Skip to main content

சீதையை... எரி சிதைக்குள் தள்ளி ஏன் இராமன் கொன்றான்?

கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம்; 
வடக்குச் *சூரியனின் வைர அறிவு கொண்டு; 
தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய... 
கற்பிஒன்று காண்மனிதப் பண்பு! 

*வடக்குச் சூரியன் - அறிவுலக மேதை...
டாக்டர் அம்பேத்கார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த 
தீர்ப்பு மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப் போகி...
றாராம் நடிகை ரஞ்சனி.
ThozhaaJul 10
Replying to @kalasal

கடவுளை முழுவதுமாக எதிர்க்கவில்லை என்றாலும் 
திருமணம், இறப்பு,புதுமணை புகுவிழா etc இதில் 
சமஸ்கிருத்தை விட்டுட்டு தமிழில் ஆவது வழக்கத்தில் 
கொண்டு வந்து இருக்கலாம்.
 செய்த திமுகவினர்களே தன் வாரிசுகளுக்கு 
ஐயர் வைத்து திருமணம் செய்வதே ஒரு கெளரவமாக கருதிகிறார்கள்.

வாலுடைய மந்தி மநுமண்ணாய் மக்கினாய்;
ஆளுகை கொய்ஆய் அறிவீன பேதம்பிய்!
தே(ள்) அடை  சூதுமதம் தீண்டாதே சாதியொடு 
தோளுடை தேகம் துவளவோ?கோ யில்உள்செல் 
வாளெடுவெல்; சூத்ரபதர்  தூற்று!


சாதிகள் நிர்ணயம் என்பதானது இந்தியா
வை பார்பனர்கள் ஆக்கிரமித்த பின்னரே 
ஆனது. 

அதனால்  ஆரிய புரோகிதர்களை விலக்கி/
விலகி திருமணங்கள் செய்திடுவது என் 
கின்ற நிலையைத் தாண்டி சாதிகளை 
புறக்கணித்திடுவது உறுதித் தன்மையை 
அடைந்துறுவது சுய மரியாதை. 

ஆனால் கடவுள் கானல் நீர் நம்பிக்கைகளை 
எண்ணங்களை கைவிட்டு  பார்ப்பனர்களின் 
கோயில்கள் வழி ஆளுகைகள் அதிகாரரங்களி
லிருந்து  முற்றும் விடுபட்ட ஆதார அடிப்படை
யில்தான் முழுச் சுய சுதந்திர மரியாதை.

https://m.facebook.com/story.php?story_fbid=
1695l433387252110&id=100003563968512&_rdr   

இராமன் காட்டில் சீதை, இலக்குமணனோடு 
வாழ்ந்த காலத்தில்... மேலும் இராவணனிடம் 
இருந்து, இராமன் சீதையை மீட்ட அந்த நாளில்;
சீதை தாய்மை அடைந்திருக்கவில்லை (கருத்... 
தரித்திருக்கவில்லை). 

சீதையோடு சக்தி (கற்புக்கு)... இருந்திருக்கும் 
பட்சத்தில் நெருப்பில் இறங்குமாறு ஏவிய அதே 
கணத்தில் (வினாடி நேரத்தில்) இராமனை 
தூண்டிய வயோதிக புத்தியற்ற பார்ப்பனர்களை 
நெருப்பு எரித்திருக்கும்.

சீதை தன் ஒருவனோடு மட்டுமே தாம்பத்திய 
உறவு கொண்டிருந்தாள் என்பதாக சந்தேக...
மற நம்பிக்கையோடு இராமன் இருந்தான்...
என்று கதை உள்ளதால் அவளை கற்புடைய
வள் என்பதாய் உறுதிப்படுத்த... 

எரி சிதைகுழிக்குள் தள்ளி வயோதிக பார்ப்பன 
முனிகளின் பிடிவாத முடிவுப்படி கொன்றான் 
என்பது இராமன் கடவுளாக  இல்லை என்றாகி
றது. இராமன் சீதையை கொன்றான்  என்பதை 
மறைக்க காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்  
என்பதாக  கற்பனையை பரப்பிவிட்டான். 

காட்டில் இராமன்தான் மாய மானை விரட்டிச்  
சென்றதாக கதை பறைகின்றது. எனவே 
எதற்கும் மற்றும் அவசியம் ஏற்படுகிற போது 
எப்போதும் இரமன்தான் குடிலை விட்டு வெளி 
யேறுகிறான்.

அந்தபடிக்கு வானர சேனையை தயார் செய்ய 
வும் நிர்பந்தத்தால் சீதையோடு எப்போதும் 
இருந்துறும் படியாக லட்சுமணந்தான் இருந்
துள்ளான். ஆனால் இராமன் இருந்ததில்லை.

இச் சூழலால் வனவாசி பெண் ஒருவளோடு 
ஏற்பட்ட தொடர்பால் லவ, குச இருவருமே...
சீதை பெற்ற பிள்ளைகள் அல்ல என்று 
உண்மை நிகழ்வாக கதை அறியபடும் பட்ச
தில் சொல்லமுடியும்.

அதனால் லவ குசா இருவரும் சீதைக்கு
பிறக்காதவர்கள் இதனால் சீதை ஒருவளுடன் 
மட்டுமே இராமன் தாம்பதிய உறவு கொண்டான் 
என்ற ஒதுவோன் சூது பொய்யான புலம்பல் 
ஆகிற்று.

அந்தப்படிக்கு வனவாசி பெண் பெற்ற லவ குச 
இருவருமே தனக்குப் பிறந்ததாக இராமன் 
நம்பிய நிர்பந்தத்தால் அவர்களுக்கு நாடு ஆள  
இளவரசுப்  பட்டம் சூட்டப்பட சீதை  தடையாக  
இருந்திட்டாள்.

ஆக  சீதையை எரி சிதைக்குள் தள்ளி இராமன் 
கொன்றான்  என்பதுதான் சிதம்பர இரகசியம் 
அன்ன மறைக்கப்பட்ட உண்மை. எரி குழிக்குள் 
இறங்கி (இராமனால் தள்ளிவிடப்பட்டு) இறந்...
துற்றாள் என்ற நெருக்கடியால் சீதை நாடு  
திரும்பவில்லை. 

சீதை மீணடும் வன வாசம் மேற்கொண்டாள் என்பது 
நாட்டு மக்களை ஏமாற்ற சீதைக்கு இரண்டாவது 
வன வாசம் (கதையில்) கைபர் போலன் கண...
வாயன்களின் கற்பனை இடைச் சொருகல் ஆகிற்று. 

https://m.facebook.com/photo.php?fbid=1361615900642052&id=100003809641811&set=a.
1088213807982264&source=48


//தமிழரின் தொன்மை நாகரிக வரலாற்றை மாற்றி, பார்ப் 
பனிய ஆரிய பண்பாடாக எழுத பாசிச ஹிந்துத்துவா 
பிஜேபி ஆட்சி முயற்சி//

மதுரை கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து
ருக்களை, சிந்து சமவெளி நாகரிகத்தோடு ஒப்பிடக் கூடா
தாம். ஆய்வாளர் அமர்நாத் அவ்வாறு எழுதி விடுவாரோ 
என்று அச்சப்பட்டு, அவர் அந்தப் அந்த பணியை செய்யக் 
கூடாது என உத்தரவு போட்டுள்ளது மத்திய பிஜேபி மோடி 
அரசின் தொல்லியல் துறை..

தமிழை, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி 
என்று ஏற்றுக்கொள்ள ஹிந்துத்துவா ஆர்எஸ்எஸ் பிஜே
பிக்கு அவ்வளவு வயிற்றெறிச்சல்...

ஆனால் ஹரியானாவில் கிடைத்த 5000 ஆண்டுகள் பழமை
யான மனித எலும்புக் கூட்டின் டிஎன்ஏ ஆய்வில் அது, வட 
ஆரிய இனத்தோடு ஒத்துப் போகாமல், திராவிட இனத்தின் 
dna வோடு ஒத்துப்போவது மற்றொரு ஆய்வின் முடிவு...
எனவே உண்மைகளை யாராலும் நீண்ட காலம் மறைத்து 
வைக்க முடியாது..
Translate.
Photo


திருடன் ஆகிட்டது அம்ம! BJP 'ஆட்சி' மூளை முற்றும்
பிசகிய சிலந்தி பூச்சி!
கேள்உள்! சாதி ஆழி டி.சுனாமி; பஞ்சமி பூமியும்...
கைநழுவின காட்சி 

ஆரிய வந்தேறி அநாகரிக சாணக்கியனின் ஊழல்
பேதமத/சாதி அர்த்த சாஸ்திர (சாதி ஸ்திர) அனர்த்
தங்களை புரிந்து; அவனை திராவிட மூதாதையர்...
கராப்ப மொகஞ்சதாரோ நாகரிகவம்ச நந்த பேரரசு,
நாட்டை... விட்டு விரட்டிட்டாற் போல்...

[மகாபாரதம் (கதை பொய்) , தோன்றியிருக்கா
விட்டால்...] கைபர் போலன் கணவாய்கள் வழி
யே முற்றுமாய் ஆரியர்கள் திருப்பி அனுப்பப்
பட்டிருப்பார்கள். அதாவது ஆரியர் ஆதிக்க...
மும் அதிகாரங்களும் எப்போதோ துடைக்கப்
பட்டிருக்கும்.

மகா பாரதம் மற்றும் மகா பாரத மறுபிழைத்
திருத்த வெளியீடு... கதை இராமாயணம்
இரண்டும்... (சாதி மையன், சாணக்கியன்
கற்பனைகள்தான் என்றாலும்);

விஸ்ணு குப்தன்  (சாணக்கியன்) நினைவில்...
ஆரியர்கள் குப்தர் பேரரசை நிறுவுவதில், அவ
னது பாரத கதை...புனைவுப் புரட்டல்கள் பெரும்
பங்கு ஆற்றிட்டன என்றால் மிகை ஆகாது.

(அதாவது குப்தர் பேரரசை ஆரியர் நிறுவுவதில்
சாணக்கியனுடைய கற்பனை/சூழ்ச்சி சூதுகள்
பெரிய அளவில் உதவிட்டன).

தமிழகத்தில் அன்றாடம் பெருகிடும்/ஓயாது துயர்
தரும் பிரச்சினைகளை  கூர்ந்து ஆய்வோமேயா
னால் மைய/மாநில அரசுகள் இந்திய அரசமைப்பு
சாசன சரத்துக்களை புறம்தள்ளி குப்தர் பேரரசு
களின் ஆரியசாதி ஆதிக்க கோட்பாடு காலத்தை
அடைய பின்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது
என்கின்ற மெய்சூழல் தெளிவுப்படுகிறது.

ஆரியர்களின் ஆதிக்கமும் அதிகாரமும் தீயசெயல்
களும் அறவே இல்லாமல் ஒழிவுற இந்தியா முழு
வதும் திராவிடர்களின் ஆளும் உரிமைகளை மீட்டு
உய்வதற்கு அவசரதேவை வந்தேறிகளை நடுங்கி
நாடு விட்டு ஓடும்படிக்கு செய்த நந்தவம்ச நாகர்...
பேரரசு.

அதற்கு மண்ணின் பூர்வ குடிகள் அவரவர் அன்...
னையர் மொழி/மத உணர்வுகளுக்கு அப்பால்
ஆரியர்களை வந்தேறிகள் என்கின்ற மண்உறவு
உணர்வு திராவிடர்கள் மனங்களில் வேர்ஊண்றப்
பட வேண்டும். ஆரியர் அல்லார் அனைவரும்
தொப்புள் கொடி உறவால் [நாகர்களாக திரா
விடர்களாக தமிழர்களாக] ஒன்றாக்கிட/ஒன்றா...
கிட வேண்டும்.

கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச
மைப்பு விடிவெள்ளி!: மீனவ SC/ST MBC/BC வகுப்பு
வாரி மாநிலங்கள் அரசமைப்பு... பேரரசு. 


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...