![]() | @PARITHITAMIL | |
கோபாலபுரம் கோவிலில் சாமிகும்பிட்ட பெரியார் வழி மதசார்பற்ற ஆன்மீக அரசியல்வாதி # பக்தாஸ்க்குலாம் தல சுத்துமே😀😀😀pic.twitter.com/FfbrnrwroB
|
பாவம் புனிதம் தலைஎழுத்து சோதிடம்...
தேவமோட் சம்நரகம் தீண்டா மைபுற்று...
யாவும்ஆன் மீகபிணி தொற்று!
பலாவை பிளந்துகொட்டை... பால்சடை நீக்கி;
அழாச்சுளை உண்ணும் அறிவே! நிலாவென;
பேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம...
நீதிகாண் நேர்மை அது.
“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம்
பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி
வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க
வேண்டுமானால், அறநிலை யத்துறையிடம்
இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திர
மான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம்
ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி
கோரி வருகிறது.
Read more:
ஏவு தலையெழுத்து ஏழேழு கர்மசென்மம்;
பாவ விதிபுண்யம் பல்லிகிளி சோதிடம்;
நீவுதெய்வ கானல்நீர் ஆரிய சாதிவியாதி;
காவு தரும்பூசை பார்ப்பான் மதலீலை;
கூவுகரு மாதி பிசாசுபேய் பில்லிசூன்யம்;
தாவு கிரகநாள் சாஸ்திரம் தீட்டு பலாபலன்;
நாவுஓதும் சம்ப்ரதாய சூது பரிகாரம்;
தேவசொர்க்க தீண்டா நரகமத யாத்திரை ...
யாவும்*அ. சா.படி குற்றம்!
*(இந்திய) அரசமப்பு சாசனம்
படிக்கு குற்றச் செயல்கள்!
[எதற்கும் சட்ட அனுமதி இல்லை].
என்னை உன்னை எவனையும் ஒருமயி
ரும்படைக்க வில்லையே!
பின்னை யார்படைத்த படைப்பி லேபிறப்...
பெடுத்தோம் மண்ணிலே?
அன்னை தந்தை தேக கலவியில்;அவ...
தரித்தோம் பெண்ணிலே!
அன்னையர் கற்பு அவமதிக்கும் ஆன்...
மீக(ம்) பன்றி... உளவியலே!
உண்மை இதுதான் என்பவனை ஞால
அறிவியல் மூலம் என்பனே!
பெண்ணை ஆணொருவன் புணராமல்
பிள்ளை யில்லை! இல்லை...
பெண்பிரச விக்க கருமுட்டை ஆண்விந்
தணுவை இணையனுமே!
அன்னை புருசன்அறி யாதது போல்புவ
னமும்கடவுள் படைத்திட்டதாய்...
உன்தாயை பிறப்பை அவம திக்கும்... மத
ஊழனை நாட்டைவிட்டு விரட்டு!
நாளும் பொழுதுமாய் பெண்ணுள் ஆணு
மாய்;இரு பாலும் சுழலவே...
சூழ ஆணின் விந்தணு ஓடி! துளைத்து...
கரு... முட்டையுள்;
ஆள நுழையவே அந்நிகழ்வில் அவத
ரித்த உயிர்களை...
காலம் தந்ததே! கடவுள் இல்லையே!
இரவும் பகலும் இணைதலுக்கு பெயர்என்ன?
விடியல்!?அது ஒருநாள் என்பதின் அடையாளம்!
மரபில் ஆணும் பெண்ணும் சமமே என்பதற்கு;
அறிவுள்ள மானுட காதல்குணம் அடையாளம்!
மானுடத்தை சிதைக்கும் தமிழர்களுள் கொங்கு
நாடென... வேற்றுமை ஓதுதல் அடையாளம்!
திராவிட உணர்வுள் சாதி குறியீடு ஆப்புகட்கு...
சூத்திர அவமதிப்பில் உடைவோர் அடையாளம்!
கற்பு சமூகத்திற்கு மகன்மகளை அறி்தல் ஆதாரம்!
கற்றசூத்திரன் அடையாளம்? சாதிஅழிவு செய்தல்;
சுற்றம் ஒற்றுமை வாழ்வியல் புகலிட அடையாளம்...
கெட்ட சூத்திர சாதிஇழிவு ஒழிக்கும் திராவிடமே!
சாதி மனநோயனே! சமயநிற முரடனே! உன்னை...
சாவு வந்துற பிணம்என்ற நிலைமையே! குரங்கு...
ஆதிஉரு மாறியே மனிதன்என ஆயிற்றே! யாவும்...
ஆகாய சுழற்றும் சுழலுலே மடியும் முடிவிலே!
பேதபிதற் றல்மாய் தமிழகம்ஆள் வாய்!முன்னம்...
சாதி மயக்கம், சமயநோய்தீய்! முன்னோர்மெய்...
சேதிகள் ஆய்க; திருமா, கிருட்டிணன்[என்று]...
ஆதி தலைமை அணுகா வரைதமிழன்;
பீதியுற ஆரியவாள் ஆளும்!
Labels: இந்திய அரசமைப்பு சாசனத்தை ‘மதமயமாக்க’ எ
வனுக்கும் அனுமதி இல்லை!
தீண்டாஅருவருப்பு மதம் விலகியமகா இந்தியா!: DNAs News honey bees' garden! தீட்டு அருவருப்பு மதம்/சாதி அன்பே சிவம் மொழிதல் வேண்டாம்! http://diravidardnagaranitha.blogspot.com/2017/12/dnas-news-honey-bees-garden.html?spref=tw
வேகலில்இடு காடுளே வேறுபாடு இல்லையே?
போதிஞான புத்தனாய் நேசிஒன்று அன்பிலே
தேக பயிர்கள் உய்யவே வீழ்த்துமனு பாட்டையே!
பெரியார் மண் @mekalapugazh
News garden [Select, click and read]:
KRS/கரச... [TWITTER] பக்கம்! [Page - 1]
DNAS NEWS : JOSEPHMARINA [TWITTER] பக்கம்! [Page-1]
[PAGE-2] > [PAGE-3] > [பக்கம்-4] > [பக்கம்-5] > [பக்கம்-6]
Willswords M (@willsindias_m) | Twitter
http://twitter.com › willsindias_m
https://m.facebook.com/story.php?story_fbid
=1088795957926782&id=100003891635269¬if_t=
nf_status_story¬if_idid=1524664489066338&ref=m_notif
DNAS NEWS : JOSEPHMARINA [TWITTER] பக்கம்! [Page-1]
[PAGE-2] > [PAGE-3] > [பக்கம்-4] > [பக்கம்-5] > [பக்கம்-6]
Willswords M (@willsindias_m) | Twitter
http://twitter.com › willsindias_m
https://m.facebook.com/story.php?story_fbid
=1088795957926782&id=100003891635269¬if_t=
nf_status_story¬if_idid=1524664489066338&ref=m_notif
கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு பாசறை! [HOME]கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்புஒழிப்பு பாசறை... சுழற்சி [1] பாசறை... சுழற்சி [3]
Important links:
1) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
2) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
3) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.comcom
https://plus.google.com/111378481283184515780/
posts/JMcx7CrNZzc
Read: பழைய மொந்தையில், புதிய கள்ள சாராயம்...
மகாபாரதம்!
![]() | Marina🏄 | 6h |
காவி ஸ்லிப்பர் செல் ரஜினி என்பதுதான் உண்மை.😂😂pic.twitter.com/Rs5sFmuUC6
|
Comments
Post a Comment