Skip to main content

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! இணைப்பு - 3]

Marina🏄
ஜாதியை சொல்லி இழிவு படுத்துபவன் மட்டும் மனநோயாளி அல்ல பெருமை கொள்பவனும் மன நோயாளியே -அண்ணல் அம்பேத்கர்.
Prakash JP  Public.  14 Aug, 19:58.   --
Arul Ezhilan
கருணாநிதியை ஏன் இகழ வேண்டும் என்று போதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எத்தனை ஆண்டுகளாக 80 ஆண்டுகளாக இருக்குமா? இல்லை இல்லை இரண்டாயிரம் ஆண்டுகளாக கருணாநிதிகளை இகழ வேண்டும் என்கிறார்கள். நாங்கள் அவரை கொண்டாடிக் கொண்டே இருப்போம்...
இந்த யுத்தம் எங்கள் தலைமுறையில் துவங்க வில்லை எங்கள் தலைமுறையோடு முடிவதும் இல்லை! < Translate >
Photo


Photo

உன்னு​டைய அன்பு அன்றும் இன்றும்-என்
நி​னைவுஉள் வாசமானது!

என்னுடைய பண்பு உன்னை பிரிந்த[துயர்]...
பி​ழையில் பாசமானது!

விண்​ணோடு நிலவு புகாது தோற்று காற்று;
மண்ணுளே கரிசலானது!

பண்​ணோடு கவி​​​தை கடல்அ​லை தூக்கம்;
உ​டையும் பரிசலானது!

என்உள் உன்சுவாசம் ​தொட்டு உறவாட...
இதய​ம் முரசு ஆனது!

கண்களுக் குள்அருவி கன்னங்க​ள்​மேல்!
பயனிலா உரசலானது!



Your single smile is enough! Sun might observe power; As such thy verses' speech! Wind dances with moon walk! You speak please; don't break. Why did arrive Marina beach? Let me hear; talk more... By whom I am ruled of? With whom buildup unity? Can I revolve myself? 
While searches passed pleasures; Like our slipped birth rights... And as well freedom... What for I missed my Sun rise? Though days do dark nights; Moon sparks sweety lights! Air too cools Marina beach! Because my father sleeps. Who am I? I am earth's daughter! Why does sky weep? She's my mother tongue. Read more:

Naveen N
ஓய்வில்லாமல் உழைத்தவரின் ஓய்வுக்கு அஞ்சலி ...
பரிதி...  
https://plus.google.com/113331288663438806391/posts/U5wKeNvnGR2
PhotoPhotoPhotoPhotoPhotoPhotoPhoto
8/10/18
9 Photos - View aalbum
Photo
M̉ 2 K̉
மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் தானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: நடிகர் ரஜினிகாந்த் //இங்க சுடுகாடு கூட வீதியில் இறங்கி போராடினால் தான் கிடைக்கும்னு இப்ப புரியுதா Mr 
திரு மு.க.ஸ்ட்டாலின் அவர்கள் தமிழக அரசு
சட்ட சபையில் அதிகார பூர்வ தி.மு.க. (எதிர்
கட்சி) தலைவர். திருமதி கிரிஜா வைத்திய
நாதன் தமிழக அரசு தலைமை செயலாளர்.
பின்னவருக்கு முன்னவர் அரசில் கீழ்நிலை
அரசு அதிகாரியோ அலுவலரோ அல்ல.

முன்னவர் சட்டம் இயற்றப்படுவதில் அரசுக்கு
உதவவும்; முறைகேடு இருப்பதாக அறியப்
படும் பட்சதில், விளக்கம் கேட்கவும்  இந்திய
அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான ஒவ்வா
மைகளை கலையப்படவும் அந்தபடிக்கு சட்டங்
கள் உருவாக்குவதிலும்/திருத்தப்படுவதிலும்
பங்கேற்பவர்.

தமிழக அரசு சட்டமன்றத்தால் (இந்திய அரச
மைப்பு சாசனம் படிக்கு) இயற்றப்படும் அர...
சாணைகளை நடைமுறைப்படுத்தும் பின்ன
வர் (திருமதி கிரிஜாவைத்தியநாதன்), அடுத்த
நிலை தமிழக அரசு (முதன்மை) அதிகாரி.
அதனால் முன்னவர் உரிமைகளில் பின்னவர்
தன்னிச்சையாக தலையிட சட்ட ஒப்புதல்
இல்லை.

இந்த சூழலிடையே  மறைந்த முன்னால் முதலவர் 
திரு கருணாநிதி அவர்களுக்கு இடம் மெரினா
வில்அடக்கம் செய்யப்பட கேட்டு மனு... எதிர் கட்சி 
தி.மு.க. செயற் தலைவர் நடப்பு [இன்னாள்] தமிழக 
முதல்வரிடம் கொடுத்துள்ளார்.

இம்மனு மீது முறையே சட்டப்பூர்வமாக அர
சாணை பிறப்பிக்கப்படாமல் தமிழக முதலவர்
பரிசீலனையில் (பொறுப்பில்) இருக்கிறபோது
(தமிழரசு கவர்னர் அன்ன) தவறாக...

மறைந்த முன்னால் முதலவர் திரு கருணாநிதி
அவர்கள், முன்னவரின் [திரு மு.க.ஸ்ட்டாலின்
அவர்களின்] தகப்பனார்என்பதை புறக்கணித்து
அரசு அலுவலர்/அதிகாரி நடத்தை விதிகளை
தெரிந்ததே உள் நோக்கத்துடன் (கெட்ட எண்ணத்
துடன்) மீறி திரு கருணாநிதி அவர்களுக்கு இடம்
மெரினாவில் அடக்கம் செய்யப்பட சட்ட அனுமதி
யை (ஒப்புதலை) புறம்தள்ளி... முடியாது என்ற
தகவலை/வதந்தியை மக்களிடையே பரப்பி
யுள்ளார்.

இதனால் முன்னால் முதலவர் திரு கருணாநிதி
அவர்களுக்கு வேண்டுமென்றே அவமதிப்பை
உண்டுபண்ணியதோடு தொண்டர்கள்/மக்கள்
மனங்களில் அவசியம் இல்லாத பதட்டத்தை
மற்றும் அச்சத்தை ஏற்படுத்திட்டார்.

மேற்குறிப்பிட்ட நிலவரங்கள் அடிப்படையில் பின்
னவர் (திருமதி கிரிஜாவைத்தியநாதன்) மீது
அரசு தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை நிலுவை
யில் உள்ளது. அவ்வாறு விதிப்படி நடவடிக்கை
யை தமிழக அரசு நடப்பு முதலவர் மேற்கோளாத
பட்சதில் சட்டப்படி குற்றம் புரிந்திட்டவர் ஆகிறார்.

அரிமா.மகா.இளம்பரிதி. கணியம்பாடி.
Shared privately
8 Aug 2018
வாழ்நாள் முழுவதும் போராட்ட குணமுள்ள போராளியாக 
வாழ்ந்தவர் இறந்தும் சாதித்தார்...

வயது மூப்பில் போராடி மறைந்தாலும், தன் அரசியல் வழி
காட்டி அறிஞர் அண்ணா அருகில் ஓய்வெடுக்க தமிழக 
அரசோடு நீதிமன்றம் மூலம் போராடி வென்றுள்ளார்...

தலைவா... தீர்பை கேட்டு...
அண்ணா அருகில் செல்லும் புன்னகையோ...!

சோகத்திலும் மகிழ்கிறான் திமுக தொண்டன்....

பரிதி...
Photo
🌹ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹
கொலை , கொள்ளை , கர்ப்பழிப்பு , சிறு பிள்ளை கடத்தல் , திருட்டு , பேங்க் ஊழல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இந்த நாட்டில் ,, ஒரே ஒரு முழம் துண்டு காவி கலரில் நம் தலையில் தோளில் அல்லது ஒரு முழ பூணூல் இருந்தால் போதும் ,, 
சாதி வெறி நாய்கள் 
By: Marina🏄 @Mark2kali

நச்சு மரம்ஊழல் சாதிஆணி வேர்பேணும்;
அக்கிர மம்தான் மதம்!
அக்கிரமத் தான்,மத பேதமரம் ஆணிவேர்;
பக்கபலம் சாதிசல்லி வேர்கள்!
சாதிமத நச்சு மரங்கட்கு நீர்உரம்...
சூதற தேடும்வேர் [பெயர்] சல்லி!
உழைத்து மடியும் சல்லிக்கு இன்னோர்
நிலைத்த பெயர்கொடுமை 'தூறு'[ஆம்!]
நச்சு மரத்துள் வளர்ஆணி சாதி​​வே​ரை
பிய்த்துஎரி ஊழல் அழியும்!

நினைத்தபடி ஊழல் உயிர்வுறா வாறுஆணி 
வேரொடு சாதிசாய்ப் பார்... யார்? 
ஆணிமுதல் சல்லி வரைசாதி ஊழல்தீனி
வேரை பிடுங்கி அழி!
நாட்டில் துளிர்த்திட ஒற்று மைஒவ்வோர்
வீதியிலும் சாதிகுப்பை நீக்கு!
நேர்மைநேசி சாதிஒழிய ஊழல் அழியும்!
தூய்மையாய் இந்தியா தோன்றும்!

Naveen N
T S ManikandanAug 1
என்னது கலைஞர் ஆஸ்பத்திரில இருக்காரா?? லெக் பீசு இல்லையா, தலைக்கறி இல்லையா அட ஓசி பிரியாணி கூட இல்லையா அய்யகோ 😂  
   
Marina🏄
டேய் கஞ்சா குடுக்கி மூடுடா வெண்ண 😂😂 
PuthiyathalaimuraiTVAug 1
“பிரியாணிக் கடையை தாக்கியவர்கள் திமுகவிலிருந்து நீக்கம்” - ஸ்டாலின் எச்சரிக்கை   
   
Marina🏄
RSS/BJP தீவிரவாதிகள் திமுகவில் ஊடுருவல் எச்சரிக்கை தோழர்களே 
Marina🏄
இதையும் சேர்த்து சொல்ரா எச்ச 
Marina🏄Jul 12
ஆண்டவனும் அர மென்டலா இருப்பானோ 😂😂 hiUYWYelR9
IDh6hdipvqaeiczi

யாரடா? உன்னைஇந்து என்றான்; எதற்குஸூத்ர?
ஈறாடா மானம்? இழிஊர்... வசியாம்தாய்! 
நாறா தடாசாதி நாயே! தமிழரை...
கூறாதடா இந்துஎன... கோயில் சிலைஎங்கே?
பேரெடுத்த சங்கர் பிணைப்பில் கெளசல்யாபோல்; 
மாறுடா மந்தைவெளி தீட்டே!

அரிசியில் கற்துகள்கள் அன்ன கற்ப்பிப்
பதுகடவுள் எனபொய்...
கதைகளை; வதந்திகளாய், அரசிய-
லில்மதத் திகில்களை;
கலப்பது எப்போதும் வந்தேறி ஆரியன்...
[TWITTER] பக்கம்!
கடவுள் 'ஊழல்'அல்​ல என்றால் ஆகம விதி​யை...
scroll.in
‘Either we will shut down  or you demolish or restore it,’ Supreme Court tells Centre  
SanghiLiveWire4h
Can't protect women, can't protect life, can't protect economy... now can't protect monuments!  threatens to shut down Taj Mahal unless Center & UP Govt. get serious about protecting it!   
   
KRS | கரச4h
அந்தக் கேரள மழையில் அடித்து செல்லப்பட்டு "நிர்மூலம்" ஆகிய இடுக்கிக் கரை கோயில்கள், எத்தனையோ! அந்த ஹிந்து பகவான்களும் பகவதிகளும் பாவம் செய்தவர்களா?:) ஆனால்.. சங்கிகள்/ பார்ப்பனீயன்கள் அது குறித்துப் பேச மாட்டார்கள்! அவர்கள் ஒரே வழிமுறை= "பொய் அச்சம்" பரப்புவதே! 
   
KRS | கரச4h
Replying to @kryes
இதோ.. உங்கள் கேரளா சிவபெருமான் சாகக் கிடக்கிறார்:)) போய்க் காப்பாற்றுங்கள், சங்கிகளே! பார்ப்பனீயன்களே! பெண்கள் நுழைவு எ. பேசி, அய்யப்பன் கோபத்துக்கு ஆளானதால் தானே மழை? இடமலையாறு சிவன், ஜலசமாதி ஆகிட்டாரு டோய்! அய்யப்பன் கோபத்துக்கு, உங்க சிவனே தப்ப முடியலை, பாத்தேளா?😂😂😂 
   
KRS | கரச
மக்களின் பெருஞ் சோகத்திலும்.. துன்பம் நீக்காமல் அட... துன்பம் நீக்க வேண்டும் எ. எண்ணம் கூட வராமல் பகவான்/ சாஸ்திரம் கெட்டுப் போனதால் தான் மழை! என்கிறான் பார்! அவன் 1000 ஹிட்லர்களுக்குச் சமமானவன்! இனியேனும், மக்கள்.. மூட பக்தி விடுத்து இப் பாவிகளை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்!
KRS | கரச
1000 அரசியல் விளையாட்டுக்கள்..   ஆனால் இப்படியும் ஒரு விளையாட்டா, உனக்குள்? Cricket பிடிக்குமென்று தெரியும்! எனக்குப் பிடித்த Tennis உனக்கும் பிடிக்குமென்று.. இன்றே அறிந்தேன்! 

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...