மௌவுரியன் | 21h | |
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!pic.twitter.com/MgeJ5Ei8oP
|
Continue viewing [Previous posts]
கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை! [HOME]
கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்புஒழிப்பு பாசறை... சுழற்சி [1] பாசறை... சுழற்சி [3]
பாசறை... சுழற்சி [2]
Go: DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS! [HOME]
அனிதா விருப்பம் > நீட் ஒழிப்பு சமூக நீதி >
மாநில அரசு சுதந்திரம்!
திராவிடர் அனல் > செய்தி சுடர் > SUDHARSAN DRAVID(RD)@SUDHARSANDRAVID [TWITTER] PAGE.திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்!கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்புஒழிப்பு பாசறை... சுழற்சி [1] பாசறை... சுழற்சி [3]
பாசறை... சுழற்சி [2]
Go: DIRAVIDAR NATIONAL ANITHA [DNAS] NEWS! [HOME]
அனிதா விருப்பம் > நீட் ஒழிப்பு சமூக நீதி >
மாநில அரசு சுதந்திரம்!
@maharaja_2020 | |||||||||||||
The next PM of our Country. Do you all support Rahul Gandhi? pic.twitter.com/NW9n4vWhlT
அதிகாலை பனிதழுவி நழுவி மதியம்பொன்
கதிரோன் சூடாகி... பீட்டாசாதி வியாதி விலக;
விதிஇயற்கை இதுஎன அந்தியில் கடலாடி...
சிதறிடாது தணல்இளகி அமிழ்திட அவ்வேளை...z
மதிமுகி லிடைஒளி உலாவர, அனலோடு மீண்டும்;
கதிரவன் வருவான்என இரவோ குளிரிடை ஏங்க!
கதைபோல வேநாளும் உன்வரவை எண்ணி...
புதுபுது கனவு அலங் கா...நல்லூர் காளைவீரா!
நிதம்நீஎன் நினைவில் விதைத்த காதல் ஏக்கம்;
எதுஉன் சல்லிக்கட்டு எனதினம் கேட்டு விழிகள்
இதோதுடிக் கின்றன; குடைதடை உடைநீக்கு!
அதேநேரம் பார்நான் ஏறுதழுவலை செய்வேன்!
பட்டுஒக்க என்உலகமே வெட்டவெளி அழகு கண்டுநீ...
முட்டஒட்டி வெட்டிநட்ட தெய்வ கல்லேபோல் உன்னை...
எட்டிநம்பிட்ட காலமும் கானல்நீரோ? உறவாடி என்னை;
|
@maharaja_2020 | ||||||||||||||||||||||||||
நாட்டை காட்டி கொடுத்தவர்களிடம் இந்ந கேள்வியை கேட்டால் பதில் வராது டெல்லி முதல்வரே செம்ம செருப்படி கொடுத்தீங்க 👍👍👌👌😃😃😃😄😄 pic.twitter.com/UO2qC3ZRjq
By: Maharaja® @maharaja_2020
காமராஜர் நிறைவேறிய அறநிலையத்துறை சட்டம்..
அறநிலையத்துறை சட்டம் 1959 காமராஜர் ஆட்சி காலத்தில்தான் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. ஏன் இந்து அறநிலையத்துறை மாதிரி இஸ்லாம் அறநிலையத்துறையும், கிருத்துவ அறநிலையத்துறையும் இல்லை? இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லை. கிருத்துவத்தில் தங்கச்சிலைகளோ, வைரச்சிலுவைகளோ இருப்பதில்லை. ஆகையால், சிலைகள் காணாமல் போவதுமில்லை. அதேபோல தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை கட்டியவர்கள் அப்போது ஆட்சி செய்த அரசர்கள்.. ஆனால், எந்த அரசரும் சர்ச் & மசூதி கட்டவில்லை.. இந்து மத கடவுள் சிலைகளோ லட்சக்கணக்கில் இருக்கிறது. அவைகள் அணியும் ஆபரணங்களோ கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கிறது. இந்த தங்கங்கள், வைரங்கள், வைடூரியங்கள் எல்லாம் கோவிலின் சொத்தோ, கோவில் நிர்வாகிகளின் சொத்தோ கிடையாது. அது பொதுச்சொத்து. ஆகையால், அது அரசாங்கத்தின் சொத்து. அரசாண்டவர்களால் கட்டப்பட்ட கோயில்கள், ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் தானே இருக்கவேண்டும்.. காலம் காலமாக கொள்ளையடிக்கப்பட்ட இந்த “பொது சொத்தை” காக்கவே இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது! Translate Click [URL] and know more: http://www.vinavu.com/2018/02/08/save-hindu-religious-and-charitable-endowments-department/
|
@maharaja_2020 | ||
நீதிபதி லோயா மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இந்த ஒரே படத்தில் இருக்கிறார்கள்... pic.twitter.com/jzLlKMNhzh
|
| |||||||
|
@maharaja_2020 | ||
அப்ப உங்களின் மனைவியின் பெயரை இப்படி _ _ _ _ _? மாத்தி அழைக்கலாமா ?! pic.twitter.com/WAfXSLqq8g
|
Comments
Post a Comment