|
![]() | @kryes | |
சினிமாவில்.. நானும் 'உம்மா' குடுத்துள்ளேன் ரஜினிக்கு!😍 அதே 'உம்மா'வை.. மக்கள் தொண்டுக் களத்திலும், கண்ணை மூடிக்கிட்டு தரணும்.. எ. எதிர்பார்க்காதீர்.. எத்துணை ரசிகர் ஆயினும்! இது விளையாட்டு அல்ல! விதி! தமிழக விதி! *இதை இமயமலையில் எழுத முடியாது *இங்கு தான் சமூகநீதி எழுதணும்!! pic.twitter.com/xXDbpO6Pyz
|
RSS இந்துத்துவா தீவிர பேதத்தால் நாடு பிளவுறும் பட்
சத்தில்... அந்தப்படி நிர்பந்தம் ஏற்பட வட மாநிலங்களி
லிருந்து ஆரியர்களை துரத்தியடிக்கப்படும் சூழல்
உருவாகிடும் நேர்வில் அகதிகளாக ஓடிவரும் பார்ப்ப
னர்க்கு மகாபாரத கதை ஏற்பாடுபடிக்கு விராடநகரம்
அன்ன... தென்திராவிட மாநிலங்கள் தானே பாது
காப்புத்தர முற்பட வேண்டும்.
உருவாகிடும் நேர்வில் அகதிகளாக ஓடிவரும் பார்ப்ப
னர்க்கு மகாபாரத கதை ஏற்பாடுபடிக்கு விராடநகரம்
அன்ன... தென்திராவிட மாநிலங்கள் தானே பாது
காப்புத்தர முற்பட வேண்டும்.
இப்படியாக நடிகர் கமலின் போலி தமிழன் (சாதி
இந்து எனும்) உணர்வு செயல் முறைகளை வரவேற்க
வேண்டிய நெருக்கடி 'தமிழர் ஒற்றுமை நாடா' முக்குல
மன நோயாளிகளுக்கு [சாதி ஆரியனின் கள்ள அடி
மைகள்] தமிழகம் ஆள, பஞ்சமனும் சூத்திரனும்
அவர்களின் ஆட்சியில் இந்துத்துவா சூழ்ச்சிகள்படி
ஏழ்மையில் தாழ முன்னெச்சரிக்கையாக அமை
கின்றது. பஞ்சமர் சூத்திரர்ஆட்சி முடிவுக்கு கொண்டு
வர, கமலின் போலி திராவிடன் உணர்வு உதவியாக
அமைய கூடும் அல்லவா.

கடை ஏழு வள்ளல்களில் பரம்புமலை பாரியை, தமிழ்
மன்னனாக இருந்தும் சேர சோழ பாண்டியன் என்று
முக்குலத்தோனும் முற்றுகையிட்டார்களே எதனா...
லாம்? சாதி கள்ளர்கள் அன்ன பார்பனர்க்கு கப்பம்
கட்ட பாரி மறுத்தான் என்பது காரணமா? முற்றுகை
யிடப்பட... வள்ளல் பாரி யாராம்? வடபுல வந்தேறி
ஆரியர்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமல்
தடுத்திட்ட ஆதி... தமிழன்.
லாம்? சாதி கள்ளர்கள் அன்ன பார்பனர்க்கு கப்பம்
கட்ட பாரி மறுத்தான் என்பது காரணமா? முற்றுகை
யிடப்பட... வள்ளல் பாரி யாராம்? வடபுல வந்தேறி
ஆரியர்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமல்
தடுத்திட்ட ஆதி... தமிழன்.
அன்று பார்பனர்க்கு கப்பம்கட்டிய ஆரியன் அல்லாத
முக்குலத்தோன், இன்று தமிழர்கள் ஒற்றுமையை
சிதைக்கவும்... தமிழகத்தை பலவீனப்படுத்தவும்
சிலைகள் கடத்தப்படும் நிலைமையிலும் கோயில்
உண்டியல்களில் காணிக்கைகளாக வரிஏய்ப்புச்...
செய்து கொட்டுகிறான்.
சிலைகள் கடத்தப்படும் நிலைமையிலும் கோயில்
உண்டியல்களில் காணிக்கைகளாக வரிஏய்ப்புச்...
செய்து கொட்டுகிறான்.
தமிழர்களின் இந்தப்படியான ஏமாளி வாழ்கை
நிலைமைகளை உற்று நோக்கிய ஓர் இமய சமய
பெருச்சாளி "மேலே இருந்து ஆண்டவன் சொல்கி
றான்..." எனும்படிக்கு அன்றாடம் பொய்அடுக்குவதே
[பேசுவதே]ஆன்மிகம் என்பதேபோல் வெற்றிடத்தை
நிரப்புகிறதாம்; சாதிவளை தோண்டுகிறது!
நிலைமைகளை உற்று நோக்கிய ஓர் இமய சமய
பெருச்சாளி "மேலே இருந்து ஆண்டவன் சொல்கி
றான்..." எனும்படிக்கு அன்றாடம் பொய்அடுக்குவதே
[பேசுவதே]ஆன்மிகம் என்பதேபோல் வெற்றிடத்தை
நிரப்புகிறதாம்; சாதிவளை தோண்டுகிறது!
இந்நிலையால் நாடு ஆள... நேர்மை அவசியம்
இல்லை; ஆன்மிகம் போதும் என்றார்போல்
ஆண்டுகள்பல கடந்து கோமாளி தெனாலி இராம
னாக ஆன்மிகம் சாதிகளால் இல்லை என்பதாக
வும் கோயில்களுள் ஆகமவிதி எதற்கு? என்று
ஒழிய குரல் கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்று
கிறது .
இல்லை; ஆன்மிகம் போதும் என்றார்போல்
ஆண்டுகள்பல கடந்து கோமாளி தெனாலி இராம
னாக ஆன்மிகம் சாதிகளால் இல்லை என்பதாக
வும் கோயில்களுள் ஆகமவிதி எதற்கு? என்று
ஒழிய குரல் கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்று
கிறது .
துரியோதனன் தன்னுடைய உயிர் நண்பனாக
கண்டு கொண்டாடிட்ட கர்ணன் கதைப்படி கண்ண
னாலும் குறைபாடுஏதும் காண முடியாதவாறு
நல்லவன்; எதிலும் தர்மனுக்கு அண்ணன்
என்பதை கர்ணனை குறித்து சரிவர விவரம்
புரியாமல் [திரட்டாமல்] உளறினது போல் ரஜினி
விமர்சிக்கும் ஆன்மிக அரசியல் [குற்றச்செயல்]

இந்திய அரசமைப்பு சாசனத்திற்கு முரணாக
எதிராக மாறாக மோசடியான தீண்டாமை ஊழல்
சாதிகளை...உள்வாங்கியது. அதனால் தேர்தலில்
போட்டியிட சட்டஅனுமதி [அருகதை] இல்லாதது.
எதிராக மாறாக மோசடியான தீண்டாமை ஊழல்
சாதிகளை...உள்வாங்கியது. அதனால் தேர்தலில்
போட்டியிட சட்டஅனுமதி [அருகதை] இல்லாதது.
அந்தப்படிக்கு வட மாநிலங்களில் இருந்து தென்
மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களில் இருந்து
வடமாநிலங்களுக்கும் ஆரியர்கள் கொழுப்புற
நாடு ஆள சூழலுக்கு ஏற்ப இடம்பெயர மக்கள் நீதி
மையம் துவங்கப்பட்டிருக்கிறது. அது ஏனென்றால்
தமிழகம், கர்நாடகம் அன்ன ஆரியர்களுக்கென்று
தனியே ஒர்நாடு... தேசம் பிய்ந்துறும் நெருக்கடி
உருவாகிடும் பட்சத்தில் இல்லை.
Read previous post:
ஆரியம் கலவாத திராவிடர் ஆட்சி பரவலாக இந்தியா
முழுவதும் உதயமாக வேண்டும். அதாவது வந்தேறி
கள் நுழைவுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில்
வாழ்ந்த திராவிட நாகரிக முன்னோடி மக்களின்
(நாகர்) ஒற்றுமை மீட்கப்பட வேண்டும்.
Click URL and continue reading:
திராவிடர் அனல் > செய்தி சுடர் > புரட்சியாளர்.அம்பேத்கர் @ AMBEDKAR_TAMIL [TWITTER] பக்கம்-1.
திராவிடர் அனல் > செய்தி சுடர் > புரட்சியாளர்.அம்பேத்கர் @ AMBEDKAR_TAMIL [TWITTER] பக்கம்-2.
Go:
முத்துராமலிங்க தேவரை பின்பற்றுவதாக சொல்லும்
எச்ச ராஜா, முத்துராமலிங்க தேவரின் சாதி மக்க
ளுக்கும் உரிமையான மருத்துவ படிப்பில் 27% ஓபிசி
இடஒதுக்கீடு நேற்று நீக்கப்பட்டதற்கு எதிராக பேச
மாட்டான், மாறாக அவர்களுக்கு அந்த உரிமையை
கிடைக்காமல் தடுப்பதையே காலம்காலமாக செய்து
வரும் கும்பலாகவும் இருக்கிறான்.
ஆனால் பெரியாரோ, முத்துராமலிங்க தேவரை கடுமை
யாக விமர்ச்சித்தவராக இருந்தாலும், தேவர் சாதி மக்க
ளின் உரிமைக்கும் சாகிற வரைக்கும் போராடியவராய்
இருக்கிறார்.
Click and continue:
https://plus.google.com/115110657019029945562/posts/Z9FAkYuWwAk
மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களில் இருந்து
வடமாநிலங்களுக்கும் ஆரியர்கள் கொழுப்புற
நாடு ஆள சூழலுக்கு ஏற்ப இடம்பெயர மக்கள் நீதி
மையம் துவங்கப்பட்டிருக்கிறது. அது ஏனென்றால்
தமிழகம், கர்நாடகம் அன்ன ஆரியர்களுக்கென்று
தனியே ஒர்நாடு... தேசம் பிய்ந்துறும் நெருக்கடி
உருவாகிடும் பட்சத்தில் இல்லை.
Read previous post:
ஆரியர்களுக்கு உலகம் என்பது ' இந்திய துணைக் கண்டம் ' அதாவது பார்ப்பனர்களின் பிழைப்(பு)... ஆதாரங்கள் மட்டும் [கோயில்களும் கோயில்கள் சார்ந்த மடங்களும் இடங்களும்].
மக்கள் என்பது வந்தேறி ஆரிய குடிகள் மற்றும் அடியாட்கள் (அனுமன்கள்).
ஆக மக்கள் நீதிமையம் என்பது வந்தேறிகளின்
நீதி மையம்.
|
ஆரியம் கலவாத திராவிடர் ஆட்சி பரவலாக இந்தியா
முழுவதும் உதயமாக வேண்டும். அதாவது வந்தேறி
கள் நுழைவுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில்
வாழ்ந்த திராவிட நாகரிக முன்னோடி மக்களின்
(நாகர்) ஒற்றுமை மீட்கப்பட வேண்டும்.
Click URL and continue reading:
திராவிடர் அனல் > செய்தி சுடர் > புரட்சியாளர்.அம்பேத்கர் @ AMBEDKAR_TAMIL [TWITTER] பக்கம்-1.
திராவிடர் அனல் > செய்தி சுடர் > புரட்சியாளர்.அம்பேத்கர் @ AMBEDKAR_TAMIL [TWITTER] பக்கம்-2.
Go:
எச்ச ராஜா, முத்துராமலிங்க தேவரின் சாதி மக்க
ளுக்கும் உரிமையான மருத்துவ படிப்பில் 27% ஓபிசி
இடஒதுக்கீடு நேற்று நீக்கப்பட்டதற்கு எதிராக பேச
மாட்டான், மாறாக அவர்களுக்கு அந்த உரிமையை
கிடைக்காமல் தடுப்பதையே காலம்காலமாக செய்து
வரும் கும்பலாகவும் இருக்கிறான்.
ஆனால் பெரியாரோ, முத்துராமலிங்க தேவரை கடுமை
யாக விமர்ச்சித்தவராக இருந்தாலும், தேவர் சாதி மக்க
ளின் உரிமைக்கும் சாகிற வரைக்கும் போராடியவராய்
இருக்கிறார்.
Click and continue:
https://plus.google.com/115110657019029945562/posts/Z9FAkYuWwAk

![]() | KRS | கரச | 1m |
அறிக: பார்ப்பனீயச் சதிகளை ஒழிக்க ஒரே வழி = நீங்களும் பார்ப்பான் ஆவதே!:))))) சிந்திப்பதில் மட்டும்! இது பெரியார், நமக்குக் கற்றுத் தந்த போர் முறை! *பார்ப்பான் கல்வியா? நாம் கல்வி பெறுவோம்! *பார்ப்பான் ஒற்றுமையா? நாம் ஒற்றுமை பெறுவோம்! *பார்ப்பான் ராம லீலாவா? நாம் ராவண லீலா!😂pic.twitter.com/EsKx2JHs69
|
![]() | @kryes | ||||||||
*இராமாயணப் பொய் மூட்டைகளைக் கட்டுடைக்கும் காப்பியம் *இராமேஸ்வரம் எ. ஸ்தலமே வால்மீகியில் இல்லை! *இராவணன் = பிராமணனா? அல்லன்! *இராவணன் கற்பனை எனில், இராமனும் கற்பனையே! *அசிங்கம் புடிச்ச கற்பனாவாதிகள், புனிதம் எ. பரப்ப முடிந்தது எப்படி? இராவண காவியம்! - செழுந்தமிழ்ப் புலவர் குழந்தை Click and view: pic.twitter.com/Qakk3ZnAwA 5:52 PM - 7 Mar 2018
|

![]() | KRS | கரச | 6h |
இன்னும் கால் மணி நேரத்தில்.. Periyar Ambedkar Study Circle (America) @ambedkarperiyar குழுமத்தில் தோழர் ஆசிப் நியாஸ்@Aasifniyaz அவர்களின் வாசக உரை! இராவண காவியம்! - புலவர் குழந்தை இந் நூற்றாண்டின் இணையற்ற செந்தமிழ்க் காப்பியம் தமிழார்வலர்கள், இணைந்து கொள்ளுங்கள்! தகவல் கீழே! pic.twitter.com/k4Cop3eVVN
|
'ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே
நசுக்குவோம்.
எம்.ஜி.ஆரை முன்னுறுத்தி தமிழகத்தைக் கொள்ளை
யடித்த கும்பல் மெல்ல ரஜினியின் பின் அணியாகுது...
Read more:
https://plus.google.com/115110657019029945562/posts/
QnS1ztnxQfv
Read more:
https://plus.google.com/115110657019029945562/posts/
QnS1ztnxQfv
தீண்டாஅருவருப்பு மதம் விலகியமகா இந்தியா!
DNAs News : சிந்தனைவாதி @PARITHITAMIL...
[Twitter... ஆன்மீக பிணி...
தீண்டாமை தொற்று! diravidardnagaranitha.blogspot.in -
![]() | @Mark2kali | ||||||||||
கமல் - தமிழகத்திலுள்ள அனைத்து (கோயில்) சிலைகளும் அகற்றபடுமானால் பெரியாரின் சிலையை அகற்ற யோசிக்கலாம். ரஜினி - "சிஸ்டம்" சைலன்ட் மோடில இருக்கு 😂😂 //யோவ்@superstarrajini வாய தொரந்து எதுனாலும் பேசுயா #Periyar#PeriyarStatue pic.twitter.com/ZM2af5gLVr
![]()
By: Marina🏄 @Mark2kali
|
Comments
Post a Comment