![]() | @Mark2kali | |||||||||||||
![]() | Marina🏄 | 15h |
ஆக கடவுளை மனிதன்தான் படைத்தான் என்பதை பகிரங்கமாக ஒத்து கொண்ட காவி அரடவுசர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏 #பக்தி வந்தா புத்தி போயிரும்னு பெரியார். pic.twitter.com/XZVlDCggv3
|

![]() | Marina🏄 | Jan 6 |
தமிழனுக்கு மதமே கிடையாதுன்னு கீழடி ஆய்வு சொல்லிடுச்சு.. So ரெண்டு பேரும் ஓரமாய் போயி சண்டை கட்டுங்க 😂😂 #மனுசனை மனுசனா பாருங்கடா நொண்ணகளா pic.twitter.com/SWJHZqYBSS
|
எவனோ படைத்ததாய் இல்லா மயிர்ஒன்றை...
தவறாய் துதித்(து)உன்முன் தாயை அவமதிக்கும்...
பேத மதியினனை பின்பற்றி மாய்தல்ஏன்?
சாதலுற மண்உண்ணும் ஊணே!
முகத்தில் தோற் பட்டை தொடை...
பாதம் மூலமும்;
சகத்துள் உடலுறவின்றி சனனித்...
திட்டதாய் சாதிகளால்;
மகிழும் ஆரியநோயே! பெண்ஆண்...
கருஅணு இணையஅந்...
நிகழ்வால்தான் நீயும்நானும் பிறவி...
களம்வழி குழவிக ளானோம்!
அகழ்க ஆய்க…பிறப்பால் மானுடம்...
ஆகினோம் நட்பால் ஒன்று!
ஆண்டவன் உண்டென்று மூளைகொண்டு ஆயாது
அறிவியலை நிராகரித் திட்ட அறிவே! உன்உரு...
ஆக்கிட்டோர் இருவர்; தகப்பனும் தாயுமே!நீ...
ஆயினும் ஆராதிப் பதுசூது சாதிஆன் மீகமே!வீண்.
Go and view:
![]() | @Mark2kali | |
நாடி நரம்பு இரத்தம் சதைன்னு உடம்பு பூராவும் அரடவுசர்களுக்கு மதவெறி பிடிச்சுருச்சு.. இவனுக நாய் வண்டில புடுச்சு அள்ளிபோட்டாத்தான் நாடு உருப்புடும் 😂😂 pic.twitter.com/3apNRuGdtk
|
| J |
![]() | KRS | கரச | 7h |
முருகனோ குருகனோ ஆண்டாளோ கூண்டாளோ.. *என்று தற் பிடித்தம் கடந்து *தமிழை=தமிழாய் மட்டும் அணுகுகிறீர்களோ *அன்றே "மெய்" அறிவீர்! அதுவரை, தற்பிடித்த Cocoon/ பட்டுப்புழுக் கூட்டிலேயே சுற்றிச் சுற்றி உழன்று கிடப்பீர்கள்!:( *முருகனைப் பின் தள்ளுக *அறிவியலை முன் தள்ளுக *தமிழ் சிறக்கும்! pic.twitter.com/zrZ7uB8e 10:14 PM - 9 Jan 2018
|

![]() | @kryes | |
இவன் ஒருத்தன் உசுரை வாங்குறான், மாற்றச் சொல்லி! டேய்ய்ய்ய் முருகா, ஓரமாப் போயி உட்காரு! இன்னிக்கி பூரா ஆண்டாள் தான்! "நாமம்" தான்:) நாளைக்கு வேணும்னா, உனக்காகப் "பட்டை"யைப் போட்டு, மட்டை ஆகிக்குறேன்:))) pic.twitter.com/X7kqWeDd4D
|
![]()
| |||||||
.
Comments
Post a Comment