Skip to main content

திராவிடர் அனல் > செய்தி சுடர் > ஆதவன் தீட்சண்யா @manuvirothi [Twitter] பக்கம்.

Dwvywj8vaaacwbe
புரட்சியாளர்.அம்பேத்கர்5h
தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம், தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம்! அந்நிய கொள்கையான ஆரிய-பார்பணீய இருளிலே இருக்கும் தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது! அந்நிய கொள்கையான பார்பணீயத்தை தூக்கி எறிவோம்! நமது ஆதி பௌத்தத்தை மீட்டெடுப்போம்! 
Marina🏄
மத்திய அமைச்சரவையில் 70% பார்ப்பனர்கள் அதிலும் முக்கியமாக... நிதி - அருண் ஜேட்லி அய்யர் வெளியுறவு - சுஷ்மா மாமி பாதுகாப்பு - நிம்மி மாமி //பிஜேபி பார்ப்பன கும்பலுக்கான கட்சி என்பதை எப்போதும் மறக்கக்கூடாது. 
Dh9rmkzuiaa-s-m
Aadhavan DheetchanyaAug 23
Aadhavan Dheetchanya
நூல்வனம் வெளியிடவிருக்கும் எனது கட்டுரைத் தொகுப்பு - கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது 
வந்தேறி ஆரியர்களுக்கு 'உலகம்' என்பதும் 'மக்கள்'
என்பதும் மந்தன (சாதிஇரகசிய) சொல் குறியீடுகள்.

மந்தனம் ( மண் தனம்/தானம் மற்றும் மந்த இனம்) என்பதை மந்திரம் ஆக்கிட்டார்கள். மந்தனம் ஓது...
வது என்பது மந்திரம் ஓதல் ஆகிற்று ஆக மந்திரம் 
'ஓதல் இரகசியம்' ஆகிறது.

ஆரியர்களுக்கு உலகம் என்பது ' இந்திய துணைக் கண்டம் ' அதாவது  பார்ப்பனர்களின் பிழைப்(பு)... ஆதாரங்கள் மட்டும் [கோயில்களும் கோயில்கள் சார்ந்த மடங்களும் இடங்களும்]. 

மக்கள் என்பது வந்தேறி ஆரிய குடிகள் மற்றும் அடியாட்கள் (அனுமன்கள்).

அனுமன்கள், ஆரிய தாசர்கள் ஆகிய இவற்றின் இரகசிய குறியீடுகள் 'சூத்திரன்' ஆகிற்று.

ஆக மக்கள் நீதிமையம் என்பது வந்தேறிகளின் நீதி மையம்.

வந்தேறிகள் நீதி (தர்ம) மையம் என்பது மனுசமிருதி என்பதின் மந்தன (இரகசிய) சொல்லாட்சியின் வெளிப்பாடு.


Public

4h
Photo

ஒட்டுவானா? உன்னுள் ஒருவனாகி பேதங்களை... 
விட்டானோ? பாசம் வெளிப்பட தொட்டானோ? 
தப்பிதமாய் நூலணியும் சாதி புழுப்புதரை...
செப்பாதே நல்லவன் என்று!

கதைகள் தெய்வம் யாவும்... சரித்திர நிகழ்வுகளோ? 
சிதைவுறாது உரிமை மக்கள் நாடுஆள வழிஎதுவோ? 
மதம்ஏ தாகட்டும் மானுடத்துள் போர்ஏன்? வந்தேறி...
சதமும், ஆரியனால்; விரட்டி... உறவுள் மகிழ்ந்தோமா?

கவனிக்க வேண்டும் கடவுள் ஊழலார் பேதங்கள் 
கவுரவ சாதிகள் போலி துறவற தீனியர் அன்ன...
புவனத்தில் ஓதுவான் யோகியாம் கரிசனம் போலி 
தவற்றை தவறென தவறியும் உதறாது தவறாய்...

தவம் என்று ஏமாற்றி திராவிடர் பிச்சையிட உண்டு; 
தவறை உலக அக்கறை என்று பிழையாய் பிதற்றும் 
போலி மதஎருக்கு பதரை மானுடமாய் வளர்க்காதே! 
ஆழிசூழ... ஞாலம்; கானல் நீர்மதம் இவனை விரட்டு!

Go and read more:

பிரபலமான இந்து கோயில்களில்  எதிலும் பஞ்சமர்கள் சூத்திரர்கள் 
அர்ச்சகர்களாக இல்லை! ஆனால் நூற்றுக்கு மூன்று நபர்களாய் 
இருக்கிறவன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் வேப்பாளர்! 


Public 
Photo


காகிதப் பூக்கள் மலரலாம்; மணக்காது: ரஜினி, கமல் அரசியல் 
பிரவேசம் குறித்து ஸ்டாலின் சூசகம்..

பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், 
பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சி
கரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் 
மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். 
திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் 
உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

த.சுதர்சன்
எங்களுக்கு ஒழுக்கம் கட்டுப்பாடு போன்ற ரசிகர்களை தேடாமல்.. மக்கள் போராளிகள் மக்களுக்கு குரல் கொடுப்பவர் தான் தேவை.. ஆண்டவரை அப்புறம் பாத்துக்கலாம்  @   11:26 PM - 15 Feb 2018
By: த.சுதர்சன் @ts_sudharsansudharsan
C-8ni0wumaemmni
Aadhavan DheetchanyaMay 3
komiokola " கோமியாகோலா" 
Dwkxiwzwaaaigvi
த.சுதர்சன்Feb 16
நாங்கள் ஏன் ஆன்மிகம் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதற்கு ஒரு சிறு உதாரணம்..  
குறிஞ்சி நிலத்தவன்🌳
உள்ளதை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்.. -நடிகர் கமல்- வாணியோட மட்டுமே இருந்து இருக்கனும், ஏன் சரிகா, கௌதமி, சுப்புலட்சுமி 27 D/o கௌதமி என நீண்டது ???? 
Ranjith RaNa17h
While everyone busy with chatting with friends and enjoying TL this guy always dedicated and focused towards politics even at night times. I watched. So happy to see this. Keep calm and hunt those who making trouble to society in the name of religion,caste 💪 
   
Ranjith RaNa17h
Replying to @Mark2kali
இதிலும் கூட பெருந்தன்மை. சிரிக்கவே மாட்டிங்களா? சிரிச்சி தான் நம்மள ஏமாத்தன கூட்டத்த வெறுப்பேத்த முடியும் 😂😂😂
   
Marina🏄
சிரிக்கர மாதிரி பண்றானுவ.. 😎 
Ranjith RaNa17h
Replying to @Mark2kali
வெரட்டி வெரட்டி வெளுக்க தோனுது 😈
   
Marina🏄17h
Replying to @Ranjith_Naagi
இன்னும் பலவீனமாகத்தான் இருக்கிறோம்.ஆனால் விரைவில் வீழ்த்தபடுவாருகள் அதுமட்டும் உறுதி 💪
   
Dwsufiivoaanhil
புரட்சியாளர்.அம்பேத்கர்10h
Replying to @thatsTamil
இந்துக்கள் என ஏமாற்றப்பட்டு வாழ்பவர்களுக்கு நாங்கள் விரோதி அல்ல! அப்பாவி தமிழர்களை இந்துக்கள் என ஏமாற்றி இந்துத்தாவா மதவாத,தீவிரவாத அரசியல் செய்யும்  களுக்கு தான் நாங்கள் எதிரி🇪🇺🇪🇺🇪🇺🇮🇳


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் ...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [இணைப்பு - 1]

காத்திட்ட கொள்கைகளை பதர்களாக கலையவிலகி; ஆர்த்திட ஓதுவோன் ஆலய அடிமையாய் மாறிட்ட... நீ; சேர்த்திட்ட சொத்துக்கள் உழுத்து சிதறிடாது கவனிக்க; பூத்திட்ட விழிகொண்டு புழுதிஉறுத்த பார்ப்பது எதற்கு? Continue: http://willswordsm.blogspot.com/search/label/ மேலும் படி [ தீண்டு ]: தீண்டாமை மதம் விலகியோர்  ஒற்று மை   இந்தியா  [BJP - சட்டவிரோத தீண்டாமை  ஆட்சி - ஆதாரங்கள் !] Go:   மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு! [HOME]    [இணைப்பு - 2]   சேது சமுத்திர திட்டத்ததை, வந்தேறி பார்ப்பான்; பேதம் எதற்கும் எதிலும் சூதுகதை  ஓதி நடித்து; வேதபொய்யன் மக்கள்தொகையில் மூன்றுசதம்! ஏதும்செய்து துப்பாக்கி சூடுறாது தடுக்கிறான்! எட்டுக்கால் ஊழல் பூச்சிகள்தந்த ஆட்சிபேழை! கொட்டும் தேள்கள் சலசலக்கும் பனை...ஓலை! தட்டிப்பார் பாம்புகள் ஊரும்; கேட்கும் நரிஊளை! பட்டி தொட்டி எங்கும்  மூட்டை கட்ட ஏழை; எட்டிவிளை வனத்தில் பசுமை சோலை... கட்டிகொடு பிழைப்பை நாடி செத்து ஒழிய! நெட்டி உருட்ட விடியல் இரவை; பகலை... ...