![]() | @Mark2kali Replying to @RangarajPandeyR | |
பார்ப்பன கும்பல் வரையறுத்த ஹிந்து மதம் என்ற பார்ப்பனீசத்தை விட்டு ஏன் அண்ணல் அம்பேத்கர் ஏன் விலகினார்.? அறிவோம் ஹிந்து மதத்தில் ஒடுக்கபட்டவர்களின் வரலாற்றை.. (2) CC : @RangarajPandeyR#பிற்படுத்த வகுப்பினருக்கான வரலாறு (BC/MBC/ST/ST) pic.twitter.com/YaoiV3snQ0 6:04 PM - 22 Jan 2018
|

![]() | Marina🏄 | 1h |
பாண்டே - ஹிந்து மதத்தை மட்டும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்.? சுபவீ - ஏனெனில் ஹிந்து மதம் மட்டுமே எங்களை சூத்திரர்கள்(தே" மகன்) என்று சொல்கிறது. பாண்டே - ஏன் ஏசுவை அதே போல் விசர்சிக்க கூடாது.? //இந்த உரையாடலில் உள்ள கேப்மாரிதனத்தை கண்டுபிடித்தால் நீயும் என் தோழனே 😊😊 pic.twitter.com/zzyBRqBw1B
|
![]() | @Mark2kali | |
பார்ப்பன கும்பல் வரையறுத்த ஹிந்து மதம் என்ற பார்ப்பனீ
சத்தை விட்டு ஏன் அண்ணல் அம்பேத்கர் ஏன் விலகினார்.?
அறிவோம் ஹிந்து மதத்தில் ஒடுக்கபட்டவர்களின் வரலாற்றை..
(1) CC: @RangarajPandeyR#பிற்படுத்த வகுப்பினருக்கான
|

![]() | மௌவுரியன் | 21h |
சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!pic.twitter.com/MgeJ5Ei8oP
|
Twitter
Click Links and view:
திராவிடர்அனல் சுடர் > UDHAYAKUMAR @ UDHAYVIBHU [TWITTER] பக்கம்.திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்!கெளசல்யா/DNAs அணி >
![]() | SubaVeerapandian | Jan 7 |
ஸ்டாலினை மேடையில் வைத்து ரஜினியை எதிர்க்கும் சுப.வீரபாண்டியன்..! ஆரம்பமாகிறதா திமுக-வின் நேரடி ரஜினி எதிர்ப்பு அரசியல்? YouTube Link: youtu.be/nBwvK3U9Kjsநக்கீரன்
|
மலரை மலர்நுகரா; இனத்துள் சாதிமணம் கேடு!
கிளறி ஐந்து ஐந்து பேராய் பலபாஞ்சா லியரை...
விழலுக்கு இறைத்தநீராய் ஆரியம் கெடுத்திட்ட...
களவு நிகழ்வுகளை ஆண்மோகம் பூசிக்கலாமோ?
உழவுஉன் உள்தினம் செய்கிறான் ஓர்காமுகன்!
உலவுகிறதே பொருள் நீபோற்றும் சங்கதமிழ்...
சுழலுள் கண்என்றால் பெண்குறி என்று(ம்)அறி!
உளத்துள் வைத்து உன்னை எழுதமிழ் உணர்வே!
தேர்உள் பொம்மை இழுபட ஆன்மிகம்நீ ஆறு
நூறு வருடங்கள் வாழ அருளுமோ அய்தீகம்;
ஊருள் ஒற்றுமை தேடுகும்ப கர்ணன்அன்ன...
சோரம் போகா வீரமாய் மானமும் வேண்டும்!
சேறுள் தமிழ்தாமரை! யார்பறிப் பார்?நாளும்...
சோறுதுணை கொண்டாய்! பாடிடு எங்கே?
பாருள்சாதி! சாதிஉள் மதம்!மதம்உள் தமிழர்...
சாறுள்சாக் கடைபார்ப் பனீயதூறு வாறுவீரம்!
![]() | SubaVeerapandian | Jan 10 |
youtu.be/R9CKU1iAoXQ திருச்சி, உலக நாத்திகர் மாநாட்டில் ஆற்றிய உரை - 11 நிமிடங்கள்
|

![]() | Marina🏄 | 2h |
யோசிங்க மக்களே 🙏🙏 pic.twitter.com/O6wC7smO8E
|
Comments
Post a Comment