பிஜேபி RSS....
வட மாநிலங்களில் குறைந்துவிட்ட செல்வாக்கால்
அதிர்ச்சி அடைந்த பிஜேபி ஹிந்துத்துவா கும்பல்,
இப்போது, சாதி பிளவை கையில் எடுத்துள்ளது...
தனது கையாளான, உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி மூலமாக, scst சட்டத்தில் தேவையற்ற குறுக்
கீடு செய்யவைத்து, அதை எதிர்த்து அமைதியான
போராடிய தலித்கள் போராட்டங்களில் தங்களது
சங்பரிவார் கும்பல்களை ஊடுருவ செய்து,
கலவரங்களை உருவாக்கி வருகிறது பிஜேபிRSS..
![]() | @Mark2kali | |
ஒரே மதம்தான் ஆனா சக மனுசன நாய சுடுர மாதிரி சுட்டு தள்ளீருக்கானுக வட இந்திய ஆதிக்க சாதி வெறியனுக..😡
மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்#இந்துத்வா_சாக்கடை pic.twitter.com/
|
https://plus.google.com/115110657019029945562/
posts/YZ6Qo9EN1Es
![]() | @Mark2kali | |
சாதி மனிதனை சாக்கடையாக்கும் pic.twitter.com/39e5e8fg2r
|
![]() | @Mark2kali | |
கல்லறையில் தோண்டியெடுத்து முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் - யோகி ஆதித்யநாத் சிங்கள பெண்களை வீடுபுகுந்து கற்பழிப்பேன் - சீமான் //பரம விரோதியாகவே இருக்கட்டும் பெண்களிடம் வீரத்தை காட்ரவன் முதல்ல ஒரு ஆம்பளையே கிடையாது பிறகு எப்டிடா நல்ல தலைவனா இருக்கமுடியும் 😡pic.twitter.com/dtU6KVYRUk. 7:37 PM - 6 Apr 2018
|
PRABHU DEVA > SOLAR [WILLSWORDS M] MOON... REFLECTIONS!
ஒட்டித்தந் துற்றான் உலகாண்டான்; இந்தியாவை...
வெட்டிசிதைத் திட்டான்வந் தேறி! [பார்ப்பான்].
உரிக்காது சிதைக்காது வெங்காயத்தால்; பயன்ஏது?
பிரிக்காது பார்பனனை இந்துத்துவாவை சீரணிக்காது;
பழிக்கின்ற மனத்துள் கடவுள்மோதல்கள்; மழிக்காது!
ஒழிக்காது சாதிகளை... தமிழண்டா; பருப்பு வேகாது!
![]() | @Mark2kali | |
#NoIPLTamilNadu போராட்டம் இனிதே தொடங்கியது.IPL விளம்பரத்தை அழித்து காவிரி போராட்டத்திற்கு அழைப்பு 🔥🔥 #WeWantCMBpic.twitter.com/7ZFCzF0R7k
![]()
சென்ற பாராளுமன்ற தேர்தல் காலத்தில் பிரதமர் வேட்பாளர் திரு மோடி ஊடகங்கள் மூலம் அன்றா
டம் போதுமான செய்திகளில் பிரபலமாகியபடி... வேட்ப்பாளருக்குரிய நடத்தை விதிகளை மீறிட்ட
சூழலில் இருந்தும்... [Click here and view: Labels: This may be changed as legal notice [ Part-I Part-II Part-III] and -
தலைமை தேர்தல் ஆணையம் திரு மோடியின்
வேட்ப்பாளர் மனுவை சட்டப்படி நிராகிக்கப்பட...
ஆவன மேற்கொள்ளாமல் போட்டியிட ஒப்புதல் அளித்திட்ட நேர்வுக்கு இந்திய அரசமைப்பு
சாசன(ம்) அனுமதி இல்லை.
பிரதமர் வேட்பாளர் திரு மோடி மற்றும் மோடியின்
கட்சி சார்ந்த வேட்ப்பாபாளர்களின் வெற்றிக்கு
இந்து மதம் சார்ந்த மக்களின் ஆதரவு (ஒருஓட்டு
கூட விடுப்படாமல்) அடிப்படை ஆகிட்டதாக சட்டப் பூர்வமாக அறிவிப்பு செய்ய தகுதி அற்றது.
அவ்வாறு குற்றங்கள் (ஆன்மிக தவறுகள்) சட்டம்
மீறி புரிந்துபெற்ற வெற்றிக்கு பிழையாக தலைமை தேர்தல் ஆணையம் இணக்கமாகிட்ட நேர்வுக்கு...
இந்திய அரசமைப்பு சாசன(ம்) அனுமதி இல்லை. அந்தப்படி மோடியின் மதம் சார்ந்த அரசு இயங்க
இந்திய அரசமைப்பு சாசன(ம்) அனுமதி இல்லை.
இந்நிலையில் திரு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சட்டங்கள் இயற்றவோ வெளி நபர் ஒருவ
ருக்கு அல்லது வெளி நபர்குழுக்களுக்கு தனிப்பட்ட
அரசு சார்ந்த/சராத அவர்களின் கோரிக்கைகளுக்கு (எதற்கும்) எந்நிலையிலும் நிறைவே(ற்)ற ஒப்புதல்
வழங்கவோ (உத்தரவிட) அதிகாரம் சட்டப்பூர்வமாக இல்லை.
அதனால் மோடிஅரசின் நடவடிக்கைஎதற்கும் இந்திய அரசமைப்பு சாசன(ம்) அனுமதி இல்லை. மோடி
அரசின் சட்டம் மீறிட்ட மக்கள் விரோத அக்கிரமங்...
களுக்கு அடிப்படை எது/எவைஎன்று தெரிந்து ஆணி வேரை பிடுங்கிடும் போது நச்சு மரம் கொழுத்திருந் தாலும் பட்டு வீழும்.
|
காவேரி பிரச்சினை.. கால கோடு..
1924 இல் காவிரி சம்பந்தமான நதிநீர்ப் பங்கீட்டு
ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரச்சினை ஏற்படின்
மத்திய அரசை நாடியோ, நடுவர் தீர்ப்பை நாடியோ,
உரிய முடிவெடுக்கக் கூடிய வழிவகை காண்பது
பற்றித் தீர்மானித்திட 1974-ஆம் ஆண்டு ஆய்வு
செய்யலாம் என்பதும்தான் 1924-ஆம் ஆண்டு
ஒப்பந்தமாகும்.
ஆனால்1974 -க்கு முன்பே கர்நாடக அரசு 1968 ஆம்
ஆண்டு ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக்
கட்டத் தொடங்கிவிட்டனர். அப்பொழுது அறிஞர்
அண்ணா அவர்கள் தலைமையில் இருந்த கழக
அரசு, தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன்,
மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டு
மென்றும் கோரியது...
....ஜெயலலிதா கர்நாடகா அரசு தண்ணீரை திறந்து
விடக் கோரிதான் வழக்கு போட்டார். காவேரி
மேலாண்மை வாரியம் கோரவில்லை..
ஆனால் அவ்வழக்கில் உச்சநீதி மன்றம் தானாக
முன் வந்து ஏன் காவேரி மேலாண்மை வாரியம்
அமைக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி காவேரி
மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது...
Read more:
https://plus.google.com/115110657019029945562/
posts/3e6oxPiup85
கோயில்களில் சாதி ஆணவம் நுழைக்கும் ஆகம
விதிகளை அகற்றப்பட உரிய உத்தரவுகளை உச்ச
நீதிமன்றம் பிறப்பிக்க ஏற்புடைய சட்டங்களை
மைய அரசு பிறப்பித்திடும் வரையிலும்...
தமிழகத்தின் மீதான மைய அரசின் உச்ச நீதி
மன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும்...
அழுத்தங்கள் விலக்கிக் கொள்ளப்படும் வரை
யிலும்...
ஏமாற்றுவதுதான் சட்டவிரோதம்; காவிரி
மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை
யிலும்... போராட்ட நடை முறைகளை மாற்று
வோம்.
வீடுகளுள் இருந்து மட்டும் அவரவர் நம்பிக்கை
படிக்கு தெய்வங்களுக்கு பூசைகள் செய்வோம்.
வீதிகளில் மத ஊர்வலங்களை... வேண்டாமே!
கடவுள்களுக்கு விளம்பரங்கள் செய்யப்படுவதை
புறக்கணிப்போம். கோயில்களுக்கு செல்வதை
தவிர்ப்போம். சமய மத விழா கொண்டாட்டம்
ஆர்ப்பாட்டங்களை கைவிடுவோம் .
நல்லவர்களாக சமூக ஒற்றுமையை விரும்பு
வோருக்கு தேச நலனில் அக்கறையுடையோ
ருக்கு தடையாக இருந்திடும் பூணூல் அணி
வதை மற்றும் குடுமிகள் முடிவதை நிறுத்திடு
வது எனும்படிக்கு புதிய கொள்கை முடிவுகள்
கண்டு செயற்படுவோம்.
மேலாண்மை வாரியம் அமைத்திட பிறப்பித்
திட்ட உத்தரவில் ஆதாரங்களாக காணும்
சட்டப்பூர்வமான செல்லுபடி அடிப்படைகள்
பின்வருமாறு:
சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் முன்நேர்வு
கள் அடிப்படையிலும் உயர் அதிகாரியின்
சட்ட அடிப்படையிலான முடிவு [Description
of officer] என்கின்ற ஆதாரத்திலும் உத்தரவிட
அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உள்ளது.
அந்தப்படிக்கு உச்சநீதி மன்ற உத்தரவுகளை
குளறுபடி செய்யாமல் செயற்படுத்திடுதல்
அதிகாரம்[கடமை] மைய அரசுடையது.
.... தவிர RSS பினாமியாக பிரதமர் திரு மோடி
அவர்கள் செயற்படுகிறார் எனும்படிக்கு குற்ற
நடவடிக்கைகள் விளைவாக [விவரங்கட்கு
சொடுக்குக: Labels: This may be changed as
legal notice [ Part-I Part-II Part-III] BJP அரசு, உச்ச
நீதி மன்ற உத்தரவுகட்கு [எதற்கும்] ஆட்சேப-
ணைகள் தெரிவித்திட தகுதியற்றதாக இந்திய
அரசமைப்பு சாசனம் அறிவிக்கின்றது.
இந்நிலையில் அந்தப்படிக்கு நீதிமன்ற
அவமதிப்பும் உள்ளதாகையால், ஆக
இந்திய கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்க
முனைந்திட்டது அடிப்படையில் திரு மோடி
தலைமையிலான BJP மைய அரசை
கலைக்கவும் மற்றும் சட்டம் மதிக்கும் புதிய
அரசு அமைந்துற ஆவன மேற்கொள்ளவும்
மேண்மைதங்கிய இந்திய குடியரசு தலை
வருக்கு பாரிந்துரைக்கும் அதிகாரம்
உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துற சட்டப்படி
செல்லும் அடிப்படைகள்!

![]() | Marina🏄 | 5h |
வட இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக பார்ப்பன கும்பலால் நடக்கும் அநியாயங்களுக்கு ஒரே ஆறுதல்.. காங்கிரஸ் + மாயாவதி +இயக்கங்கள் நடத்திய சமீபத்திய போராட்டம். #BharatBandh pic.twitter.com/F1p3Ik26Cc
|
பொய் பிரச்சாரம்..
பிஜேபியினர் நெடுவாசல் திட்டம் 1996-ல்
தொடங்கியதாக வழக்கமான வதந்தியை
பரப்பிவருகின்றனர். அதை பலரும் வழக்கம்
போல் கண்மூடித்தனமாக நம்பி பரப்பி
வருகின்றனர்.
நெடுவாசல் திட்டம் முழுக்க முழுக்க பிஜேபி
யினால் கொண்டு வரப்பட்ட திட்டம்.
இவ்வளவு நெடு வாசல் போராட்டத்தையும் மீறி
ஹைட்ரோ கார்பனை ஏற்றுமதி செய்யதான்
என்று hநினைக்கும் பொழுது இந்த பாஜக
தேசது... 'ரோகிகளை' காரி உமிழ்வோம்.
https://plus.google.com/115110657019029945562/
posts/cWUu3LFhfKx
Comments
Post a Comment