Skip to main content

திராவிடர் அனல் சுடர் > Udhayakumar @ Udhayvibhu [TWITTER] பக்கம்

Drgastbw0aupm_e
மௌவுரியன்21h
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!
Twitter  
Click Links and view:
Dtug5zmu0aicbij

UdhayakumarJan 16
ஆய்வு மாணவர் ரோகித் வெமுலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று... விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வீரவணக்கம் 
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை!
Udhayakumar
SubaVeerapandian
  விவகாரத்தில் பெண் சாமியார்கள் உள்ளிட்ட பலர் பேச்சில் வீசும் அழுகல் வாடை. சுத்தம் செய்ய 
வேண்டிய நேரம் தொடங்கி விட்டது.  1:42 AM - 21 Jan 2018

வேற்று​மையுள் ஒற்று​மை சரி​யோ? 
வேறுபாடு ​தே​வை​​யோ?

​வேற்று​மையுள் ஒற்று​மை! உன்விளக்​ 
கெண்​ணை ஆனால்...

பேதங்கள் ​போற்றும் ப​ழைய ஓதல்க...
ளின்புதிய ​மோதல்க​ளே!

வேற்று​ மை​யை வீழ்த்திடும் சமூகநல...
​​போர்களம் காண்!


நீதிமகள் கெளசல்யா தலைமையில்...
தமிழர்/திராவிடர் ஆகிடுங்கள்;
சாதிகள் ஒழிப்பு  முதன்மை கொள்கை
என... மாற்றுங்கள்;  
வரிந்து தீட்டுமதம் ஓதுவோன் அவனே...
நாடு துறந்து ஓடுவான்.



தீண்டு:
View more:

Dremwkhu8aaqmnv
UdhayakumarDec 19
Dtp8i5ouqaaojju
khushbusundarJan 16
Dtp8q-1vaaadv2i
khushbusundarJan 16
The real tall leader.. 
khushbusundarJan 16
The facts... Click and view:   

BBC News TamilJan 3
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் உண்மை, வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுகின்றனர் என்று ரஜினிகாந்த் குற்றச்சாட்டு.  |Like  | 
   


தெரிந்து வந்தேறிய சந்தோவிய... 
ஆரியன்;
பிரிந்துதுர் சாதிசாக் கடையுள்...
தனித்தனி்யே;

சரிந்து, கவிழ்ந்து, மிதந்துநமைச்...
ச...லோடு;
விரிந்து அந்த வேற்றுலக லார்வா...
கொசுமகிழ;

உறிந்து நீந்தும் ரீங்கார மேஆன்...
மிகம்; பேதம்...
உறுமும் பன்றிகளை விரட்டுத்தூர்...
மதம்வாறு;
முறுவலோடு உன்னை தழுவிடும்...

Public

Photo

Uuuuu

சுபவீ. அவர்களுடன் தந்தி டீவி. பாண்டே ஒரு நேர்காணல் செய்தார்.

#கலக்கல்_ஐயா_சுபவீ_அவர்களே! #வாழ்த்துக்கள்..!!! சில சாம்பிள்களை மட்டும் படியுங்கள்!!!

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

பாண்டே - பாஜக மாநில தலைவர் பார்ப்பனர் இல்லையே.

அய்யா சுப.வீ - தமிழிசையை எதற்கு முன்னிறுத்தி உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா. அடி வாங்குவது எல்லாம் தமிழிசை. ஆனால் பாஜக வை இங்கு இயக்குவது எச்.ராஜா வும் குருமூர்த்தியும் தானே. தேர்தலில் ஜெயித்த பொன்.ராதாவுக்கு என்ன பதவி.. போட்டியிடாத நிர்மலா சீத்தாராமனுக்கு என்ன பதவி ...

பாண்டே - ஙே...! ஙே...!! ஙே...!!!

"இது ஆண்டாள் பிரச்சினையும் இல்லை வைரமுத்து பிரச்சினையும் இல்லை. மதநம்பிக்கை குறித்த பிரச்சனையும் இல்லை. அப்படி எங்களை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதுஇது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இடையிலான பிரச்சினை."

பாண்டே : உங்களைப் போன்றவர்கள் #இந்து மதத்தை எதிர்ப்பது போல மற்ற மதங்களை ஏன் எதிர்ப்பதில்லை???

சுபவீ : மற்ற மதங்கள் எங்களை காலில் பிறந்த சூத்திரர்கள் என இழிவு படுத்தவில்லையே...

பாண்ட : கடவுளை யாரும் தலையிலோ, தோளிலோ, நெஞ்சிலோ விழுந்து வணங்குவதில்லையே, எல்லோரும் பாதத்தில் விழுந்துதானே வணங்குகிறார்கள், அத்தகைய பெருமைக்குரிய இடத்தில் பிறந்ததாக சொல்லப்படுவது பெருமைதானே...

சுபவீ : அத்தகைய பெருமைக்குரிய இடத்தை ஏன் பார்பனர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும், நாங்கள் காலில் பிறந்தவர்கள் என சொல்லி நீங்கள் பெருமைபட்டுக்கொள்ள வேண்டியதுதானே...

பாண்டே : 😷😷😷😷😷
Translate            
Marina🏄
மனித சமுதாயத்தில் மூச்சு விடுவதில் இருந்து எல்லா காரியங்களிலும் மதத்தையும், மூடக் கருத்துகளையும் புகுத்தி விட்டார்கள். , ('விடுதலை', 22.07.1960) 

Public

2d
Photo
Dt849abumaybttz
Marina🏄Jan 19
ஆண்டாள் இடைநிலை பக்தர்கள் கவனத்திற்கு..
Marina🏄
இந்துகள் அனைவரும் இனியாவது ஒற்றுமையாக இருப்போம்னு திராவிடம் இயற்றிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை சென்று இந்துக்களில் நாங்களே "உயர்ந்தவர்கள்"என்று சட்டத்திற்கு எதிராக ஆகமவிதியை காட்டி தடை பெற்றது யார்.?  7:39 AM - 21 Jan 2018

Comments

Popular posts from this blog

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!

Marina🏄   @ Mark2kali 2h Replying to  @news7tamil   @mkstalin இந்து மதம் ஒரு மதமல்ல ஒரு குணப்படுத்தவே முடியாத நோய். அதை முற்றிலும் அழிப்பதை தவிர வேறு வழியில்லை - அண்ணல் அம்பேத்கர்.  pic.twitter.com/1IgFg5Yk2h Go: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு!                                            [இணைப்பு - 1] [இணைப்பு - 2]   அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் என்று   அமைப்பு எதுவும், அல்லது அமைப்பு சார்ந்த எவரும்;   அடியிற் காணுகிறபடி ஆதாரங்களில்... திரு ​மோடி   த​லை​மையிலான அர​சை க​லைக்க, முறையே வழக்கு   நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட, முயற்சி திருவினை   யாகும்எனும் முதுமொழிக்கு ஏற்ப; உச்சநீதி மன்றம்   தகுந்த ஆணைகளை பிறப்பித்திட கூடும். [உரிய சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளுடன் சட்ட வல்லு  நர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் திருமோடி   அரசு இயங்க சட்டப்படி அருகதை ...