Skip to main content

பார்க்க படிக்க காகிதமாய்... இதயம் ஏன் கிழிகிறது?

Sun News
 தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநட்டில் பெரியாரின் சமூக பணிகளை குறிப்பிட்டு கேரள முதல்வர் பினராயி பேச்சு  
உடமைகட்கு எல்லைவகு! மெய்சொல்;
கடவுள்இல்லை புரிந்துநகு!
கடமை இதுஇது என்று பார்பனீய...
மடமை உதிர, தொகு!புக...
ழிடம்மன துள்ஆசைகள் மிக... உகு;
முடைசாதி மதம்விலகு!
விடுதலை உணர்வுள் இரண் டற்கயார்...
ஆனாலும் *தலித்; ஆள் உலகு!
 
*நாகர்

எரிசாண துகள்களை திருநீர்என... பூசிடினும்;
நறுமண சந்தன பொட்டோடு நாமம் இட்டிடினும்;
தெரிந்திடு ஆரிய திருடர் ஓதல் படிக்கு உனக்கு...
உரிய தகுதி சூத்திர... தீண்டா மைமதம் உரிமகிழ்!
பிறப்புள்எவ் உயிரும்அத னதன்உடலம்  விலக்கி;
அப்புறப் படுத்திடும்ஓர் நாள்காலம் என்றறிவாய்!
குப்புறப் படுத்துநீ வணங்கும் நம்பிக்கை விலகு!
கற்பனை பொய்க்கு விளம்பரம் எதற்கு? செதுக்கு!

சாதிகளை விலகா பேதமன நோயர்கள்...
மண்ணின் புதல்வர் புதல்வியரை
[மதம் மாறிடுவோரை] இந்து என்பது...
ஓர் ஊழல்!

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார்
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]

பெண்ணடிமை [பேத] 'விலங்கு' ஓர் ஊழல்!
ஆண்மோகம்... 'ஆன்மிகம்'
என்றாயிற்று!

தாழம்பூ ​சொருகும் ​​மண்​டை ஆயினும்...
அனுமதிக்க, பேன்... புழுக்கும்!

​சோ​லை  ​வனமல மானால் ​நோய்கொசுஈ
வண்டுகள்தாம் மொய்க்கும்!

ஐயப்பன் பிறப்பு என்பதாக  பறைந்திடும்...
கதைஓர் ஊழல்!

காட்டில் வேடன் ஒருவனின் அம்பொன்று
கண்ணனின் வலதுபாத
பெருவிரலில் தைத்திட  செத்த தாகதுணை...
கதை! பரவிற்று!

அதனால் வைணவசைவ பன்றி எருமை...
எமன்கள் எனகுரங்கு
படையினரை சாதிசாதியாக வேற்றுமைப்
படுத்தி பிரித்து...

இந்துமத ஆகாய பொய்மானுட அமைப்பில்;
சாதி உதிரி பேதங்களால்...
நிரந்திரப் படுத்திட்டது சிந்துமட முதன்மை...
பார்பனனுக்கு சாத்தியமாயிற்று!

சிவன் பிள்ளைக் கறி கேட்டதாக வதந்தி...
ஓர் ஊழல்!

அதனால் முக்கண்ணன் காமுகனைஎரித்
திட்டான்என ஓர் கதை புரளியாய்...
உலாவிட்டது!

ஊழல் ​​பேதன் பஞ்சமசூத்திர ​ஓதலுக்கு...
இராமலீலா!  சூது காரணம்!

தசரதனால் கோசலை புணர்ந்துப்பெற்...
றாளா ? கதைப்படி  இல்லை!

கோ​ழை​​ அல்லநீ இராவண அவமதிப்பு...
தொடரும்வரை, திராவிடா!

வைக்கோல் பொம்மைக்கு இராமன்என...
பெயரிட்டு செருப்பால் அடி!

பாக்கு​ வெற்றி​லை மாற்ற; சாதி சீக்குத் 
தொட்டி​லை ஆட்ட - ​கோடம்
பாக்கம் பக்தி செழித்திட்டது; எதுவோ...?
நம்புகிற ​தெய்வம்! காக்க...
நோக்க இல்​லை; காம அழகுச் சூத்திரஆ 
பாச-சிலைக் கண்தொட பட்டது.

ஆக்கம் அறிவியலாக இல்​லை! ஊக்கம் 
பண்பியலாக இல்​லை! ஏழ்மை ...
தூக்கம் விலகிட்டது! நிம்மதி அ​மைதி... 
ஏக்கம் இறுகிட்டது!

தாக்கம் தன்மானத்தில் இல்​லை; அன்பு 
​தேக்கம் நாட்டில் இல்​லை!
பூக்கும் ஒற்று​மை? சுயநல ​மத​மே ஆள...
நாட்டம்; நம்பிக்கை இல்லை.

ஆதியில் மானுட ஆதாம் ஏவாள் சொல்லுள்
பேதங்கள் இல்​லை! மனிதர்கள் மட்டு​மே!​
​ஆழிப்​ பேர​லை சீற்றங்களால் லெமூரியா
ஆறு கண்டங்கள் என்று கதறிட ஆகின.

அன்றுமா னுடம்ஒன் றேஎன்றுச் சி​தைவுற்றது;
இரண்டு எனும்படி சாதிகள்பின் பிளவுற்றன;
ஒன்று நாகர் மற்​றொன்று ​போகர்! நாகர்...
இந்திய மண்ணின், புதல்வர் புதல்வியர்!


திருடாதே! ஏமாற்றாதே! பொய்சொல்லாதே!  
இப்படி வந்தேறி 
மத பிச்சைக்காரர்கள்...உபதேசித்துக் 
கொண்டிருக்கி
றார்கள்; எதற்கு? போட்டிகளைத் தவிர்க்க!

சிவனறியத்  தாய்மை சிறப்புப்பெற் றாளா?
அவனின் மனைவி அகிலமெலாம்  ஆண்ட...
புவனேஸ் வரிக்கு புணர(ல்)அறியாக் கள்ள
தவற்றில்; கசடே... கணபதி!

போகர்>கைபர் போலன் கணவாயர், ஆரிய ஆதிக்க-
மோகனால் மண்ணின் செல்வங்கள் பஞசம சூத்ர
பாகர்க ளாகமோத இந்தியா பேதர்ஓதர் ஆளுகைகீழ்
ஆகஅந்தப் படிசாதிகள் நாகர், போகர் இரண்டேஆம்!

என்னே வெறுமைஓதல் காணல்நீர் ஆண்டவன்;
பண்ணுள் கடவுள், இறைவன், எனஏய்ப்போன்...
பின்னும் பிரிவினை சாமிதெய்வம் எனும்வெறுமை ! 
துன்புறுத்தும் போலி களும்ஆம்!

பருப்புஉள் விளைமுளை உள்ளது! - பெண்
உருப்புஉள் அணுமுட்டை உயிர்ப்பு உள்ளது!
செருப்பு உள்எது உள்ளது? இராம னாம்!அவன்-
செருப்புகளை தன்ஆளுகைக்கு வைத்து பரதன்...

மறுப்புசெய்யாது வணங்கியும்; ஆட்சிஇழந்தான்!
நெருப்புள் சீதை!இறக்கிய இராமன் இறைவனோ?
திருப்புஆய் அறிவே! நம்பிக்கை பொய்ஆகிற்று!
பொறுப்புஅறி சாதிவிலகு பாரதம்தூய்மை காணும்!

இரண்டு ம​னைவி​யராம்! து​ரோகம்​ செய்து-
இரண்டு ஆயிரம் ​கோகுல ​​பெண்க​ளொடும்... 
உருண்டு உவ​கை புரிந்தானாம்! பரந்தாமனாம்!
இ​றைவ​னே என்றாலும் ​வேண்டா​மோ கற்பு?

இரண்டா யிரத்து மூன்றாக, ​கன்னியாம்-பால்

நு​ரைஅன்ன உள்ளம் ​வெண்​மை யாம்!​பெயர்-
ஆண்டாளாம்! காமுகன் கண்ண​னை வாழ்நாளில்-
தீண்டாது காதலித் தாளாம்! கடவுளா அவன்?

​​வா​னே! என்ஆ​ணே! ​தென்மது​ரை மகிழ்தமி​ழே!

நா​னேஎன என்​னை மட்டு​மேநீ தலித்காதலா!
​பேணும் காதலால்;  பூத்திட்​டேன்! கனவுகளில்...
வீணாக லாமோ? காலம் தாண்டாது தீண்டு!





க​டைவிழி க​டைப்பட உடன்பட்டதேஎன் தலித்காதல!
C4tu2y1w8aah_ez

KRS | கரச12h
நிறைவேறாப் "பறைக்" காதல்! அந்த ஆசையெல்லாம் ஒரு பெண் பாடுவதா?அதும் பக்திக் காலத்தில்? கடவுள் மேலேற்றிப் பாடினால், செல்லுபடி ஆகும்! ஆகியது!
KRS | கரச
[ஆண்டாள், Fairy Tale ஆக்கப்பட்டு விட்டாள்! ஆனால், அவள் கதை= சாதி மறுப்புக் காதல் கதை! அவள் விரும்பியது பெருமாளையா? "பறை"த் தமிழ் மகனை! ]

யார்இவர் நாடுள்ஒற்று ​மைசுவாசம் பிரி​ய​வோ?
​சோறுள் உப்பிலாது சு​வை​யோ? ​வேர்​வை…
​சேறுள்! நடவு​செய்த இவர்என் இ​றைவன்!

ஊருள் சுழல்உலகில் இவரை​ தவிர…
​​தேர்இழுபட சாதிப் பன்றிகளின் கூட்டத்துள்;
நாறல் தீண்டா​மை புரளும்! என்​னைநீ தழுவு!
தூறுள் வாழ்மதம் வாறு ​தேசம் தூய்​மைப்படும்!

கு​டைவிரி ​கொட்டும்ம​ழை உடற்குளிரி​டை
ந​டைமு​றைப் படிஇ​டைபிடி ​த​டையில்​லை
இ​டைவழி இடம்பிடி இ​டை​வெளி எதற்கு?
​தொ​டை​தொடு சுகம்​வெளிப்பட தலித்காதல!
க​டைவிழி க​டைபட உடன்பட்ட​தே தழுவு!
ஆண்டாளா? யாரு?
KRS | கரச
தமிழ் இலக்கியத்தில், அதுவும் பக்தி இலக்கியத்தில்.. வேறு எவருமே மிகுத்துப் பாடாத "பறை" ஆண்டாள் மட்டுமே 11 இடங்களில், ஆசையுடன் பாடும் "பறை"! 
KRS | கரச11h
*அவன் வாய்த் தீர்த்த எச்சில் *அவன் இடுப்பு ஆடை வாசம் *அவன் மேனி வியர்வை பறைக் காதலன் ஆரா ஆசையெல்லாம் இறைவன் மேலேற்றிக் கொட்டுகிறாள்!!
                                        Continue Learning:
கெளசல்யா 
அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!: "இவற்றுக்குப் பெயர்! [நமது...] 'சுதந்திர இந்தியாவா'... https://willsindiaswiords.blogspot.com/2019/08/blog-post_16.html?spref=tw  

https://m.facebook.com/story.php?
story_fbid=2591655157594067&id=100002488246750&refid=28&_ft_=qid.6762742617715303353%3Amf_story_key.-5487517753289160158%3Atop_level_post_id.219500072385281%3Asrc.22%3Astory_location.5%3Aview_time.1574573716%3Afilter.h_nor&__tn__=%2As%2AsH-R

[செருப்பைக் காலிலே போடாமல் கையில்
வைத்திருந்த இந்துக்களைக் காலில்போட
வைத்தது திராவிடமே!]

இகழலில்நீ உழல பேதசாக்கடை தொழல்ஏன்?
பகலில் வெண்நிலவு ஒளிதென்படுமோ?பூமி
இரவில் கதிரவன் ஒளியை கண்ணுறுமோ?
வெறிசாதி மததுர் நாற்றம் வாறு;வெளி யேற்று!
அறிவியல் மருந்திடு நாட்டுள் அட்டை உறி(வு)ஒழி!

தமிழே! எவன்தமிழன்? சாதிநீவல்  போக்கு;
தமிழனு(க்கு)ள் பேதம்? தரம்அல்ல; சீக்கு.
நிமிரமத சூத்ரபுண்நோய் நீக்கு; தமிழன்.
அமிலபீதி வந்தேறி ஆகம சீழ்வாதம்
உமிழதமிழா  எச்சில்அன்ன ஓதுவான்ஒ
டும்நாளில்...
தமிழ்மரபு சங்கதமிழ னாவாய்.

[அருவருப்பாக காட்சி சிலைகளை உடைத்தெறியாமல் கோயில்களிலேயே அனுமதிக்கிறீர்கள்; எதற்கு?]


#பாமக #தலைவர் #மருத்துவர் #ராமதாசு #கட்டி யிருக்கும் #கல்லூரி #விளைநிலங்களை #ஆக் கிரமித்து #கட்டியது!

கரம்பாக கிடந்த களர் நிலம் என்று ராமதாசு பொய் கூறியபோது அதை ஆதாரத்துடன் விளைநிலங்களை ஆக்கிர மித்துத்தான் கட்டினார் என்று ஆற்காட்டார் ஆதாரத்துடன் அன்றே வெளியிட்டார்.


 ராமதாசுக்கு பொய் ஒன்றும் புதிதல்ல. இது தொடர்பாக அமைச்சர் ஆற்காடு அன்று வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒலக்கூர் கீழ்ப்பாடி கிராமத்தில் வாய்க்கால் அமைந்திருப்பதும், அந்த பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதி களிலும் 1991ம் ஆண்டு இந்த இடங்கள் கல்லூரி கட்டுவதற்காக வாங்கப்படும் வரை யார் யார் அங்கே என்ன என்ன பயிர் செய்து வந்தார்கள் என்பதற்கான விவரங்களையும், அதற்கான சர்வே எண்களையும், அவர்கள் அரசாங்கத் திற்கு செலுத்திய வரி விவரங்களையும் பின்வருமாறு தெரிவித்து கொள்கிறேன்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையால் கிரயம் பெறப்பட்ட நிலங்கள் சாகுபடிக்கு உரிய நிலங்களா என்பது குறித்து ஐந்தாண்டுகளுக்கு முந்தைய அடங்கல் விவரங்களை பார்வையிட்டால், அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த உண்மையையும், அந்த பட்டா நிலங்கள் ஏற்கனவே விளை நிலங்களாக இருந்ததையும் அறியலாம்.

1. ஒலக்கூர் கீழ்பாதி கிராமம்-(புல.எண்) 229/2- (விஸ்தீரணம் ஹெக்டேரில்) 4.00-சவுக்கு (1411ம் பசலி ஆண்டு (2001-2002) பயிர் செய்யப்பட்டது 2.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1- 0.10-பூஞ்செடி பயிர் செய்யப்பட்டது 3.ஒலக்கூர் கீழ்பாதி- 230/1 - 0.90- நெல் பயிர் செய்யப்பட்டது 4.ஒலக்கூர் கீழ்பாதி- 230/3 - 4.62- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 5.நல்லாத்தூர்- 54/1 முதல் 12 வரை- 3.93- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 6.நல்லாத்தூர்- 52/1 - 0.34- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 7.நல்லாத்தூர் -52/2- 0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது 8.நல் லாத்தூர் -52/3 -0.15- சவுக்கு பயிர் செய்யப்பட்டது

இது தவிர வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பான ஆதாரம்: திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் கிரா மத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பட்டா எண் 300ல் 41.18.5 ஹெக்டேர் புஞ்செய் நிலம் உள்ளது. மற்றும் நல்லாத்தூர் கிராமத்தில் பட்டா எண் 16ல் 3.93 ஹெக்டேர் புஞ்செய் நிலம் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ளது.

மேற்படி இடம் முழுவதும் வன்னியர் கல்வி அறக் கட்டளையால் வேலியிடப்பட்டுள்ளது. இந்த வேலி வளைக்கு உட்பட்ட பகுதியில் ஒலக்கூர் கீழ்பாதி கிராம எல்லைக்கு உட்பட்ட பின்வரும் அரசு புறம்போக்கு நிலங்கள் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளன. 210 (புல.எண்)-4.28.0 (மொத்த விஸ்தீரணம்) - 1.20.0 (ஆக்கிரமிப்பு விஸ்தீர ணம்)-மேய்ச்சல் தரை 236/2 (புல.எண்) - 0.06.5 (மொத்த விஸ்தீரணம்) - 0.06.5 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்)-அணைக்கட்டு 232/2 (புல.எண்) - 0.20.0 (மொத்த விஸ்தீரணம்) - .20 (ஆக்கிரமிப்பு விஸ்தீரணம்) - அணைக்கட்டு இது போன்று நல்லாத்தூர் கிராம எல்லைக்கு உட்பட்ட புல.எண் 52/4ல் 1.96 ஹெக்டேர் நிலம் வன்னியர் கல்வி அறக்கட்டளையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது அரசு புறம்போக்கு பகுதியாகும். இந்த இடம் முழுவதிலும் வேலி வளைப்பு செய்யப்பட்டு புல் வளர்க்கப்பட்டுள்ளது. புல. எண் 54/13ல் 0.06.5 விஸ்தீரணம் கொண்ட மயான புறம்போக்குக்கு பதிலாக வேறு இடம் தருவதாக இந்த வன்னியர் அறக்கட்டளையினர் கேட்டபோது நல்லாத்தூர் பொதுமக்கள் அனை வரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத் தினால் ஆக்கிரமிப்பு செய்யாமல், அந்த இடம் தப்பியது.

இந்த ஆதாரங்களில் இருந்து பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்த விளை நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுத்தான் அங்கே கல்லூரி உருவாகி இருக்கிறது. விளை நிலங்களில்தான் டாக்டர் ராமதாஸ் கல்லூரி கட்டி வருகிறார் என்பதற் கான ஆதாரங்களை தர முடியுமா? என்று கேட்டார். நான் இப்போது ஆதாரங்கள் தந்துள் ளேன். தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருக்கி றேன்.என தனது அறிக்கையில் ஆற்காடு கூறியுள்ளார்.

இதை 2007 டிசம்பர் 13 அன்று ஒன் இண்டியா என்ற தமிழ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள் ளதை இணைப்பில் பார்க்கலாம்! மேலும், அந்த இடத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் மூன்று தலைவர்கள் சிலை களை அங்கே நிறுவி அந்த நிகழ்ச்சிக்கு தொல். திருமாவளவனை வரவழைத்து சிலைகளை திறந்தார் ராமதாஸ்!

https://m.facebook.com/story.php?story_fbid=10156558313687011&id=571247010


Prakash JP
Public
4 Jul 2018

நில உடைமை/உரிமை பற்றியெல்லாம் இப்போது நீட்டி
முழக்குபவர்கள் உண்மையில் விடைகாண வேண்டிய
கேள்விகள் இரண்டு.

1. சுதந்திர இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலங்களில்
தமிழ்நாட்டில் அரசு/புறம்போக்கு நிலம் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் அதிக அளவில் உரியமுறையில்
இலவசமாக அரசாங்கத்தால் உரிமையாக்கப்பட்டது?
அப்படி அளிக்கப்பட்ட மொத்த நிலத்தின் அளவென்ன?
பயனடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கைஎவ்வளவு?
அதில் தலித்துகளின் எண்ணிக்கை என்ன?

Learn more:
கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரசமைப்பு விடிவெள்ளி!:
நந்த மகா-சமுத்திரம்! நாகர் (லெ-மெளரிய பேரரசு) இன்ற... https://willsindiaswiords.blogspot.com/2019/09/blog-post_20.html?spref=tw
Tap links:
"Willsindias (runs). around… தமிழ்அன்னை திராவிட வேர்(ட்ஸ்) உறவு !!!கொடிகள்… [இணைப்பு மய்யம்] Tap Link > https://willsindiaswiords.blogspot.com/2019/09/blog-post_10.html?spref=tw
Via… Google Search"


                                                     


Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்