Skip to main content

ப ஜ க மத அழிவில்தான் திராவிடர்களின் முன்னேற்றம்! [பாய்ச்சல் - 4]

ᄊム尺ズ2ズムレノ
பிஜேபி ஏஜென்ட்டுகளான CBI அதிகாரிகளை கைது செய்து மோடியை தெறிக்கவிட்ட மம்தா 😁  
ᄊム尺ズ2ズムレノ
சாரதா சிட் பண்ட் ஊழலில் முக்கிய குற்றவாளியான முகுல் ராய் பிஜேபியில் இணைந்துவிட்டதால் இவர் நல்லவராகிவிட்டார். மோடி & அமித்ஷா இதன் மூலம் நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள்.? மம்தா நிலைப்பாடு சரியானதுதான். 
https://m.facebook.com/story.php?story_fbid=1876081875853926&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1549215447694239&ref=m_notif&mds=%2Fedit%2Fpost%2Fdialog%2F%3Fcid%3DS%253A_I100003563968512%253A1876081875853926%26ct%3D2%26nodeID%3Dm_story_permalink_view%26redir%3D%252Fstory_chevron_menu%252F%253Fis_menu_registered%253Dfalse%26perm%26loc%3Dpermalink&mdf=1

கனடாவில்  150 வது சுதந்திர தினம் தேசிய கீதம் தமிழில்

Public

47m
மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்

♦ நான் மருத்துவம் படித்த மாணவர்களிடம் கேட்கிறேன்… அனாடமி படிச்சிருக்க, பிசியாலஜி படிச்சிருக்க, பயோகெமிஸ்ட்ரி படிச்சிருக்க, 19 அறிவியல் பாடத்தையும் படிச்சிட்டு அப்புறமும் உன் கிளினிக்ல சாமிபடம் இருந்திச்சினா என்ன சொல்றது?

♦ கேள்வி மேல கேள்வி கேட்பான். இந்த தியரி தப்பு. நான் இங்க படிச்சேன். அங்கே படிச்சேன். அப்படினு சொல்லிட்டு வீட்ல பட்ட போட்டுட்டு தூங்குவான்.

♦ நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா. பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது.. நம்ம வருமானம் குறைஞ்சிட்டே போகுதே… அத கடவுள் பாத்துப்பாருப்பா.. சிரிப்பா இருக்கு… கோவமா இருக்கு…

♦ இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள் நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது.

Public

2h
அரசு பள்ளிகள் என்பது தான் அடித்தளம், கல்வி முக்கியம் என்பதால் தான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்படி 60 வருடங்களாக பாமர மக்களுக்கும் கல்வி கொடுத்து, அரசு பள்ளியில் படித்த அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்த தமிழகத்தில் தற்சமயம் 5000 அரசு பள்ளிகளை மூட போகிறார்கள். அடிதளத்தை இடிக்க பார்க்கிறார்கள்., நாம் கட்டிவைத்த சமூகநீதி, சமூக முன்னேற்றம் என்ற அனைத்தையும் அடித்தளத்தை இடிப்பதன் மூலம் மீண்டும் சர்வாதிகார போக்குக்கு கொண்டு செல்கிறார்கள்

https://valpaiyan.blogspot.com/2019/01/blog-post_28.html
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நுழைவு தேர்வு இருந்தது. ஆனால் அது சமூக நீதிக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்கள் கடைசி வரை சமநிலைக்கு வர வாய்ப்பை நுழைவு தேர்வு தரபோவதில்லை என்பதை அறிந்து சமூகநீதியின் மேல் அக்கறை கொண்ட அன்றைய ஆட்சியாளர்கள் நுழைவுதேர்வை ரத்து செய்து இடஒதுக்கீட்டிற்கு மதிப்பளித்து கட்-ஆஃப் மார்க் முறையில் மருத்துவபடிப்பிற்கு வாய்ப்பளித்தனர், ஆனால் இட ஒதுக்கீடு என்றாலே ஒவ்வாமை அடையும் உயர்சாதி மற்றும் உயர்சாதியின் பால் பற்று கொண்ட ஆட்சியாளர்கள் நீட் தேர்வை கொண்டு வரும் பொழுது இது தனியார் கல்லூரியில் மருத்துவம் பயில ஆகும் செலவை குறைக்கும் என்றார்கள்., ஆனால் சமூக நீதியை மறந்தார்கள். அனிதாவை யாரும் மறக்க முடியாது

https://valpaiyan.blogspot.com/2019/01/blog-post_29.html
கடமை தவறுகின்றார்களா ஆசிரியர்கள்?......
12m
Photo

Prakash JP. Public       2w

உத்தரபிரதேச ஹிந்து கோவில்களில் புதிய வாச
கங்கள் ‘‘சூத்திரர்களே, உள்ளே வராதீர்கள்!’’...

அதாவது "ஹிந்து" மதத்தில் 65% சதவீதம் இருக்கும் 
பிற்படுத்தப்பட்ட/மிக பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்து 
கோயிலுக்குள் வரவேண்டாம் என சொல்கிறார்கள்... 
இதுதான் பிஜேபி RSS கும்பலின் ஹிந்துத்துவா 
வர்ணாசிர மனு தர்மம்.. 

"சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் 
சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை", என்று 
எழுதி கீழே, "விதிகளை கடைபிடித்து எங்களுடன் 
ஒத்துழையுங்கள்" என்றும் எழுதியுள்ளனர்.வாரணாசி, 
அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில்
உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக
தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு 
இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப் 
பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு 
மீண்டும் எழுதப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற 
இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக 
சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன 
என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, சூத்திரர்கள் என்பவர்கள் யார்?? 

இங்கே பெரும்பாலோனோர் தாழ்த்தப்பட்டவர்களை, 
"சூத்திரர்கள்" என்று தவறாக கருதிக்கொண்டு இருக்கி
றார்கள்.. ஆனால், உண்மையில் தாழ்த்தப் பட்டவர்கள், 
தலித் போன்றோர் சூத்திரர்கள் அல்ல... இவர்கள் எந்த 
மனுதர்ம நால்வகை வர்ணத்தின் கீழும் இல்லை... 
தாழ்த்தப்பட்டவர்கள், "பஞ்சமர்" என்னும் பிரிவின்கீழ்
வருகிறார்கள்.... 

அப்படி என்றால், சூத்திரர்கள் என்ற பிரிவின் கீழ் யார் 
வருகின்றவர்கள் ???? இங்கே ஆண்ட சாதி, மேல் சாதி 
இந்துக்கள் என்று சொல்லிகொள்பவர் கள்தான்..... ..... 

தமிழகத்தில் சத்திரியர், வைசியர் போன்ற வர்ண பிரிவு
கள் கிடையாது.... வட நாட்டில் தான் முற்படுத்த பட்ட
வகுப்பினை சார்ந்த ராஜ்புத், காயஸ்த்ர் போன்றோர்
சத்திரியர் என்ற வர்ணத்தின் கீழும், படேல் போன்றோர் 
வைசியர் என்ற வர்ணத்தின் கீழும் இருகிறார்கள்.. 
இவர்கள் எல்லாம் முற்படுத்தபட்ட வகுப்பினை 
சார்ந்தவர்கள்.... பூணூல் போடுபவர்கள், இடஒதுக் 
கீடு பெறாதவர்கள்... தென்இந்தியாவில் இருக்கும்
வர்ணங்கள் இரண்டு... அதில், ஒன்று பிராமன
வர்ணம், மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்ற
வர்ணம்தான்....

இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பார்ப்பன, 
ஷத்திரிய, வைசிய என மூவர்ணத்திற்கும் பூநூல் 
உண்டு.. 

தமிழகத்தில் பார்ப்பனரை தவிர மற்றவர்களுக்கு 
பூநூல் இல்லாத காரணம், மற்ற அனைவரும் 
சூத்திரர்களே.. 1900 ஆண்டு துவக்கத்தில் , இங் 
குள்ள பல இடைநிலை சாதிகள், தங்கள் நிலையை, 
வர்ண அடுக்கில் உயர்த்த "சத்திரியர்",  "வைசியர்" 
என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தனர்... 

இந்த சூத்திர சிகாமணிகள் தான் "நாங்கள்லாம் 
ஷத்திரியர்கள், வைசி யர்கள் என காமடி பண்ணிக் 
கொண்டுள்ளனர்.. 

தமிழகத்தில் செவாய் கிரக(ண) பெருச்சாளிகள்...
*மார்வாடி தேசமாகும் தமிழகம்*


54s
Photo

உலகு  நிழலாய் உறவு விலகாது...
நிலாவும் உய்ய;  நிறவெறி பிய்ய...
தளரல் தவிர்த்திடு தாவுசுனை அன்ன...

ஒளிர உலா...வா உணர்வுப் பலாவாய்...
அழகுஎன் தலித்தே! அணைஎன்னை காதல்...
பிழையல்ல; சாதிஅகல செய்.

நிலவொழுக் கும்ஒளிக்குள் நீந்தக்கார் மேகம்;
புழுக்கத்தில் காண்வான் புலம்பல் கொதிப்பில்...
அலுக்கஆ காயம் அதிர விலகி...
பிழுக்கை களாகசொட்ட பெய்த மழைவீண்;
தெளிதமிழ் தேன்தலித்ஈ... உன்பண்!

வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்குள்நீ ஆழ்ந்து அலைசெய் ;
தமிழ்சங்க மாய்நான் தளிர்வேன் !

தினமும் என்னைஉன் நினைவுகளில் நுழைந்து;   
தீண்டாமல் நழுவி பிரியாதே... கண்ணே!

கனவுகளில் மட்டும் தழுவி நாளும் என்ன...இது?
காணாமல் திரும்பிடுவாயோ? கண்ணே!

கணமும் உணர்வுகளில் அமிழனுமே என்கழலா 
காதலை சுவாச தமிழாக்கி... கண்ணே!

பிணக்குப் புரிவேனோ? இருவரிடமும் சாதிகள்... 
மறுப்பால் கள்ளகாதல் இல்லை; கண்ணே!

இணங்கநீ 'சூத்திரச்சி' இழிவு விலகிடும்; தலித்...
தீண்டல் செய்வேன் தவிர்க்காதே கண்ணே!

தமிழ்அருவி உனதுஎன் றாக்கி தடிக்கிழவி*
மனம்குளிர

அமிழ்தம்என தந்திட்டதும்  **ஆரியனை-நீ...
கொன்றிட்டதும்;

தமிழ்நிலம்போல் மெய்என்றால் செம்மொழி
முருகா!எம்...

உமிழ்தளத் தில்கிருத கிறுகிறுப்பு ஒண்டலா
மோ? துரத்து!

* ஒளவையார்
** பத்மாசுரன் - For details [   Click here.  ] &
     View :  Label  : கொலையுண்ட ஆரிய அன்னியன் பத்மசுரன்*
                              பார்பன அரக்கன்!?
Click Label:
முருகா!எம் உமிழ்தளத் தில் இந்தி ஒண்டலா மோ துரத்து! 

ᄊム尺ズ2ズムレノ
தெரியாத புரியாத செத்து ஒழிஞ்ச மொழியில் இன்னும் எத்தன நாளைக்கு மக்களை ஏமாற்றுவீர்கள்.. ஒழுங்கா தமிழ்ல அர்ச்சனை செய்ங்க 😁 "தல அஜித்"கூட அதைத்தான் சொல்ரார். 

திருமண மந்திரம் என்ற ஆபாச அர்ச்சனை.. 😬 
Americai V NarayananFeb 2
Unnecessary & uncalled for. The image of  as a moderate & progressive leader will be affected by this. Sooner he gets out of the clutches of  's thought the better of he and TN will be. TN moving forward. Hope the LEADERS will not be left behind 
   
படிக்கவும்: 
My [DNI] Diravidar Nagar India!: சூரியனை மானுடம் 
ஆராய... ஆகமவிதி அகற்று
html

எவன்,ஆண்டாலும் சரி-எவன் ஆளாவிட்டாலும் சரி...
சாதி வெறி,மதவெறி இரண்டையும் எவன் வளர்க்க நினைக்கிறானோ...அவனை வீழ்த்தி....அரசியலில்
அப்புறப்படுத்தும் . ஆயுதமும் அரசியல் தந்திரமும் ,
எழுச்சி தமிழர் திருமாவிடம் மட்டுமே உண்டு.....
( **சமத்துவம் **சுதந்திரம் **சகோதரத்துவம் **))
என்ற சமூக நீதி கோட்பாடு தான் .



Public

11m
M̉ 2 K̉
கும்ப மேலாவிற்கு 4200 கோடி ஒதிக்கீடு. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 100 கோடி ஒதிக்கீடு.  😏
Nakkheeran TV  Public

5h
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
https://m.facebook.com/story.php?story_fbid=1875387302590050&id=100003563968512&fs=1&focus_composer=0
------------------------------------------------------------------------------------------------------------------------------------

Comments

Popular posts from this blog

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோ

வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்!

 வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! WILLSWORDS M. WILLSINDIAS TWINKLES> திருக்குறள் அன்ன தெளிந்திட்ட முப்பால் மருத்துவ கல்விஉள் சாதிஎருக் கன்கள் தெரித்திட்ட தேர்வுநீட் நஞ்சை அகற்ற அரிந்தாள் அனிதா உயிர் வருத்தபடும் திராவிட அன்னை தமிழ் சங்கம்! ! -- மணிரத்னம்: "2017ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி அனிதா இறந்தார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளுக்குள் ஒரு நூலகம் திறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். எங்கள் கிராமத்தில் குழந்தைகளை வாசிப்பை நோக்கி கொண்டு செல்லவோ, ஒரு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான விஷயம் எதுவும் இங்கில்லை. அனிதாவின் இறப்புக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் ஒரு நூலகம் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தோம்" என்று கூறுகிறார் அனிதாவின் சகோதரர் மணிரத்னம். மேலும் மேற்படிப்பு படிக்க முடியாத மாணவர்களுக்கென அனிதா பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பிறரை படிக்க வைக்க நிதி திரட்டி, ஓரிரு மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி மருத்துவம் படிக்க உதவி புரிந்துள்ளார் மணிரத்னம். வருத்தபடும் திரா

இன்று திராவிடர்க்கு... சாதிகள் ஒழிப்புத் தினம்!

View and learn: கெளசல்யா அனிதா வகுப்புவாரி மாநிலம் அரச மைப்பு விடிவெள்ளி!:  வந்தேறி ஆள திராவிடருள் மதம்/சாதி அறிவியலோ? (பக்கம்-1)                     https://willsindiaswiords.blogspot.com/2019/12/blog-post_12.html ?sprenotif  htt ps://m.facebook.com/story.php?story_fbid=2452255001569941&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1577102431170751&ref=m_notif https://m.facebook.com/story.php story_fbid=1676100505852065&id=100003563968512&ref=m_notif&notif_t=feedback_reaction_generic பார்பன தகுதி, திறமை, சூதுசாதி! எல்லைகட்குள்? தேர்நகர ஊர்ஒன்றல் இல்கடவுள் காணல்நீர்!  பார்பனத்தி ஆயினும் கருவுறல் காமம்செயல்! ஆர்வத்தில் பத்துமா தத்தில்சிசு தன்தாயின்... மார்பில் பால்குடிக்கும் அறிவே ஆரியன்தகுதி! யார்பெண் பிரசவித்த குறிஎதுஎன்று ஆய்ந்துசாதி; பேர்படித்து சிசுஒவ் வொன்றையும் வேறுபடுத்தி;  சோறுஉள் வாழும் போலிநல்லவ னாகிமனுடம்; பாழ்படுத்து வோன்எது செய்தாலும் திறமைஆம்! பார்