Skip to main content

Posts

Showing posts from September, 2018

தமிழன்டா நீ, ஆனாலும் தமிழ்த்தாய் உமிழ்நீர் வேற்றுமை கிருமி!

Prakash JP   Public  JP Publicx   5d Open: மீனவ SC/ST MBC/BC வகுப்புவாரி மாநிலங்கள் அரசமைப்பு  [இணைப்பு - 7] உகரஉயிர் எழுத்தொடு நுகர; ஓர்உயிர்+  மெய்எழுத்து... பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே!  அவ்விதமே... நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்... தாய் நிலைப்பதும்,        புகழப்படுவதும்; நின்பெயரே... என்று; புன்னகைத்து நாணும்... அன்னைப்போல், செம்மொழியால் யார்... கவிஞர் ஆனாலும்... விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது?  விண்வருடும் தாய்தமிழே! Continue: Labels:  'தமிழ் மன்றம்' சென்னை. ,   முனைவர்  இர.வாசுதேவன் சிவனறியத்  தாய்மை சிறப்புப்பெற் றாளா? அவனின் மனைவி அகிலமெலாம்  ஆண்ட... புவனேஸ் வரிக்கு புணர(ல்)அறியாக் கள்ள தவற்றில்; கசடே... கணபதி! அண்ட மெலாம்யார் ஆக்கிட்டவன்? ஆண்டவன்... என்றுஏய்ப்பா்; ஆண்டவனும் இல்லை;மண் உள்ஆய; எந்நாடு ஆண்டவனும் ஆண்டவன் அல்லதோன்ற... உன்னையும் என்னையும்.... முந்திட்ட தாயைக்கேள்;  தந்தையை நோக்கி சிரிப்பாள்! ஆண்டவன் உண்டென்று ஆயாது நம்பிடுகிறாயே! அறிவிய லால்நிமிர் அறிவே! ஆக்கிட்டது ம