களியாக... '(இ)ராகி' களிஉருண்டை; குழம்ப...
கிளறஏழை கூழே; கிளர்ந்தாயோ? - பலிஆடு
பஞ்சமன்... கூலியாள்; பாட்டாளி... சூத்திரன்;
தந்திர(ம்) மாங்காய்; தமிழா! பிரித்தான்(நீ)*
மந்தையோ? கொந்தளி; பூமிஆள மண்மகனே!
நஞ்சு(ஆ) கமவிதி சாதியால், தன்பங்காய்...
வந்தேறி கோயில்கள் கொண்டான்!
*விழித்தாயோ?
இந்திய அரசமைப்பு சாசனம் உயிரோட்டமாக... கொண்டிருக்கின்ற " மதச் சார்பின்மை" என்...
கின்ற அந்த நிலைப்பாட்டுக்கு, அஃதாவது...
'மதம் சார்பற்ற' எனப்படும் இரட்டை சொற்கள்
இணைந்த வார்த்தைக்கு, பொருள் (அருத்தம்),
இந்து மதம் உட்பட, தனித்து... "எந்த மதத்தை
யும் சார்ந்திராத கோட்பாடு" என்பதே. அதுவே
'மதச் சார்பின்மைக்கு' மெய் விளக்கமாகின்றது.
அதனாற்றான் பார தீயசனதா ஆளுகிற குப்தர்
காலத்துக்கு நிகரான ஆட்சியிலும்; இந்திய...
அரசமைப்பு சாசனம், அனைத்து தரப்பு மதம்
சார்ந்த மக்களையும் பாதுகாக்கின்றது.
இதனால் இந்திய சட்ட மன்றம்/பாராளுமன்றம்
உறுப்பினர்களில் ஒருவரும் (எவரையும்) கடமை
களை செய்ய; பதவியை, மதம் சார்ந்து... பயன்
படுத்த சட்ட அனுமதி இல்லை; அதனால் பெரும்
பான்மையினர் சத்தியம் மீறிட்ட ஊழல் குற்ற...
வாளிகளாக இந்திய சனநாயகம் முன் முரண்
படுகின்றனர்.
எதனால்... எவற்றால்... ஒடுக்கப்படுகிறோமோ;
அதனால்... அவற்றால்... ஒடுக்கப்படுவது தடுத்
திடுவது; மற்றும் தடுக்க முற்படுவது, மொழி,
சுதந்திரம், கல்வி முதலான உரிமைகளை இழந்
துறும் பட்சத்தில்... காரணமான சமூக கெடுமதி
ஆட்சியாளர்களிடமிருந்து இழந்தவற்றை மீட்க
போர் (வழக்கு... நீதி மன்றத்தில்) தொடுப்பது;
ஆகியன இந்திய அரசமைப்பு சாசன உயரிய...
சனநாயக உரிமைகளின் அடிப்படை கட்டமைப்பு.
மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாட்டங்கள்
ஆர்பாட்டங்களுக்கு... அரசு நிருவாகம் மற்றும்
அமைப்புகளுக்கு... இந்திய அரசமைப்பு சாசன(ம்)
கட்டமைப்புப்படிக்கு, "மதம் சார்பற்ற கோட்பாடு"
அடிப்படையில் ஒப்புதல் இல்லை [சட்டதடை...
உள்ளது]
அந்தபடிக்கு அரசு அலுவலர்கள்/ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளுக்கு அரசு நிறுவனங்கள்/
அலுவலகங்கள் அமைப்புக்கள் மற்றும் வளா
கங்களுக்குள் ஆயுத/சரஸ்வதி பூசைகள் முத
லான மதம் சார்ந்த குற்ற நடைமுறைகளில்
ஈடுப்பட (கலந்துகொள்ள) உரிமை இந்திய அர
சமைப்பு சாசன கட்டமைப்ப்பில் அளிக்கப்பட
வில்லை.
பசுமாடு, சாணம், மூத்திர...வகையறாக்களை
(தனி நபர் நம்பிக்கைகளை) அரசுத்தரப்பு
கொள்கை முடிவுகளாக திணிக்க, அஃதாவது
தனி ஒரு மதத்தில் சில பிரிவினர் ஆதாயத்...
திற்காக வந்தேரிகள் வாழ்வாதாரத்திற்
காக அந்தப்படிக்கு குற்றவாளிகளால்...
(குற்றங்கள் புரிகிறவர்களால்) சட்டங்கள் இயற்றப்பட, இந்திய அரசமைப்பு சாசனம்
(மதம் சார்பற்ற கோட்பாடு) ஒப்புதலை வழங்கியிருக்கவில்லை.
இந்திய அரசமைப்பு சாசனம் மதம் சார்பற்ற
தன்மையை (நிலைப்பாட்டை) அடிப்படையாக
கொண்டது.
இங்கே 'மதம்' மற்றும் மதம்... 'சார்பற்ற' (மதம்
சாராத) என்றுள்ள இரு சொற்களுக்கும்
அர்த்தம்... [விரிவான விளக்கமானது]:
வேட்பு மனு சமர்ப்பித்து அரசியல் சார்ந்த பதவி
களை அடைய போட்டியிடுவது, பதவிகளை
அடைவது; மற்றும் அரசு அதிகாரத்திற்கு கை...
யாள்வது; எதிலும்...
ஊழலற்று அரசு கடமைகளை ஆற்றும் உரி...
மைக்கு தகுதி உடையவராக ஒருவரை தேர்
வாணையம் முறையே அறிவிக்கும் போதே
(ஆணைகளை வழங்கிடும் போதே)
உடன் நிகழ்வாக துவங்கி, பதவி காலம்
முடிந்துறும் வரையிலும் (பாராளும் மன்
றம்/சட்ட மன்றம் உறுப்பினர் தனித்தோ
கூட்டாகவோ)...
எந்த ஒரு மதத்தையும் சார்ந்து ஒருதலைப் பட்ச
மாக/தன்னிச்சையாக பதவியை பயன்படுத்தி;
மதம் சார்புடையதாக சட்டங்களை இயற்றிட...
சட்ட அனுமதி இல்லை என்பன போன்ற உறுதிப்
பாடுகளின் (கோட்பாடு அடிப்படை) மீதும்
இந்திய அரசமைப்பு சாசனம் நிருவப்...
பட்டிருக்கின்றது.
ஆக அரசு பொறுப்புக்களை (பதவிகளை)
அடையப் பெற்ற பின்னர்; இந்திய பாராளும்
மன்றம்/சட்டமன்றம் உறுப்பினர்களில் எவரும்
அவரது குடும்ப உறவுகள் சார்ந்த திருமணம்
போன்ற கொண்டாடங்களில் அல்லாமல்...
கிடைத்திட்ட அரசுப் பதவி எத்தகைய அதி...
காரம் உடையதாக ஆகிடினும்...
மதம் சார்ந்தவராக குடியரசுதினம் போன்ற
அரசு விழா... ஆர்பாட்டங்கள் எதிலும் ஈடுப்
படுத்தி கொள்வதானது 'மதம் சார்பற்ற'
என்றுள்ள இரு சொற்களின் அடிப்படையை
தகர்க்க முற்படுவதாக/தெரிந்ததே அவமதிப்
பதாக, வகிக்கும் பதவி மற்றும் சட்ட அங்கீ...
காரத்தை சம்பந்தப்பட்டவர் உடன் நிகழ்வாக...
இழக்கிறார்.
இந்திய அரசமைப்பு சாசனம்படிக்கு முடிவாக தெரிவிப்பது...
1) ஆசையை துறந்த யோகிகள் எனப்படும்...
போலிகள் உட்பட இந்திய சட்டமன்றம்/பாராளு
மன்றம் உறுப்பினர்களில் எவரும் என்ன
பதவி/அதிகாரத்தை கொண்டிருந்தாலும்
"மதச் சார்பின்மை" நெறியை கடைப் பிடித்தாக
வேன்டும்.
2) குடியரசு தலைவர் எனப்படுகிறவர் தீண்...
டாமைக்கு 'நடைப்பாதையாக' அமைந்திடுவது
தவிர்ப்பது நாட்டுக்கு, நாகரிக... மரியாதை!
அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்த
வுடன் RSS தடை செய்யப்படும்.
- ராகுல் காந்தி.
Open link:
https://m.facebook.comphoto.php?fbid=
150399629214896&id=
100027345793020&set=gm.
1134348090074406&source=57&refid=
18&ref=m_notif¬if_t=feedback_reaction_
generic&__tn__=EH-R
Diravidar National Anitha [DNAs] News!: மீனவ SC/ST
MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு...
http://mynagardhesam.blogspot.com/2018/08/scst-mbcbc-5.html?spref=tw
Comments
Post a Comment