Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > அரசன்™😎 @sankarblock [TWITTER] பக்கம்!


KRS | கரச
கல்வியே = சமூக நீதிக்கு, முதல் படி! *ஏழைக்கும், எளிதாகக் கிட்ட வேண்டிய கல்வி! *ஒடுக்கப்பட்டவர்க்கும், எளிதாகக் கிட்ட வேண்டிய கல்வி! *கிராமத்துக் குழந்தைகட்கும், எளிதாகக் கிட்ட வேண்டிய கல்வி! அக் "கல்வி நீதியை".. நீதிமன்றங்களே மறுத்தால்? புதிய நீதி / புதிய சட்டம் உருவாக்குவோம்! 
https://mobile.twitter.com/account

அரசன்™😎 retweeted
RajiMay 4
நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவித உதவிகளும்( உணவு, உறைவிடம், வாகன உதவி) செய்ய தயாராக உள்ளது கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்/பகிரவும் திரு. முருகானந்தம் (9790783187) திருமதி. சௌந்தரவல்லி (8696922117) 👇👇👇
   

அரசன்™😎
KRS | கரசApr 25
Total Bluff by ஹாய் மதன்! 😂 Brahmo Samaj has NO FAITH in Vedas/ Scripture/ Caste/ Idol Worship! They will NOT convert you into a HINDU & place u in a CASTE of your liking:)))) ஹாய் மதன் = Hidden Brahministic, அறிவாளி வேடத்தில் மூடன்! 
   
KRS | கரச
This are the Principles of Brahmo Samaj! cc: Raja Ram Mohan Rai & Few other Hindu Disgruntled persons advocated the policies of this Samaj, as a Hindu Religious 'Reform'ation Effort. That's All. They dont put you in CASTE slots, ஹாய் மதன்; ha ha 
ஏண்ட!ஓது... தீட்டுஇந்து வேற்றுமை வந்தேறி;
நோண்டுஆரி யன்தே வடியபாடல் உன்னதமோ?
வேண்டாம் இழிவுமத சூத்திர பார்வைஒழி!
போண்டாவாய் பன்றியே! புண்பிண்ட சாக்கடையே!
தீண்டா 'மை'யைவிடா ஆத்திரநாய் காமுக!
தோண்டதுர் நாற்றமே! வன்னிஈ ழம்ஆழி(கடல்)
தாண்டிவந்தும் தாழ்ந்தசாதி நீ...யே!

எதுஉன்னதம்? ஓது சூத்திர இந்து... ஓட்டை ஒழுகலில்;
எதுசாதி? தீண்டாமை எங்கேஎன... உன்நாவு அலைய;
நகவோ? வரலாற்றுள் ஈழவன்னியன் புகஇடம் தரதமி...
ழகம்,குடி ஆனவன் *கவுண்டன்; பஞ்சமி(பூமி) கள்ளன்;
தகுமோ தலித்உரிமை சட்டம் நீர்ப்பதோ... உன்னதம்?

*count down > கவுண்ட்ட(வு)ன்.
[வன்னி நிலத்தவன் எனபட்டது 
வன்னியன் என்று ஆகிற்று]
Marina🏄
வன்கொடுமை சட்டம் ஏன் வேண்டும்.?

Marina🏄
நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்- இந்தியாவின் முதல் சமூக சீர்திருத்த புரட்சியாளர் புத்தர்.  

கண்மணி 🌹
இந்து மதத்தையும் சமஸ்கிருதத்தையும் எதிர்த்துதான் புத்தன் கடவுள் இல்லை என்றும் சாதி இல்லை என்றும் நாத்திகத்தை பரப்பி காவிகளை அலறவிட்டான். சமஸ்கிருதத்தை எதிர்த்து பாளி மொழியை போதித்தான். புத்தன் இறந்த பின்னரே சமஸ்கிருதம் ஓரளவு பௌத்தத்துக்குள் ஊடுருவியது. 1:09 AM - 25 Apr 2018

hassantkyApr 25
Replying to @RajiKanmani
அதுதான் ஆரியன் பவுதத்தை விரட்டி, அவர்கள் மடங்களையும் அழித்து, அவர்களையும் இந்து என்று சிறைபிடித்து இந்து பெரும்பான்மையை காண்பிக்கிறான்! வெறும் 2% இருந்துக் கொண்டு மொத்த மக்களையும் ஏமாற்றி வருகிறான்!?
   
கண்மணி 🌹Apr 26
Replying to @RajiKanmani
உலகில் தோன்றிய இடத்திலேயே அழிந்த "கோட்பாடு(தத்துவம்)" பௌத்தம் மட்டுமே
   
ravichandhiranApr 26
Replying to @RajiKanmani
அழித்துவிட்டார்கள் பார்பனீயர்கள். இந்தியாவில் புத்தம் தழைத்தோங்கிய மதம். ஆரியர் வந்தபிறகு அவர்களால் அழிக்கபட்டது. புத்தருக்கு மாற்றுதாங்க விநாயகர். நான் கூறலீங்க. வரலாறு கூறுதுங்க. இதுக்கு யார் கம்பு சுத்துவாங்கன்னு தெரியல.
   
கண்மணி 🌹Apr 26
Replying to @RajiKanmani
Religion - The belief in and worshipping God மதம்: கடவுள் கொள்கை God - The creator of the universe and the beings கடவுள்- அனைத்தையும் படைத்தவன். பௌத்தம் படைப்புகளை, படைத்தவனை பற்றி பேசுவதில்லை. இதனால் பௌத்தம் ஒரு மதமாக கருதப்படுவதில்லை மாறாக அது ஒரு தத்துவம் (Philosophy)
   
கண்மணி 🌹Apr 26
Replying to @RajiKanmani
பௌத்தத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கடவுளை காட்டி சாதியால் ஆண்டு கொண்டிருந்த பார்ப்பண சமூகத்தில் கடவுள் மறுப்பு கொள்கையை கூறியதே. அசோகனின் வலிமையால் அது உயர்ந்தாலும் அவனின் முடிவோடு வீழ்ந்து இந்து மதத்தோடு இன்னொரு அவதாரமாக கலந்து கரைந்தது. மீண்டும் இந்தியா காவி ராஜ்யமானது.
   
கண்மணி 🌹Apr 26
Replying to @RajiKanmani
உலகளவில் பௌத்தத்தின் முகம் மாறுபட்டது. இலங்கை பர்மாவில் உள்ள பௌத்தம் சாதியை காட்டி மனிதர்களை கொன்று குவித்தது தன் மக்களையே மற்ற நாடுகளுக்கு அகதிகளாக ஓடவிட்டு சிரித்தது. மக்கள் நல்ல வேளை இந்த பௌத்தம் அன்றே இந்தியாவில் அழிந்ததே என்று நினைக்க வைத்தது.
   
மாசிலன்Apr 29
Replying to @RajiKanmani @KARTHI5253
புத்தத்தை ஒழித்துக்கட்ட புத்த மதத்திலும், பார்ப்பனர்கள் புகுந்தனர். அந்தகால மாநாட்டில் மகாயானம், ஹீனயானம் என பிரித்தனர். ஹீனயானம் என்றால் ஈனர்களின் வழி, என்றார்கள். ஆனால் அந்த ஈனர்களுக்கும் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து, நாட்டை விட்டு விரட்டினர்.
   
மாசிலன்Apr 29
Replying to @RajiKanmani @KARTHI5253
கைகள் கட்டப்பெற்று, படகோடு சேர்த்துக் கட்டி அனுப்பினர். குடிசைகளுக்கு தீ வைத்தனர். உயிரோடு கொளுத்தலும் செய்தார்கள். இவ்வாறு பல துன்புறுத்தலுக்கு ஆளாகி, தப்பித்தோம் பிழைத்தோமென்று சென்றவர்கள் தங்களுக்கென தற்காப்புக்கலையை (குங்பூ) ஏற்படுத்தினார்கள்.
   
Dcwtgd3u8aapwoq
KRS | கரச19h
Replying to @kryes
அடிக்க அடிக்க.. அடியே பழகிவிடும், அந்நாள் அடிமைத் தொழிலாளர்களுக்கு! அவர்கள் போராட்டமெல்லாம்.. *ரொம்ப அடிக்காதீங்க *உணவு/நீர் கொடுத்துட்டு அடிங்க *பெண்/குழந்தை முன் அடிக்காதீர் ..என்று இப்படி மாறிவிடுமே தவிர, அடிமைத் தளை அகலாது! அதுவே NEET எ. அடிமைத் தளை! தளையே உடைய வேண்டும்! 

https://mobile.twitter.com/kryes/media/grid?idx=5


KRS | கரச
1176 / 1200 = 98% எடுத்த இவள், எதற்கடா கைக்காசு செலவழித்து, ராஜஸ்தான் போக வேண்டும்? Common Sense கூடவா இல்லை? கல்வியை.. எட்ட எட்ட வைத்து, வேடிக்கை காட்டினால் எட்ட முடியாத உயரத்தில் வைத்து விட்டால்.. ஒடுக்கப்பட்டவர்கள், தாங்களே ஒடுங்கிக் கொள்வார்கள் - அந்த நினைப்பு தானே? ச்சீ! 

Public

2d
Created with PicSay
Photo
ஒட்டுமொத்த தமிழர்களும் மாணவர்களுக்காக பரிந்து 
பேசிக்கொள்கின்றனர்.. ஆனால், இந்த பார்பனீய 
ஹிந்துத்துவா ஆட்கள் என்ன சொல்லுறாங்க பாருங்க.. 
இதுதான் திராவிடத்துக்கும் ஆரியத்துக்கும் உள்ள வித்தியாசம்....

Prakash JP
Public

17h
Photo

Dcwjpppw0aatmzi
KRS | கரச22h
Replying to @kryes
கொடுங்கோல் NEET-க்கு கதவு திறந்துவிட்ட கழிசடைகள்! தங்கள் 'தலைவி'யையே சுய-லாபத்துக்கு விற்றுவிடத் தயங்காதவர்கள்!:( இன்று.. காசின்றி, அழுது கொண்டே, ராஜஸ்தானுக்குச் செல்லும் ஒவ்வோர் ஏழைக் குடும்பம் தூவும் மண்ணும்.. உங்கள் தலையில், குடும்பத்தில் வந்து விடிக! இட்ட சாபம் முட்டும்! 

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...