Skip to main content

Prabhu deva ,> Solar [Willswords M] Moon... reflections


prabu deva
By: prabu deva @devamax5

கொன்றுவிட்டது என் தங்கையை... நீட்எனும் மத்திய அரசின் கொலை ஆயுதம்! 
=973899236083122&id=100003891635269 - Sathya V...
[Face book]
Go:    [HOME]

M

மனித சமுதாயத்தில் மூச்சு விடுவதில் இருந்து எல்லா காரியங்களிலும் மதத்தையும், மூடக் கருத்துகளையும் புகுத்தி விட்டார்கள். , ('விடுதலை', 22.07.1960) 
prabu deva
அனைவரும் ஒன்றினைவோம் மனிதன் என்னும் ஒரே ஜாதியாய்....
Labels: பாரத தேசம் முழுவதும் 
Darkawsxsaagxkd
!!! ★எமகாதகன்★ !!!May 25
இது என்ன பழைய இரும்புக் கடையா காலாவதியானதெல்லாம் ரஜினியோடு சேர்த்து நிறையக் கொட்டிக்கிடக்கு 

காவுதரும் பூசை... கடவுள் மதம்லீலை;
பாவம் புனிதம் தலைஎழுத்து சோதிடம்...
தேவமோட் சம்நரகம் தீண்டா மைஊற்று...
யாவும்ஆன் மீகபிணி தொற்று!

RSS இந்துத்துவா தீவிர பேதத்தால் நாடு பிளவுறும் 
பட்சத்தில் அந்தப்படி நிர்பந்தம் ஏற்பட வட மாநிலங் 
களிலிருந்து ஆரியர்களை துரத்தியடிக்கப்படும்...
சூழல் உருவாகிடும் நேர்வில் அகதிகளாக ஓடிவரும் 
பார்ப்பனர்க்கு மகாபாரதகதை ஏற்பாடுபடிக்கு விராட 
நகரம் அன்ன... தென்திராவிட மாநிலங்கள்தானே 
பாதுகாப்புத் தர முற்பட வேண்டும். 

இப்படியாக நடிகர் கமலின் போலி தமிழன் (சாதி 
இந்து எனும்)  உணர்வு செயல் முறைகளை வர
வேற்க வேண்டிய  நெருக்கடி 'தமிழர் ஒற்றுமை 
நாடா'  முக்குல  மன நோயாளிகளுக்கு [சாதி ஆரி 
யனின் கள்ள அடிமைகள்] தமிழகம் ஆள, பஞ்சம
னும் சூத்திரனும் அவர்களின் ஆட்சியில்  இந்துத்
துவா சூழ்ச்சிகள்படி ஏழ்மையில் தாழ  முன்னெச்ச 
ரிக்கையாக  அமைகின்றது. பஞ்சமர்சூத்திரர் ஆட்சி 
முடிவுக்கு கொண்டுவர, கமலின் போலி திராவிடன் 
உணர்வு அடிப்படையாக அமைய கூடும் அல்லவா.

கடைஏழு வள்ளல்களில் பரம்புமலை பாரியை, தமிழ்  
மன்னனாக இருந்தும் சேரசோழ பாண்டியன் என்று 
முக்குலத்தோனும் முற்றுகையிட்டார்களே எதனாலாம்? 
சாதி கள்ளர்கள் அன்ன பார்பனர்க்கு  கப்பம் கட்ட பாரி 
மறுத்தான் என்பது காரணமா? முற்றுகையிடப்பட... 
வள்ளல் பாரி யாராம்? வடபுல வந்தேறி ஆரியர்களை 
தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்திட்ட ஆதி... 
தமிழன்.  

அன்று பார்பனர்க்கு கப்பம் கட்டிய ஆரியன் அல்லாத... 
முக்குலத்தோன், இன்று தமிழர்கள் ஒற்றுமையை 
சிதைக்கவும் தமிழகத்தை பலவீனப்படுத்தவும் சிலை 
கள் கடத்தப்படும் நிலைமையிலும்... காணிக்கைக
ளாக கோயில் உண்டியல்களில் வரிஏய்ப்புச் செய்து 
கொட்டுகிறான்.

தமிழர்களின் இந்தப்படியான ஏமாளி வாழ்கை நிலை 
மைகளை உற்று நோக்கிய ஓர் இமைய சமய பெருச் 
சாளி மேலே இருந்து ஆண்டவன் சொல்கிறான் எனும் 
படிக்கு அன்றாடம் பொய் அடுக்குவதே [பேசுவதே] ஆன்  
மிகம் என்பதே போல் வெற்றிடத்தை நிரப்புகிறதாம் 
சாதிவளை தோண்டுகிறது.

இந்நிலையால் நாடுஆள நேர்மை அவசியம் இல்லை; 
ஆன்மிகம் போதும்! என்றார் போல் ஆண்டுகள் பல 
கடந்து கோமாளி தெனாலி இராமனாக ஆன்மிகம் 
சாதிகளால் இல்லை என்பதாகவும் [மன்னர் ஆட்சி 
ஒழிக்கப்பட்டுள்ள சூழலில்] கோயில்களுள் ஆகம 
விதிகள் எதற்கு என்று ஒழிய குரல் கொடுக்காமல் 
ரசிகர்களை ஏமாற்றுகிறது . 

துரியோதனன் தன்னுடைய உயிர்நண்பனாக கண்டு 
கொண்டாடிட்ட கர்ணன் குறைபாடு ஏதும் கதைப்படி 
கண்ணனாலும் காண முடியாதவாறு நல்லவன்; எதி
லும் தர்மனுக்கு அண்ணன் என்பதை கர்ணனை 
குறித்து  சரிவர விவரம் புரியாமல் [திரட்டாமல்] உளறி 
னது போல் ரஜினி விமர்சிக்கும் ஆன்மிக அரசியல் 
[குற்றச்செயல்] இந்திய அரசமைப்பு சாசனத்திற்கு 
முரணாக எதிராக மாறாக மோசடியான தீண்டாமை 
ஊழல் சாதிகளை உள்வாங்கியது. அதனால் தேர்த
லில் போட்டியிட சட்ட அனுமதி [அருகதை] இல்லாதது.

அந்தப்படிக்கு வட மாநிலங்களில் இருந்து தென்மா
நிலங்களுக்கும் தென் மாநிலங்களில் இருந்து வட 
மாநிலகளுக்கும் ஆரியர்கள் கொழுப்புற நாடு ஆள... 
சூழலுக்கு ஏற்ப இடம்பெயர ஏதுவாக மக்கள் நீதிமை
யம் துவங்கப்பட்டிருக்கிறது. அது ஏனென்றால் தமிழ
கம், கர்நாடகம் அன்ன ஆரியர்களுக்கென்று தனியே 
ஒர்நாடு... தேசம் பிய்ந்துறும் நெருக்கடி  உருவாகிடும் 
பட்சத்தில் இல்லை.

Emend firstly human being cast cranium...
religious brain system:
prabu deva
🌹ஆன்மீக அன்சாரி மஸ்தான்🌹
மனுஷாளை ,, நாட்டை ,, சில இனத்தை ,, பலி கொடுக்குறது ரொம்ப இலேசா போச்சுல்ல ???? 
ஏதுஓதும் தெய்வமே! எதற்குபறை கோயிலே?
வேகலில்இடு காடுளே வேறுபாடு இல்லையே?
போதிஞான புத்தனாய்  நேசிஒன்று அன்பிலே!
சோக பயிர்கள் உய்யவே வீழ்த்துமனு பாட்டையே!
தவம் என்று ஏமாற்றி திராவிடர் பிச்சையிட உண்டு;
தவறை உலக அக்கறை என்று பிழையாய் பிதற்றும்;
போலி மதஎருக்கு பதரை மானுடமாய் வளர்க்காதே!
ஆழிசூழ... ஞாலம்; கானல் நீர்மதம் இவனை விரட்டு!
Click and continue reading:
Go and view:   https://t.co/z2hnsPZQKuq

s3Lvi_C0mradE
ஆன்மீக அரசியல் வந்தால் அடுத்து இதுதான் நடக்கும். மனிதனில் உயர்வு தாழ்வு தரும் ஆன்மீக சாஸ்திரங்கள் சட்டங்கள் ஆகும்.
By: s3Lvi_C0mradE @s3Lvi_C0mradE

ஒட்டித்தந் துற்றான் உலகாண்டான்; இந்தியாவை... 
வெட்டிசிதைத் திட்டான்வந் தேறி!  [பார்ப்பான்].

உரிக்காது சிதைக்காது வெங்காயத்தால்; பயன்ஏது?
பிரிக்காது பார்பனனை இந்துத்துவவை சீரணிக்காது;
பழிக்கின்ற மனத்துள் கடவுள்மோதல்கள்; சிரிக்காது!
ஒழிக்காது சாதிகளை தமிழண்டா! பருப்பு...வேகாது!

என்னை உன்னை எவனையும் ஒருமயி
ரும்படைக்க வில்லையே!

பின்னை யார்படைத்த படைப்பி லேபிறப்...
பெடுத்தோம் மண்ணிலே?

அன்னை தந்தை  தேக கலவியில்;அவ...
தரித்தோம் பெண்ணிலே!

அன்னையர் கற்பு அவமதிக்கும் ஆன்...
மீக(ம்) பன்றி... உளவியலே!

உண்மை இதுதான் என்பவனை ஞால
அறிவியல் மூலம் என்பனே! 

பெண்ணை ஆணொருவன் புணராமல்  
பிள்ளை யில்லை! இல்லை...
பெண்பிர சவிக்கஆண் விந்தணுவை... 
கருமுட்டை இணையனுமே!
அன்னை புருசன்அறி யாதது போல்புவ
னமும்கடவுள் படைத்திட்டதாய்...
உன்தாயை பிறப்பை அவமதிக் கும்மத...
ஊழனை நாட்டைவிட்டு விரட்டு!


காலுள் பிறந்தவன் என்றதற்கு இணை...
ஏன் நீயே ஆகினாய்?
கேளும் எனநீ ஓதும் சாணமதி புழுவோ?
அல்ல;  எருக்கன்...

பாலுள் ​வெண்​மைஅன்ன ஒழுகி தமிழன் 
உணர்​வை இழிவு...
நாளும் செய்கிற மனநோய்; உடன்ஓடிடு 
கணவாயனே! 

பருப்புஉள் விளைமுளை உள்ளது! - பெண்
உருப்புஉள் அணுமுட்டை உயிர்ப்பு உள்ளது!
செருப்பு உள்எது உள்ளது? இராம னாம்!அவன்-
செருப்புகளை தன்ஆளுகைக்கு வைத்து பரதன்...

மறுப்பு செய்யாது மதித்தும்; ஆட்சி இழந்தானாம்!
நெருப்புள் சீதை!இறக்கிய இராமன் இறைவனோ?
திருப்புஆய் அறிவே! நம்பிக்கை பொய்ஆகிற்று!
பொறுப்புஅறி சாதிவிலகு பாரதம் தூய்மைகாணும்!

சிந்தனைவாதி🐒
நித்தியானந்தா ஆசிரமத்தில் 8500க்கு மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்-செய்தி # அடேய்ங்களா... அதுல எத்தனை பேரு கற்போடு இருக்கங்கன்னு சொல்லுடாப்பா 

காண் மேகமே தண்நிலவை துழாவி... 
வான் தேகமாய் தழுவி... உலாவி;
தேன் மாரியை பூமிக்கு புகட்டினாள்; 
ஆன்மிக மதத்தில்... கானல்நீர்! காதல்.

மல​ரை மலர்நுகரா; இனத்துள் சாதிமணம் கேடு!
கிளறி ஐந்து ஐந்து​ பேராய் பலபாஞ்சா லி​ய​ரை...
விழலுக்கு இ​றைத்தநீராய்​ ஆரியம்​ கெடுத்திட்ட...
களவு நிகழ்வுக​ளை ஆண்மோகம் பூசிக்கலாமோ?

உழவுஉன் உள்தினம் ​செய்கிறான் ஓர்காமுகன்! 
உலவுகிற​தே ​பொருள் நீ​போற்றும் ​ சங்கதமிழ்...
சுழலுள் கண்என்றால் ​பெண்குறி என்று(ம்)அறி!
உளத்துள் வைத்து உன்​னை எழுதமிழ் உணர்​​வே! 

தேர்உள் பொம்மை இழுபட ஆன்மிகம்நீ ஆறு
நூறு வருடங்கள் வாழ அருளுமோ அய்தீகம்;
ஊருள் ஒற்று​மை தேடுகும்ப கர்ணன்அன்ன...
சோரம் ​போகா வீரமாய் மான​​மும் வேண்டும்!

சேறுள் ​தமிழ்தாம​ரை! யார்பறிப் பார்?நாளும்...
​​சோறுது​ணை ​கொண்டாய்! பாடிடு எங்​கே?
பாருள்சாதி! சாதிஉள் மதம்!மதம்உள் ​தமிழர்...
சாறுள்சாக் க​டைபார்ப் பனீயதூறு வாறு​வீரம்!

Go and read more:

அயோத்தில ராமருக்கு கோயில் கட்டனும் ப்ரோ.. அதுக்குதான், ப்ரோ ரத யாத்திரை...

ப்ரோ, ஏற்கனவே அயோத்தில பத்து பதினஞ்சி ராமர் கோயில்கள் இருக்கே... அதுக்கு பதிலா, அயோத்திக்கு பக்கத்துலேயே, ஆக்ஸிஜன் சிலிண்டர் கூட 
இல்லாம நூத்துக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் & பிரசவத்துக்கு வந்த பெண்கள்ன்னு தொடர்ச்சியா சாகுறாங்களே, அதுக்கு எதுன்ன செய்யலாம்மே.. சாகுறது முக்கால்வாசி இந்து குழந்தைகள் & இந்து பெண்கள் தானே ப்ரோ.. 
அதுசரி, ப்ரோ, அந்த அயோத்தி என்ன இருக்கு??

உத்திர பிரசேததுல ப்ரோ..

அங்க யாரு ஆட்சி??

நம்ப பிஜேபி யோகி தான் ப்ரோ..


Click URL and continue reading:

பெரியார் மண் @mekalapugazh
Dwkomkpxkail5oa
prabu devaFeb 21
வாழ்த்துகள். 
ஆரியன் எனப்படுவோன் ரோம் பேரரசின் தென் ஆசிய
நாடுகளில் அடிமைகளாக இருந்துதப்பித்து இந்திய 
துணைக்கண்டத்திற்குள் வந்தேறியவன். அதனால் 
சொந்த நாடற்றவன்.  

பாரதி உட்பட பார்ப்பான் யார் என்றாலும் ஆரியனின் 
மூதாதையர் கைபர்போலன் கணவாய்கள் வழியே 
இந்தியாவில் நுழைந்திட்ட நிலையால் நாடற்றோனே. 

வந்தேறிகளில் ஒவ்வொருவனுடைய நோக்கமும் [வெறி 
என்றும் குறிப்பிடலாம்] இட்லரை மாதிரியாக கொண்டு 
ஆரியர் அல்லா அனைவரையும் ஆள்வதும் அடிமைகளாக 
நடத்தவும் ஆம்.

ஆதி பராசக்தி கண் திறந்தாளாம்;  அதனால் ரசியாவில் 
பொதுஉடமை மலர்ந்திட்டதாம். அந்தப் படிக்கு பாரதி 
தன்னுடைய பிற்போக்கான பாடல்களால் மூட நம்பிக்கை
கட்கு உரமிட்டவன்.


Click URL and continue reading:

வந்தேறி ஆரியர்களுக்கு 'உலகம்' என்பதும் 'மக்கள்'
என்பதும் மந்தன சொற் (சாதிஇரகசிய) குறியீடுகள்.

மந்தனம் (மண் தானம்/தனம் மற்றும் மந்த இனம்) 
என்பதை மந்திரம் (மண் தந்திரம்) ஆக்கிட்டார்கள். 
மந்தனம் ஓதுவது என்பது 'மண் தந்திரம்' ஓதல்... 
ஆகிற்று; ஆக மந்திரம் 'ஓதல் இரகசியம்' ஆகிறது.

ஆரியர்களுக்கு உலகம் என்பது 'இந்திய துணைக் 
கண்டம்' [கோயில்களும் கோயில்கள் சார்ந்த மடங்
களும் இடங்களும்]. அதாவது  பார்ப்பனர்களின்... 
பிழைப்(பு) ஆதாரங்கள் மட்டும்.

மக்கள் என்பது வந்தேறி ஆரிய குடிகள் மற்றும் 
அடியாட்கள் (அனுமன்கள்).அனுமன்கள், ஆரிய 
தாசர்கள் ஆகிய இவற்றின் இரகசிய குறியீடுகள் 
'சூத்திரன்' ஆகிற்று.

ஆக மக்கள் நீதிமையம் என்பது வந்தேறிகளின் 
நீதி மையம்; வந்தேறிகள் நீதி (தர்ம) மையம் என்பது 
மனுசமிருதி என்பதின் மந்தன (இரகசிய) சொல்...
ஆட்சியின் வெளிப்பாடு.

Jaya Kumar
அரசு போலிஸ் பாதுகாப்பு சொகுசு வாகன ரதயாத்திரை.. கட்டிய விறகு கூடுதலாய் தொட்டில் சுமை ஒட்டிய வயிறுருடன்.. காலணிகூட இல்லாத பாத யாத்திரை..  கண்டு கொள்ளாத பாமரர்கள் வாழ்க்கை.. 
Prakash 
JP  Public

20h
Photo

Sam TheophilusBJP + AIADMK

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]

காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி; ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ; சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க; பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு? Continue: http://willswordsm.blogspot.com/search/label/ மேலும் படி [ தீண்டு ]: தீண்டாமை மதம் விலகியோர்  ஒற்று மை   இந்தியா  [BJP - சட்டவிரோத தீண்டாமை  ஆட்சி - ஆதாரங்கள் !] Go:   மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [HOME]    [இணைப்பு - 2]   சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்; பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து; வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்! ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்! எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை! கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை! தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை! பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை; எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை... கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய! நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை... ...