Skip to main content

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு [இணைப்பு - 11]


கேரளா முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்!

https://m.facebook.com/story.php?story_fbid=1717492325046216&
id=100003563968512&_rdr

M̉ 2 K̉ ™️
மண்டியிட்டு வாழ்வதைவிட எதிர்த்து நின்று சாவதே 
மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பிஜேபி RSS 
எச்.ராஜாவின் முன்னோடிகள்... "பில்டிக் ஸ்டாரங்" 
என ஊதப்பட்ட பிரபலமான வீர பார்ப்பன பிதா
மகர்களின் மன்னிப்புகளின் பட்டியல்...

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும் 
மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும்.
 -- அண்ணல் அம்பேத்கர் 
PuthiyathalaimuraiTVOct 20
ஐயப்பன் மிகவும் சக்தி வாய்ந்தவர்; அவரே அனைத்தையும் பார்த்துக்கொள்வார் - சுரேஷ் கோபி எம்.பி 
   
M̉ 2 K̉ ™️
பார்ப்பாரு பார்ப்பாரு 😂😂 
யாருக்கு யார்... எப்படி பெற்ற தாயோ?

ஊர்ஊ ராகஓது வோன்கதை கறைபறை கிறபடி;
உண்டா னா...னாம்;
ஓரினசேர்க் கையில்பொய் அய்யப் பன்தகப்பன்;
பதிசிவனை புணராது...
பார்வதி தீட்டுமேனி அழுக்கு திரளஉ ருட்ட ஆகி
னானாம் கணபதி!
கார்த்திகை பெண்கள் ஆறு பேர்கள் வளர்த்த...
கந்தன் பிறப்புக்கு;
ஊர்வேசி யாயும் சிவகாமி தாய்அல்ல; அவதார 
பெண்வேறு எவளாம்?
நேர்மை அறிவிய லால்ஆறாய்; நிரூபனம் என்று
ஏதும்அற்ற யாவும் பொய்!   
-- இயற்பியல் ஸ்தீபன்ஹாக்கிங் விஞ்ஞானி.
https://m.facebook.com/story.php?story_fbid=1717623465033102&id=100003563968512&_rdr

M̉ 2 K̉ ™️

ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு - அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் சாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை - பேரறிஞர் அண்ணா. 
கோயிலுக்கு செல்லும் பெண்களை அடித்து உதைக்கும் மோடியின் காட்டுமிராண்டி கும்பல் - ஆஸ்திரேலியா பத்திரிக்கை விளாசல். 

M̉ 2 K̉ ™️
ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து கேரள RSS தலைமையில் பெண்கள் போராட்டம். //அதே RSS குடும்ப பெண்கள் இந்து சாஸ்திர தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு வெள்ளையர்கள் தடைசெய்த உடன்கட்டை ஏறல் கலாச்சாரத்தை மீண்டும் அமல்படுத்த போராடுவர்களா.? 
M̉ 2 K̉ ™️
அர்ச்சகர் வேலையிலும் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும். ஏனெனில் ஐயப்பன் ஆண் அதனால பெண்களுக்கு இடமில்லைன்னு சொல்ரீங்க நீங்க அம்மன் & மீனாட்சி கோயில்ல ஆம்பளைக்கு அர்ச்சகர்களுக்கு என்னடா வேலை..? துணி மாத்துத்போது பெண் சாமிக்கு கூச்சம் இருக்காதா.? 🤔  
M̉ 2 K̉ ™️
அரடவுசர்களுக்கு சப்போர்ட் பன்னும் மாங்காய்களுக்கு தேவையான செருப்படிதான் 😁 
உருக்கா செருக்கா? முறுக்கா... இருக்க;
கருக்கா எருக்கா? அறுக்கா நறுக்கா...   
எருக்கு; எருவுக்கா? பக்திஓதும் பதற்கு...
குறுக்கே மறுக்கா இருக்கு; விறுக்க...
சிரிக்க நெல்மணி வயற்பரப்பு இருக்கா?
கிறுக்கா! சோற்று பருக்கை பெருக்கசெய்!

https://m.facebook.com/story.php?story_fbid=1712854688843313&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1712854688843313%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1


மகிழன்💕. @sankarblock
உஷார்! உஷார்!! உஷார்!!! தீவிரவாதம் மதம் என்ற பெயரில்
ஊட்டப்படுகிறது, இதில் பாதிக்கப்பட்டு மூளை இழந்து பலர் 
இப்படி நோட்டிஸ் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள், 😔 
இவர்களை எங்காவது காண நேர்ந்தால், அருகில் உள்ள 
மனநல மருத்துவ மனையில் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் 
கொள்கிறேன்🙏.... pic.twitter.com/EynrFOGc6G
கொலைக் கருவிகள் - கவிஞர் உமாதேவி 
இவரின் மதிப்பு இப்போது தெரிகிறதா?


‏لا تحزن عندما يهجرك أو يتغير عليك البعض،،،

ربما هي دعوتك ذات ليلة،،،

وإصرف عني شر ما قضيت...
Photo

தென்னங் கீற்றிலே, தீ...
பற்றிக் கொண்டது 
சோலையுள் மூங்கில் ஏன்......
சிக்கிக் கொண்டது?

கனவே! விழியை..விலகே!
அனலே! பெண்ணின்...    
நினைவை அகலே! 

பனிக் கனித் தொடவே!
கினி கினி மணி என...
இனி கனி கனியே! ஆசை,
மினி மினி மின் மினி...
சுற்றிடுதே ஏன்  கொடியே?

அணி  மகிழ்  மணி துணி எனவே
பிணிப் பிணி 
தணிதணி காதல் சோகம் ... சுகம்
சுற்றிடுதே பிணியே!





Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]

காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி; ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ; சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க; பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு? Continue: http://willswordsm.blogspot.com/search/label/ மேலும் படி [ தீண்டு ]: தீண்டாமை மதம் விலகியோர்  ஒற்று மை   இந்தியா  [BJP - சட்டவிரோத தீண்டாமை  ஆட்சி - ஆதாரங்கள் !] Go:   மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [HOME]    [இணைப்பு - 2]   சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்; பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து; வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்! ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்! எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை! கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை! தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை! பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை; எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை... கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய! நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை... ...