![]() | @Masha_twits | |
இவ்வளவு பெரிய கூட்டத்தில் சிறு பதற்றம் இல்லை தகராறு இல்லை!காரணம் இவர்களின் பக்தி! ஆனால் சில நூறு பேர் போகும் விநாயகர் ஊர்வலம்,ரதயாத்திரை நடக்கும்போது மட்டும் பதற்றமும் வன்முறையும் வருவது ஏன்? காரணம் அங்கேயிருப்பது அரசியல்! இந்து வேறு இந்துமதத்தை அரசியலாக்கும் இந்துத்துவா வேறு!😈pic.twitter.com/e7969ZftcI
|
1.காவிரி மேலாண்மை வாரியம். 2.நியூட்ரினோ
திட்டம் 3.கெய்ல் எரிவாயு குழாய் பதிப்பு 4.நீட்
தேர்வு 5.ஓகி புயல் பேரழிவு, மீனவர்களை மீட்கா
தது. 6. சாகர்மாலா திட்டம் 7. புதிய அணுவுலை
கள் 8. மீத்தேன் 9.இலங்கை கடற்படை தாக்குதல்.
https://plus.google.com/115110657019029945562/posts/
A1PM3dGx34m
தெருத்தெரு தோறும் எறும்புஅன்ன கூட்டத்துள்...
ஊறும் தேரும்; பாரும் நாளையே காவிரி... பாயும்!
ஏறும் விலை இறங்கும்; கீறும் ஏரும்; நிலமும்...
நீரும் ஊறி நாளும்... பாரும் காரும் தழுவி ஆறும்;
தேறும் மனமே சூத்திரதூறும் பூணூல் வேரும்அறும்!
சீறும் சாதி ஓதல்கள் மோதல் சூதற சிறப்பு உலாவி...
தேறும்; மீனவர் நிலைமை மாறும்; கவலைகள் தீரும்;
ஈரும்பேணும் கடிக்க கடிப்பட வறுமையில் துயருற...
யாரும்இல்லை என்று மகிழும் முன்னே... கடலலைகள்
சேரும் மக்கள்வெள்ளம் காண தெய்வம்ஏதும் கூறுமோ?
புதர்கள்ளி நச்சுக்கொடி பூத்திட்ட மினுப்
பால் - பேத
மதப்பால், மாட்டுமூத்திர! அருந்து தாய்
பால் ஆமோ?
நிதம்அம்பேத் கார்பெரியார் படிப்பகத்
துள் நுழைந்து...
எதுநஞ்சற்ற சூலாம் என்றுஆய்நீ தேர்
வாய் சிறந்து!
ஊழல் சாதிகளிடை பதராகிட்ட இறைவனை;
பாழும் காணல் மதநீருள் மூழ்கு திராவிடத்தை!
மீளும்கூத் தாண்டவ! எனபொய் மந்திரம் ஓத!
ஆளும்ஆரிய கொசுக்களை; தெய்வம் வருமோ?
கேளும்; பன்றிஅவ தாரம் எடுத்திடு மோ?அந்
நாளுள் கடவுள் உண்டுஎனும் வாதம் வீழுமே!
![]() | @RajiKanmani | |
தலையணை மந்திரம் பார்த்திருப்பே.... சமையல் மந்திரம் பார்த்திருப்பே எட்டெழுத்து மந்திரம் பார்க்கிறியா பார்க்கிறியா.... தன்மானத்தமிழன் சீமான் கூறியதுதான் நியாபகம் வருது..... "இவனையெல்லாம் ஈவ்டீசிங்ல உள்ளே புடிச்சு போடனும்க....."#எட்டெழுத்து மந்திரம் #கிருஷ்ணன் லீலை #நித்தியானந்தாpic.twitter.com/1iRVUOUm8E
|
![]() | @kryes | |
கங்கையில் குளிக்கச் சென்ற பிராமணன், பரத்வாஜ ரிஷி வானில் அப்சரஸ் பெண்ணைக் கண்டதால் பிராமண விந்து ஒழுக ஒழுக.. அதை, துரோணம் எ. பாத்திரத்தில் பிடிச்சி வைச்சார்:) தாயின் கருப்பையே இல்லாது.. பாத்திர விந்தில் இருந்தே, குழந்தை எகிறிக் குதிச்சது! அவரே, அர்ஜூன ஆசார்ய புருஷரான.. துரோணர்😂pic.twitter.com/tkoGuMPL2u
|
![]() | KRS | கரச | Apr 26 |
துரோணம்/ द्रोण = தமிழ் அல்ல! Sanskrit Parasite! துரோணம் என்றால் (பதக்கு அளவுள்ள) சிறு பாத்திரம்/ Vessel என்று பொருள்! துரோணர், தாய் வயிற்றில் பிறக்காது, கர்ப்பம் Vessel-க்கு மாற்றப்பட்டுப் பிறந்தததால்.. 'துரோணா'ச்சாரியார் எ. கதை:) துரோணர்= பாத்திரமே! @dhrona12 twitter.com/dhrona12/statu…
| ||
![]() | @kryes | |
யார் விந்தும் வீணாகலாம்! ஆனால்.. "பிராமண விந்து" மட்டும் வீணாகவே கூடாது! தெரியாது, 'துரித ஸ்கலிதமாய்' வெளிவந்து விட்டாலும், புடிச்சிப் பாத்திரத்தில் வையுங்கள்! துரோணர் பிறப்பார்!:) தாம் தீம் தம்! வந்தே துரோணாச்சார்யம்.. பிராமண ஸ்கலித ஜகத் குரும்! தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ; pic.twitter.com/09qQK3MSQV
|
![]() | @kryes | |
இப்படி.. பிராமண விந்து, ஒருநாளும் 'வீண்' ஆகக் கூடாது, என்று புனித கலசத்தில் (துரோணத்தில்) பிடிச்சி வைத்து.. கரு முட்டையே இல்லாது, கெட்டி விந்திலேயே பிறந்த 'துரோணா'ச்சாரியார் தான்.. திறமையுள்ள தலித்தின்.. கட்டை விரல் தட்சிணையாகக் கேட்ட 'உத்தமோ உத்தமர்'! 😂 pic.twitter.com/KmPfcpHPvi 9:07 PM - 26 Apr 2018
|
![]() | @kryes | |
இந்திய நாட்டின்.. மிக உயர்ந்த விளையாட்டு விருது Dronacharya Award தலித்தின் கட்டை விரல் கேட்ட.. ஸத் பிராமணர் பெயரால் தான்.. இன்றும் வழங்கப்படுகிறது! உண்மையான விளையாட்டு வீரர்கள், முன்னுக்கு வர முடிவதில்லையே! எ. கலங்காதீர்கள்.. அந்த விளையாட்டு விருதின் 'கதை'யே, அப்படித் தான்!:) pic.twitter.com/pH3ahLuiHN 9:12 PM - 26 Apr 2018
|
![]() |
கண்மணி 🌹
| |
காவி விஞ்ஞானம். மகாபாரத காலத்து அதிபயங்கர ஜெட் விமானம்....#மகாபாரத_காலத்தில்_இணையவசதி அதிகம் பகிருங்கள்pic.twitter.com/bHGoNaf7pz 3:06 AM - 22 Apr 2018
|
வந்தேறி பார்ப்பான் வானத்தில் இருந்து வந்தவ
னாம் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ஈன்றது
அன்னை பசு(மாடு) என்று பறைகின்றான். ஆகை
யால் அனைவரும் தேவர்கள் (பக்தி செய்வதற்
குரிய தெய்வங்கள்) ஆகிட்டனராம்.
இராமாயணம் கதைப்படி குந்தியின் கணவர்கள்
முதலாவது பாண்டு சத்திரியன்; இரண்டாவது,
மூன்றாவது... வாயு, இந்திரன் (தேவர்கள்); மற்றும்
நான்காவதாக வானரம்; அவன் தமிழன்.
வாயு இந்திரன் தவிர்த்து மற்ற 3 பேர்களும் ஒரு
வரும் வந்தேறிகள் அல்ல. குந்தியின் மைந்தர்கள்
ஐவரிடையே ஏற்ற தாழ்வு இல்லையாம்; குந்திக்கு
பிறந்த மகன்கள் ஐவரும் (தாய் பார்ப்பனத்தி என்ப
தால் தகப்பன் எவனாயினும்) சத்திரியர்களாம்.
பாஞ்சால அரசன் குருபதனுக்கு வாரிசுகள் இல்லை
பார்ப்பன ரிஷிகள் மூன்று பேர்களிடம் குழந்தை
வரம் வேண்டினான். அவர்களும் ஒப்புக்கொண்டு
சில ஆலோசனைகளை வழங்கினர்.
பாஞ்சாலிக்கு தாய் யாராம்? யாக குண்டமாம் (நெ...
ருப்பு குழியாம்). மூன்று பார்ப்பன ரிஷிகள் ஏற்
பாட்டில் கரு அறையாக குழி அனலில் (இருந்து)
தோன்றிட்டாளாம். அதனால் அவள் பார்ப்பனத்தி
யாம்; ஆக பாஞ்சால அரசன் பெற்ற தகப்பன் அல்ல.
பார்ப்பன ரிஷிகளின் ஆணைபடிக்கு பாஞ்சால
மன்னன் குருபதன் ஓர் இரகசிய அறையை கட்டி
னான்; அது பின்னாளில் கருஅறை எனப் பெயர்
பெற்றது.
கருஅறையை சுற்றி வெளியாட்கள் காணாதவாறு
சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. அது கோயில் ஆகிற்று.
திரியம்). நெய்ஆக உபயோகித்த பெண்குறி...
'யாக அடுப்பு' ஆகிற்று. காம இச்சைகள் (ஆசிபா
உட்பட சிறுமிகளையும் விட்டு வைக்காத) எரி
நெருப்பு; அந்தப்படிக்கு ரிஷிகள் செயல்முறைகள்
பிரபுலிங்க லீலைகளாக பரிணமித்தது.
இவ்வாறான சூழலில் நெருப்பு சுவாலைகளி
லிந்து அழகி பாஞ்சாலி தோன்றிட்டாளாம்.
(குப்தர்கள் காலத்தில் இவ்விதமாக 'ஆ'காம
விதி துவங்குகிறது.)
'ஆ' என்றால் பசு; பசு என்றால் மாடு; மாடு
என்றால் பெண்; பசு (மாடு) கருஅறை என்றால்
பெண்குறி அதனால் பசு மாடு... பெண்ணின்
கருஅறை (குறி) யோடு தொடர்புற்றது என்றால்
மிகை ஆகிடாது. 'ஆ'காம விதி ஆகம விதி...
ஆகிற்று.
அந்தப்படி இறைவன் சர்வ வல்லமை மற்றும் சக்
தியை உடையவன் என்பதாக பாமரர்கள் நம்பு
கிறார்கள். அவ்வாறு நம்பபப்படும் கடவுளுக்கு
வந்தேறி பார்ப்பனன் குரு. ஓதுதல் என்பதற்கு
பொருள்... (அருத்தம்) உபதேசம் செய்தவதாம்.
உபதேசிக்கிறவனை வாத்தியார் என்பது நடை
முறை. வாத்தியாருக்கு இன்னொருசொல் குரு.
கல்வி கூடத்தில் குரு என்பவர் வாத்தியார்.
கோயில்களில் வாத்தியார்... குருக்கலாம்.
சர்வ வல்லமை மற்றும் சக்தியை உடையவன்
என்று நம்பப்படுகிற இறைவனுக்கு வாத்தியார்
அதாவது குருக்கள் என்பவன் அறிவியலை புண்
ணாக்காய் பார்க்கிறவன் (பசு மாடுகளை ஈன்ற
அன்னையராய் நோக்குகிறவன்).
அந்தப்படிக்கு தமிழகம் தீட்டு மத வேற்றுமை ஆரிய
பேத நோய்வாய் பட்டுள்ளதால் காவிரி மேலாண்மை
வாரியம் உட்பட... ஆக ஏதும் கானல்நீர் கடவுளாலோ
நம்பும் கடவுள் சூத்திரமத பத்தர் கூட்டத்தாலோ
அடையபெறாத படிக்கு வந்தேறி ஆரியர்கள் நுழை
வால் நிலைமை ஆகிற்று. என்ன பேதைமை ஊழல்
மதம் இது.
ஆரியர்களின் சித்தாந்தம்படி இந்தியாவில் பார்ப்
பனத்திக்கு பிறந்தவன் (பிறப்புத்தன்மை எத்தகைய
இழிவு நிலையதாகினும்) பார்ப்பன அதிகாரத்திற்கு
பார்ப்பனர் அல்லாதவர்கள் அடிமைகளாக ஒடுங்
கிடும் படிக்கு சூழலை ஏற்படுத்துகிறவன் அரசன்.
(இராமாயணம் கதைப்படி) எடுத்துக் காட்டு: இராமன்.
வந்தேறி ஆரியனின் பேத அகராதியில்... கடவுள்,
இறைவன், ஆண்டவன், தெய்வம் ஆகிய இவற்...
றுக்கு அருத்தம் (ஒரே சொல்) பார்ப்பான். அதனால்
இறைவன் எனப்படுகிறவன் பார்ப்பனர்களின்
முதன்மை குருக்கள் (குழு முதன்மை தலைவன்).
அந்தப்படி பார்ப்பான் (இறைவனின்) அருளால்...
(இரக்க தன்மையால்) வழங்கிடுவன ஏதும் வரம்.
இங்கே வரம் என்பதற்கு இரகசிய சொல் குறி...
யீடு அணுக்கிரகம்.
அணுக்கிரகம் என்பது ஆணின் அணு (விந்து வழி
சென்று) பெண் கருமுட்டையுள் நுழைவது (ஊடுரு
வுவது). இப்பொழுது 'பிள்ளை வரம் வேண்டி' என்ப
தற்கு பொருள் (அருத்தம்) என்ன? தெளியும் பதி
லானது அருவறுப்பாகவே தென்படும். அதனால்
கோயில்களில் குருக்கள் மட்டுமே புக அதிகாரம்
உடையவன் குருஅறை என்பதானது கருஅறை
என்று ஆகிற்று.
பார்ப்பானர்களின் கரு(அணுக்கள்) என்பதின் இரக
சிய ஒற்றைசொல் குறியீடு குரு; கரு, 'குரு' ஆக...
குரு/குருக்கள் என்பன பார்ப்பன பிராணிகளை
பொறுத்தவரை, பசுமாடுகளை தம்மை ஈன்ற அன்...
னையர் என பாமரரை நம்பச்செய்யும் குற்றச்செய
லால் கற்றறிந்திட்டதாக ஓதும் அஞ்ஞானிகளை
குறிப்பிடுவது.
அது... (ஆரிய கிருஷ்ணனின் லீலைப் போன்று)
குறிகளை 'பிடும்' கலை. அதனால் கருகுலம்
என்பதின் இரகசிய சொல் குறியீடு குருகுலம்.
(குளம்என்பதின் பிரபல ஓதல் வெளியீடு 'குலம்').
குற்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடாத அமைதி
மற்றும் அன்பு உருவங்களாக போலியாய் நடிக்கும்
கெட்ட மனிதர்கள்... அவர்களின் முக்கிய பணி...
பிள்ளை இல்லாதவர் வயிறுகளில் கரு உண்டாகும்
படி செய்வது.
[இராமன் அப்படிதான் கதைபடிக்கு பிறந்திட்டான்.
அவ்வாறு தவறாக பிறந்திட்டவர்கள் இறைவ
னின் அருள் என்பதாக மக்கள் (பார்ப்பனர்கள்)
பக்தி செலுத்துவார்கள்.]
பிள்ளைதரும் குருக்கள் முற்றும் துறந்த முனிவர்
கள் (சாமியார்கள்) ஆகிறார்கள். அவர்களிடம்
நிர்மலா தேவி போன்று பெண்கள் உதவியாய்
சமயபணி புரிபவர்களாக இருப்பார்கள்.
*வணங்கும்... மண்ணின் முதற் குடிமகன்!
மதிக்காது...சாதிபாகுப் பாட்டில் சிரிக்கும்...
வந்தேறி புறம்போக்கு பசு மாடுகள்!*
Even if you are the President, no respect given by BJP leaders.. because
he is a Dalit..
he is a Dalit..
வீரன் அஹிர்வர் ஒரு குட்டிப் பையன். அவன்
மூன்றாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான்.
போபாலில் இருந்து 250 கிலோமீட்டர் தள்ளி
உள்ள தமோ (Damoh) மாவட்டத்தில் ஒரு பள்ளி
யில் படித்துக் கொண்டிருந்தான்.
அன்றைய மதிய உணவை சத்துணவு திட்டத்தின்
கீழ் கிடைத்த மதிய உணவை பிள்ளை சாப்பிட்டு
விட்டு தண்ணீர் தாகமாக எடுக்க பள்ளியில்
இருந்த அடிபம்பில் குடிக்க சென்றிருக்கிறான்.
அங்கே ஆசிரியர்கள் அவனை சாதியை காரணம்
காட்டி “இங்கே குடிக்க கூடாது” என்றிருக்கிறார்
கள். இதை மாணவனின் அண்ணன் உறுதி
படுத்துகிறான்.
வீரன் அஹிர்வர் என்ற அந்த மூன்றாம் வகுப்பு
படிக்கும் பிள்ளை தாகத்தோடு பள்ளிக்கு
வெளியே இருந்த தள்ளி இருந்த கிணற்றுக்கு
சென்றிருக்கிறது.
அங்கே கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்
டான். ஏழு எட்டு வயது பையன் துள்ளத் துடிக்க
கிணற்றில் விழுந்து துடித்து துடித்து இறந்து
விட்டான்.
கால் தவறிய அந்த நொடி, அந்த பாதாளத்தில்
அவன் பயத்தோடு விழுந்த அந்த நொடி அவன்
மனம் ஏதாவது நினைத்திருக்குமா. தான் கால்
தடுக்கி விழுந்ததாக நினைத்திருக்கலாம்.
அவனுக்கு தெரியாது இந்த சாதிவெறி பிடித்த
சமூகம்தான் அவனைக் கொன்றது என்று.
posts/5hvZdcyWaW1
![]() | @abusihba | |
சுயராஜ்யம் என்றால் என்ன? பிராமணர்கள் உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் பெறுவதுதான் சுயராஜ்யம். தேசத்துரோகம் என்றால் என்ன? பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் தேசத் துரோகமாகும். --- பெரியார் ('குடிஅரசு' 1926)
|
![]() | @Mark2kali | |
அம்பேத்கர் தனது மனசாட்சிபடி சட்டத்தை எழுதியிருந்தால் 2000 ஆண்டுகளுக்கு பார்ப்பன கும்பல் எந்த பதவிக்கும் வந்திருக்க முடியாது. pic.twitter.com/UwiQc0SSo2
|
![]() | News18 Tamil Nadu | Apr 27 |
11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மனசாட்சிபடியே தீர்ப்பு வழங்கினோம் - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி #MLAsDisqualificationpic.twitter.com/0PdOSqQjS8
| ||
cfNiDtHuv4k
View latest posts:
திராவிடர் அனல் > செய்தி சுடர் > கண்மணி 🌹 @RAJIKANMAN [TWITTER] பக்கம்!
Comments
Post a Comment