் காடுவெட்டியில் ஒன்று சேர்ந்து
அந்த விழாவை நடத்த இருக்கிறோம். அப்போது 
மாவீரனுக்கு (குரு) கோயில் கட்டுவதோடு, புதிய 
வன்னியர் சங்கமும் பிறக்கும்.’ என்று ஆவேச
மாய் பேசியிருக்கிறார்.

இதுபோதாதென்று, குருவின் அம்மா கல்யாணி
யோ “என் மகன் இறந்ததுக்கு பிறகு எங்களுக்கும் 
பா.ம.க.வுக்கும் இடையே இருந்த தொடர்பு அத்துப்
போச்சு. இனிமே அவங்க கூட எங்களுக்கு எந்த 
சம்பந்தமுமில்லை. என் மகன் வாங்கியுள்ள 
ஒன்றரை கோடி ரூபாய் கடனை அடைச்சுட்டு 
அவனுக்கு மணிமண்டபம் கட்டுங்கன்னு ராம
தாஸ்ட்ட சொன்னோம். 

ஆனா அவரோ காடுவெட்டி கிராமத்துல உள்ள 
சிலரை தூண்டிவிட்டு எங்களை அடிக்க வெச் 
சுட்டார். இனி அவர் கூடஒட்டாது எங்க குடும்ப
மும், உறவுகளும்.” என்ரு ஒரே போடாக போட்டு
விட்டார். 

இந்த களேபரங்களைக் கண்டு மிரண்டு போயுள்ள 
னராம் ராமதாஸும், அன்புமணியும். காரணம், 
வன்னியர்சங்கம் தான் பா.ம.க.வுக்கு அடித்தளமே. 
வன்னியர் சங்கத்தின் வாக்கு வங்கிதான் பா.ம.க.
வின் வாக்கு வங்கியே. ஆக அந்த சங்கத்தில் 
பிளவு வருகிறதென்றால் அது பா.ம.க.வில் ஏற்
படும் பிளவே! எது எப்படியோ நம்ம ரூட் க்ளீயர்.

Click for seeing picture:
https://m.facebook.com/story.php?story_fbid=1623665924402359&id=100002769002191

View and absorbance:
http://willsinunityworld.blogspot.com/2014/?m=0
இன்றைய கோலத்தோடு 
இரவு வணக்கம்
Photo

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]

காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி; ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ; சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க; பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு? Continue: http://willswordsm.blogspot.com/search/label/ மேலும் படி [ தீண்டு ]: தீண்டாமை மதம் விலகியோர்  ஒற்று மை   இந்தியா  [BJP - சட்டவிரோத தீண்டாமை  ஆட்சி - ஆதாரங்கள் !] Go:   மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [HOME]    [இணைப்பு - 2]   சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்; பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து; வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்! ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்! எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை! கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை! தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை! பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை; எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை... கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய! நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை... ...