Skip to main content

நாகர் தமிழ்-அன்னைத் திராவிட நாபிக்கொடி நான்...


Cbdu-55wcau6g-x
TaylorSwiftFans12 Feb 16

எந்த​வோர் இந்தியகட வுள்ஒ​ரே சாதிசார்ந்த...
தந்​தைக்கும் அன்​னைக்கும் பிறந்திட்டது?
நின்று நிரூபனம் ​செய்திட ஆதாரம்; ஓதும்...
நஞ்சும தத்துள் நம்பும்படி எவனிடம் உண்டு?

மண்டியிட்டு வணங்கிடும் ​தெய்வம் ​தெய்வச்சி;
ஒன்றுள்ளும் ​தாய்தந்​தை ஓர்சாதி இல்​லை​யே!
தந்திரம்​ செய்யாது உண்​மைஎது வென்று-இ...
யம்பிட வாமுன்​னே ஆகாய(அ)றி விலாதோனே!

சிந்திடும் காணல்நீர் கடவுள் சிந்​த​னைஎன...
​தொந்தரவு விடுஆண் விந்தில் பிறந்தவ​னே!
​நொந்திட​ல் ஏன்சாதி முன்​ஏர் குரங்குக​ளே?
இந்தியன் சுதந்திரம் ​​போலி​யோ? நீவிர்நிர்-

பந்திக்கும் ​பேதங்கள் ஒவ்வாது எனக்கு;பு-
ரிந்திட்​டேன்! பிளவு​ செய்து உண்ணும்சி-
லந்திமத வ​ளை​யே; தப்பித்​தேன்! ஆழி
சங்குள் யா​னைத் தந்தத்துள் உள்ளநிற

​சொந்தம் அன்னஎன் தலித்கா தலாநீ;சு-
ரந்திடும் அன்பில் முயங்க தவிக்கின்​றேன்!
வந்து மணந்து என்​னை; நாட்டில் ஒற்று​மைநி 
ரந்தரமாய் வாழ்கஎன புணர்ந்து சாதிஒழி! 

Uuuuuuu


Cwkb7ibveaa4omg
Selena Gomez Source

இரவு நிலா! பிளா சுளை பலா!
மரபு விலகா உலா கலா! நான்...
அரவுபாற் கற்ப​னை மதபிழை-
யிலாஆழி​... துழாவும் முகிலே!
உழவர் 'காவிரி' தழுவல் நிகலா...

உறவு காணல்நீர் கா​ணே நிழலே!
கறவு பசுமாடு அன்னமாற நா​னே...
பரவு துவளா வனஇனி​மை ​​தே​னே...
நிரவு... அகலாது காதல் சுழ​​லே!

விரிசல் கூடாதுஉன் கரிசன அன்பி​லே;
பரிசல் ஒற்று​மை பாரதம்வாழ் கடலி​லே;
பிரிவு நிகழ​​வோ? சாதி விலகி​னேன்;
பரிவு காட்டிடு தழுவுஎன் தலித் காதலா!

பரிசல் ஒற்று​மையில் விரிசல் கூடாது;
பாரதம் தத்தளிக்கின்றது காண் கடலிலே!




கற்புப் பருவஅழகு; ஆண்பெண் இருப்பாலர்
நற்குண நாகர்பண்; நாணநான் கண்டிட்டது...
கற்பைவேசி சாதிஆளா காதல் உறவுஒழுக்கம்; 
கற்பிநந்தா! ஒற்றுமைப் பண்பு.

தமிழ் திராவிட நாக(ர்) அம்மணி நாபிக்கொடி நான்...
சூத்திர(ச்சீ) சாதி அல்ல; தலித் காதல! என்னை 
இணை... திராவிட இளவரசி!


Image posted by Disha Patani on Instagram


Where should I handover my soft heart?
What's thy answer? You didn't reply yet.
How might I catch love fish every night;
Among quarrel castes relationship; Is it right?

While we change as power house our country
Love eyes might view each other life richly
You will heartily win as such fighting Brucely...
Do enter soon into my smooth brain bravely.   

You are the national prince rallying for people unity
Me too diraavidar princess think about nation safety
Fools point me soothra; so I love you as honey bee
To destroy religious; via Dalith touch I let to you me.

This Nagar girl cure castisam  thoughts  thoroughly  
Wait to paste you; because I am angry; rescue early.
Oh! my thalith lover; while you please me beautifully
MotherTamil accepts me as diravidar princess proudly.

மகிழன்💕
பொழில்தரு நறுமலரே!! புதுமணம் விரிமணலே!!! 

தளிரகாதல் என்தழித் தாய்தமிழ்பால் உண்டான்;
பிளிற மதகரியான்  பின்அஞ்சி 
பிண்டான்;
குளிர்ந்து கொடிதொப்புள் கொங்கு
(உ)றவுள்நான் தீண்ட
கிளர்ந்துசாதி தூக்கநீநொங்(கு) 
என்றான்.

Unbroken
By: Unbroken @Unbroken79

என்நாபி  கொடிமுன்னோ டி-தலித் நீ; நாகர்...
பண்பாடுடை மாமன்; இச்சூத்ரச் சிகாதல்...
உன்பண் தமிழச்சியாய்  சங்கமித்தேன்;
அந்தப்படி நீயும் நானும் இணய; ஒருவரே...
அன்றே சாதி ஒழிந்தது; இனிமை தெரியாத 
வன்போல் ஏன்உணர ஏங்குகிறாய் தனியே?

நாகினி அன்ன சீதையை நெருப்புள் இறக்கிய... 
இராமன் இறைவனோ?

மோகினி வேடமிட்டு ஓர் அரக்கனை கபடமாய் 
அழிக்க முற்பட்டானே!

ஆகநீ தொழுகின்ற கண்ணன் கடவுளோ?
போகனாய் மாறி

மோகினியை புணர கதைப்படி பின்தொடர்ந்து
ஓடிட்ட சிவன் தெய்வமோ?

மோகினியை ஆண்என தெரியாமலா புணர
விரட்டிட்டான் சிவனே!

காயாகிடு மோ?பூ... நான் சூத்ரசாதி பிணிவிலகி;
தாயாகிட கனியஉன்னால் தவறோ? மொய்தேன்...
ஈயா கிடவனம் மேல்பெய் மழையாய்; நீஎனக்கு...
சேயாகி தீண்டிதினம் ஒழிமதநோய் தலித்காதலா!
தினமும் என்னைஉன் நினைவுகளில் நுழைந்து...
தீண்டாமல் நழுவி பிரியாதே... கண்ணே!

கனவுகளில் மட்டும் தழுவி நாளும் என்ன...இது?
காணாமல் திரும்பிடுவாயோ? கண்ணே!

கணமும் உணர்வுகளில் அமிழனுமே என்கழலா 
காதலை சுவாச தமிழாக்கி... கண்ணே!

பிணக்குப் புரிவேனோ ? இருவரிடமும் சாதிகள்... 
மறுப்பால் கள்ளகாதல் இல்லை; கண்ணே!

                                                     

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்