![]() | KRS | கரச | 15h |
இங்கு என்ன நடக்கிறது?:) இவர்கள் யார்? ஒரு பெரும் தமிழிலக்கியத்தில் வரும் கதைக் காட்சி! கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால்?:) pic.twitter.com/95STzFkDEb
| ||
![]() | @kryes | |
*இந்தியத் தமிழர் *சிங்களவர் *ஈழத் தமிழர் வேட்டுவ ஆதிகுடிகள் மூவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் இவ் விழா என்ன? இந்தக் காட்சி, எந்த இலக்கியத்தில் வருகிறது? கண்டுபிடிக்க முடிகிறதா உங்களால்?:) pic.twitter.com/FzorGLYfJ0
|

![]() | KRS | கரச | 22h |
சேரன் செங்குட்டுவன் மூலம், சிங்கள மன்னன் கயவாகு (கஜபாஹூ) எடுத்துச் சென்ற கண்ணகி சிலை, இன்று தொலைந்து போனாலும்.. அவன் எடுப்பித்த விழா, Esala Perahera இன்றும் நடக்கிறது, இலங்கை கண்டியில்! தமிழ்க் கண்ணகி என்றே அறியாது, பத்தினித் தெய்யோ என்று சிங்களவன்கள் எடுக்கும் தமிழ் விழா:)) pic.twitter.com/6A5O42saCo
|
சீலம் நதிக்கரையில் சித்தார்த்தன் புத்தனாகி;
ஞாலமும் உய்ய நடந்துவர – மேளமொடு
அக்கினியை தட்டிலிட்டு ஆராதணை செய்திடகாண்
திக்கெட்டும் தீப ஒளி!
KRS | கரச KRS | கரச @kryes
8h Replying to @kryes
Sanskrit பார்ப்பனீய "பெரும் வெற்றி" என்ன தெரியுமா? தெரியுமா
தங்களின் ஆதிக்கம் எதை ஒன்றையும்.. *ஒரு கதை ஏற்றி *மதம்
ஏற்றி *சடங்கு ஏற்றி அதற்குத் துளியும் 'சம்பந்தம்' இல்லாத
வர்களைக் கூட அதைக் கொண்டாட வைத்து விடுவதே! அதுவே
தீப+ஆவலி எ. அறிந்து கொள்ளுங்கள்! போதும்:)
twitter.com/kryes/status/7… View conversation.
M̉ 2 K̉ ™️ retweeted | ||
![]() | Arunan Kathiresan | 2m |
பிராமணியம் என்பது சாதியம், ஆணாதிக்கம், கொடூர மூடநம்பிக்கைகள் எனும் மூன்றும் கலந்த சமூக கட்டமைப்பு. அதன் சாட்சியங்கள்தாம் சாதியத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் பலியான 14 வயது ராஜலட்சுமி, நரபலி எனும் கொடூர மூடநம்பிக்கைக்கு பலியான 3 வயது ஷாலினி. பிராமணிய எதிர்ப்பை தீவிரப்படுத்துவோம்.
| ||
எவ்வளவோ இன்னல்கள்; எவரும் அறியாதன
அல்ல. திருமதி கெளசல்யா சங்கரின் சமூகப்
பணிகள் சிறப்புற உங்களுக்கு சாத்தியமான
பங்களிப்பை... சாதிகள் ஒழிய செலவி்டுங்கள்.
அல்ல. திருமதி கெளசல்யா சங்கரின் சமூகப்
பணிகள் சிறப்புற உங்களுக்கு சாத்தியமான
பங்களிப்பை... சாதிகள் ஒழிய செலவி்டுங்கள்.
//
உமிழ்கிருமி பேதமதம் ஓதிடுவோன் நாவால்…
தமிழ்வதைத்தும்; தீபஒளி சாதிசதி ஆயா…
தமிழன்தன் மூதா தையன்நகர மன்னன்*
குமுறல் புராணத்தை கொண்டாடித் தீய்க்க!
சமநீதி ஆட்சி இழந்தான்!
சேயே! சேயே! - நீ
சாயும் இடம்தீட்டு சமயம்! எதற்கு?
ஆயே! ஆயே!
கைபர் போலன்கணவாய் -
வழிநுழைந்த...
சாதி ஓநாய் மதமே! - உன்னை
கைமா செய்து
உதிரம் உறிஞ்ச அடிமையாய்...
ஆனாய் நீயே!
நகர மன்னன்* - நரகாசுரன்
(நாகர் அரசன் > நரன்கா அரசன் > நரகாசுரன்)
காந்தி தீய சக்தியோ? எதனால் கொன்றிட்டது...
கயமைஇந்துத் துவாகட்சி?
காந்தி, இராவணனோ? மததீவிர வாத நஞ்சுக்கு!
தடைவிதித் திடாதோ மையஅரசு?
காந்தி மரண நாளை, 'ஆரிய தீபஒளி' நாளாக…
அறிவிக்குமோ... மோடி அரசு?
கயமைஇந்துத் துவாகட்சி?
காந்தி, இராவணனோ? மததீவிர வாத நஞ்சுக்கு!
தடைவிதித் திடாதோ மையஅரசு?
காந்தி மரண நாளை, 'ஆரிய தீபஒளி' நாளாக…
அறிவிக்குமோ... மோடி அரசு?

![]() | ☆Hansika_ismine☆ | Oct 29 |
Golden lady @ihansika to celebrate her #Diwali with the 31 adopted kids❤️ pic.twitter.com/KfSbdkVoih
|
காந்தி, இராவணனோ? 'ஆரிய தீபஒளி' நாளாக…
https://willswordstamil.blogspot.com/2016/10/blog-post.
https://m.facebook.com/story.php?story_fbid=1736525373142911&
id=100003563968512&_rdr
https://m.facebook.com/story.php?story_fbid=1736525373142911&
id=100003563968512&_rdr
![]() | KRS | கரச | 10h |
கொடு என்பதன் பேச்சு வழக்கு= குடு:)
|
||
![]() | KRS | கரச | 10h |
😂😂 Jokes apart.. *திருநிறை செல்வி *திருநிறை செல்வன் ச் குடுக்காதீர்கள்:) புதுப் பெண் & மாப்பிள்ளை, அவர்களே "ச்" குடுத்துக்குவாங்க! நீங்கள் குடுக்க வேண்டாம்!😂 நிறை செல்வி= வினைத்தொகை *நிறைந்த செல்வி *நிறைகின்ற செல்வி *நிறையும் செல்வி முக்கால வினைத்தொகையில் வல்லினம் மிகாது! twitter.com/spinesurgeon/s…
| ||
அரைநிலவாய்; நிறைவுசெய்யா ஆசையுடன்...
குறைகுடமாய்; ஓர்தலித் சாம்ராட் அசோகனின்
சிறைசிம்மம் உள்விண் மீனாய்; அழியா காதல்...
வரைப்படமே! மடங்காபூ இதழ்களுள் மகரந்த...
மறைப்பொருள் மின்னற் கொடிவிரியும் முன்ஏன்...
விரைந்தாய்? கன்னிமுகில் நான்தேம்ப; உனக்கு!
குறைகுடமாய்; ஓர்தலித் சாம்ராட் அசோகனின்
சிறைசிம்மம் உள்விண் மீனாய்; அழியா காதல்...
வரைப்படமே! மடங்காபூ இதழ்களுள் மகரந்த...
மறைப்பொருள் மின்னற் கொடிவிரியும் முன்ஏன்...
விரைந்தாய்? கன்னிமுகில் நான்தேம்ப; உனக்கு!
பின்ன கனவுவழி; பெண்நனவில் எதுசெய்வேன்?
மின்னும் முகிலே! மீண்டு மேற்கேசெல்... தழுவஏவு;
என்கண்கள் இமைக்காது... காதலனை சுமப்பேன்.
வேர்யார் தூர்யார் சாதிஉள் சீர்வரிசை
வலை வீசி...
யார்யாரோ வந்தார் பெண்கேட்டு...
நினைவில் இல்லை!
யார்நீ யாம்யார் நானாம் அறிந்தேன்,
தலித் காதல!
நீநான் தான்;நான் நீதான் சொந்தமே...
என்உள் ஒன்று!
ஏராளமாய் உனக்குள்ளும் எனக்குள்ளும்...
ஆசைகள்!
தாராளமாய் காதல் தருவிக்க காண்தவிக்...
கின்றேன்.
போரானதே! பேதவம்ச சாதிகள் பிரித்திட;
நம்மை...
பாராமலும், வாழ்க்கைசுகம் பயணம்; கா...
ணாமலும்;
தேராமலும் சாவோமோ? தெய்வம் எங்கே?
இல்லையே!
எவ்வளவு ஆண்டுகள் ஓர்பெண்...
மென்மை ஏங்கும்?
எவ்வளவு ஈரம் பொறுமைக்குள்...
இளமை தங்கும்?l
எவ்வளவு அடர்த்தி ஒற்றுமைச்
சிரமம் அகற்றவா!
எவ்வளவு காலம்நீ என்னை சேர
திரும்ப ஆகுமோ?
Jump in learning more:
http://willswordsm.blogspot.com/?m=1
https://m.facebook.com/story.php?story_fbid=1736701983125250&id=100003563968512&
notif_t=feedback_reaction_generic¬if_id=1541595684875856&ref=m_notif
Comments
Post a Comment