Skip to main content

தமிழன்டா நீ, ஆனாலும் தமிழ்த்தாய் உமிழ்நீர் வேற்றுமை கிருமி!

Photo
உகரஉயிர் எழுத்தொடு நுகர; ஓர்உயிர்+ 
மெய்எழுத்து...
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! 
அவ்விதமே...

நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்...

தாய் நிலைப்பதும்,       
புகழப்படுவதும்; நின்பெயரே... என்று;
புன்னகைத்து நாணும்...

அன்னைப்போல், செம்மொழியால் யார்...

கவிஞர் ஆனாலும்...
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? 
விண்வருடும் தாய்தமிழே!

Continue:
Labels: , 

சிவனறியத்  தாய்மை சிறப்புப்பெற் றாளா?
அவனின் மனைவி அகிலமெலாம்  ஆண்ட...
புவனேஸ் வரிக்கு புணர(ல்)அறியாக் கள்ள
தவற்றில்; கசடே... கணபதி!

அண்ட மெலாம்யார் ஆக்கிட்டவன்? ஆண்டவன்...
என்றுஏய்ப்பா்; ஆண்டவனும் இல்லை;மண் உள்ஆய;
எந்நாடு ஆண்டவனும் ஆண்டவன் அல்லதோன்ற...
உன்னையும் என்னையும்.... முந்திட்ட தாயைக்கேள்; 
தந்தையை நோக்கி சிரிப்பாள்!

ஆண்டவன் உண்டென்று ஆயாது நம்பிடுகிறாயே!
அறிவிய லால்நிமிர் அறிவே! ஆக்கிட்டது முதல்...
தாங்கிட்ட உன்பெற்றோ ரால்நீ உயர; யார் துணை...
உனக்கு? தீவிரவாத மதம்கடவுள் கானல்நீர் விலகு!

தமிழன்தான் ஆனாலும் சாதி கிருமி!
உமிழ்நீரி லும்காண உள்ளதேஉன் நாக்கு...
அமில மதத்தால் அழுகி... யபிழை! 
தமிழ்* உமிழ்ந்த வேற்றுமை எச்சில்!

*தமிழ்த்தாய் 

கொங்கோ உனக்கு; குமரியோ கள்ளனுக்கு!
என்றுபூமி பஞ்சமியை ஏப்பமிட்டு  நாடுஆள;
பஞ்சமிமண் சோழனுண்ண பாற்கடலாய் கண்டஇ  
லங்கைவன்னி பன்றிபூர்வீ கன்நீ!

கிழக்குக் கதிரவன்போல் மேற்கும் கடந்து தினம்; // 
வடக்குச் *சூரியனின் வைர அறிவு கொண்டு; //  
தெற்கும் தெளிய திசை எட்டும் இணைய... // 
கற்பிஒன்று காண்மனிதப் பண்பு! //

*வடக்குச் சூரியன் - அறிவுலக மேதை...
டாக்டர் அம்பேத்கார்.


M̉ 2 K̉ ™️
தமிழன்தான் ஆனாலும்நீ சாதி கிருமி!
உமிழ்நீரி லும்காண உள்ளதேஉன் நாக்கு...
அமில மதத்தால் அழுகி... யபிழை!
தமிழ்* உமிழ்ந்த வேற்றுமை எச்சில்!

* தமிழ்தாய்

கற்பிப்பதில் கடவுள்பொய்க் கதைகளை;
வதந்திகளாய்  கடவுள் நம்பிக்கையை...

அரிசியில் கற் துகள்கள் அன்ன...
அரசியலில் மதத் திகில்களை,
கலப்பது எப்போதும முடிவுறா திருட்டு!
[அந்தப்படிக்கு]

ஒற்றுமை விலகி பேலார்வா
 நாட்டுள்...
வேற்றுமையை நுழைப்பது ஊழல்!

இதில், இந்திய துணைக் கண்டம்
மூன்று ஆயிற்று!

இந்து எனும் சொல் அறிவியல் விலகிய
முதலாம் அந்நியரின் ஊழல்!

இதில் காந்திஜியை தின்றிட்ட
RSS கூச்சல் ஓர் ஊழல்!
அதனால் BJPஆட்சி கருவுற்றது!

ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன்
கணவாய்கள் வழி சாதிகள் ஓர் ஊழல்!

இதில் சிந்து எனும் ஓர் சொல்...
இந்து'என திரிந்துற்றது!

சாதிகளை விலகா பேதமன நோயர்கள்
மண்ணின் மைந்தரை [மதம் மாறிடுவோரை]
இந்து என்பது ஓர் ஊழல்!

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார்
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]

Willswords M Unity world!:
லேபிள்கள்: 

நீயார்? சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!

கல்லான்நீ அல்லகற்ற உன்மேல் காமுற... வந்தேறி;
எல்லாம்ஆ... ரியனுக்கே எனஆகம விதித்திருட்டு...
சொல்லால் சூத்திர இழிஅவ மானங்களை சுமத்தி;
தொல்லை தீட்டுஉடை சின்னமாய் உன்முன்னே...

நல்லவன்போல் பார்ப்பான்; கருவறை
உரிமைக்கு...
பிள்ளைநீ வாரிசு; அருக தைஇல்லை...
என்றான்!
கல்மலை கோயில்சிலை உம்முன்னோர்
அடையாளம்;
சொல்லா மதம்சாதி உள்நா ளும்உழன்...
றுகெட்டாய்!
செல்லாசாதி உழலலில் வாழ தலித்தை
உறிஞ்சி வாழ்கின்றாய்!

ஆத்திரம் கொண்டாயோ? ஆயிரம் ஆண்டுமேலாய்;
கோத்திரம் ஆய்கின்ற கொள்ளைபுரி ஆரியன்...
சாத்திர ஓதுகையில் சத்தியம் இல்லைநீயார்?
சூத்திரனாம்... கொல்பதரை தூற்று!



நேற்றோடு மாய்ந்த நினைவாக்கி சூத்திர...
பாட்டில் மகிழ்கின்ற பார்பன வந்தேறி...
கூத்தாட்டம் தேவடியாள் குத்தாட்டம் விட்டு சூதுத்...
தப்பாட்டம் சாதி விரட்டு!

செருக்காழம் கொண்டோன் தெருத்தாளம் விட்டு;
கருத்தாழம் கண்டோர்  கவிஉரைகள்[உள்] வாங்கி
திருத்தாளம் போடு செருப்பாலே! சாதி...
பிரிக்கும்ஓ நாய்கள் எதற்கு?

தீண்டாமை மத ஆட்சி... [சட்டப்படி செல்லாது]
பாழுறும் பட்டமரம் காட்சி! [நினைவில் கொள்]
தர்மம் என்றிடுவதை அக்கிரமம் என்றருத்தத்...
தால்ஆள் வெளியேறிடும் ஆரியசிலந்தி பூச்சி!

Labels: கோயில்கள் நாளந்தா பல்கலை கழகங்கள் 
ஆக வேண்டும்; நீட் விலகும்!

'எரி'யுற,நீ குச்சி; உராய்ந்திடதீ பெட்டி...
அர​சோ(டு) உரசிட்ட ​யாவும் ஒளிர்‘தீ’...
உராய​ தமிழாஉய்ய மாய்த்திட்டாய் பீட்டா​​;
உரி​மை!சாதி ​'NEET'ம் புரட்டு!

சாதிஆட்சி ஆணவங்கள் சாய​சல்லிக் கட்டுவழி
நீதி ஒலிஆர்க்கும் ​​நேர்​மைஅற ​போராட்டம்...
​சேதி​  அறிவித்த ​தென்ன? ​​​கோயிலுள்​ளும்;
ஆதிபீட்டா ஆகம​நோய் நீக்கு!

Labels: உய்என​ உரி​மை கொய்திட்டாய்... சாதி 
பீட்டா​ புரட்டு!
prabu deva
https://m.facebook.com/story.php?story_
fbid=1666594253469357&id=100003563968512&notif_
t=feedback_reaction_generic&notif_id=1537060496360813&ref=m_notif

https://m.facebook.com/story.php?story_fbid=1677247035737412&id=100003563968512&
notif_t=feedback_reaction_generic&notif_id=1537712247441511
&ref=mm_notifnotif

https://m.facebook.com/story.php?story_

prabu deva
M̉ 2 K̉ ™️
M̉ 2 K̉ ™️
தமிழக போலிசுக்கு ஈரல் அழுகிபோயிருச்சு - எச்ச ராசா சொன்னது உண்மைதான். 😂😂 

துருமத மலத்துள்ளே புழுத்திட்ட மிருதி*
கொசுக்க ளாலே;
வருணசாக் கடைப்பு ழுக்கள் தோன்றி்ட...
சாதி ஈக்களாலே;
மோதல் வாத காலராக்கள் சமய அநீதி...
சண்டை சீத பேதி!
வீதி வீதி வேற்றுமை மலேரி யாக்கள்...
தோன்றிற்றே!

* லார்வா

ஊற்றுஊழல் கண்யாதாம்? தீண்டா மைமத 
பிணிபுழு சாதிஓதும் பொந்து!

புற்றுமதம் ஆயிற்று; போகசாதி 
பாம்புஅன்ன...
சுற்றபயம், பக்தி; சுரண்டுவோன்
வாழ் வாயிற்று!
தொற்றுபேத நோய்ப்பற்ற, வேற்றுமைநா 
டாயிற்று!
ஒற்று மைஉயிர்போ யிற்று!


M̉ 2 K̉ ™️
M̉ 2 K̉ ™️
Source - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவா மனசாட்சிபடி தீர்ப்பு சொல்பவராம் அதனால்தான் H ராஜா இந்த ஆட்டம் போடுரானாம். 

Labels: ஊற்றுஊழல் கண்யாதாம்? மதப்பிணி சாதிபுழு ஓதும்...

மகிழன்💕
அட்ரா!! அட்ரா!!!🤣🤣🤣🤣 Meme of my entire lyf,... செவ்வா தோஷம் என்ற வணிக முறையில் உங்களை ஏமாற்றும் ஜோசியத்துக்கு ஊ ஊஊ ஊஊஊ......😏 (இதுக்குப் பிச்ச எடுக்கலாம்'னு தோன வைக்கும் பல தொழிலில் ஜோதியத்துக்கு முதலிடம்) mcக்கு என் முத்தங்கள்😍😘 
By: மகிழன்💕 @sankarblock
மகிழன்💕
உஷார்! உஷார்!! உஷார்!!! தீவிரவாதம் மதம் என்ற பெயரில் ஊட்டப்படுகிறது, இதில் பாதிக்கப்பட்டு மூளை இழந்து பலர் இப்படி நோட்டிஸ் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள், 😔 இவர்களை எங்காவது காண நேர்ந்தால், அருகில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்🙏.... 
Labels: ஊற்றுஊழல் கண்யாதாம்? மதப்பிணி சாதிபுழு ஓதும்..

Comments

Popular posts from this blog

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் > செய்தி சுடர் > Marina🏄 @Mark2kali [Twitter] பக்கம்

Marina🏄 @ Mark2kali மீம்ஸ்ன்னா இப்டி இருக்கோனும் 👌  pic.twitter.com/08HHhuQs3g 11:45 PM - 10 Jun 2018 Twitter By:   Marina🏄   @Mark2kali Marina🏄 @ Mark2kali பராசக்தி படம் ரிலீசு அப்ப பார்ப்பன கும்பல் கதறலை பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்போது காணலாம்.  @beemji  உண்மையிலே வச்சு செஞ்சுருக்கீங்க 👌👏  pic.twitter.com/mUzYFbSxyu    10:46 PM - 11 Jun 2018 Twitter By:   Marina🏄   @Mark2kali Angelina Jolie (Addict) Angelina Jolie uuuu  14h [தமிழர் உணர்வு விலகிய சாதி(உ)ரோகி கள்   அப்பாக்  களுக்கு...  மகள்/ கள்  உங்கள் நினைவாக...] களித்து இகழ சூத்திர! உன்பித்து  இல்லை என் தலித்அன்பை எனக்கு அளித்து காதலால்... ஒழித்து சாதிஆரிய சூத்திரச்சி... இழிவை;  கிழித்து... 'பஞ்சமி இளவரசி' ஆக்கிட்டான்! தெளித்த விந்துள் சாதி துளிர்த்தது எவ்வாறு ? பழித்துஓதும் வந்தேரி பார்ப்பான் அதனால்... சுளித்தான் என்தாயை சூத்திரட்சி என்றான்!...