Skip to main content

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES>அனிதா இறப்பும் அரசியலும்: "நீட் தேர்வால் தமிழகம் இழந்தது அதிகம்" -  விலக்குப் பெறுவது சாத்தியமா? - BBC News தமிழ் திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! அரசுப் பொதுத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் மருத்துவப் படிப்பு கனவு பொய்த்துப் போய் தற்கொலை செய்து ! மணிரத்னம் -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! சட்டவிரோத தீண்டாமை மத அரசு நீட்/குற்ற ஆளுகை தடைசெய்! விகடன் விகடன் @vikatan 'நாங்கள் அனிதாவின் உருவங்கள்'!... வீதிக்கு வந்த பள்ளி மாணவிகள் உருக்கம் bit.ly/2gJuwNb pic.twitter.com/T9dhcvV9nN 4:17 AM - 7 Sep 2017 நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள!! , கேள்வி எழுப்பும் மருத்துவர்கள் - 7 ஜூன் 2019 நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை: -- 13 செப்டெம்பர் 2020 "அனிதா முதல் ஸ்ரீதுர்கா வரை இன்னும் எத்தனை மாணவர்களை இழக்க போகிறோம்?" அனிதா முதல் ஸ்ரீதுர்கா வரை இன்னும் எத்தனை மாணவர்களை இழக்க போகிறோம்? - அரசியல் தலைவர்கள் கண்டனம்.
  ஆதித்யா நீட் தேர்வு: தருமபுரி மாணவர் ஆதித்யா, நாமக்கல் மோதிலால் தற்கொலை 12 செப்டெம்பர் 
 நீட் தேர்வு பயத்தால் கோவையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை? கோவை: நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை? நீட் தேர்வு: மருத்துவராக வேண்டும் என்பதே அவளின் கனவு - சுபஸ்ரீயின் பெற்றோர் உருக்கம் நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள், கேள்வி எழுப்பும் மருத்துவர்கள் -- 07 ஜூன் 2019 [புதுப்பிக்கப்பட்டது 13 செப்டெம்பர் 2020] 

நீட் தேர்வுசமமற்ற போட்டிதொடரும் தற்கொலைகள்கேள்வி எழுப்பும் மருத்துவர்கள்

--  07 ஜூன் 2019 [புதுப்பிக்கப்பட்டது 13 செப்டெம்பர் 2020


அனிதா: எளிய வீட்டிலிருந்து புறப்பட்ட மாபெரும் கனவ அரசுப் பொதுத் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் மருத்துவப் படிப்பு கனவு பொய்த்துப் போய்... 


 திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் 

 மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் 

தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற 

அரிந்தாள் அனிதா உயிர்! 


 நீட் போல பொறியியல் படிக்க அகில இந்திய தகுதித் தேர்வா? "விரைவில் அறிவிப்பு வரும்"

 

நீட் தேர்வு கட்டாயம்: மன உளைச்சலை ஏற்படுத்துவதாக மாணவர்கள் வருத்தம்.

 

நீட் தேர்வு: சமமற்ற போட்டி, தொடரும் தற்கொலைகள் நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் தொடர்கதையாகும் தற்கொலை சம்பவங்கள்...


 ”அனிதா முதல் ஸ்ரீதுர்கா வரை இன்னும் எத்தனை மாணவர்களை இழக்க போகிறோம்?”

 

நீட்: 'பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளைக் கொடுக்கப்போகிறார்கள்?'


 Diravidar National Anitha [DNAs] News!

 “கல்வி மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை ஒலியை முன்னெடுப்போம்”


Continue:


:


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்