Skip to main content

ஓதுகடவுள் பிரமையில்ஒவ் வொருவனிடமும் வேற்றுமை ஒழுக்கலே!

https://m.facebook.com/story.php?story_fbid=1759627897499325&id=100003563968512&_rdr

GS SENTHIL KUMAR
பேருந்து நிலையங்களில் மாலை 5.00 மணி முதல்
காலை 7.00 மணி வரை பெண்கள் குழந்தை
களுக்கு அரசு பாதுகாப்பு - கேரள முதலவர்.
By: M̉ 2 K̉ @Mark2kali
M̉ 2 K̉
இந்திய கோயில்களில் பிராமணராக பிறந்தாலே 100% அர்ச்சகர் வேலை & தட்டு நெறைய பணம். இந்த வசதியில்லாமல் வேறு யாருக்காவது இருக்கா.? //இந்தியாவின் முதல் தீவிரவாதி கேட்சேவே பார்ப்பான்தாண்டா 😂   6:18 AM - 12 Nov 2018
Gopinathan Duraisamy10h
Replying to @Mark2kali @Ooolaah
🙌 இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை: பிரகத்திர மௌரியனை (அசோக சக்கரவர்த்தியின் பேரன்) கொன்ற புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பான் செய்தது தான். இந்திய வரலாறு, பார்ப்பான்களை வரலாறு நெடுக்க நயவஞ்சக நரிகளாகவும், பயங்கர தீவிரவாதிகளாகவும் தான் பதிவு செய்கிறது.
   
Shared privately
https://plus.google.com/113331288663438806391/posts/
BqmUc2ZoWY8

இது பிடிக்காம... சொன்னதை சரியா புரிந்துகொள்ளாம...
சுட்டாங்களோ...?
காந்தி சொன்னதில் தவறில்லையே...

Dravidam 2.0
ennal mudindha alavu muyarchi seikirean.  👍👍 Nandri🙏  
By:Dravidam 2.0 @Dravidam_2_0
https://m.facebook.com/story.php?story_fbid=1753042961491152&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1542166491694977&ref=m_notif

மணமே... இல்லை; இந்த பூவும்...
முதிர் கன்னி!

பூக்கள் பூத்திருக்கின்றன; (சாதி)
வண்டுகளோ!
வர... தட்சணனை கேட்கின்றன?

M̉ 2 K̉
தில் இருக்கா.? 
Thanjai prabu11h
Replying to @Mark2kali
இந்த சாதியே வேண்டாம்என்று கூறுபவர்கள், அந்த சாதியைவைத்து வரும் சலுகைகள் வேண்டாம் என்று சொல்வதில்லைஏ.😄

   அன்னிய வந்தேறி பார்ப்பனர்கள் இந்தியாவை விட்டு
   வெளியேறாத வரை... அப்டித்தான்!

Dravidam 2.0
Idhu ellam paarthutu epadi uyiroda irukeenga 😡😡🙏 
Amit Malviya8h
Listen to what New India is saying... 
   
D Elangovan
உங்களைப் பிடித்து இந்துத்துவா தோலை உரித்து விட்டு உள்ளே பார்த்தால் நீங்கள் தமிழர் என்று இருப்பீர்கள் அந்த அறிவிருந்தால் ஆரியன் பின்னால் போய் காலை நோக்குகின்ற குணம் ஒழியும்.
By: D Elangovan @gdelango

M̉ 2 K̉
 இதையும் கொஞ்சம் செய்தியாக்குங்கள் 😊 
M̉ 2 K̉
பூமி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் பூராம் கோடி கோடியா கொட்டியும் ஒன்னும் நடக்கல... இந்த பார்ப்பார கும்பல் பார்த்தீங்களா எவ்ளோ ஈசியா பூமிய குளிர்விச்சுட்டானுக 😂😂 
M̉ 2 K̉
மண்டையில கிட்னி இருந்தா இப்டிதான் 😂😂 
Vignesh |⚡️Viswasam ⚡️Jul 19
அடேய் நீங்களா இன்னும் திருந்தலையாடா 🤣🤣🤣 இன்னுமாடா அந்த ராமசாமிய நம்பிட்டு இருக்கீங்க 😂😂
   
D Elangovan
குழவி கல்லை, முட்டாங் கல்லை, முட்டாள்களை நம்பர பசங்க நீங்க இன்னும் உயிரோடு இருக்கும்போது , மானமும் அறிவும் மனிதருக்கு அழகு; நானே சொன்னாலும் நம்பாதே உன் அறிவை மூளையை பயன்படுத்து என்று சொன்ன பெரியாரின் சுயமரியாதை பிள்ளைகளாக இருப்பதில் என்ன பிழை. 
By: D Elangovan @gdelango
mathimaranJul 20
அது தீச்சட்டி இல்லையாம், பூச்சட்டியாம். பூ ன்னும் சொல்லலாம். புய்ப்பம் ன்னும் சொல்லலாம். அவுங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம். எல்லாம் ஒன்னுதானே?
   
VenkatJul 20
Replying to @mathimaran
செத்தவன் சிலைக்கு மாலை போட்டு கையெடுத்து கும்பிடும் பகுத்தறிவு மொல்லமாரிகளே, மனைவி நெற்றியில் பொட்டும் தலையில் புய்ப்பமும் இருக்கிறதே. களைவதுதானே.புருசனே இல்லாம புள்ள பெத்த மேரிமாதா கதையை கிண்டலடிக்க
திரானி இருக்கிறாதா.
   
D Elangovan
சாமி எல்லாம் சாகாமல் உயிரோடு இருக்கிறதா ? மேரி மாதாவை பற்றி பேசாமல் இருந்திருந்தால் ஐரோப்பாவில் விஞ்ஞானம் வளர்ந்து இருக்காது. ஆட்சியில் இருந்த மதத்தை துரத்தி அடித்தார்கள். வரலாறு படியுங்கள் உலகெங்கும் உள்ள எழுத்துக்களை வரலாற்றைப் படியுங்கள். ஐரோப்பாவில் சர்ச் விற்பனைக்கு உள்ளது 
D Elangovan
நீங்கள் செய்வது தான் மக்களை ஏமாற்றும் செயல். உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர் தங்கள் நாட்டின் பெரும் மதங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள். உங்கள் கிழட்டு கடவுள் எலி கால்நடையாக போவது சீனா ஜப்பான் அமெரிக்கா ஐரோப்பா தெரியாது. உமக்கென்ன கேடு?   
யாருக்கு யார்? எப்படி... பெற்ற தாயோ?

ஈசன்என்ப(து) யாரடா? ஏசு புலம்பல் எதற்கடா?
ஈசன்ஏசு இருவரும், பிறந்து மரித்த மனிதராம்!
எசு அன்னை மேரி; ஈசனுக்குத் தாய் எவளாம்?
ஏசு தூதன் எவ்விதம்? ஈசன்கடவுள் எப்படி? ஏசு...
பாச புரட்சியாளன்; ஈசன்... சோதிட இடுகாடன்.
ஈசன்ஏசு பக்தியில் ஏய்ப்ப வன்சாதி அழுகலே!

ஊர்ஊ ராகஓது வோன்கதை கறைபறை கிறபடி;
உண்டா னா...னாம்;
ஓரினசேர்க் கையில்பொய் அய்யப் பன்தகப்பன்;
பதிசிவனை புணராது...
பார்வதி தீட்டுமேனி அழுக்கு திரளஉ ருட்ட ஆகி
னானாம் கணபதி!
கார்த்திகை பெண்கள் ஆறு பேர்கள் வளர்த்த...
கந்தன் பிறப்புக்கு;
ஊர்வேசி யாயும் சிவகாமி தாய்அல்ல; அவதார 
பெண்வேறு எவளாம்?
நேர்மை அறிவிய லால்ஆறாய்; நிரூபனம் என்று
ஏதும்அற்ற யாவும் பொய்!

https://m.facebook.com/story.php?story_fbid=1717605175034931&id=100003563968512
SubaVeerapandianJul 19
" யில் பெண்களை அனுமதிக்க முடியாது" - தேவசம் போர்டு / அவினாசி - ஒரு பள்ளியில், அருந்ததியர் பெண் சத்துணவுக் கூடத்தில் சமைக்கக் கூடாது - ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு . நம் நாட்டில்  உள்ளது. ஊறுகாய் ஜாடியில் ஊற வைத்திருக்கிறோம்!
   
_nxubmao?format=jpg&name=280x280
D Elangovan11h
Replying to @mayavarathaan
ரஜினி மனுதர்மம் புத்தகம் தருகிறார், மகளிர் அணி பெண்கள் சந்திக்கும் போது, இதை விட சங்கியாக வாஜ்பாய் அத்வானி மோடி அமித் ஷா கூட இருந்தது இல்லை. தமிழுக்கு பணம் தராமல் ஆந்திர கோவிலுக்கு 10 கோடி தருகிறார் திமிர் பிடித்த ரஜினி..  SyzPyO6enV
D ElangovanNov 12
Replying to @ShotDKuruvi
தோழர் அருள்மொழி சொன்னது போல நம் கருத்து வலிமையாக இருக்கும் போது, நாம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி நம் கருத்துக்கு வலிமை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. நான் சிரித்துக்கொண்டே எதிரே அஞ்சும் வகையில் நம் கருத்தை நிலைநாட்டலாம்.dALzCrakzl

M̉ 2 K̉
மோடி & அமித்ஷா கும்பலுக்கு மரணபயம் இப்போதே வந்துவிட்டது. இன்று மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பேசுகிறார். அமித்ஷாவும் Twitter & Facebook Live ல பிரச்சாரம் செய்கிறார். //இன்று சத்தீஸ்கரில் வாக்குபதிவு நடைபெற்றுகொண்டுக்கிறது குறிப்பிடத்தக்கது. 
By: M̉ 2 K̉ @Mark2kali
திருமாவளவன்  தலைமையில் ஓசூர்ஆணவ
படு கொலைகளை கண்டித்து 20 Nov. 2018
காலை 10.00 மணிக்கு ஆர்ப்பாட்டம்.

Comments

Popular posts from this blog

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...