| |||||||||||||||
*பாரத ரத்னா *இந்திய நாட்டின், முன்னாள் தலைமையமைச்சர் *நச்சு மரத்திலே பழுத்த நற்கனி *மத அரசியலிலும்.. கண்ணியம் காத்த பண்பாளர் திரு. அடல் பிகாரி (வாஜபேயி) அவர்கட்கு நினைவேந்தல்! பலநாள் இன்னல் கடந்து.. இன்னுயிர் அமைதியுற வேண்டுதல்!pic.twitter.com/Ic0hZvypig
By: KRS | கரச @kryes
|
அஞ்சலி ....
இந்தியாவின் இன்னொரு இதயம் நின்றது...
Continue:
https://plus.google.com/113331288663438806391/
posts/KgXEc71HXyP
பரிதி....
தல்ல; ஒரு நொடி திரும்பிப்பார்க்க வைப்பது!
Yes.. you.. know me.. yaah!
Sun is shaking the Earth;
Earth is shaking Moon;
Moon is shaking me;
I am seeking you!
Strom is shaking sea;
Sea is shaking waves;
Waves are shaking me;
I am dreaming you!
Snows are embracing river;
Rivers are staring Clouds;
Clouds are cooling Earth;
I am searching you!
A Bee begs that bud;
The bud blooms for Air;
Air comes and smells me;
Earth is shaking Moon;
Moon is shaking me;
I am seeking you!
Strom is shaking sea;
Sea is shaking waves;
Waves are shaking me;
I am dreaming you!
Snows are embracing river;
Rivers are staring Clouds;
Clouds are cooling Earth;
I am searching you!
A Bee begs that bud;
The bud blooms for Air;
Air comes and smells me;
Why did you forget me?
-- Wills in Kavithai Chittu
-- Wills in Kavithai Chittu
Read more:
என் அன்னையை இழந்ததிலிருந்து நான்
தொடர்ந்து... கற்றது!
மூவாறு வருடம் முடியா இளைமையிலும்,
தீயாறு போன்றன்று தீண்டிட்ட காய்ச்சலினால்,
மூவாறு மாதமேஎன் முகம்பார்த்த அன்னையை,
காவாத கடவுள் எதற்கு?
செங்கோடன் தந்தைத் திருத்தியபேர் மாணிக்கம்;
அன்று மதம்மாறி ஆண்டவரே என்றிதயம்,
விம்மதினம் செபித்தும் வெடித்தநோய் மாரடைப்பால்...
தும்மிடும் நேரம் தொலைந்தார்!
முப்பொழுதும் உன்னை முருகா எனத்தான்என்
அப்பனின் அய்யன் அழைத்த அவர்வாயுள்
புற்றுநோய் வந்து புழுத்துஅதில் செத்ததினால்,
கற்றேன் கடவுளில்லை என்று!
ஆண்டவனே! ஆண்டவனே! ஆண்டவனே! என்றில்லா
ஆண்டவனைப் போற்றுகின்றீர் அன்றாடம்; வேண்டவனை
அட்டை எனப்பற்றி அகிலம் அதிசயிக்க,
முட்டையின்றி கோழி முளைக்க!
Touch URL for viewing picture:
Willswords M5 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:44
ஒரு கழுதை பேசுமானால்... என்ன பாடும்?
கடவுள்... கழுதையாகப் பிறக்க வேண்டும்! - அவன்
மனிதபேத அழுக்குகளை சுமக்க வேண்டும்!
தெருக்களிலே காகிதமே (பொறுக்கி?)
தின்ன வேண்டும்! – அவன்…
கழுதை என்றால் என்னவென்று அறிய வேண்டும்!
எத்தனை உயிர்ப் படைத்தான்!
எல்லோர்க்கும் தீனித் தந்தான்!
அத்தனைத் தீனியிலும்
காகிதமா கலந்திருந்தான்?
சிங்கப்பூர்... சாலைகள் போல் - உலகில்
குப்பையே (காகிதமே) இல்லை என்றால்,
எங்கே என்[படைப்பு]... காகிதமே! - என்று
தெருத் தெருவாய் அலைந்திடுவான்!
(கடவுள்... )
அவனை இழுத்துவந்து...
கால்களுக்குள் பனை ஓலை கட்டி,
ஓடடா ஓடு என்று - தெருவில்
ஓட விட்டு நான் பார்த்திடனும்!
ஈரிருகால் இடிபடவே தாவித்
தாவி ஓடிடுவான் …
ஓடி ஓடி களைத்த பின்பு
பாவி அவன் கழுதைச் சாதிப்
படைக்காமல் நிறுத்திடுவான்!
கோயில் களுள்பதுக்கும் குப்பைஅன்ன
செல்வங்களை;
வா!எடு தெய்வம் மறுக்காது; ஆய்.. அரசே!
வேலையில்லாத் திண்டாட்டம், வீடில்லா
ஏழ்மைநிலை...
ஆலைகள்காண் ஆட்சிகளால் தீரும்!
Labels: வகுப்புபேதஒழிப்புக்கு(அறிக்கை)
@Mark2kali | ||
கும்ப மேலாவிற்கு 4200 கோடி ஒதிக்கீடு. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 100 கோடி ஒதிக்கீடு. #NewIndia 😏pic.twitter.com/ylYvd7wkyZ
|
மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு [HOME]
[இணைப்பு 1] > [இணைப்பு - 2] > [இணைப்பு - 3]
@kryes |
அறிஞர் அண்ணாவின் திராவிடநாடு - நாடாளுமன்ற உரைக்கு, இளைஞர் அடல் பிகாரி (வாஜபேயி) - ஆற்றிய எதிர்ப்பு உரை! = factly.in/what-vajpayee-… திராவிடநாடு பேசினால், தேச 'விரோத' தடுப்புச் சட்டம் பாய வேண்டும்! எ. நேரு அரசுக்கு.. முதல் யோசனை சொன்னதே, அடல் பிகாரி (வாஜபேயி) தான்! pic.twitter.com/Clmc4kK3Zf
|
@kryes | ||
பள்ளி நூல்களில் திருக்குறள் = கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தது அல்ல!:)) அது காங்கிரசுக்கும் முந்தைய, நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தே இருக்கு! பள்ளிப் பாடம்= இலக்கியம்! அதையும் தாண்டிய மக்கள் வீச்சு = இயல், இசை, நாடகம், ஓவியம் = கோட்டம், கட்டடம், பெருஞ் சிலை அதுவே கலைஞர் செய்தது! pic.twitter.com/d5ip5VSEtA
|
Comments
Post a Comment