Skip to main content

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

Drgastbw0aupm_e
மௌவுரியன்21h
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!
Click Links and view:

Udumalai Pettai Shankar murder

  • 77,720 views
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து .

s3Lvi_comradeAug 28
இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது. L74AJB

Song on Periyar by Bheem Drum; Periyar birthday

  • 611 views
పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు.
மனித கழுத்து சிறிய​தே! கரிதலையை
வெட்டி ஒட்ட; [அது]​ பெரிய​தே!
மனிதகழுத்து கரித​லையும் இணைய​...
ஆன்மீகம் எங்கே? இல்​லை​யே!
மனிதமுண்டம் மதகரித​லை ​பொருந்த...
பிள்​ளை யார்என ஓதினால்... 
மனிதஅம்ச பார்வதி... சிவன் இருவருள்;
யார்கரி? மதயா​ னையே!

யா​னைத​லை​​ மானுட முண்டம் என்று...
போலி உடற்கூறுள்;
பா​னை ஊழல் ஆன்மிகம் ஓது​வோன்...
மூ​...வே​ளை ப​றைய;
வீ​ணைகருவி இ​சைஉடலம் ​பெற்றாற்...
போல்பதர் மூ​​ளைபக்தி...
ஊண​ம் ஆகின-​மனுபி ண்டங்கள் மூஞ்...
சூருகளை[யும்] வணங்கிடு​தே!o

அழுகிடும் சுண்​டைக்கறி கத்தரிக் காய்களுள்...
​நெழிந்திடும் புழுக்கள் சிறி​தெனினும் ​கொழுக்கும்!
பிணிதரும் இன​வெறி மூ​ளை முடவனின் சாதி...
வழியினின்று விழிக​ளை விலக்கி ​பேதம்ஓதும்மத...
இழிவுக​ளை நீக்கு நேர்மை​ இந்தியா ​​தென்படும்!


s3Lvi_comrade
நீங்கள் கடவுளாய் வணங்கும் சிலையை ஒரு முறை கருவறை வரை சென்று தொட்டுவிட்டு உங்கள் மதத்தின் பெருமை பற்றி பேசலாமே? அடிமையாக இருப்பதை கூட உணர முடியாதவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.  

Dsw1d2-ueaagyvo
s3Lvi_comradeDec 30
ஆசியாவிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு இந்தியா - போபர்ஸ் பத்திரிக்கை நாட்டை ஆளுவது மோடி. 19 மாநிலத்தை ஆளுவது பாஜக. "ஓ இதுக்கு பேர்தான் தேசபக்தியா..." 

Ds1flueu8aaedn9
s3Lvi_comradeJan 5
மராத்திய ரஜினியிடம் அன்பு மழை பொழியும் மராத்திய பால்தாக்ரே தான் தமிழர்கள் மும்பையிலிருந்து வெளியேறனும் என கலவரம் செய்தான்... 
38 RETWEETS
Ds66rxyvoaawg50
s3Lvi_comradeJan 6
ஆன்மீக அரசியல் வந்தால் அடுத்து இதுதான் நடக்கும். மனிதனில் உயர்வு தாழ்வு தரும் ஆன்மீக சாஸ்திரங்கள் சட்டங்கள் ஆகும். 

Dr8isjrueaapxww
s3Lvi_comradeDec 25
நாகரீகம் இல்லாமல் ஒரு கட்சியின் தலைவர்களை ஆண்மையற்றவர்கள் என சொல்லிவிட்டு அவர்களின் முதுகில் சவாரி செய்யும் உங்களை என்னவென சொல்லுவது ? 


s3Lvi_comrade
5 இலட்சம் H1-B விசா வச்சு இருக்க இந்தியர்களை வெளியேற்ற போறாங்க.. முஸ்லீமை எதிர்த்த காரணத்துக்காக ட்ரம்ப்-பை ஆதரிச்ச அவாக்களுக்குதான் அதிக அளவு பாதிப்பு. நம்ம ஊருலையும் மத காரணங்களால் பிஜேபியை ஆதரிப்பதால் நம்ம பொருளாதரம் அழிவை நோக்கி போகுது. 
Ds6vrncu8aaxskk
s3Lvi_comradeJan 6
கேரளா முதல்வர்..👏👏👏👍 நம்ம ஆளுகளுக்கு ஆட்சியை/கட்சியை காப்பாற்றவே நேரம் இல்லை இதில் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள். 
35 RETWEETS

Dr-0ratvoaaokqa
s3Lvi_comradeDec 26
Replying to @heart2rose
ஸ்வீட்டி
பொது பிரச்சனை எதுக்கும் வாயை திறக்கமாட்டா... பூணூலுக்கும் ஆண்டாளுக்கும் சுவாதிக்கும் மட்டுமே அலறுவா..... அவா அவாளுக்கு, அவா அவா வாழ்வாதாரம் முக்கியமோன்னா... . . 
s3Lvi_comrade
எல்லா ஊரிலும் கலவரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாங்க, ஆனால் நம்ம பெரியார் மண்ணில் அவங்க சதிவேலை வேலைக்கே ஆகாது. அவாக்கள் எல்லாம் அவாக்களுக்கு மட்டுமே போராடிக்கனும்... 
.

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...