![]() | @Ambedkar_Tamil | |
British are not dalit enemy..Because 500 dalit mahar fight against beshwa bhramins and killed over 3000 and gave india to british in 1818. #bhimakoregaondid you remember??Dalit are only against bhramins.(now we are not supporting christians in this issue) pic.twitter.com/WuwC379Wn6
|
ஒட்டித்தந் துற்றான் உலகாண்டான்; இந்தியாவை...
வெட்டிசிதைத் திட்டான்வந் தேறி*
படகிருந்தால் கடல்கடக்க துணிவு உதவக்கூடும்;
மடல்எழுத காகிதம் காதலுக்கு திடலாய் ஆகும்;
இடர்தரவே கடவுள்என்றால் அழுக்கு மண்டையில்,
படர்ந்துற பேன்பெருக சொருகிடும் மயிரேஆகும்!
உரிக்காது சிதைக்காது வெங்காயத்தால் பயன்ஏது?
பிரிக்காது பார்பனை இந்துத்துவவை சீரணிக்காது;
பழிக்கின்ற மனத்துள் கடவுள்மோதல்கள் சிரிக்காது;
ஒழிக்காது சாதிகளை தமிழண்டா... பருப்பு வேகாது!
சமசுகிருத ஈயத்தை காய்ச்சி இந்திவாளி... நிரம்ப;
திமிர்சாதி கல்வி காதுகளுள் ஊற்றென; வந்தேறி...
மனுசமிருதி ஓதல் மடமைபடி தாய்மொழி யில்எத்..
தினுசிலும் பஞ்சமசூத்திர பிள்ளை கற்றி்ட காண்..
ஆரியகேடு் சூதுகளில் தடைஉளது என்றுனக்குக்...
கூறவோஓட்டைபோடும் எலிநாடு விட்டோட விரட்டு.
இந்திய தேசத்தின் மிகப்பெரிய பொருளாதார மேதை
அவர்!
1930 களின் ஆரம்பத்திலேயே பிரிட்டிஷ் அரசு இந்தியா
விற்கு சுதந்திரம் தர முடிவெடுத்துவிட்டது! அதன்பிறகு
நடந்ததெல்லாம் சும்மா அதிகாரப்பகிர்வுகளே!
அந்த காலகட்டத்தில் இந்தியத்துணைக்கண்டத்தின்
பரந்துவிரிந்த நிலப்பரப்பையும் அதன் சூழலியல்
தன்மையையும் நன்கு ஆய்ந்து உணர்ந்த அந்த அறிஞர்
தனக்கிருக்கும் பொருளாதார அறிவை பயன் படுத்தி
ஆழமாக சிந்திக்கிறார்!
விந்திய மலைத்தொடருக்கு வடக்கே ஒரு இந்தியா
வையும் தெற்கே ஒரு இந்தியாவையும் அவர் காண்
கிறார். ரூபாய் மதிப்பெண்பது இந்தியா முழுவதும்
ஒரே மாதிரியாக இருக்காது என்பதை துல்லியமாக
கணிக்கிறார் அந்த பொருளாதார மேதை!
ஒருவேளை இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்
டால் அதன்பிறகு ஒரே ரூபாய் மதிப்பை வைத்து
ஒட்டு மொத்த தேசத்தையும் இவர்கள் ஒருங்கிணைப்
பார்கள் என்பதை கண்டறிகிறார்!
அம்பேத்கார் ஒரு சட்ட மேதை என்பது பலருக்கும்
தெயும் என்றாலும் அண்ணல் அடிப்படையில்...
பொருளாதார நிபுணர்!
Clik next and continue reading:
posts/XXqtpvyJ9h
Click the following link URLs too:
https://plus.google.com/115110657019029945562/
posts/9V1J7uRd3GU
http://manjaivasanthan.blogspot.in/2018/03/
blog-post.html?m=0
ஆங்கிலேய ஆட்சியில்... தாழ்த்தப்பட்டவர்கள் தகுதி
Click the following link URLs too:
https://plus.google.com/115110657019029945562/
posts/9V1J7uRd3GU
http://manjaivasanthan.blogspot.in/2018/03/
blog-post.html?m=0
ஆங்கிலேய ஆட்சியில்... தாழ்த்தப்பட்டவர்கள் தகுதி
தேர்வில் தேர்சியுற்ற குருமார்களாகவும் பாதிரியார்
களாகவும் கிருஸ்துவ ஆலயங்களில் பணியாற்றினர்.
மதபோதகர் நியமனங்களில் கிருஸ்துவஆலய நிர்வா
கம் சாதிகளை ஆராயவில்லை. ஏன்என்றால் கிருஸ்த்
துவ மதம் மக்களை அடிமைகளாக எண்ணவில்லை.
Click Link line and read more:
இந்து மதம் எனக் கூறும், சமூகத்தில் உங்களுக்கு அடிமை
முறையே இந்து மதத்தின் அடித்தளமாக உள்ளது.
தீண்டாமை என்பது உங்கள் முன்னேற்றப் பாதையில் ஒரு
முட்டுகட்டை..அம்முட்டுக்கட்டை நீங்காத வரை உங்கள் பாதை
பாதுகாப்பானதாக இருக்காது..
உங்களை மனித பிறவி என்று மதிக்காத மதத்தில் நீங்கள்
ஏன் இனைந்திருக்க வேண்டும்..
கோவில் செல்ல தடை.... பொது கிணறுகளில் தண்ணீர்
எடுக்க தடை என்று.. ஒவ்வொரு தளத்திலும் உங்களை
அவமானம் செய்யும் மதத்தில் நீங்கள் ஏன் இனைந்திருக்க
வேண்டும்????
எப்படியோ..
நான் இந்துவாக பிறந்து விட்டேன்..அதை தடுப்பதற்கு
எனக்கு அதிகாரம் இல்லாமல் போய் விட்டது...ஆனால்
பெருமையற்ற , பாதுகாப்பற்ற சூழ்நிலையில் என்னால்
வாழ முடியாது..என்பதை சொல்ல எனக்கு அதிகாரம்
உள்ளது.. நிச்சயமாக நான் ஒரு இந்துவாக இறந்து
போக மாட்டேன்....
நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக்
கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது
என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்ட
தில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழு
வதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும்
பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.”
-- புரட்சியாளர் அம்பேத்கர்.
கொன்றுவிட்டது என் தங்கையை... நீட் எனும் மத்திய
அரசின் கொலை ஆயுதம்!
=973899236083122&id=100003891635269 - Sathya V...
[Face book]
Go: DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS! [HOME]
[Face book]
Go: DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS! [HOME]
மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களில் இருந்து
வடமாநிலங்களுக்கும் ஆரியர்கள் கொழுப்புற...
நாடுஆள சூழலுக்கு ஏற்ப இடம்பெயர மக்கள் நீதி
மையம் துவங்கப்பட்டிருக்கிறது. அது ஏனென்றால்...
Click Link line and read more:
Read previous post:
ஆரியர்களுக்கு உலகம் என்பது ' இந்திய துணைக் கண்டம் ' அதாவது பார்ப்பனர்களின் பிழைப்(பு)... ஆதாரங்கள் மட்டும் [கோயில்களும்
கோயில்கள் சார்ந்த மடங்களும் இடங்களும்].
மக்கள் என்பது வந்தேறி ஆரிய குடிகள் மற்றும் அடியாட்கள் (அனு
மன்கள்).
ஆக மக்கள் நீதிமையம் என்பது வந்தேறிகளின் நீதி
மையம்.
Continue reading:
|
![]() | @anithatalks | |||||||||||||||||
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம்
மீது குற்றம் சுமத்தும் "மக்கள் நீதி மய்யம்"
கட்சி பொறுப்பாளர்! அப்ப என்ன ஹே...
ருக்கு கலாம் அய்யா வீட்டில இருந்து கட்சி
நம் மானுட உடல்களில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்த வெள்ளணுக்கள் ஒப்ப நிறத்தில் மற்றும் உருவத்தில் மாற்றம்ஏதும் காணப்பட முடியாத நிலவரத்தில் பாதிப்புக்குள்ளாகிய எய்ட்ஸ் நோயாளிகளின் உடலக இயக்கத்தை (உயிரை) பறிக்கின்ற வகையில் உயிர்கொல்லி கிருமிகள் உள்ளதாக மருத்துவம் தெரிவிக்கின்றது.
நோயுற்ற ஆண் அல்லது பெண் உடலுறவு... கைபர் போலன் கண வாய்கள் வழியே இரத்த வெள்ளணுக்களின் உருவஅமைப்பு மாறாது; அந்தப்படி மாறுபாடு அடையாளம் கண்டறிய பட முடியாத தன்மையால்... அதனால் வந்தேறும் எய்ட்ஸ்நோய் கிருமிகளை எதிர் கால நோக்கம் (கபடம்) அறியாத நிலைப்பட்டால் மனிதத்துக்குள் நுழைய அதிக எண்ணிக்கையில் இருந்திடும் இரத்தசிவப்பு வெள்ளணுக்கள் அனுமதிக்கின்றன. பாரதகதைபடிக்கு ஆரிய துரியேனனின் படை சத்திரிய அபிமன்யுவை சுற்றி வளைத்துக் கொன்றது போல்... எய்ட்ஸ் கிருமிகள் மனிதத்துள் எண்ணிக்கையில் இரத்த வெள்ளணுக்களுக்கு இணையாக பல்கி பெருகுகிறவரை அமைதி காத்து... கொல்கின்றன. இந்தக்கதை மதஎயிட்ஸ் கிருமிகளின் மகாயாத்திரைப் போர். அந்தப்படிக்கு எய்ட்ஸ் கிருமிகளின் சாதி கொல்குண இரகசியங்களை அறியாது சூதறியா வெகுளிகளாக பிழைதத்துப் போஎன நுழைய
விட்ட விளைவு... நிகழ்வு வலிக்குப் பெயர் நண்பன் கர்ணனை
கொன்ற தேர்ஓட்டி கண்ணனின் 'சூழ்ச்சிகொலை யாத்திரை'!
நாட்டுக்குள் புதிதாக அடையாளம் காணப்பட்ட இதிகாச... கால எலும்புருக்கி மதநோய் அதன் நாமம் 'ஆன்மிக அரசியல்'.
அடுத்ததாக அம்பேத்கர் பெரியார் தத்துவ இரத்த சிவப்பணுக்க. ளின் நண்பனாக பேத அரிப்புநோய் கிருமி (கள்ளமனம் கொண்டது என்று) குண அடையாளம் கண்டறியப்பட முடியாதபடி கைபர்-போலன் கணவாயன்கள் அன்ன வந்தேறியிருக்கின்றது... திராவிடரை சரித்து ஆளும் முனைப்பில் ஆரிய ஊழல் சூழ்ச்சி ஈயம்; அதன்பேர் "பார்பன... (மக்கள்) நீதி மய்யம்".
https://plus.google.com/115110657019029945562/posts/XXqtpvyJ9hX
https://m.facebook.com/photo.php?fbid=635487066602898&id=100004248311120&set=a.531308163687456.10737
Click and read:
http://manjaivasanthan.blogspot.in/2018/03/blog-post_11.html?m=1
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி! ஆன்மிக அரசியல் > தேர்தலில் போட்டியிட சட்ட ஒப்புதல் இல்லை.திராவிடர் அனல் > செய்தி சுடர் > KRS | கரச @kryes. ... http: willsindiaswiords.blogspot.com /2018/03/krs-kryes-twitter .html?spref=tw
Public
|
Comments
Post a Comment