Skip to main content

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 2]

Go:  
       >         
Marina🏄Jul 12
ஆண்டவனும் அர மென்டலா இருப்பானோ 😂😂 hiUYWYelR9
Dh6hdipvqaeiczi

யாரடா? உன்னைஇந்து என்றான்; எதற்குஸூத்ர?
ஈறாடா மானம்? இழிஊர்... வசியாம்தாய்! 
நாறா தடாசாதி நாயே! தமிழரை...
கூறாதடா இந்துஎன... கோயில் சிலைகள்ளா?
பேரெடுத்த சங்கர் மனைவி கெளசல்யாபோல்; 
மாறுடா மந்தைவெளி மாடே!

கேள்வியும் அவ​னே! பதிலும் அவ​னே என[இது]
கேள்...உள்; சாதிஆழி ஆர்பரித்து பயன்என்ன?
​தோல்​மேல் ஆரிய​னை சூத்திரனாகி தூக்க...
​தேள்​கொட்ட மூளையை திருடன் கசக்கிட்ட காட்சி!

புற்றுமதம் ஆயிற்று; போகசாதி பாம்புஅன்ன...
சுற்றபயம்! பக்தி, சுரண்டுவோன்வாழ் வாயிற்று!
தொற்றுபேத நோய்ப்பற்ற, 'வேற்றுமை' நாடாயிற்று!
ஒற்று மை(உ)யிர்போ யிற்று!

'பாண்டியன் நெடியோன்'....  இவன்,  இந்திய 
துணை கண்டம் முழுதும் [லெமுரியா கண்டம் 
ஆழிபேரலைகள் விழுங்கிட்ட நேர்வுகளில் 
இன்று உள்ளபடி ஆசியா கண்டம் மூழ்காது 
தப்பித்த சூழலில்]... ஏகமாய் ஒருகுடி (குடை) 
ஆட்சியின் கீழ் ஆண்ட காலத்தில்...  

உலகபிரசித்தியுற்ற பாளிமொழிக்கு மன்றம் 
அமைத்து இலக்கண மயமாக்கினான். இலக் 
கண உரம்உற்ற பாளிக்கு மன்ற பாஉரை 
அய்யர்களால்*  தமிழ் என்று பெயர் சூட்டப் 
பட்டது.  தமிழ் என்றால் அமிழ்து.

* [அய்யன்  எனப்படுவது வந்த்தேறிகளை 
குறிப்பன அல்ல;  அய்யன் என்பதாய் ஆரி
யன்  அனைவரும் மதிக்கிற உயர்சாதி  
நிலைக்காக தனக்குரிய சிறப்பாக மாற்றி 
கொண்டான்]

பாண்டியனும் 'நாகர்தான்'எனும் மொழி
சார்ந்த இன பற்றால் மொகஞ்சதாரோ 
கரப்பா நாகர்களால், பாளியை இலக்கண 
தமிழாக்கிய அவனது முயற்சியை மறுப் 
பேதும் இன்றி (எதிர்ப்பு தெரிவிக்காமல்) 
வரவேற்று; ஏற்ற அடிப்படையால்...

அந்தப்படி நாகர்கள் தமிழர்கள் என்றும் 
ஆகினர்.  ஆனால் பேச்சு பழக்கத்தில் 
இலக்கண... தமிழ் கலந்த வார்த்தைகள் 
பயன்பாட்டில் பாளியின் பெரும்பாண்மை 
சொற்கள் புழக்கத்தில் மறையாதிருந்...
திட்டன. 

இந்நிலவரமானது பிற்காலத்தில் இந்திய 
துணைக் கண்டத்துக்கு வந்தேறிய கைபர் 
போலன் கணவாயன்களுக்கு (அன்னிய 
ஆரியர்களுக்கு) தமிழ்மற்றும் பாளி இரண் 
டும் கலந்து உரையாடிட்ட பேச்சு வளையத் 
துக்குள்  நுழைந்து நாகர்களை வடவர்கள் 
என திசைதிருப்பி முடக்கி ஆங்கிலம்அன்ன 
சம(ஸ்)கிருத சொற்களை மிகுதியாக புகுத்தி  
நடப்பு  மொழி(யாக) இந்திஎன புழக்கத்தில் 
பரவலாக பேசவிட... 

அந்தப்படி நாகர்களின் "மானுடத்தில் மக்கள் 
அனைவரையும் சமமாக பாவிக்கும்" பாரம் 
பரிய  உணர்வுகளை (பண்புகளை) கொன்று 
திராவிட சிந்தனைகள் ஏற்படாதவாறு உட்...
சாதிகளை  புகுத்தி பார்ப்பன அடிமை சூத்தி
ரர், வைசியர் மற்றும் சத்திரியர்களை இராமா
யணகதை கற்பனை குரங்கு அனுமன்அன்ன 
தமிழரிடமிருந்து பிரித்து...

இந்திமொழியினரும் நாகர்தாம் எனும்படிக்கு 
தொடர்ந்த தொப்புள்கொடி உறவுகளை மறந் 
துறவும்  அறுத்து பிரிந்துற செய்யவும் சிறந்த
தோர் வாய்ப்பாக   வந்தேறிகளுக்கு கிட்டிட்டது. 

இதனிடையே மொகஞ்சதாரோ கரப்பா நாக...
ரிக ஆரம்ப காலம்தொட்டு கைபர் போலன் 
கணவாயன்கள் (ஆரியர்கள்) இந்திய துணை
கண்டத்தில் தரித்திரமாய் (பிச்சை எடுப்போர்) 
நுழைந்திட்ட சரித்திர பிழை துவக்கம் நிலை
யான நாள்வரை;  இந்திய துணை கண்டத்தில்...

ஆரியர் நுழைய கைபர் போலன் கணவாய் 
பொந்துகள் இருந்திட்டன; சாதிகளை பிரச
விக்க சந்தன சதை சந்துகள் இல்லை. சிவ
லிங்கங்கள் செதுக்கப் பட்டிருக்கவில்லை; 
அவற்றுக்கென மடங்கள் இல்லை; திராவிட 
மொழிகளாக ஐந்து எண்ணங்களில் தனி
பெரும் தமிழ் பிரிவுறவில்லை; சமஸ்கிருதம் 
இல்லை;  இந்திதிணிப்பு நிகழ கரு இல்லை.

ஆச்சார(ம்) வெறியர் நிறைந்திருந்த அரச 
சபையில் பாஞ்சாலியை துகில் உரிந்ததாக 
ஆபாசம்; கிருஷ்ண... பிரபு லிங்கம் லீலை, 
கையப்பன் கதை மற்றும் அவதாரஇராம(ன்) 
பதர் காணல் நீர்நிலைகள்...

அந்தபடிக்கு கடவுள் பக்தி கோயில்; மேலும் 
பிசாசுகள் பில்லி சூது சூனியம் சூழ்ச்சி 
சோதிட பித்தலாட்ட  பரிகாரபொய் புரட்டு
கள் இல்லை;  நல்லவர்கள்போல் கூத்தாடி
களாகி நடித்துஏமாற்ற ஓதுவோர் இல்லை.

புத்தர் பிறந்திருக்கவில்லை; பவுத்த சிந்த...
னைகள் அரும்பியிருக்கவில்லை; புத்தன் 
பன்றி பகவானின் பத்தாவது அவதாரமென 
புரளி புயல் புழுதி இல்லை;  இந்து முஸ்லீம் 
கிறிஸ்தவம்  சீக்கியம் என்று மதங்கள் 
இல்லை; அவ்வாறு மதம் என்று கற்பனை 
கசிவு ஏதும் கனவாக... இல்லை.

பெண் ஆண் விருப்பப்படி காதலோ, கல்...
யாணமோ (கந்தர்வமணம்) அனுமதிக்கப் 
பட்டது; பேதம் அறியபடாதபடி  நிலவரம் 
வெகுளிகளாக இருந்திட்டன. ஆக மனித 
ஒற்றுமை மயமாக நேய மார்க்கமாக திரா
விட பிரிவினைஅற்ற தமிழர்களாக, நாகர் 
கள்  இந்தியதுணை கண்டம் முழுவதுமாக 
பரவி வாழ்த்திட்டனர்.




Public

19h
இந்த பதிவையும் கமெண்ட்களையும் படிக்க 
வருத்தம் மேலிடுகிறது.. ஜாதகம், ஜாதி இது 
ரெண்டையும் ஒழிச்சுட்டாலே நாட்டுல நிறைய 
பேருக்கு நெனச்ச மாதிரி வாழ்க்கைத்துணை 
கிடைக்க வாய்ப்பு அதிகம்.. மேலும் இக்காலத்தில் 
அரேஞ்சுடு திருமணங்களில் பெண்களின் 
எதிர்ப்பார்புகள் மிக அதிகமாக உள்ளன.. தந்தை 
பெரியார் அவர்கள் சாதி மறுப்பு திருமணங்கள், 
செலவு அதிகமில்லாத எளிய திருமண முறைகள், 
வரதட்சணை மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தார்..
Translate

Photo
scroll.in
‘Either we will shut down  or you demolish or restore it,’ Supreme Court tells Centre  
SanghiLiveWire4h
Can't protect women, can't protect life, can't protect economy... now can't protect monuments!  threatens to shut down Taj Mahal unless Center & UP Govt. get serious about protecting it!   
   

அரிசியில் கற்துகள்கள் அன்ன கற்ப்பிப்
பதுகடவுள் எனபொய்...
கதைகளை; வதந்திகளாய், அரசிய-
லில்மதத் திகில்களை;
கலப்பது எப்போதும் வந்தேறி ஆரியன்...
திருட்டு யுக்தி!

நச்சு மரம்ஊழல் சாதிஆணி வேர்பேணும் 
அக்கிர மம்தான் மதம்!

அக்கிரமத் தான்,மத பேதமரம் ஆணிவேர்!

பக்கபலம் சாதிசல்லி வேர்கள்!

சாதிமத நச்சு மரங்கட்கு நீர்உரம்...

சூதற தேடும்வேர் [பெயர்] சல்லி!

உழைத்து மடியும் சல்லிக்கு இன்னோர்

நிலைத்த பெயர்கொடுமை 'தூறு'[ஆம்!]

நச்சு மரத்துள் வளர்ஆணி சாதி​​வே​ரை

பிய்த்துஎரி ஊழல் அழியும்!

நினைத்தபடி ஊழல் உயிர்வுறா வாறுஆணி 
வேரொடு சாதிசாய்ப் பார்... யார்? 

ஆணிமுதல் சல்லி வரைசாதி ஊழல்தீனி

வேரை பிடுங்கி அழி!

நாட்டில் துளிர்த்திட ஒற்று மைஒவ்வோர்

வீதியிலும் சாதிகுப்பை நீக்கு!

நேர்மைநேசி சாதிஒழிய ஊழல் அழியும்!

தூய்மையாய் இந்தியா தோன்றும்!


Read more:


C8wnbk-xcaak-gt
Ambedkar's CaravanApr 1


மோ(ச)டி பணமதிப்பு நீக்கிட்ட (து)ஓர்நடிகன்...
காவடி ஆடிடும் ஊழல்!

தொற்றுஅன்ன வேற்றுமைநோய் ஆயிற்று! 
ஆகஅதால்...
வேற்றுமையில் ஒற்றுமை ஊழல்!

ஊற்றுஊழல் கண்யாதாம்? தீண்டா மைமத 
வேற்று நரகசாதி சந்து!

ஊழல்  மதசாக் கடைகண் ஊற்றுசாதி!
ஆழநோண்டு துர்நாற்றம் மூடு!

மதம்சுரண் டல்நோய் ஒழிய...சாதி ஊழல்...
சதமும் வலிய அழியும்!

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]

காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி; ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ; சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க; பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு? Continue: http://willswordsm.blogspot.com/search/label/ மேலும் படி [ தீண்டு ]: தீண்டாமை மதம் விலகியோர்  ஒற்று மை   இந்தியா  [BJP - சட்டவிரோத தீண்டாமை  ஆட்சி - ஆதாரங்கள் !] Go:   மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [HOME]    [இணைப்பு - 2]   சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்; பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து; வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்! ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்! எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை! கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை! தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை! பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை; எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை... கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய! நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை... ...