Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > G.V.Prakash Kumar @gvprakash [Twitter] பக்கம்-1.

G.V.Prakash Kumar
By: G.V.Prakash Kumar @gvprakash

Go: முக நூல் தகவல் [மிக முக்கியம்]:
https://m.facebook.com/story.php story_fbid=965644460281030&id =100005064549706
Ignatius M Jayam

ஆழ்ந்த இரங்கல் சகோதரி என்ன என்ன கனவு கண்டா
யோ??? உன் நல்வாழ்வுக்காக உன் பெற்றோர் என்ன
என்ன கனவு கண்டார்களோ?   
 1:16 AM - 2 Jun 2018
By: Ignatius M Jayam @ignatius_offloffl
Go:

G.V.Prakash Kumar
By: G.V.Prakash Kumar @gvprakash

Zydzuskj?format=jpg&name=280x280
Nakkheeran13h
ஜனநாயக படுகொலை தான்.. தூத்துக்குடி சம்பவம் Thirumavalavan Emotional Spee...  via@YouTube

நாடா? இது 'காந்தி'யாய் மடிந்திடும் கொலை

காடா? தூத்துகுடி துடித்திடுதே!


ஏடாஅரசே! சுடபலிகிடா தேடல் நிறுத்து; ஓடு...

உயிக்கொல்லி ஆலையை* மூடு!


போடா ஆரிய மிருகம் காக்கவே பசுந்தோல் 

நாய் கும்பல்... தேசம் ஆள;
  

ஓடாமாடு அன்ன  'மூத்திர மதசாண  வெறி'

வேற்றுமை மாடா?  [நீ!]


ஆடாது அறிவு... சுவாசம் குடிக்கும் [விஷ]

வண்டு குளவி கூடா?


ஈடா யார்உண்டு? எதிர்பார் இன்றி கைபர்...

போலன்வழி நுழைந்த...


மாடு முகமூடி அணிந்திட்ட ஓது சாதி ஓநாய் 

ஊளை சூதே!


கேடுகள் நிறை பேதவேத காடுஉள் அலையும்  

மந்திகளை விலகி வாடா!  [தமிழன்டா!]


*[நிரந்தரமாக]
G.V.Prakash Kumar
Dehcoz3v0aavwah
அரசன்™😎May 26
So-called rajith movie கரும்பலகையில் உள்ள குறள் தெரிதா? அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே  செல்வத்தைத் தேய்க்கும் படை. பொருள்:-அரசின் கொடுமைகளைப் பொறுக்கமாட்டாமல் குடிமக்கள் அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் கருவி??   அதிகாரம்:-கொடுங்கோண்மை 

Dedwsx0wkaawyzz
KRS | கரசMay 30
Replying to @kryes
*இவள் சமூக 'விரோதி'யாம்! *இவன் ஐயர்! நல்லவர்! பாடம் படிக்கிறாராம்! அடி செருப்பால! *போராட்டம் என்றால் சமூக விரோதம்! *அண்டா யாகம் என்றால் சமூக ஓம்பலா? அப்படித் தானே ஆன்மீக அரசியல் பிம்பம்? உடைக்கிறோம் இனி! எ. தூத்துகுடிச் சாபம்.. உன்னைச் சும்மா விடாதடா ரஜினி! bGRkyvlpaw
KRS | கரச
Super Star எ. தொடைநடுங்கியே!  தானடா உனக்குச் சரியான தண்டனை! ஊதி ஊதிப் பெரிதாக்குவோம் பார், தமிழர் ஒத்துழையாமை இயக்கம்! இந்த 15 வயதுப் பெண் குழந்தையா டா சமூக 'விரோதி'? * போராட்டக்காரி என்றால் இளக்காரமா? சமூக விரோதியா? * அண்டா யாகம் செய்பவன் ஆன்மீகமா? சமூக 
ஓம்பலா?
KRS | கரசMay 30
முருகா! இன்று சொல்கிறேன் ஒரு சூள்! இன்று சொல்கிறேன் ஒரு சபதம்! இரங்கல் வீட்டை இழிவு செய்த இவனின் காலா படத்தை, இனி பார்க்க மாட்டேன்! பிடித்தமே ஆயினும்..   தமிழ்.. உணர்ச்சியை அடித்தவனை வணிகத்தால் அடி!! 
   
KRS | கரசMay 30
Replying to @kryes
*காலா படம் புறக்கணிப்பு! *தமிழர்களின் ஒத்துழையாமை இயக்கம்!  இணையம் முழுதும் ஊதிப் பரப்புங்கள்! *இவன் பற்ற வைத்த நெருப்பொன்று, இவனையே சூழட்டும்! *இழவு வீட்டை இழிவு செய்தவன், அதே இழிவை அடையட்டும்!:( 
   
KRS | கரசMay 30
Replying to @kryes
அயல்நாட்டில்.. 3 ஊர்  போராட்டங்களை 3 நாள் இராப்பகலாய் ஒருங்கிணைத்து.. மருத்துவமனையில் படுத்துக் கிடந்தாலும் என்னையே 'சமூகவிரோதி' எ. சொன்னது போல் சினம் அடா! ச்சீ! இழவு வீட்டில் இழிவு செய்யும் நீயுமொரு மனிதனா? உன்னையா இத்துணை நாள் ரசித்தேன்?:( 
   
KRS | கரசMay 30
Replying to @kryes
பிடி சாபம்! Super Star எ. தொடை நடுங்கியே! உனக்குப் புரியும் ஆன்மீக அரசியல் சாபம் இதோ!! ஜெய துர்லப தன துர்லப தான்யம் துர்லப சத்ரு சம்ஹார ஓம் நமோ பகவதே சத்ரு நாம் (சிவாஜி ராவ் கேக்வாட்) புத்தி ஸ்தம்பம் குரு குரு ஸ்வாஹா! சக்கரத்தாழ்வார் நின்னைச் சூழ்க! 

அரசன்™😎
யாரு பா... நீ????😢😭 
KRS | கரச
ஓம் க்ரீம் ஹூம் க்ரீம் சர்வ சத்ரு  ஸ்தம்பினீ கோர் காலிகாயை பட்! சத்ரு நாம் (சிவாஜி ராவ் கேக்வாட்) *ஜெய ஸ்தம்பம் *புத்தி ஸ்தம்பம் *தன ஸ்தம்பம் குரு குரு ஸ்வாஹா! -- அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் - அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை! - குறள் தேய்வாய் இனி, ரஜினி! 
KRS | கரசMay 28
வருங்காலத்தில், போராட்டமே தொடரக் கூடாதா? மடயா! போராட்டம் என்பது தான், இங்கே சமுக நீதிக் களம்! போராடிப் பெற்றதே.. ஒட்டு மொத்த இந்தியாவை விட, "ஒரு பிடி அதிகமான" தமிழகச் சமூக நீதி! *அமைதியாகப் போராடுவோர் உயிரைக் குடிக்கக் கூடாது எ. சொல்! *போராட்டமே தொடரக் கூடாது எ. சொல்லாதே! 
   
KRS | கரசMay 28
Replying to @kryes
தமிழர்கள்.. "போராட்ட உணர்வு" எ. அகல் விளக்கை இரு கைக் கொண்டு, காத்துக் கொள வேண்டும்! இல்லீன்னா.. உப்! என்று ஊதி அணைத்து விடுவார்கள்! /அதிகார அமைப்பியலின் "கட்டமைப்பு", உடைந்து விடாது, தொடர்ந்து இருக்க வேண்டும்/ இதுவே அவர்கள் நோக்கம்! இதற்கு.. மக்களின் உயிர் எ. 'சால்ஜாப்பு':( 
   
KRS | கரசMay 28
Replying to @kryes
ஹிந்து பிராமணீய/ ஆன்மீக அரசியல் அதிகாரம், ஏறி வரும் வாகனத்தின் 2 சக்கரங்கள் = அச்சம் & புனிதம்! *அச்சமூட்டல்: போராடினால் சுடப்படுவாய்! *புனிதமூட்டல்: எதுக்கு ஓய் 'உயிர் குடிக்கும்' போராட்டம்? (அ) ஏதோ போராடுங்கள்! ஆனால் பிரதமரை ஒன்னும் சொல்லாம, நன்ன பையனாய், லேசா போராடுங்கோ!! 
   
KRS | கரசMay 28
Replying to @kryes
மக்கள் தலை மேலேயே.. 'மொத்தப் பாரமும்' சுமத்தி விடுவது தான், ஆன்மீக அரசியல் உத்தி! *சுட்டவனுக்கு அறிவுரை இல்லை! *சுடப்பட்டவனுக்கே அறிவுரை! இனி ஒருவனும் வீதிக்கு வாரான்!:( அதற்கு அச்சாரம் போடுவதே, இது போன்ற புனிதமூட்டல் (அ) அரசாங்கத் துப்பாக்கி அச்சமூட்டல்! அச்சம் & புனிதம்!
   
KRS | கரசMay 28
Replying to @kryes
போராட்ட உணர்வு போச்சுன்னா.. எல்லாமும் போச்சு! இனி ஒருவனும் வீதிக்கு வாரான்!:( அச்சமூட்டியோ/ புனிதமூட்டியோ "போராட்ட உணர்வை மழுங்கடிப்போரிடம்" எச்சரிக்கையாய் இருங்க! போராட்ட உணர்வு! எ. அகல் விளக்கைக் காத்துக் கொள்க, தமிழர்களே! 
   
KRS | கரசMay 28
Replying to @kryes
ஆக.. இவர்களின் அச்சு= ரஜினி எ. தனி மனிதனைச் சுற்றியே நகரும்! மக்களைச் சுற்றி ஒருநாளும் நகராது! நீ யார்? என்பதை உங்களின் "ரஜினி நிலைப்பாடு" கண்டே முடிவு செய்குவர்! "கொள்கை நிலைப்பாடு" கண்டு அல்ல! கொள்கை-ன்னாத் தான் தலை சுத்தீருமே?:) 
   
KRS | கரச
*அமைதியாகப் போராடுவோர்களின் உயிரை, இனி குடிக்கக் கூடாது எ. அரசாங்க அதிகாரத்துக்குச் சொல்! *போராட்டமே தொடரக் கூடாது எ. மக்களுக்குச் சொல்லாதே! New India is Born என்று மோடிக்குச் சொன்ன அதே வாய், Fitness Challenge பேசும் பிரதமரே, தமிழர் இரங்கல் எங்கே? எ. கேட்குமா? 
KRS | கரசMay 28
 in Front of The White House! Washington DC! எதிர்ப்பு இயக்கம்! ஆலை மூடி நாடகமாடினாலும், மூடாமல் அச்சமூட்டினாலும்.. உலகத் தமிழர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு இரார்! தாய்நாட்டுக் காவி அரசோ, பாவி அரசோ.. மானத்தை வாங்கி விடுவார்கள்! எச்சரிக்கை! 
   
KRS | கரச
*India, Shame on you! *Stop killing Tamil People! *Modi kills Democracy! *TN Govt, Shame on you! New York, Time Squareஇல் ஓங்கி ஒலிக்கும் தமிழர் முழக்கம்! ஒங்கி உலகளந்த தமிழின் பேர் பாடி! உணர்வால் உலகத் தமிழர்கள், காவி அரசோ/ பாவி அரசோ.. மானத்தை வாங்கி விடுவார்கள்! எச்சரிக்கை!! 
Nakkheeran

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டன
கூட்டத்தில் பங்கேற்பு ...தமிழக அரசும், காவல்துறையும்
தூத்துக்குடியில் நிகழ்த்திய படுகொலையை கண்டித்து
சிட்னியில் கூடிய தமிழர்கள்...  
 
 

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...